tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8280272479616410431..comments2024-03-28T14:55:49.315+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: IPL கிரிக்கெட் வீரர்களை போல, ஆசிரியர் இடமாறுதலுக்கும் ஏலமா?kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-26977634437557276132022-03-06T21:51:34.861+05:302022-03-06T21:51:34.861+05:30ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத...ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் கொடுத்தால், சீனியாரிட்டி ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடம் ஒருபோதும் கிடைக்காது. Anonymoushttps://www.blogger.com/profile/15634623921784269364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-51001700613826355902022-03-05T14:57:19.642+05:302022-03-05T14:57:19.642+05:30முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு அலுவலகங்கள...முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு அலுவலகங்கள் ஆசிரியர்கள் அனைவரையும் ஆட்சி மாற்றம் வரும் போது அதே முப்பது கிலோ மீட்டர் தொலைவில் பணியிட மாறுதல் மாநிலம் முழுவதும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/18286045747403669876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-32424256289382639522022-03-05T13:08:45.544+05:302022-03-05T13:08:45.544+05:30அருமை நண்பரே. மக்களுக்கான ஒரு நல்ல தீர்ப்பு என்றால...அருமை நண்பரே. மக்களுக்கான ஒரு நல்ல தீர்ப்பு என்றால் அரசை கேள்வி கேட்காமல் மழுப்பலாக அது அரசின் கொள்கை முடிவு என்பார்கள்.டாhttps://www.blogger.com/profile/15320552987632322781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-46749433683292416622022-03-05T09:23:02.954+05:302022-03-05T09:23:02.954+05:30Sangangal dmk ku vote poda solla mattum than maths...Sangangal dmk ku vote poda solla mattum than maths pirachani ellam kandukkathuramahttps://www.blogger.com/profile/13745849770170103911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-14611089229105121902022-03-05T07:22:46.595+05:302022-03-05T07:22:46.595+05:30Response Sheets மாயம்...
தேர்வர்கள் அதிர்ச்சி....Response Sheets மாயம்...
தேர்வர்கள் அதிர்ச்சி....unknownhttps://www.blogger.com/profile/10327745912187023095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-91275035490825848212022-03-05T06:32:37.005+05:302022-03-05T06:32:37.005+05:30கவுண்டமணி தேங்காய் விலை கேட்ட காமடிகவுண்டமணி தேங்காய் விலை கேட்ட காமடிparamasivamhttps://www.blogger.com/profile/01832487828695136911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-21741035734535694042022-03-04T22:37:11.990+05:302022-03-04T22:37:11.990+05:30அடப்பாவிகளா...இதையே இப்போ தான் கண்டுபிடிச்சிஙக்ளாஅடப்பாவிகளா...இதையே இப்போ தான் கண்டுபிடிச்சிஙக்ளாAnonymoushttps://www.blogger.com/profile/00785285920245103330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-49310310654577116112022-03-04T21:17:48.337+05:302022-03-04T21:17:48.337+05:30இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி state level senio...இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி state level seniority கொண்டு வருவது தான் நண்பரே..சங்கங்களின் பதில் என்ன இதற்கு?Unknownhttps://www.blogger.com/profile/11170547866060797166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-24366502419899026872022-03-04T21:03:39.446+05:302022-03-04T21:03:39.446+05:30தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தொடக்கக் கல்வித் த...தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தொடக்கக் கல்வித் துறையில்,
வட மாவட்டத்தில் நேரடி நியமனம் பெற்று பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை நடத்தும் பொது மாறுதலில் தென் மாவட்டம் செல்வதற்கான எந்த ஒரு வழிவகை செய்யாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர்களின் காலி பணியிடத்தை அதே மாவட்டத்திலுள்ள/ ஒன்றியத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வழங்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது இதனால் பிற மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் தன் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆள் பலம் மற்றும் பண பலம் உள்ளவர்கள் மட்டும் தன் சொந்த மாவட்டத்தில் நிர்வாக மாறுதல் மூலம் பணிமாறுதல் பெற்று பணியாற்றி வருகின்றனர்

இதற்கு தொடக்க கல்வித்துறை வழிவகை செய்யுமா?

KEPPURAJ Shttps://www.blogger.com/profile/03716733635230660978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-13504259893792051202022-03-04T21:01:34.129+05:302022-03-04T21:01:34.129+05:30எப்போதுமே மக்களின் பாதுகாவலநாக செயல்பட்ட மதுரை உயர...எப்போதுமே மக்களின் பாதுகாவலநாக செயல்பட்ட மதுரை உயர் நீதி மன்ற கிளை இப்போது தரம் தாழ்ந்து விட்டதுRaj https://www.blogger.com/profile/11927386276788180697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-45870714479748496172022-03-04T20:32:17.262+05:302022-03-04T20:32:17.262+05:30எப்படி சுவாமிநாதன் அவர்களே உங்க நீதித்துறையில் ஆளு...எப்படி சுவாமிநாதன் அவர்களே உங்க நீதித்துறையில் ஆளும் கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னதால் மக்களவை M.p பதவிகொடுத்தார்களே அந்த மாதிரியா..தற்போதெல்லாம் நீதித்துறை உச்சநீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை ஆளைக்காமி நீதிசொல்கிறேன் என்றுதானே இருக்கிறது...மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் அவர்களே அரசியல் விருப்பு வெறுப்புகளை போகிற போக்கில் ஏதோ கருத்து சொல்கிறமாதிரி சொல்லக்கூடாது ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டிருந்தால் தண்டனை யளிக்காமல் ஆளும்கட்சிமேல் உள்ள வெறுப்பினால் குரைக்கக்கூடாது....சினிமாம் படத்தை வைத்து நீதிசொல்லும் நீங்ளெல்லாம் பேசலாமா.....நீதிபதின்னா என்ன வானத்தில் இருந்து குதித்தவரா என்ன.....
மதுரைக்கிளை நீதிமன்றம் எத்தனையோ நேர்மையான தன்னலமற்ற நீதியரசர்கள் அமர்ந்து நீதியை நிலைநாட்டிய இடம்..சுவாமிநாதன் பதவியேற்றதுமுதல் சாக்கடைபோல் நாற்றமடிக்கிறதுUnknownhttps://www.blogger.com/profile/06902563536953537665noreply@blogger.com