tag:blogger.com,1999:blog-4194027626261768144.post7806754283719263262..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் கலந்தாய்வை நடத்திட ஆசிரியர் சங்கம் கோரிக்கை!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-21700070932422552072022-02-24T12:50:36.567+05:302022-02-24T12:50:36.567+05:30கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை த...கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றிUnknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-68053137889226011462022-02-23T19:40:22.186+05:302022-02-23T19:40:22.186+05:30கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக...கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?. இவர்களால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலருக்காக இவ்வளவு பேர் பரிதவிக்கும் நிலைமை.இது என்ன கொடுமை? அரசு என்னதான் முடிவு செய்துள்ளது? கலந்தாய்வை நடத்தாமல் இருக்க இவர்கள் செய்யும் சதியா இது? சங்கங்கள் எங்கே சென்றனர்? நமக்கு நடப்பது மிகப்பெரிய அநியாயம் இதை அரசு புரிந்து கொண்டு இந்த கலந்தாய்வை நடத்துமா? இல்லை இப்படியே தவிக்க விடுமா?Unknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-63987989108989657712022-02-23T19:16:56.445+05:302022-02-23T19:16:56.445+05:30Correct dirCorrect dirJeanshttps://www.blogger.com/profile/16931874240549159046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-8330941654793324262022-02-23T14:47:07.834+05:302022-02-23T14:47:07.834+05:30மனசாட்சி இல்லா மனிதர்கள் .
இவர்களால் அனைவருக்கும் ...மனசாட்சி இல்லா மனிதர்கள் .
இவர்களால் அனைவருக்கும் பாதிப்பு.
எங்கள் வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது..
5 வருஷமா கஷ்டப் படுரோம். உனக்கு 1 வருஷத்துல counseling la odanum nu நினைக்கிற? Case poadra...
அதையும் இந்த govt எடுத்துக்கிட்டு எங்க எல்லாரையும் pazhivaangudhu. மனசாட்சியே இல்லாத வங்கUnknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-19912823347216474102022-02-23T14:16:10.232+05:302022-02-23T14:16:10.232+05:30கோர்ட் எதற்காக தடை செய்கிறது ஒரு பணியிடத்தில் ஒரு ...கோர்ட் எதற்காக தடை செய்கிறது ஒரு பணியிடத்தில் ஒரு வருடம் வேளை பார்க்காமல் தடை எப்படி கொடுக்கலாம்sikkandarhttps://www.blogger.com/profile/13192051942833526049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-80041076821547083282022-02-23T13:39:46.884+05:302022-02-23T13:39:46.884+05:30கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக...கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?...ghskarapidagaihttps://www.blogger.com/profile/05063361557246905265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-80527102753384445502022-02-23T13:15:07.407+05:302022-02-23T13:15:07.407+05:30இடைக்கால தடை இன்னும் உள்ளதா தற்போதைய நிலை என்னஇடைக்கால தடை இன்னும் உள்ளதா தற்போதைய நிலை என்னsikkandarhttps://www.blogger.com/profile/13192051942833526049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-25975008608148224032022-02-23T12:46:34.964+05:302022-02-23T12:46:34.964+05:30வழக்கு தொடர்ந்து பதியப்படுவதால் அரசு நிர்வாகத்தில்...வழக்கு தொடர்ந்து பதியப்படுவதால் அரசு நிர்வாகத்தில் பெரிய சிக்கல்கள் ஏற்படுகிறது.இதனால் கலந்தாய்வு தள்ளி போகிறது.இதற்கு நாம் என்ன செய்ய முடியும்.மேலே ஒரு ஆசிரியர் நண்பர் நான் ஐந்து ஆண்டுகள் சிரமப்படுகிறேன் என்கிறார்,உண்மையிலேயே அதில் நியாயம் உள்ளது.ஆனால் கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?இதில் நாம் என்ன செய்வது?நாம் யார் மீதும் வருத்தப்பட வேண்டாம்.கலந்தாய்வு விவகாரத்தில் இதுதான் நடந்தது.Unknownhttps://www.blogger.com/profile/14382841841067041298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-56156118454726834092022-02-23T11:22:30.397+05:302022-02-23T11:22:30.397+05:30Yella yeadathaium vithuruvanga pathukkonga late an...Yella yeadathaium vithuruvanga pathukkonga late anaThamuhttps://www.blogger.com/profile/11670495237086745841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-27235290000665629122022-02-23T11:17:28.701+05:302022-02-23T11:17:28.701+05:305 வருஷமா கஷ்டப் படுகின்றோம்...ஆனா நீ அவசரம் ஒன்றும...5 வருஷமா கஷ்டப் படுகின்றோம்...ஆனா நீ அவசரம் ஒன்றும் இல்லை nu solra......
அவன் அவன் கஷ்டம் அவனுக்கு... போUnknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-37982912120615760922022-02-23T11:11:53.606+05:302022-02-23T11:11:53.606+05:30அப்போ நீ தான் case போட்டியா?அப்போ நீ தான் case போட்டியா?Unknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-7899567523202188042022-02-23T11:10:48.380+05:302022-02-23T11:10:48.380+05:30நீ idea கொடுக்கின்றாயா? தயவு செய்து வாழ விடுங்க. நீ idea கொடுக்கின்றாயா? தயவு செய்து வாழ விடுங்க. Unknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-39542409241528488232022-02-23T09:55:06.357+05:302022-02-23T09:55:06.357+05:30innum intha makkal nambikitu irrukango pangu innum intha makkal nambikitu irrukango pangu shoumahttps://www.blogger.com/profile/10590832677761998871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-84675761628992659402022-02-23T09:53:24.275+05:302022-02-23T09:53:24.275+05:30aduthu yaar kes file pannaporadhu
aduthu yaar kes file pannaporadhu
shoumahttps://www.blogger.com/profile/10590832677761998871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-44414042297257854752022-02-23T08:35:15.078+05:302022-02-23T08:35:15.078+05:30இன்னும் கவுன்சிலிங் நடத்துலயே nu நாங்களே டென்ஷன் ல...இன்னும் கவுன்சிலிங் நடத்துலயே nu நாங்களே டென்ஷன் லா இருக்கோம் இவரு சொல்ல வந்துட்டாருUnknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-65741127319272478492022-02-23T08:27:02.375+05:302022-02-23T08:27:02.375+05:30உனக்கு அவசரம் இல்லாமல் இருக்கலாம் எங்களை போன்ற பல ...உனக்கு அவசரம் இல்லாமல் இருக்கலாம் எங்களை போன்ற பல பேர் காத்துக்கொண்டு இருக்கின்றோம்Unknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-59032316949167397582022-02-23T08:21:32.517+05:302022-02-23T08:21:32.517+05:30மே மாதம் முன்பு புதிய ஆசிரியர் நியமனம் நடக்கும் என...மே மாதம் முன்பு புதிய ஆசிரியர் நியமனம் நடக்கும் எனவே உடனே நடத்தி முடிக்க வேண்டும்sikkandarhttps://www.blogger.com/profile/13192051942833526049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-55701849981922583862022-02-23T07:33:41.115+05:302022-02-23T07:33:41.115+05:30அவசரம் ஒன்றும் இல்லை மே மாதத்தில் நடத்தினால் சிறப்...அவசரம் ஒன்றும் இல்லை மே மாதத்தில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்.. ஓய்வு பெறும் பணியிடத்தை சேர்த்து காட்டும் பட்சத்தில் ஏறக்குறைய அனைவருக்கும் தங்களுக்கான பள்ளிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.Raj https://www.blogger.com/profile/11927386276788180697noreply@blogger.com