tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8916555529208748404..comments2024-03-19T13:23:30.669+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: கல்வித்துறையில் அனுதினம் அதிகரிக்கும் இன்னல்கள்! ஆசிரிய இயக்கங்களின் கூட்டு மவுனத்தால் அதிருப்தியில் ஆசிரியர்கள்!!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-77596760624199962372022-03-19T19:34:31.553+05:302022-03-19T19:34:31.553+05:30திமுக சார்பு சங்கம் குஜா... திராவிட கொள்கைக்காக போ...திமுக சார்பு சங்கம் குஜா... திராவிட கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறதா... தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு எல்லா மொழி மக்களையும் ஒன்றினைத்து சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறதா... எதற்கு இந்த திராவிடம்... விளக்கவே இல்லை... கன்னட மக்கள் நம்மை கண்டாலே வெறுக்கின்றனர்... கேரள மக்கள் நம்மை துரத்தாத குறையாக உள்ளது. தெலுங்கர்கள் மட்டும் பரவாயில்லை என்ற அளவிற்கு உள்ளது. இதில் என்ன திராவிடம் உங்களுக்கு மட்டும் வேண்டி இருக்கிறது... இங்கு உள்ள தமிழர்களை ஏமாற்றுவதற்காகவே திராவிடம்... இந்த மொழி மக்கள் எல்லாம் இல்லாத நிலையில் எதற்கு இந்த திராவிடர் தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ்வோம். இந்தத் திராவிடம் இலங்கையில் உள்ள தமிழர்களை கொன்று குவிக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தது.இதற்கு தான் இந்த திராவிடம் மறைமுகமாக தமிழர்களை அழிக்கும் வேலையில் உள்ளது...Rajarajanhttps://www.blogger.com/profile/18215337273703444965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-52690693712108035752022-03-19T17:15:34.967+05:302022-03-19T17:15:34.967+05:30Varum aanaa varaathu.Varum aanaa varaathu.Sangeethahttps://www.blogger.com/profile/00408207878710697300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-54466157479142699672022-03-19T04:41:44.461+05:302022-03-19T04:41:44.461+05:30தேசிய ஆசிரியர் சங்கம்தேசிய ஆசிரியர் சங்கம்Anonymoushttps://www.blogger.com/profile/01717466886687432272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-20068063074098120242022-03-18T21:45:06.383+05:302022-03-18T21:45:06.383+05:30பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுக...பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் நியமனத்தில் கவனம் செலுத்த வேண்டும். Don't waste time on training to teachers / emis mobile.... Pandiyanhttps://www.blogger.com/profile/01432337098643001095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-21384199900657343162022-03-18T21:43:12.845+05:302022-03-18T21:43:12.845+05:30ஆட்சி முடியும் வருடம் 2026 ஒன்றிரண்டு கோரிக்கை நிற...ஆட்சி முடியும் வருடம் 2026 ஒன்றிரண்டு கோரிக்கை நிறைவேற்றினால் போதும் அனைத்து ஆசிரியர்கள் ஓட்டும் கிட்டும்.ராஜ தந்திரம் Unknownhttps://www.blogger.com/profile/04258079479837826298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-2838337576887662392022-03-18T21:42:45.618+05:302022-03-18T21:42:45.618+05:30Disappointed of DMK budgetDisappointed of DMK budgetDeepanhttps://www.blogger.com/profile/00578019848449434660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-89152980422380383282022-03-18T21:32:45.960+05:302022-03-18T21:32:45.960+05:30அரசு பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற ...அரசு பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை மாறி பல வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் (ஈராசிரியர் பள்ளிகள்) என்ற நிலை எப்போது வந்ததோ அன்றே ஆசிரியர் சங்கம் செத்துப்போய்விட்டது.Pandiyanhttps://www.blogger.com/profile/01432337098643001095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-14130195927638099432022-03-18T20:57:49.166+05:302022-03-18T20:57:49.166+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்paramasivamhttps://www.blogger.com/profile/01832487828695136911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-61805359718608485142022-03-18T20:16:10.933+05:302022-03-18T20:16:10.933+05:30CM said who are not voting for DMK get sad because...CM said who are not voting for DMK get sad because of our work like positive but he gave sad for who are believed and voting for DMK also.😡😡😡😡😠😠😠😠அ.மலர்மதிhttps://www.blogger.com/profile/03168800072747485518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-83420066222194463942022-03-18T20:13:10.163+05:302022-03-18T20:13:10.163+05:30திரு.ரஞ்சித் குமார் அவர்களின் செய்தி முற்றிலும் சர...திரு.ரஞ்சித் குமார் அவர்களின் செய்தி முற்றிலும் சரியானது.வைரம்https://www.blogger.com/profile/11294141456456328182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-58540241564622897532022-03-18T20:06:25.493+05:302022-03-18T20:06:25.493+05:30பாசிச பாஜக ஆசிரியர் சங்கம் பெயர் என்ன?பாசிச பாஜக ஆசிரியர் சங்கம் பெயர் என்ன?Hhhhttps://www.blogger.com/profile/02421659793296074584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-48778881183278941422022-03-18T19:43:29.089+05:302022-03-18T19:43:29.089+05:30பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் திமுக ஆட்சிக்க...பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் திமுக ஆட்சிக்கு வந்தால் என்று 2013யில் வாக்குறுதி கொடுத்தனர்.கலைஞர் மற்றும் மு.க ஸ்டாலின்.தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப வாக்குறுதி கொடுத்ததோடு சரியா.வயிறு எரிகிறது😡😡😡😡அ.மலர்மதிhttps://www.blogger.com/profile/03168800072747485518noreply@blogger.com