tag:blogger.com,1999:blog-4194027626261768144.post5625974431531464985..comments2024-03-28T17:39:58.735+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர்கள் நடத்தையை கண்காணிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-30362121251722252762022-02-21T22:49:54.703+05:302022-02-21T22:49:54.703+05:30NooooNooooAnonymoushttps://www.blogger.com/profile/14761644408607865939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-13939530232240351072022-02-21T14:45:11.298+05:302022-02-21T14:45:11.298+05:30நடத்தை கண்காணிக்க பட வேண்டியவர்களுக்கு எதற்கு தேர்...நடத்தை கண்காணிக்க பட வேண்டியவர்களுக்கு எதற்கு தேர்தல் பணி வழங்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் நீதியரசனின் கருத்தை ஏற்று ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி விலக்கு அளிக்க வேண்டும்.
முடியுமா???அறம்https://www.blogger.com/profile/02592880668427967632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-68573704976190495692022-02-21T10:45:29.462+05:302022-02-21T10:45:29.462+05:30 நீ இப்படி தான் பாஸ் ஆகி வந்த யா நீ இப்படி தான் பாஸ் ஆகி வந்த யாPADMABABAN R Shttps://www.blogger.com/profile/00052352951217288326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-45533144414266517312022-02-21T10:13:04.883+05:302022-02-21T10:13:04.883+05:30Sure
Sure
PADMABABAN R Shttps://www.blogger.com/profile/00052352951217288326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-61900141022269915092022-02-20T13:57:38.049+05:302022-02-20T13:57:38.049+05:30😆😆😆😆😆😆😆😆புதியதோர் உலகம் செய்வோம்https://www.blogger.com/profile/12500831619740379547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-74215673825784697562022-02-20T07:49:12.686+05:302022-02-20T07:49:12.686+05:30Please don't blame all the teachers blindly. T...Please don't blame all the teachers blindly. That is very very rare. You too don't act like that judge Ever Studenthttps://www.blogger.com/profile/18151377702709866557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-43491489922057865892022-02-19T22:20:24.316+05:302022-02-19T22:20:24.316+05:30ஒரு நீதிபதினா என்னவெல்லாம் பேசலாமா? அரசியல்வாதி போ...ஒரு நீதிபதினா என்னவெல்லாம் பேசலாமா? அரசியல்வாதி போல நீங்களும் மாறிவிட்டீர்கள்.KThttps://www.blogger.com/profile/06922193346391785973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-6703095243062962012022-02-19T19:25:43.839+05:302022-02-19T19:25:43.839+05:3099% வழக்குகளில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கும்...99% வழக்குகளில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கும் நீதி அரசர்களில் இவரும் ஒருவர். இவர் வழங்கிய பல தீர்ப்புகள் மேல்முறையீட்டில் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் விவரம் தெரிந்த வழக்கறிஞர்கள் இவர் பெஞ்சில் வழக்கு வர விரும்புவதில்லை. இவர் Consider pass order ஆணை பிறப்பிப்பதே பெரிய அதிசயமாக வழக்கறிஞர்கள் பார்ப்பார்கள் என்பது உண்மை. இதனாலயே இந்த விசாரணை பெஞ்சில் இவர் அதிகமாக வர அரசு வழக்கறிஞர்கள் முயற்சி செய்கின்றனர்.JEYAKUMARhttps://www.blogger.com/profile/06011832335376659070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-33102507512235534382022-02-19T17:17:19.326+05:302022-02-19T17:17:19.326+05:30எந்த பள்ளியில் 2 மணி நேரம் வேலை மட்டும் வேலை? இது ...எந்த பள்ளியில் 2 மணி நேரம் வேலை மட்டும் வேலை? இது உண்மை இல்லை..பொன்வேல்https://www.blogger.com/profile/05348001149822496217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-63065420905169951462022-02-19T15:37:16.113+05:302022-02-19T15:37:16.113+05:30Today teachers teaching the students how to cop...Today teachers teaching the students how to copy in exam hall the tell the answers in exam hall. They don't teach the honest and truthful. Sathyahttps://www.blogger.com/profile/06593402661127967910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-23277976520515233012022-02-19T14:51:42.115+05:302022-02-19T14:51:42.115+05:30சபாஷ் சரியான போட்டிசபாஷ் சரியான போட்டிAnonymoushttps://www.blogger.com/profile/13605552300512422414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-88125644729829080882022-02-19T14:17:57.553+05:302022-02-19T14:17:57.553+05:30முன்னல்லாம் எவன்டா நீதிபதியா போட்டாங்க ஒரு நாளைக்க...முன்னல்லாம் எவன்டா நீதிபதியா போட்டாங்க ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தின் கணக்கு வைத்து வேலை செய்யணும் னு சொல்ற. நீ ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்யும் நாயே இரவிலேயே ஓவர் டூட்டி பாக்குறியாArivom Arinthukolvomhttps://www.blogger.com/profile/17952215507468034049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-56757906899435547262022-02-19T12:46:33.363+05:302022-02-19T12:46:33.363+05:30முதலில் உங்களை கண்காணிக்க வேண்டும் நீங்களும் ஒரு ந...முதலில் உங்களை கண்காணிக்க வேண்டும் நீங்களும் ஒரு நீதிபதிகச்சத்தீவுhttps://www.blogger.com/profile/07884776127957609361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-56009134198202478262022-02-19T10:55:22.980+05:302022-02-19T10:55:22.980+05:30நீதிபதிகள் மீதும் உள்ளே வெளியே ஆய்வு செய்யவேண்டும்...நீதிபதிகள் மீதும் உள்ளே வெளியே ஆய்வு செய்யவேண்டும். Rss பயிற்சி பெற்றவர்களெல்லாம் நீதி சொல்லலாமா....கல்யாண அகதிகள் படத்தில் வரும் மமதத்துவேசகக்கருத்துக்களைச் சொல்லி நீதிசொன்ன நீதிபதி சுவாமிநாதன் உங்க துறை தானே.....முதல்ல உங்க Department ஐ. புனிதமாக்குங்க ...அப்புறம் வசனம் பேசலாம்Unknownhttps://www.blogger.com/profile/06902563536953537665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-81176752348024418212022-02-19T07:58:33.537+05:302022-02-19T07:58:33.537+05:30மூன்றாம் தரமான கேவலமான பேச்சு. அவரது தரம் அப்படி த...மூன்றாம் தரமான கேவலமான பேச்சு. அவரது தரம் அப்படி தானோ? இவர்கள் எல்லாம் எப்படி இந்த ஒரு பதவிக்கு வர முடிந்தது Ever Studenthttps://www.blogger.com/profile/18151377702709866557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-81418677056178644872022-02-19T07:54:04.082+05:302022-02-19T07:54:04.082+05:30You Are Right sir..You Are Right sir..Anbuhttps://www.blogger.com/profile/04064258207683662208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-91366135524111513882022-02-19T07:52:53.529+05:302022-02-19T07:52:53.529+05:30Super AyyaSuper AyyaAnbuhttps://www.blogger.com/profile/04064258207683662208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-56675906446327245812022-02-19T06:27:59.463+05:302022-02-19T06:27:59.463+05:30 ஐயா,பள்ளிக்கல்வி துறையில் கட்டாய பணிநிரவல் கலந்தா... ஐயா,பள்ளிக்கல்வி துறையில் கட்டாய பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து இடம் மாறுதல் பெற்ற ஆசிரியரகளுக்கு முன்னுரிமை வழங்க படாமல் அலைகழிப்பது ஏன்?
அவர்கள் எப்பள்ளிலி௫ந்து மாற்ற பட்டாரகளோ அப்பள்ளி இப்பொழுது காலி பணியிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ்
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களைTeacherhttps://www.blogger.com/profile/11318159491118008591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-71675969601945610752022-02-19T04:27:09.345+05:302022-02-19T04:27:09.345+05:30Your selary enna???Your selary enna???Anonymoushttps://www.blogger.com/profile/15641310235082227460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-62505661888569148552022-02-18T23:46:35.505+05:302022-02-18T23:46:35.505+05:30Whether he is a third right politician???... Whether he is a third right politician???... Ever Studenthttps://www.blogger.com/profile/18151377702709866557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-21655223986803871322022-02-18T22:01:02.194+05:302022-02-18T22:01:02.194+05:30வாரத்தில் 7 நாட்களும் 168 மணி நேரமும் ஓய்வின்றி உழ...வாரத்தில் 7 நாட்களும் 168 மணி நேரமும் ஓய்வின்றி உழைத்துக்கொண்டு இருக்கும் நீதிபதி SMS அய்யா அவர்களுக்கு ...
உங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ..
பணி வரன்முறை பற்றியது. நீங்கள் பேசி இருப்பதோ ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தை பற்றியும், அவர்களின் வேலை நேரத்தை பற்றியும் அவர்களின் சம்பளத்தை பற்றியும் . பொய்யான வதந்திகளை கிளப்பி ஆசிரியர்களின் வயிற்றெரிச்சல் கொட்டி கொள்ள வேண்டாம். வாரத்தில் 14 மணி நேரம் மட்டும் தான் உழைக்கின்றார்களா ஆசிரியர்கள்? அனைத்து ஆசிரியர்களும் 1 லட்சம் மேல் சம்பளம் வாங்கி கின்றனரா? பொத்தாம் பொதுவாக பேசி விட்டு போக வேண்டாம். பொறுப்பான பதவியில் உள்ளீர்கள் அதை மறந்து விட வேண்டாம்.கண்டிக்கின்றோம் உங்களைUnknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-63413150044141147012022-02-18T21:46:00.859+05:302022-02-18T21:46:00.859+05:30ஒரு வாரத்துக்கு 14 மணி நேரம் மட்டும் தான் வேலை செய...ஒரு வாரத்துக்கு 14 மணி நேரம் மட்டும் தான் வேலை செய்றாங்க அதை நீங்க பார்தீங்க... அப்போ ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் தான் வேலை செய்றாங்க னு சொல்றீங்க அப்டி தானே ? அப்டின்னா காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை ? நல்ல தீர்ப்பு ... நாடு முன்னேறி கொண்டு உள்ளது
போல கூடிய சீக்கிரம் வல்லரசு ஆகிவிடும்.Unknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-87629659604995430182022-02-18T21:42:58.850+05:302022-02-18T21:42:58.850+05:30S.M சுப்பிரமணியம் ஐயா....... தவறான கருத்துகளை பதிவ...S.M சுப்பிரமணியம் ஐயா....... தவறான கருத்துகளை பதிவு செய்ய வேண்டாம்.அனைத்து அரசு ஊழியர்களை போலவே ஆசிரியர்களும் பணி செய்கின்றனர். ஊழலே இல்லாத ஒரே அரசு ஊழியர் ஆசிரியர்கள் மட்டுமே.... பணி முடிந்து செல்லும் போது கறை( சுண்ணாம்பு கறை தவிர) படாத ஒரே கரம் ஆசிரியர்கள் கரமே..... அனைத்து ஆசிரியர்களும் தவறானவர்கள் அல்ல... நீங்கள் இந்த பதவியில் இருப்பதற்கு ஆசிரியரும் ஒரு காரணம் என்பதை மறவாதீர்கள்..... கலைhttps://www.blogger.com/profile/03669988463802393142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-80035911432961931272022-02-18T21:37:27.220+05:302022-02-18T21:37:27.220+05:30ஓஹோஓஹோUnknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.com