tag:blogger.com,1999:blog-4194027626261768144.post9062720328462793847..comments2024-03-28T17:39:58.735+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-15875812286171597592018-10-31T18:46:32.210+05:302018-10-31T18:46:32.210+05:30ஐயா எனக்கு கடவுள் நம்பிக்கை கூட இல்ல, தீபாவளி எல்ல...ஐயா எனக்கு கடவுள் நம்பிக்கை கூட இல்ல, தீபாவளி எல்லாம் நான் கொண்டாடுறதும் இல்ல, ஆனா வருஷத்துக்கு ஒரு தடவ தான் அது வருது
அன்னைக்கு தான் எல்லா சின்ன பசங்களும் வெடி வைக்கிறாங்க, ஒரு பண்டிகை, அதுல வெடி வெடிக்கிறது தான் நம்ம ஆசை,
அத போய் தடை பண்ணாதிங்க, வருஷம் முழுக்க இங்க எவனும் வெடிக்கல, ஒரே ஒரு நாள் தான், அதனால என்ன வர போகுது, அந்த தொழில நம்பி எவ்ளோ குடும்பம் இருக்கு,
யோசிச்சு பாருங்க, சும்மா சுற்று சூழல் அது இதுன்னு சப்ப கட்டு காட்டாதிங்க, மாசு எங்க தான் இல்ல, மாசு இல்லாம உலகம் இருக்கனுன்னு நெனச்சா நாம திரும்ப ஆதிவாசி மாதிரி தான் போய் வாழனும்,
ஒருநாள் வெடிக்கிரதுல ஒன்னும் பூமி அழிய போறது இல்ல, அது ஏற்கனவே அழிஞ்சுட்டு வருது, இது எல்லாம் ஒரு சதவீதம் கூட இல்ல, kkkhttps://www.blogger.com/profile/09417990467216341532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-36880741908630479562018-10-30T22:20:50.422+05:302018-10-30T22:20:50.422+05:30டில்லி காரன் எப்போ பாரு முகத்தில் துணி கட்டிக்கொண்...டில்லி காரன் எப்போ பாரு முகத்தில் துணி கட்டிக்கொண்டு அலைவதைப் போல நாமும் அலைய வேண்டாம் என நினைத்தால், கொஞ்சம் பட்டாசு வெடிக்காமல் தியாகம் செய்யுங்கள். உடனே உரிமை, வெங்காயம் எனக் கிளம்ப வேண்டாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-87053400491204235902018-10-30T22:14:43.151+05:302018-10-30T22:14:43.151+05:30நாட்டுக்கு நல்லதா சில விஷயங்கள் செய்யும் போது, உடன...நாட்டுக்கு நல்லதா சில விஷயங்கள் செய்யும் போது, உடனே இப்படி கிளம்பிவிடுவீர்களே. Co2 வெப்பமயமாதலுக்கு காரணம் என்றால், தொழிற்சாலைகளை கட்டுப்படுத்துவார்கள், இப்படி வெடி வெடிப்பதை கட்டுப்படுத்துவார்கள். நீங்கள் மூச்சுவிடக் கூடாதென சட்டம் போட்டால் நல்லாயிருக்குமா? போகிக்கு tyre கொளுத்த வேண்டாம் என சட்டம் சொன்னால் ஏற்போம. போகிக்கு கொளுத்தவே வேண்டாம் என்றாலும் ஏற்போம். வெடி வேண்டாமெனில் ஏற்போம். தயவு செய்து குதற்கமாகப் பேசுவதை விட்டு கொஞ்சம் மாசுக்கட்டுபாட்டை கடைபிடிப்போம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-15053177179454593392018-10-30T21:07:03.932+05:302018-10-30T21:07:03.932+05:30வட இந்தியா காரன் தீபாவளிக்கு வெடி போட மாட்டான், அவ...வட இந்தியா காரன் தீபாவளிக்கு வெடி போட மாட்டான், அவனுக்கு வேற நாள் இருக்கு, ஆனா நமக்கு என்ன ??
சரி அப்போ புகை வருதுனா எதுக்கு ரோட்டுல கார் பைக் எல்லாமே போகணும், எல்லாரையும் பஸ்ல போக சொல்லி தடை பண்ண முடியாதா? trainல போக சொல்லி கட்டாய படுத்தலாமே, என்ன சட்டம் இது, கோர்ட்டாவது இதுவாவது ஒரு மகான் சொன்னதுதான் நியாபகத்துக்கு வருது, மொத்தமா எல்லாரும் வெடிச்சா என்னா பண்ண முடியும், எல்லாரையும் ஜெயில்ல போட முடியுமா?kkkhttps://www.blogger.com/profile/09417990467216341532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-17879603031897447422018-10-30T19:28:30.311+05:302018-10-30T19:28:30.311+05:30The total crackers you buy for Deepavali, you will...The total crackers you buy for Deepavali, you will be bursting it from morning till night. But now the same crackers you are going to burst in just 2 hours. Whats the difference? Anyway the same pollution!SRINI0275https://www.blogger.com/profile/07906976640541055473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-44092837484378163982018-10-30T18:07:11.513+05:302018-10-30T18:07:11.513+05:30Acceptable only.
Acceptable only.
Anonymoushttps://www.blogger.com/profile/07778918576478684599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-19367332993849281212018-10-30T17:13:38.392+05:302018-10-30T17:13:38.392+05:30Not badNot badAnonymoushttps://www.blogger.com/profile/03034150991750323948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-32913675089264788102018-10-30T15:31:36.437+05:302018-10-30T15:31:36.437+05:30👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏Anonymoushttps://www.blogger.com/profile/10796051606542508243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-63188824696070507602018-10-30T14:33:33.011+05:302018-10-30T14:33:33.011+05:30இன்று உள்ள சூழலில் இது ஏற்ககூடிய தீர்ப்பு.புவி வெப...இன்று உள்ள சூழலில் இது ஏற்ககூடிய தீர்ப்பு.புவி வெப்பம்மையம் ஆதலால் இது சரியானது. மேலும் பட்டாசு வெடிக்கும் அளவு குறையும் என்பதால் மாசுகட்டுபடுத்தப்படும்.Anonymoushttps://www.blogger.com/profile/03815222747240753553noreply@blogger.com