tag:blogger.com,1999:blog-4194027626261768144.post464044874600436278..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: தொடக்கக்கல்வித்துறை மலை சுழற்சி பொது மாறுதல் அரசாணை வெளியீடுkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-39949794393523068332022-06-21T22:08:17.542+05:302022-06-21T22:08:17.542+05:30கல்விச்செய்தியை பார்க்கவே கடுப்பாகுது. கல்விச்செய்தியை பார்க்கவே கடுப்பாகுது. ஆசிரியர்https://www.blogger.com/profile/09782435422099833977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-43897635999582369842022-06-21T16:48:39.777+05:302022-06-21T16:48:39.777+05:30Dt to Dt ,mutual transfer nadathunga,intha kalvise...Dt to Dt ,mutual transfer nadathunga,intha kalviseithi parthu parthu kankaley valikkuthu.Unknownhttps://www.blogger.com/profile/02695700433997559018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-81186792584805779092022-06-20T17:35:35.548+05:302022-06-20T17:35:35.548+05:30எப்பொழுதுதான் மாவட்ட மாறுதலை பற்றி வாய் திறப்பீர்க...எப்பொழுதுதான் மாவட்ட மாறுதலை பற்றி வாய் திறப்பீர்கள். ஏமாற்றத்தால் இதயமே வெடித்து விடும் போல் இருக்கிறது. கல்வி செய்தி ஐயா அவர்களே மாவட்ட மாறுதல் பற்றிய செய்தியை தயவு செய்து அரசிடம் கொண்டு செல்லுங்கள். அத்துடன் மனமொத்த மாறதலையும் கோரிக்கை வையுங்கள். ஆசிரியர்https://www.blogger.com/profile/09782435422099833977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-30491987850755592582022-06-19T08:52:02.508+05:302022-06-19T08:52:02.508+05:30மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு எப்பொழ...மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு எப்பொழுதுதான் நடத்துவீங்க. தேதியை எப்பொழுது அறிவிப்பார்கள். ஏன் எங்களை இப்படி ஏமாற்றுகிறீர்கள். எங்கள் வயிற்றில் இப்படி அடிக்கிறீர்கள். ஆசிரியர்https://www.blogger.com/profile/09782435422099833977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-15555372523543775632022-06-18T06:52:18.656+05:302022-06-18T06:52:18.656+05:30Please Mutual transfer nadathunga.Please Mutual transfer nadathunga.Unknownhttps://www.blogger.com/profile/02695700433997559018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-87474504745465531332022-06-17T22:08:40.465+05:302022-06-17T22:08:40.465+05:30மனமொத்த மாறுதலையாவது நடத்துங்கள். மலை சழற்சிக்கும...மனமொத்த மாறுதலையாவது நடத்துங்கள். மலை சழற்சிக்கும் மனமொத்த மாறுதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து மனமொத்த மாறுதல் நடத்துங்கள். இன்று போய் நாளை வா கதை வேண்டாம். அது கதை இது எங்கள் வாழ்க்கை. ஆசிரியர்https://www.blogger.com/profile/09782435422099833977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-27255971989229130932022-06-17T22:03:00.717+05:302022-06-17T22:03:00.717+05:30இந்த மலை சுழற்சியை காரணமாக வைத்துதான் மாவட்டம் விட...இந்த மலை சுழற்சியை காரணமாக வைத்துதான் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு தேதியை மட்டும் அறிவிக்கவில்லை. ஏன் இந்த தேதியை அறிவிக்க கல்வித்துறைக்கு இவ்வளவு யோசனை என்றுதான் தெரியவில்லை. நீங்கள் ஏமாற்றுவது எங்களை மட்டுமல்ல. எங்கள் குழந்தைகளையும் சேர்த்துதான். ஆசிரியர்https://www.blogger.com/profile/09782435422099833977noreply@blogger.com