tag:blogger.com,1999:blog-4194027626261768144.post6963070778431414765..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகம் தொடக்கம்kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-74912569792244530132019-01-30T17:23:07.077+05:302019-01-30T17:23:07.077+05:30 ஆய்வக உதவியாளர் waiting list பணியிடங்கள் நிரப்பப்... ஆய்வக உதவியாளர் waiting list பணியிடங்கள் நிரப்பப்படும்???Anonymoushttps://www.blogger.com/profile/17791273824201938587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-51270418329723214062019-01-30T16:18:57.835+05:302019-01-30T16:18:57.835+05:30ஐயா,இந்த ரோபோ,ரோபோன்னு சொல்லீங்களே,அது கணினி மூலமா...ஐயா,இந்த ரோபோ,ரோபோன்னு சொல்லீங்களே,அது கணினி மூலமாகதானே இயக்குவாங்க ஐயா°?
அப்ப அந்த கணினி யை இயக்க கணினி அறிவியல் என்ற படிப்பை படிக்கனும்தானே ஐயா.....

இந்த இந்தியா விற்குள் இருக்கும்
தமிழக
அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட
கணினி அறிவியல் பட்டயப்படிப்புமற்றும் கணினி ஆசிரியர் படிப்பு என்ற தகுதிப்படிப்பையும் முடித்த பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை,எந்தtetம்,எந்தtrbம் எழுத விடாமால் கடந்த10,12வருடங்களுக்கு மேலாக காக்கவைத்துக்கொண்டுருக்கின்றீர்களே அவர்களின் தேவை தற்போதேனும் நினைவில் வைத்து,தமிழக கல்வி வளர்ச்சி யை வருங்கால கணினிமயத்தை நோக்கி செலுத்தவும்.
தற்போதாவாது சிந்திக்கவும்...Sivshttps://www.blogger.com/profile/17638906295514124053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-12873693272358658522019-01-30T15:51:21.948+05:302019-01-30T15:51:21.948+05:30ஆமா.. engineering collegeல இருக்க robotics clubலயே...ஆமா.. engineering collegeல இருக்க robotics clubலயே ஒன்னும் கழட்டுவது இல்லை.. இதில் பள்ளியில் வேறா??Anonymousnoreply@blogger.com