tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8379201541054354273..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-51479118124818225942022-03-21T11:49:57.660+05:302022-03-21T11:49:57.660+05:30சங்கங்களை நம்புவதை விட அரசாங்கத்தை நம்பலாம்...சங்கங்களை நம்புவதை விட அரசாங்கத்தை நம்பலாம்...Anonymoushttps://www.blogger.com/profile/04504309758973508448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-65232344610341729752022-03-20T20:38:52.880+05:302022-03-20T20:38:52.880+05:30மலை சுழற்சி ஒன்றிய ங்களை பாதிக்காத வகையில் தயவுசெய...மலை சுழற்சி ஒன்றிய ங்களை பாதிக்காத வகையில் தயவுசெய்து இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு தேதி வெளியிட்டு நடத்திட வழி செய்யுங்கள். சில ஒன்றிய கலந்தாய்விற்காக இப்பிடி அனைத்து மாவட்ட கலந்தாய்வு இல்லை என்று கூறி இடைநிலை ஆசிரியர்களை மட்டும் வஞ்சிககிறார்கள்Suhailhttps://www.blogger.com/profile/06111169864312529046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-31272663605547122452022-03-20T19:16:47.126+05:302022-03-20T19:16:47.126+05:30சந்தா மட்டுமே கேட்க வருவார்கள்... பிரச்சினையை தீர்...சந்தா மட்டுமே கேட்க வருவார்கள்... பிரச்சினையை தீர்க்க வரமாட்டார்கள்Unknownhttps://www.blogger.com/profile/11170547866060797166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-32732425368228271412022-03-20T19:15:10.561+05:302022-03-20T19:15:10.561+05:30Unknown
March 20, 2022 at 7:40 AM
என் ஆசிரிய சொந்த...Unknown<br />March 20, 2022 at 7:40 AM<br />என் ஆசிரிய சொந்தங்களே மற்றும் அனைத்து நிலை ஆசிரிய சங்க பிரதிநிதிகளுக்கு தொடக்க கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிவாக வணக்கங்கள், நாங்கள் பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் நிலை உள்ளது....தற்பொழுது நாங்கள் சொந்த மாவட்டம் செல்ல சாதகமான சுழல் உள்ளது...எனவே தொடக்கப்பள்ளி கலந்தாய்வை உடனடியாக நடத்த வலிவுருத்த பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்...குடும்பத்தை, பிள்ளைகளை பிரிந்து மிகவும் சிரம படுகிறோம்...உதவி செய்யுங்கள் சொந்தங்களே...Unknownhttps://www.blogger.com/profile/11170547866060797166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-15480230584276100342022-03-20T12:22:16.578+05:302022-03-20T12:22:16.578+05:30இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்த...இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நிறுத்த காரணமான தடையானை பிறப்பிக்கப்பட்ட வழக்கு என்ன நிலையில் உள்ளது மற்றும் அதற்கு கூட்டணி சங்கங்கள் அதற்கு எடுத்த முயற்சிகள் என்ன என்பதை கல்விச்செய்தி தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.. குரல் கொடுக்க வேண்டிய சங்கங்கள் வாயடைத்து போயிருககிறது.. இடைநிலை ஆசியர்கள் மட்டும் பாதிக்கப்படுவது வேதனைக்குரியதுAnonymoushttps://www.blogger.com/profile/04504309758973508448noreply@blogger.com