tag:blogger.com,1999:blog-4194027626261768144.post4498486707576848042..comments2024-03-28T17:39:58.735+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: TET தொடர்பாக அரசுகளின் நீடித்த குழப்பங்களால் குவியும் வழக்குகள்! தாமதமாகும் நியமனங்கள்! கேள்விக்குறியாகும் மாணவர் எதிர்காலம்!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-76606582292650890122023-05-10T14:27:08.076+05:302023-05-10T14:27:08.076+05:30வருங்காலங்களில் தகுதி தேர்வு முடித்து விட்டு சிறப்...வருங்காலங்களில் தகுதி தேர்வு முடித்து விட்டு சிறப்பு தேர்வு மூலம் பணிக்கு வருபவர் நான் மட்டும் தான் அறிவாளி என்பார். அப்பொழுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதன் வலி புரியும்.THANGAVEL Phttps://www.blogger.com/profile/07543585609974780283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-41700778511814995342023-05-06T21:39:47.792+05:302023-05-06T21:39:47.792+05:30TET தேர்ச்சி என்பது மத்திய அரசு கொண்டு வந்த சட்டம்...TET தேர்ச்சி என்பது மத்திய அரசு கொண்டு வந்த சட்டம். பணியில் இருக்கும் ஆசிரியர்கள் TET எழுதி தேர்ச்சி பெற்று பதவி உயர்வு பெறட்டும் . இதை நீதி மன்றம் சொன்னால் எதற்கு ஆசிரிய சங்கங்கள் ஏற்று கொள்ள மறுக்கின்றனர். உங்களுக்கு TET தேர்ச்சி பெற தகுதி இல்லை என்றால் , இருக்கும் பணியை செய்யுங்கள். நாங்கள், ஓட்டு போட்டோம் என , படிக்காதவன் மாதிரி போலம்ப வேண்டாம். சவாலாக எடுத்து கொள்ளுங்கள். Dhanapal, dharmapuri https://www.blogger.com/profile/01298044286798544841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-30604022933590957752023-05-06T08:54:23.654+05:302023-05-06T08:54:23.654+05:30Tntet2012- 89
2013- 91 (cv cleared)
...Tntet2012- 89
2013- 91 (cv cleared)
2017- 108 marks
but no posting ....😒Kavihttps://www.blogger.com/profile/06478364119298836965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-45785810885579814242023-05-06T07:18:53.046+05:302023-05-06T07:18:53.046+05:302009 பிறகு பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற அனைவரையும் ...2009 பிறகு பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற அனைவரையும் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தந்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் பதவிரக்கம் செய்ய வேண்டும்.... இனிவரும் காலத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வட்டார கல்வி அலுவலர் இரண்டு பதவிகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக்கூடாது.... பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய இரண்டு பதவி உயர்வுகளே வழங்கப்பட வேண்டும் முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பதவிகள் மட்டுமே பதவி உயர்வில் அளிக்கப்பட வேண்டும் எக்காரணத்தை முன்னிட்டும் தொடக்க கல்வியில் இருந்து பள்ளிக்கல்விக்கு பள்ளிக் கல்வியிலிருந்து மேல்நிலைக் கல்விக்கோ பதவி உயர்வு அளிப்பதை இந்த அரசு செய்ய வேண்டும் இதுதான் எதிர்கால மாணவர்களுடைய கல்விக்கு அச்சாணியாக அமையும்
Sakthivelhttps://www.blogger.com/profile/03071677089741997743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-9744003909255122982023-05-06T07:12:10.020+05:302023-05-06T07:12:10.020+05:30NO DIFFERENCE BETWEEN ADMK AND DMK. NO NEW POSTING...NO DIFFERENCE BETWEEN ADMK AND DMK. NO NEW POSTINGS. ONLY THEY APPOINT TEMPORARY TEACHERS TO COMPLETE THE YEAR. FOR STUDIED PERSONS LIFE??????????????????????NARENhttps://www.blogger.com/profile/07113790075252639176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-14900660476459825932023-05-06T06:38:20.364+05:302023-05-06T06:38:20.364+05:30அரசு நினைத்தால் அனைத்து வலக்குகளைம் ஒரு மாதத்தில...அரசு நினைத்தால் அனைத்து வலக்குகளைம் ஒரு மாதத்தில்
முடிக்கமுடியம் இதை பயன்படுத்தி தற்காலிக நியமனம் செய்து கொள்ளலாம் மூன்று வருடம் இப்படியே கழித்து விடலாம் 2006 _2010 வரை திமுக டிவி மட்டும் கொடுத்து 5வருடம் Rajahttps://www.blogger.com/profile/08926667692278272407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-34052007821255659172023-05-06T04:43:35.050+05:302023-05-06T04:43:35.050+05:30Intha government ku posting poda manamilla...Intha government ku posting poda manamilla...anandhttps://www.blogger.com/profile/15225690843129609149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-57519153478476926242023-05-05T23:47:39.892+05:302023-05-05T23:47:39.892+05:30மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் ஆசிரியர்...மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் ஆசிரியர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டும் வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் மற்றும் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் வேண்டுமென்று ஆரம்பத்திலேயே அரசை வலியுறுத்தி இருந்தால் இன்று அரசு பள்ளிகளில் கல்வி சிறப்பாக இருந்திருக்கும்.

ஏழை வீட்டு பிள்ளைகள் படிப்பு தானே பாதிக்கிறது...நமக்கு என்ன ? என்று ஆசிரியர்களும் சங்கங்களும் அமைதியாக இருந்ததன் விளைவு தான் இன்று கல்வித் துறையில் இவ்வளவு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணம்.

பக்கத்து வீட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது நமக்கு என்ன என்று இருந்தோம் இப்பொழுது அந்தத் நெருப்பு நம்மையும் கொளுத்திக் கொண்டிருக்கிறது.

தகுதி தேர்வு மதிப்பெண் பிரச்சன.... பணி நியமன தேர்வு முறை பிரச்சனை.... ஊதிய பிரச்சனை.... வகுப்பறை பள்ளி கற்பித்தல் நிர்வாக பிரச்சனை....

இப்படி அனைத்து நிலையிலும் பிரச்சனைகளும் குழப்பங்களும் உள்ள துறையாக இருக்கிறது.

IAS IPS UPSC TNPSC பணி நியமனங்கள் பிரச்சனைகள் இன்றி குழப்பங்கள் இன்றி பணி நியமனம் நடைபெறுகிறது.

ஆனால் இங்கு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலையே இருக்கிறது.

கற்பித்தல் பணியை நிர்வாகப் பணியாக பார்த்ததன் விளைவு இன்று பணியில் இருக்கும் ஆசிரியர்களையும் பணிக்கு வர உள்ள இளைஞர்களையும் கொடூரமாக பாதிக்கிறது.

பாவம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களும்... பாவம் அரசு பள்ளி குழந்தைகளும்...

Pandiyanhttps://www.blogger.com/profile/01432337098643001095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-59079223657083520322023-05-05T23:46:24.091+05:302023-05-05T23:46:24.091+05:30முன்னாடி அகவிலைப்படி, சரண்டர், பென்ஷன்க்கு தான் பொ...முன்னாடி அகவிலைப்படி, சரண்டர், பென்ஷன்க்கு தான் பொங்குவிங்க... இப்ப டெட்டுக்கு பொங்கறீங்க 😄😄😄 அப்ப பாஸ் பண்ணி வேலை கேக்கறவன் வலி 🤔unknownhttps://www.blogger.com/profile/10327745912187023095noreply@blogger.com