tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8412854592680260750..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: தேர்தல் முடிவுகள் - 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையேயான திரை விலக வேண்டும்! kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-39933636943208401392019-05-25T10:13:33.032+05:302019-05-25T10:13:33.032+05:30Now students behavior also worst noNow students behavior also worst noAnonymoushttps://www.blogger.com/profile/15429769485875695376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-19528001086142622812019-05-25T08:34:27.752+05:302019-05-25T08:34:27.752+05:30மாணவர்கள் ஆசிரியர்கள் சொன்ன வேலையை ஒழங்காக சொன்ன ந...மாணவர்கள் ஆசிரியர்கள் சொன்ன வேலையை ஒழங்காக சொன்ன நேரத்தில் செய்யவில்லையென்றால் தன்டிப்பார்கள். பிறகு பெற்றோர் ஆசிரியரிடம் பிரச்சனை பன்னுவார்கள். ஆசிரியர்களும் அப்படிதான் குறிப்பிட்ட காலத்துக்குள் TET எழுதி பாஸ் பன்ன சொன்னால் பன்னாமல் கோர்ட்டுக்கு போகிறார்கள். சகிப்புத்தன்மைக்கும் ஒரு அளவுன்டுAnonymoushttps://www.blogger.com/profile/10796051606542508243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-4811989479240325082019-05-25T08:27:42.004+05:302019-05-25T08:27:42.004+05:30அந்த காலத்து ஆசிரியர்கள் மாதிரி இனி வராது. அந்த காலத்து ஆசிரியர்கள் மாதிரி இனி வராது. Anonymoushttps://www.blogger.com/profile/10796051606542508243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-59143007576189410622019-05-25T08:25:36.068+05:302019-05-25T08:25:36.068+05:30அரசு செய்முறை தேர்வு நடக்கும் சமயத்தில் போராட்டத்த...அரசு செய்முறை தேர்வு நடக்கும் சமயத்தில் போராட்டத்தில் இறங்கியவர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள் தனம். Anonymoushttps://www.blogger.com/profile/10796051606542508243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-79247618301503844242019-05-25T08:20:33.380+05:302019-05-25T08:20:33.380+05:30தாங்கள் செய்யும் தவறுகளை பேச்சுத்திறமையால் மறைப்பத...தாங்கள் செய்யும் தவறுகளை பேச்சுத்திறமையால் மறைப்பதில் வல்லவர்கள் ஆசிரியர்கள்Anonymoushttps://www.blogger.com/profile/10796051606542508243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-55676982157983493932019-05-25T08:16:26.338+05:302019-05-25T08:16:26.338+05:30Teacher jobs are jolly jobsTeacher jobs are jolly jobsAnonymoushttps://www.blogger.com/profile/10796051606542508243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-17028233631435451372019-05-25T07:24:59.162+05:302019-05-25T07:24:59.162+05:30அதெல்லாம் இருக்கட்டும்.. பள்ளிக்கூடத்துக்கு என்றாவ...அதெல்லாம் இருக்கட்டும்.. பள்ளிக்கூடத்துக்கு என்றாவது நீங்கள் 9. மணிக்கு போனது உண்டா.. 10 மணிக்கு போற உங்களிடம் பேசுவது ஓட்டைப் பானையில் நீர் ஊற்றுவது போலாகும்.unknownhttps://www.blogger.com/profile/00621062092997203932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-27528028418622345882019-05-25T07:19:56.186+05:302019-05-25T07:19:56.186+05:30This comment has been removed by the author.unknownhttps://www.blogger.com/profile/00621062092997203932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-10641543516210515692019-05-25T07:15:37.317+05:302019-05-25T07:15:37.317+05:30வேலை என்ற ஒன்றில் இருந்தால் சம்பளம் என்ற ஒன்றை வாங...வேலை என்ற ஒன்றில் இருந்தால் சம்பளம் என்ற ஒன்றை வாங்கத் தான் செய்வார்கள்.. எதுக்கெடுத்தாலும் சம்பளத்த ஏம்பா இழுக்குறீங்க.. சங்கத்துகாரனுங்க பிடியில் mr.unknown இருப்பது தெரிகிறது.. mr.unknown க்கு கவனமாக பதில் அனுப்ப வேண்டும்..unknownhttps://www.blogger.com/profile/00621062092997203932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-68725284406540590752019-05-25T07:03:48.726+05:302019-05-25T07:03:48.726+05:30Unkallukku evalavu sambalam? Theryuma
Unkallukku evalavu sambalam? Theryuma

Anonymoushttps://www.blogger.com/profile/03922336139422357984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-58845318254826458202019-05-25T07:02:45.216+05:302019-05-25T07:02:45.216+05:30Unkallukku evalavu sambalam? Theryuma
Unkallukku evalavu sambalam? Theryuma

Anonymoushttps://www.blogger.com/profile/03922336139422357984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-14374456858242142792019-05-25T06:49:18.365+05:302019-05-25T06:49:18.365+05:30ஆசிரியர்கள் தூய பால் போன்றவர்கள்.. ஆனால், சங்கத்து...ஆசிரியர்கள் தூய பால் போன்றவர்கள்.. ஆனால், சங்கத்து பேரை சொல்லி பிழைப்பவர்களிடம் இருந்து ஓடி விடுங்கள்.. கருவிலேயே அதுங்கலாம் கிரிமினல் ஸ்..unknownhttps://www.blogger.com/profile/00621062092997203932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-68644374927209292019-05-25T06:45:05.475+05:302019-05-25T06:45:05.475+05:30புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் ஒரு ...புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் ஒரு பையன் செத்தே போயிட்டான்.. அவன கூட்டிட்டு போன சங்கத்துகாரனுங்க முதல் ஆளா ஓடி வந்து கையெழுத்து போட்டு வேலைய காப்பாத்திட்டானுங்க.. பாவம் அந்த ஆசிரியரின் குடும்பம் .. சங்கத்து பேரை சொல்லிட்டு வரும் யாரிடமும் பேசாதீர்கள்.. நல்ல ஆசிரியர்களோடு பழகுங்கள்.. unknownhttps://www.blogger.com/profile/00621062092997203932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-40602487401565478812019-05-25T06:34:46.640+05:302019-05-25T06:34:46.640+05:30This comment has been removed by the author.unknownhttps://www.blogger.com/profile/00621062092997203932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-32655481509205468342019-05-24T22:31:10.369+05:302019-05-24T22:31:10.369+05:30சாமி உங்களோட அனுபவத்தை மட்டும் வைத்து கருத்தை பொது...சாமி உங்களோட அனுபவத்தை மட்டும் வைத்து கருத்தை பொதுமைப் படுத்தாதீங்க. நீங்க ஆசிரியராக இல்லேனா ஆசிரியராக ஆகி ஒரு ஆசிரியராக சமூகத்தைப் பாருங்கள். அப்ப புரியும் நீங்க என்ன சொல்றீங்கனு .Mathuhttps://www.blogger.com/profile/08378585276612454713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-63833885487497946402019-05-24T22:25:20.721+05:302019-05-24T22:25:20.721+05:30சாமி நீங்க பள்ளிக்கூடத்தில் படிக்காம வேற எங்க படிச...சாமி நீங்க பள்ளிக்கூடத்தில் படிக்காம வேற எங்க படிச்சு இப்ப இருக்கிற நிலைமைக்கு வந்தீங்க....... ல எலும்பு இல்லாம கையில போனும் இருந்தா என்ன வேணும்னாலும் எழுதுவீங்களாMathuhttps://www.blogger.com/profile/08378585276612454713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-90648818882775919112019-05-24T22:18:00.574+05:302019-05-24T22:18:00.574+05:30This comment has been removed by the author.unknownhttps://www.blogger.com/profile/00621062092997203932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-3659044169936431652019-05-24T21:02:41.992+05:302019-05-24T21:02:41.992+05:30Correct... Vai irukunu eppadi venum nalum pesakud...Correct... Vai irukunu eppadi venum nalum pesakudathu.. Antha nelamaila iruntha than athoda kastam theriyum...Anonymoushttps://www.blogger.com/profile/14438453129179292111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-9549216411500207652019-05-24T20:56:46.761+05:302019-05-24T20:56:46.761+05:30U don't know teacher valueU don't know teacher value
Anonymoushttps://www.blogger.com/profile/13971041377079623271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-39244580948882456312019-05-24T20:50:54.266+05:302019-05-24T20:50:54.266+05:30Nice statement sirNice statement sirAnonymoushttps://www.blogger.com/profile/02361885927628953393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-37279223159165755292019-05-24T20:20:03.480+05:302019-05-24T20:20:03.480+05:30This comment has been removed by the author.unknownhttps://www.blogger.com/profile/00621062092997203932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-2914422460143122872019-05-24T20:12:39.637+05:302019-05-24T20:12:39.637+05:30அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள் எப்...அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள் எப்பொழுது அரசியல் கட்சிகளின் சார்பு நிலையிலிருந்து விலகி, சுயசார்பு நிலையில் தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து களம் காண்கின்றவோ அப்பொழுது நிச்சயம் அவர்களின் போராட்டங்கள் வெற்றி பெறும்...Anand Swaminathanhttps://www.blogger.com/profile/05915671971069839110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-17006206045312145212019-05-24T19:48:00.679+05:302019-05-24T19:48:00.679+05:30It's true nice sirIt's true nice sirRajahttps://www.blogger.com/profile/08691645021090304154noreply@blogger.com