tag:blogger.com,1999:blog-4194027626261768144.post5201607515039952906..comments2024-03-28T14:37:40.604+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: *தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தால் (TNPEITA) தொகுத்து அனுப்பப்பட்டிருக்கும் முதல் பட்டியல்*kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-63294223624742116892021-02-11T05:41:35.461+05:302021-02-11T05:41:35.461+05:30இந்த அரசு, வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வ...இந்த அரசு, வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துள்ளது.... தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தான் வேலைக்கு வரவேண்டும் என்று கொண்டு வந்தார்கள். அதில் தேர்ச்சி பெற்ற பின்பு 40 வயதைக் கடந்தவர்களுக்கு வேலை இல்லை என்ற ஆணையை வெளியிட்டுள்ளார்கள்.... 7 ஆண்டுகளாக வேலையில்லாமல் செய்துவிட்டு இப்போது 40 வயதைக் கடக்க வைத்து வேலையில்லை என்கிறார்கள்... கேட்டால் வயது அதிகம் ஆகியதால் சரியாக வேலை செய்யமாட்டார்கள் என்கிறார்கள்... விரைவில்... விரைவில்... என்று கூறி வடை சுடும் இவர்கள் திறம்பட கல்வித்துறையை கொண்டுசெல்கிறார்களா?... சீனியாரிட்டி வேலையை ஒழித்தார்கள்... தகுதித்தேர்விலும் வேலைவாய்ப்பையும் ஒழித்துவிட்டார்கள். 40 வயதைக் கடந்தவர்களுக்கும் வேலையை ஒழிக்கிறார்கள்.. இதைப் பார்த்து யாராவது பொங்குகிறோமா????? பகுதி நேர ஆசிரியர்களை மட்டும் பார்த்து பொங்குகிறோம்?? உங்களுக்கானதை கேட்டாலும் கிடைக்காத இந்த ஆட்சியாளர்களிடம் கேளுங்கள்.NARENhttps://www.blogger.com/profile/07113790075252639176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-224190588211640622021-02-08T08:59:07.107+05:302021-02-08T08:59:07.107+05:30இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு ...இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.<br />இந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.<br />இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.NARENhttps://www.blogger.com/profile/07113790075252639176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-49671300602233437662021-02-08T08:57:58.251+05:302021-02-08T08:57:58.251+05:30இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு ...இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.<br />இந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.<br />இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.NARENhttps://www.blogger.com/profile/07113790075252639176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-51042964158489972152021-02-07T11:03:39.771+05:302021-02-07T11:03:39.771+05:30தனியார் பள்ளி ஆசிரியர்கள் இவ்வளவு நாள் என்ன பண்ணாங...தனியார் பள்ளி ஆசிரியர்கள் இவ்வளவு நாள் என்ன பண்ணாங்க எப்படி உயிரோட இருந்தாங்க இதப்பத்தியெல்லாம் கவலபடாத இவனுங்க சங்கம் இப்ப ஆள் பிடிக்க வருவது அவமானத்தில் உச்சம் Anonymoushttps://www.blogger.com/profile/13297338950653369961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-1861476531383459712021-02-06T20:57:52.238+05:302021-02-06T20:57:52.238+05:30MmMmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-25854294865285429812021-02-06T20:51:24.207+05:302021-02-06T20:51:24.207+05:30Ellam election kku Oru eyewash. Nangalum sangam va...Ellam election kku Oru eyewash. Nangalum sangam vachurukkom nu. Ivlo month tha salary illama evlo private teacher kasta pattanga intha sangam enga ponanga ipo aal pidikk mattum varanga Do your besthttps://www.blogger.com/profile/03379677171632612132noreply@blogger.com