tag:blogger.com,1999:blog-4194027626261768144.post518515432946387249..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி அமைச்சர் அன்பழகன் திட்டவட்டம்kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-6592694892838242742020-09-08T18:51:33.492+05:302020-09-08T18:51:33.492+05:30பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் தேர்ச்சி கொடுத்து வ...பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் தேர்ச்சி கொடுத்து விடலாமே ஏன் பத்தாம் வகுப்பு மாணவர்கள் லட்சக்கணக்கில் தேர்ச்சி கொடுத்தவர்களுக்கு ஏன் ஆயிரக்கணக்கில் உள்ள தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சி கொடுக்க மறுக்கின்றனர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மறுபிறவி எடுக்கும் மாணவர்கள் என பாவப்பட்ட மாணவர்கள் இதில் எத்தனையோ பேர் உள்ளனர் உயர்கல்வி துறை அமைச்சருக்கு உள்ள அக்கறை ஏன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ஐயா செங்கோட்டையனுக்கு இல்லை அமைச்சர் அவர்களும் தமிழக முதல்வர் ஐயா அவர்களும் பள்ளிக்கல்வித்துறையின் ஏன் இவர்கள் மீது கருணை காட்டக் கூடாது Anonymoushttps://www.blogger.com/profile/07102495533246756491noreply@blogger.com