tag:blogger.com,1999:blog-4194027626261768144.post4320102206710202043..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உண்டா?kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-10870166211957118922020-08-22T10:30:44.857+05:302020-08-22T10:30:44.857+05:3050 பள்ளிகளை உயர்நிலைப்பள்ளியாகவும் 50 பள்ளிகளை மே...50 பள்ளிகளை உயர்நிலைப்பள்ளியாகவும் 50 பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். 200 இடங்களே உள்ள நிலையில் 700 பேர் அரசு பள்ளியில் சேர்க்கைக்காக வந்து 500 பேர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அவர்களுக்கு நல்ல வாய்ப்பு அளிக்க விரைவில் அரசானது எந்தெந்த பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் என அறிவிக்கலாம்.இது அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும்@@@@https://www.blogger.com/profile/06620495877889505284noreply@blogger.com