tag:blogger.com,1999:blog-4194027626261768144.post4301034980118306355..comments2024-03-26T22:02:44.569+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்கு தடை விதிக்கப்படுமா?kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-54553411335737165652020-03-04T15:09:15.365+05:302020-03-04T15:09:15.365+05:30Candidates who have applied already in 2017 exam m...Candidates who have applied already in 2017 exam may be exempted from payment of exam fee.as it is a reexam.Anonymoushttps://www.blogger.com/profile/18030624104678454773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-8630796336882955322020-03-04T00:05:57.361+05:302020-03-04T00:05:57.361+05:30Plz add me to trb whatsapp group or trb mechanica...Plz add me to trb whatsapp group or trb mechanical whatsapp group
My no. 8248194288Anonymoushttps://www.blogger.com/profile/09238295334099211042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-45718693206779466882020-03-04T00:03:15.594+05:302020-03-04T00:03:15.594+05:30Plz add me to trb group link or trb mechanical gro...Plz add me to trb group link or trb mechanical group
My no. 8248194288Anonymoushttps://www.blogger.com/profile/09238295334099211042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-14463108820073222342020-03-03T22:29:47.614+05:302020-03-03T22:29:47.614+05:30Moreover omr is safe in trb in tnpsc omr is tamper...Moreover omr is safe in trb in tnpsc omr is tampered.

In trb carbon copy of omr is given to the students but in tnpsc no omr carbon copyHonest engghttps://www.blogger.com/profile/15617497161492776704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-63140769111491142462020-03-03T17:52:57.055+05:302020-03-03T17:52:57.055+05:30Publish 197 candidates details....And punish them ...Publish 197 candidates details....And punish them don't write exam..Otherwise they malpractice again... Why govt(TRB) save the 197 candidates?.. ethuku govt.m udanthaiya erukko... naama thaan purinchukama erukkoma?.. kadavulthaan kaapathanum...Anonymoushttps://www.blogger.com/profile/05468165151409516349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-42038220641598596972020-03-03T17:31:45.645+05:302020-03-03T17:31:45.645+05:30Pooga frds entha exam natakka vidathiga...Pooga frds entha exam natakka vidathiga...Anonymoushttps://www.blogger.com/profile/05808166761768834463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-67373159551876621622020-03-03T17:18:22.220+05:302020-03-03T17:18:22.220+05:30Give job to innocent Genuine candidates... TRB POL...Give job to innocent Genuine candidates... TRB POLYTECHNIC 2017Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-76275151961741459802020-03-03T15:53:31.284+05:302020-03-03T15:53:31.284+05:30நீதியை நிலை நிறுத்த தன் மகனை தேரில் இடறச் செய்த மன...நீதியை நிலை நிறுத்த தன் மகனை தேரில் இடறச் செய்த மனுநீதி சோழன், ஒற்றை சிலம்பிற்காக தனது அரியணையை துறந்த பாண்டியன் ஆண்ட நிலத்தில் வாழும் நாம் நமக்கான நீதியை தேடிக் கொண்டிருக்கிறோம் .

டிஎன்பிஎஸ்ஸி மற்றும் டிஆர்பி இரண்டுமே படித்த இளையோரின் வாழ்வை முன்னெடுப்பதற்கான ஆதாரங்கள். டிஆர்பி நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மற்றும் டிஎன்பிஎஸ்ஸி நடத்திய குரூப்4 தேர்வு ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றது.

கூடுதல் தகவலாக இரண்டிலுமே இடைத்தரகர் தலைவன் ஜெயக்குமார் என ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
டிஎன்பிஎஸ்ஸி தேர்வு முறைகேட்டில் மறுதேர்வு அறிவிக்கப்படவில்லை(உண்மைத் தேர்வர்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக), அனைத்து தேர்வுகளும் அலசப்படுகிறது, இடைத்தரகர்களிடமிருந்து பணமும் வாகனகங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

உச்சமாக, முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.ஆனால், டிஆர்பி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது(உண்மை தேர்வர்கள் நலன் புறந்தள்ளப்பட்டுள்ளது). மற்ற தேர்வுகள்(டெட், பிஜிடிஆர்பி) அலசப்படவில்லை, பணமும் வாகனகங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் கைதும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சமாக முறைகேடான தேர்வர்களின் தகவல் கூட வெளியிடப்படவில்லை.

ஒரே நிலத்தில், ஒரே மாதிரியான முறைகேட்டிற்கு இரண்டு விதமான தீர்ப்புகளா(மறுதேர்வு)? டிஎன்பிஎஸ்ஸி குரூப்4 தேர்வில் முறைகேடான தேர்வர்கள் நீக்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட போன்று ஏன் டிஆர்பி பாலிடெக்னிக் தேர்வுக்கும் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடக்கூடாது?பாலிடெக்னிக் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீது ஏன் குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை(தேர்வெழுத வாழ்நாள் தடை,முறைகேடில் ஈடுபட்ட தேர்வர்கள் விவரம்)?கொள்கை முடிவு என்பதே அனைத்துக்கும் பதிலானால் ஏழை, படித்த, நேர்மையான இளையோரின் நல்வாய்ப்புகள் பறிக்கப்படுவதும் முறைகேடுகளை ஊக்குவிப்பதுமே அரசின் கொள்கையென பொதுமக்கள் விளங்கிக் கொள்ள நேரிடும்.

சனநாயக நிலத்தில் நீதி வேண்டி தொடர்ந்து இறைஞ்சுகிறோம்.THIRU AATHIRIYANhttps://www.blogger.com/profile/17113963228755579771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-61966599115320377432020-03-03T15:43:03.659+05:302020-03-03T15:43:03.659+05:30Government has to explain why polytechnic trb 2017...Government has to explain why polytechnic trb 2017 cancelled eventhough they have identified culprits who got the marks through a different way and government have perfect evidence for malpractice. But the government not cancelled tnpsc group 4 exam even they can't identify culprits in exact quantity. This means government can take any decision without logic.Udhayasurianhttps://www.blogger.com/profile/02563713573521329951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-27675846172000154922020-03-03T15:25:26.923+05:302020-03-03T15:25:26.923+05:30Government should consider the efforts and hard wo...Government should consider the efforts and hard work of the genuine candidates..... innocent students should not be punupuni by making them write again...it is not at all fair...tnpsc and trb both recruiting for govt jobs only in the same state....but different decision....Anitha sankaraperumalhttps://www.blogger.com/profile/07726254455613375528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-12735066102550981082020-03-03T15:25:11.432+05:302020-03-03T15:25:11.432+05:30Government should consider the efforts and hard wo...Government should consider the efforts and hard work of the genuine candidates..... innocent students should not be punupuni by making them write again...it is not at all fair...tnpsc and trb both recruiting for govt jobs only in the same state....but different decision....Anitha sankaraperumalhttps://www.blogger.com/profile/07726254455613375528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-70910620428681490432020-03-03T15:14:32.627+05:302020-03-03T15:14:32.627+05:30TRB-POLYTECHNIC and PG- TRB MATHS, ENGLISH, FOR ...TRB-POLYTECHNIC and PG- TRB MATHS, ENGLISH, FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245
(Material available)

luckyhttps://www.blogger.com/profile/09796123891079571399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-42015166465895213032020-03-03T14:50:33.064+05:302020-03-03T14:50:33.064+05:30இதுவும் போச்சா????இதுவும் போச்சா????Oruvanhttps://www.blogger.com/profile/09732112482286331007noreply@blogger.com