tag:blogger.com,1999:blog-4194027626261768144.post5222604830604897289..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஏப். 11-ல் பணி நிரவல் கலந்தாய்வுkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-88421992271585578842023-04-09T13:01:56.228+05:302023-04-09T13:01:56.228+05:30எல்லா பணியிடங்களிலும் தொகுப்பு ஊதியம் வழங்கி வந்தத...எல்லா பணியிடங்களிலும் தொகுப்பு ஊதியம் வழங்கி வந்தது கடந்த அதிமுக அரசு. இனி விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்குகள் அளித்தோம். இப்போதும் அதைவிட மிகவும் மோசமாகி அனைத்து துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் நடக்கிறது. படித்தவர்கள் குடும்பம் நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையை இந்த அரசும் செய்வது வேதனையானது. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. பத்தாண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் இப்போது மீண்டும் தேர்வு. NARENhttps://www.blogger.com/profile/07113790075252639176noreply@blogger.com