tag:blogger.com,1999:blog-4194027626261768144.post6633284967261476738..comments2024-03-29T16:45:59.220+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: மே மாதம் சம்பளம் 9வது முறையும் மறுப்பு - ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம். kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-70313985673015695012020-06-12T11:59:46.498+05:302020-06-12T11:59:46.498+05:30pinamthinnum naaikal vaazhum naatil naan vazha mud...pinamthinnum naaikal vaazhum naatil naan vazha mudiuma....Jackhttps://www.blogger.com/profile/08540925531940110829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-67105903270209515742020-06-12T11:56:10.277+05:302020-06-12T11:56:10.277+05:30senthil kumar sir yennathan neenga evvalavu urakk...senthil kumar sir yennathan neenga evvalavu urakka kaththinaalum azhuthaalum nammai thirumbikkooda parkatha jenmankalukkitta kettathu pothum neenga villamparam paduthikkurathukku neram ethu ella trb special teacher exam yezhuthi 2017 sep kaathukkittu erukkanga avangala Parkathapothu nammai. yeppadi parpanga..Jackhttps://www.blogger.com/profile/08540925531940110829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-5990709835166738032020-06-12T11:55:30.373+05:302020-06-12T11:55:30.373+05:30மனசாட்சியற்ற அரசு , அமைச்சர் , கல்வி துறை அதிகாரிக...மனசாட்சியற்ற அரசு , அமைச்சர் , கல்வி துறை அதிகாரிகள் இருக்கும் வரை பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வும் பி. எட் படித்தவர்களின் வாழ்வும் 2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வும் கேள்விக்குறிதான். Vvhttps://www.blogger.com/profile/15372178217623884305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-30938796416655841052020-06-12T11:40:20.005+05:302020-06-12T11:40:20.005+05:30நான் ஒரு பட்டதாரி ஆசிரியர் உங்களின் பரிதாபக...நான் ஒரு பட்டதாரி ஆசிரியர் உங்களின் பரிதாபகரமான நிலையை நான் நன்கு அறிவேன்...உங்களுக்கு என் போன்றோரின் ஆதரவு எப்போதும் உண்டு...அரசு இவர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலிக்க வேண்டும்..Anbuhttps://www.blogger.com/profile/04064258207683662208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-45344973866506620692020-06-12T10:55:24.649+05:302020-06-12T10:55:24.649+05:30Save part time teacher nu oru hashtag create panug...Save part time teacher nu oru hashtag create panugaAnonymoushttps://www.blogger.com/profile/12687273495638616241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-67889240680008666702020-06-12T09:51:52.463+05:302020-06-12T09:51:52.463+05:30Ama sir namba pakara indha velaiku 7700 podhum soi...Ama sir namba pakara indha velaiku 7700 podhum soilragaley namba seiyara velai yela higher officer's kum theriyum.school teachers yelam namba part time namba seiyara velaiku indha salary podhum nu soilraga apo namba seiyara ivlo velaiku 7700 salary sir sari apo school la adhigam salary vagara yelarum andha alavuku work pandaragala nu avagalukey theriyum sir avagalukula namba salary vagaradhu adhigam dha.school la teacher dha sir namba ana school la Vela seiyara sweeper kuda madhiga matigaraga yena avagala vida namba salary kami sir.nambala pathi yenaiku aduthavaga pesaravara namba nelama maradhu.Anonymoushttps://www.blogger.com/profile/12687273495638616241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-24633918914080231392020-06-12T09:47:55.355+05:302020-06-12T09:47:55.355+05:30அய்யா முதல்வர் அவர்களே எங்கள் மீது கருணை காட்டுங்க...அய்யா முதல்வர் அவர்களே எங்கள் மீது கருணை காட்டுங்கள்.Purushothhttps://www.blogger.com/profile/05302676099905533113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-92152228067791973252020-06-12T09:45:20.284+05:302020-06-12T09:45:20.284+05:30Sir namba yevlo kathinalum kenjinalum yar kadhulay...Sir namba yevlo kathinalum kenjinalum yar kadhulayum kekadhu.namba nelama therija school teachersey nambaluku support ah illa adhu yenaiku marudho anaikudha nambaloda indha nelama marum nambalukaga namba matum kekama korikai vaikama yenaiku adutha regular teachers vaikaragalo anaikudha sir namba nelama maru yedho namba vagara 7700 rs inga neraya peruku 77000 vagaromgara nenapu sir yena education department la adhiga salary vagaradhu nambadha so nambala yarum care pana matraga.Anonymoushttps://www.blogger.com/profile/12687273495638616241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-12392594744745103932020-06-12T07:48:18.184+05:302020-06-12T07:48:18.184+05:30முதலில் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற சிறப்பான பணியை ...முதலில் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற சிறப்பான பணியை இவர்கள் தான் உருவாக்கினார்கள. இப்போது இவர்களை வஞ்சித்து வறுமை நிலைக்குத் தள்ளி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குவதும் இவர்களே. வாரத்தில் மூன்று அரை நாட்கள் போக மற்ற நாட்களில் எங்கு சென்று வேலை பார்க்க முடியும்? இந்த கொரோனா பொது முடக்கத்தின் போது மற்ற நிறுவனங்களுக்கு உத்தரவிடும் இந்த ஆட்சியாளர்கள் தன்னிடம் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த வருடமாவது சம்பளம் வழங்கத் தயாராக இல்லை என்ற நிலையில் என்ன சொல்வது? தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளும் பி.எட் படித்தவர்களுக்கு கிடைக்காத நிலை சென்ற ஆண்டு பணிநியமன நடவடிக்கைகளுக்குப் பதிலாக பணியிடங்கள் குறைப்பு என்ற நிலையை இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். அதிலும் தற்போது கொரோனா என்ற அரக்கனைக் காண்பித்து வேறு நியமனங்களும் இல்லை என்ற நிலையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படித்தவர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலை பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டில் இருப்பது..... எனவே ஏதோ கால்வயிறு கஞ்சிக்காக வாடும் இவர்களின் கோரிக்கையை கருணையுள்ளத்தோடு பார்த்தால் நல்ல வாழ்க்கையை அளிக்க முடியும். செய்வார்களா? Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.com