tag:blogger.com,1999:blog-4194027626261768144.post7606569761370998765..comments2024-03-29T16:45:59.220+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: தற்காலிக ஆசிரியர் நியமனம் கூடாது - “நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்! kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-39139129672512485442022-06-30T15:42:13.487+05:302022-06-30T15:42:13.487+05:30TNTET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உயிர் கொஞ்சம் கொஞ...TNTET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக...போய் கொண்டிருக்கிறது எந்த ஆட்சியில் தான் இவர்களுக்கு உயிர் கிடைக்கும்...சிவகுமார்https://www.blogger.com/profile/15084027829579962103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-69326477433475760242022-06-30T06:50:09.989+05:302022-06-30T06:50:09.989+05:30தளபதி அய்யா புடிங்கி தள்ளிடுவார்,, அவரால் புடுங்க ...தளபதி அய்யா புடிங்கி தள்ளிடுவார்,, அவரால் புடுங்க முடியாத ஆணியே கிடையாது..🤣🤣🤣

அவர் தான் beast படத்துல பாகிஸ்தான் தீவிரவாதியவே புடிச்சாரே??Raj https://www.blogger.com/profile/11927386276788180697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-84113487538633912702022-06-29T14:47:19.604+05:302022-06-29T14:47:19.604+05:30இன்னுமா இந்த உலகம் ஆட்சியாளர்களை நம்புகிறது....இன்னுமா இந்த உலகம் ஆட்சியாளர்களை நம்புகிறது....மனிதம்https://www.blogger.com/profile/06397446644186964325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-65621124491056618702022-06-29T12:00:15.729+05:302022-06-29T12:00:15.729+05:30Certificate verification completedCertificate verification completedKavihttps://www.blogger.com/profile/14612180225396796967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-28261156938585080202022-06-29T11:45:02.513+05:302022-06-29T11:45:02.513+05:30Tntet ....2013 - 91 marks.....2017 - 108 marks.......Tntet ....2013 - 91 marks.....2017 - 108 marks....i'm out of school no posting...Kavihttps://www.blogger.com/profile/14612180225396796967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-55477835870384079852022-06-29T11:12:50.393+05:302022-06-29T11:12:50.393+05:30வருத்தப்படாதீங்க தோழரே பாஸ் பண்ண அனைவர்க்கும் ஆசிர...வருத்தப்படாதீங்க தோழரே பாஸ் பண்ண அனைவர்க்கும் ஆசிரியர் வேலை கிடைக்கும்
நம்பிக்கை தளர விடாதீங்க MADASAMY Mhttps://www.blogger.com/profile/14828137478519810140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-18671146581597873392022-06-29T07:54:55.821+05:302022-06-29T07:54:55.821+05:30அடுத்து வரும் தேர்தலில் இந்த அரசுக்கு தக்க பாடம் ப...அடுத்து வரும் தேர்தலில் இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்...... Shanmugamhttps://www.blogger.com/profile/14538975458717595089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-7144567732219626142022-06-29T06:35:16.078+05:302022-06-29T06:35:16.078+05:30தற்காலிக ஆசிரியர் நியமனம் ஐடியா கொடுத்த அவுங்க ......தற்காலிக ஆசிரியர் நியமனம் ஐடியா கொடுத்த அவுங்க ... சில்க்Oruvanhttps://www.blogger.com/profile/09732112482286331007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-47300566336234801282022-06-29T06:08:30.181+05:302022-06-29T06:08:30.181+05:302013 க்கு மட்டுமே பணி நியமனம் செய்வோம் என்று எந்த ...2013 க்கு மட்டுமே பணி நியமனம் செய்வோம் என்று எந்த இடத்திலும் முதல்வர் குறிப்பிடவில்லை.... இதுவரை தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தான் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறி இருக்கிறார்...Unknownhttps://www.blogger.com/profile/15393624273616321823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-48840437884195937942022-06-29T06:05:56.044+05:302022-06-29T06:05:56.044+05:30அரசுப்பள்ளியின் கல்வித்தரத்தை அரசே சீரழிக்கும் அவல...அரசுப்பள்ளியின் கல்வித்தரத்தை அரசே சீரழிக்கும் அவலம்தான் இந்த தொகுப்பூதியத் திட்டம். இது அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களையும் கேவலப்படுத்தும் நோக்கில் உள்ளது. 5000 ரூபாய் வாடகை கொடுத்து வாழும் நிலையில் உள்ள எந்த அனுபவமிக்க ஆசிரியரும் இந்த சொற்ப ஊதிய வேலைக்கு வரமாட்டார்கள். வருபவர்கள் எல்லாம் ஆசிரியப்பணியில் அனுபவமில்லாத இளைஞர்கள். அப்படியெனில் பல வருடம் முன்பே படித்து பல ஆண்டுகாலம் பணியாற்றி, தகுதித்தேர்வும் தேர்ச்சி பெற்று, தனியார்ப்பள்ளிகளில் கொத்தடிமைகளை விட கேவலமாக வாழும் எங்களைப் போன்றவர்களுக்கான நீதி ?

சமூக நீதி சமூக நீதி என்கிறார்கள், அந்த நீதியை
க் குழி தோண்டிப் புதைப்பது தான் இவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திராவிட மாடலா ?இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-15234304115317834362022-06-29T00:15:22.438+05:302022-06-29T00:15:22.438+05:30Tntet exam vandhu 10 (or)11 varusam dhaan aagudhu ...Tntet exam vandhu 10 (or)11 varusam dhaan aagudhu Neenga Maddum 13 varusathukku munnadi
Eppdi pass seidhavargal
Lagic illamal solluringa Legend of worldhttps://www.blogger.com/profile/13483322664819678305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-40987097921843437342022-06-29T00:05:08.080+05:302022-06-29T00:05:08.080+05:302012 la pass aagiyum velai
Kidaikkavillaiya 2012 la pass aagiyum velai
Kidaikkavillaiya Legend of worldhttps://www.blogger.com/profile/13483322664819678305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-7911850618606842912022-06-28T23:26:04.324+05:302022-06-28T23:26:04.324+05:30வாழ்த்துக்கள். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இ...வாழ்த்துக்கள். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இருக்கும் பொழுது ஏன் இப்பொழுது தகுதி தேர்வு நடத்த வேண்டும்.
தளபதி ஐயா கண்டிப்பாக நல்ல ஒரு முடிவு கூறுவார்.Thenihttps://www.blogger.com/profile/18305822124291158108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-41712373686717548482022-06-28T23:23:19.769+05:302022-06-28T23:23:19.769+05:30தயவு செய்து அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள் நண்ப...தயவு செய்து அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே Jjhttps://www.blogger.com/profile/07575172863662569617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-86809397876970811942022-06-28T23:19:30.411+05:302022-06-28T23:19:30.411+05:30ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆசி...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் வந்து கலந்து கொள்ளுங்கள். வாழ்வா சாவா போராட்டம். போராடுவோம் வாருங்கள் Iyappanhttps://www.blogger.com/profile/01073998491578134811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-47275923193257668432022-06-28T22:22:56.719+05:302022-06-28T22:22:56.719+05:30உங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்க இறைவனை வேண்டிக்கொள...உங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஆசிரியரே MADASAMY Mhttps://www.blogger.com/profile/14828137478519810140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-18166500628438229852022-06-28T21:59:02.598+05:302022-06-28T21:59:02.598+05:30 ஆசிரியர் தகுதித்தேர்வில் 2012 96 மதிப்பெண் 2013 ... ஆசிரியர் தகுதித்தேர்வில் 2012 96 மதிப்பெண் 2013 85 மதிப்பெண் 2017 91 மதிப்பெண் பெற்றும் இன் னும் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை.
Sharanhttps://www.blogger.com/profile/09250883592221708865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-41693468590278070932022-06-28T21:28:47.227+05:302022-06-28T21:28:47.227+05:30நான் வந்து கொண்டிருக்கிறேன் நான் வந்து கொண்டிருக்கிறேன் Teacherhttps://www.blogger.com/profile/00380663228076897165noreply@blogger.com