tag:blogger.com,1999:blog-4194027626261768144.post7644307385361934291..comments2024-03-28T17:39:58.735+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: பொறியியல் மேற்படிப்புக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-50565725305489289372020-09-30T08:15:55.956+05:302020-09-30T08:15:55.956+05:30இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு ...இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????<br />Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-77993269900445759962020-09-30T07:56:12.432+05:302020-09-30T07:56:12.432+05:30https://www.youtube.com/watch?v=hICQrxUpTrUhttps://www.youtube.com/watch?v=hICQrxUpTrUAnonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.com