TRB TET Madras High Court Details (17.4.14) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2014

TRB TET Madras High Court Details (17.4.14)



இன்று (17.04.14) MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்

GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES~~~~~~~~~~~~~~~~

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விசாரணை முற்பகல் நடைபெறும் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளது.விசாரணையில்இவ்வழக்கின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அரசின் சார்பில் அட்வகட் ஜெனரலும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்களும் ஆஜராவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மாலை வழக்குகளின் நிலவரம் தெரியவரும்.

65 comments:

  1. Today in chennai hc cause list, TET writs scheduled in motion list in morning session 17.04.2014 (Never listed as earlier as today)

    TET WEIGHTAGE WRIT -s.no - 6th-16th

    TET 5% RELAXATION WRIT - s.no - 19th-28th.

    So judge wil pass judgement for weightage mode with necessary changes.(1978-1985's 10th, 12th marks varies much from 1986-1992's.
    % of degree marks shows wide variation in university wise & period of study & subjects too)

    Then 5% relaxation writ would b seriously discussed today & based on the arguments of AGP & candidates lawyers team,  judge would come to a solution as whether law allows relaxation for TET 2012 with special preferences or not.

    Both above tet issues should b full stopped. Bcos justice delayed is justice denied. Thousands of hearts r longing for the final words of justice.

    ReplyDelete
  2. Ethuvum nirantharam illa ulagathil ithu mattum eppadi nirantharam akum so ithuvum kadanthu pogum na......alaium kadanthu pogum

    ReplyDelete
  3. ஜீன் மாதத்திற்குள்ளாவது ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்..

    ReplyDelete
  4. "KAATHIRUNTHU KAATHIRUNTHU KAALAGAL PONATHADI" endra paadal namaku nangu poruthum..............
    SAAMY VARAM KODUTHUM (GOVT)
    POOSARI VARAM (JUDGE) eppo varam kodupaaro.....

    ReplyDelete
  5. today probably good judgement issued about w/g

    ReplyDelete
  6. entha mathiriyana theerppu vara vaippu iruku?

    ReplyDelete

  7. pg final list eppa varum...?election rules
    apl24 varaikuma illai may16 varaikuma
    yaravathu theritha solunga plz

    ReplyDelete
  8. any recent news about judjement

    ReplyDelete
  9. onna saga vidunga illa vala vidunga plz

    ReplyDelete
  10. TRB officers before COUNTING work panna viduvaangala RULLING parties. Avargaluku avargal kanavu thaane mukiyam. NAMMAI patri yosika neram yeathu???????????

    ReplyDelete
    Replies
    1. what about today judgement regarding to tet.........

      Delete
  11. private schools also not ready to appoint tet passed candidates.....namma yenna pavam panninom.......

    ReplyDelete

  12. pg final list eppa varum...?election rules
    apl24 varaikuma illai may16 varaikuma
    yaravathu theritha solunga plz

    ReplyDelete
  13. ALL TET CASES POSTPONED TODAY TO MONDAY(21.04.2014) ADVOCATE GENERAL NOT COME TODAY. TET WEIGHTAGE CASE`S ARGUMENT ONLY WAS THERE. MAY BE GIVEN ORDER ON MONDAY FOR WEIGHTAGE. WE EXPECTED MAY BE WEIGHTAGE SYSTEM MODIFIED.

    ReplyDelete
    Replies
    1. Monday than Friday
      ,,,,,,,,,,, epiteyee enga life la velaiyaduga, one year life pochu. No job no income futurela nama life________

      Delete
    2. VIJAY KUMAR SIR, ivanga after ELECTION VOTTING mudinjavathu nalla THEERPU koduthangana nallaa irukum.
      Any way THANK YOU for your information.

      Delete
  14. good......they plan to play some more days in our life.....

    ReplyDelete
    Replies
    1. Yes.. we want it..
      Hello friend. Anybody 2 say me d information. How many vacant in English Post.
      My tet mark is 88,
      waiting for c.v,
      wtg mark is 71.
      SC - PH (ortho),
      So, any change to me in English major frds. (I knw hav chance) but, any statistics with information in ENGLISH major (PH) details.
      I m preparing for coming Special TET...
      ple reply...

      Delete
    2. sir , prepare well for the special tet all the best, try to get more marks there sir, all the best.

      Delete
    3. sir , prepare well for the special tet all the best, try to get more marks there sir, all the best.

      Delete
    4. Thank you sir, well... It 's correct.
      May anybody have details that above please put in your comment sir...

      Delete
  15. what about today judgement regarding wtg

    ReplyDelete
  16. thank you vijaykumar sir,I expected the same.

    ReplyDelete
  17. கனியன்April 17, 2014 at 3:49 PM

    "இந்தநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்" என்று ஒரு கவிஞன் பாடினான். ஏன் பாடினான் என்ற காரணத்தை ஆராய்ந்து reply எழுதுங்களேன்.

    ReplyDelete
  18. அண்ணல் அம்பேத்கர் முதன் முதலில் சட்டத்தை இயற்றிய பிறகு சொன்ன வாசகம்: இந்திய அரசியல் அமைப்பு சாசனம் தற்போதை காலக்கட்டத்திற்கு ஏற்றவாரு அமை்க்கப்பட்டுள்ளது. வருங்கால சந்ததினர் யாரும் குறை கூறவேண்டாம் அப்போதைய காலக்கட்டதிற்கு ஏற்றவாரு அரசியல் அமைப்பு சாசனத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்றராம். மன்னிக்கவும் தற்போது நான் யாரும் மனதையும் புண்பட இதை கூறவில்லை,,ஒரு ஆசிரியர் தகுதித்தேர்வின் வழக்கின் முடிவு முடிவு பெறமால் பல மாதமாக ஒத்திவைக்கப்ட்டு வருவது இந்த அரசியல் அமைப்பின் வலுவில்லா தன்மையை காட்டுகிறது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை உணர்ந்து விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தால் நல்லது,

    ReplyDelete
    Replies
    1. It's high time that ALL reservation policies must be reviewed in line with the present scenrio. Lot of deserved / un-reserved candidates are frustrated with this present reservation system. Both state and central govt should re-look in this regard.

      Delete
  19. relaxation can be cancelled

    ReplyDelete
  20. after April 24 the expected judgment. 2013 relaxation can be cancelled. relaxation can be followed from 2014.relaxation is for votes .without any benefit she will not give relaxation.

    ReplyDelete
  21. sorry if I hurt anyone. but will be true

    ReplyDelete
  22. ஏப்ரல் 17 ...தொடர்புடைய சில நிகழ்வுகள்....

    1790 அமெரிக்க அறிவியல் அறிஞர் பெஞ்சமின் பிராங்ங்ளின் மறைவு

    1959 இந்து நதியின் தண்ணீரை இந்தியாவும், பாகிஸ்தானும் பயன்படுத்தி கொள்வதற்காக ஒப்பந்தம் கையெழுத்தானது

    1946 சிரியா நாடு சுதந்திரம் பெற்றது

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரல் 17: இடி தாங்கியை கண்டுபிடித்த பெஞ்சமின் பிராங்க்ளின் நினைவு தினம் இன்று

      ஏப்ரல் 17: பாரத ரத்னா சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவு தினம் இன்று....

      Delete
    2. தண்ணீரை நாடுகள் தண்ணீரை பகிர்ந்து கொண்டது அந்த காலம். கேட்பதற்க்கு இனிமையாக உள்ளது. நன்றி ஸ்ரீ.

      Delete
  23. ஏப்ரல் 17: வீரன் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று .....

    ரம் வீரம் என்கிறார்களே அதற்கான அசல் அடையாளமாக திகழ்ந்த தமிழகத்து வீரன் தீரன் சின்னமலை பிறந்தநாள் இன்று .காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவர் ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் இவரின் பகுதியில் ஹைதர் அலியின் திவான் முகமது அலி வரியும் ,தானியமும் வசூலித்து கொண்டு போன பொழுது அதை பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் .சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என கம்பீரமாக சொல்லி அனுப்பினார்

    தீர்த்தகிரி என்பதே இவரின் உண்மையான பெயர் இந்த சம்பவத்துக்கு பிறகே சின்னமலை என்பது அவரின் பெயரானது . வரிகளை பறிகொடுத்த திவான் சங்ககிரி சென்றார் . தனது படைகளை திரட்டி வந்து சின்னமலையில் படையுடன் காங்கேயம் நொய்யல் ஆற்றில் போரிட்டார் .வெற்றி தீரன் சின்னமலை பக்கமே ! மீண்டும் படை திரட்டி வரலாம் என மைசூர் போனால் அங்கே திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்திருந்தார் .மனிதர் தீரன் சின்னமலையை நோக்கி நேசக்கரம் நீட்டினார்

    கொங்குப் பகுதியில் பழைகோட்டை பாளையத்தில் அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த இவரின் ஆட்சி ஆங்கிலேய அரசுக்கு உறுத்தலாக இருந்தது .நடுவில் ஒரு பாளைய வீரன் நமக்கு சவாலாக இருப்பதா என பொங்கினார்கள் .ஆங்கிலேய எதிர்ப்பு படையில் திப்புவோடு இவர் கைகோர்த்து நின்றது இன்னமும் உறுத்தியது

    1799ம் ஆண்டு நடைபெற்ற மைசூர் யுத்தத்தில் தீர்த்தகிரியின் படைகள் மாளவல்லி என்ற இடத்தில் ஆங்கிலேயப்படையுடன் மோதியது.திப்பு வீர மரணம் அடைந்து மைசூர் ஆங்கிலேயர் வசம் போனது .வேலப்பன் எனும் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய ஆள் ஆங்கிலேயரிடம் பிடிபட்டான் .அவர்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு அங்கிருந்து தகவல்களை சின்னமலைக்கு அனுப்பி கொண்டிருந்தான்

    தீர்த்தகிரியை கைது செய்து வரும்படி கேப்டன் மக்கீஸ்கான் தலைமையில் காலாட்படையை ஆங்கிலேய அரசு அனுப்பியது. வேலப்பன் மூலமாக தகவல் அறிந்து நொய்யல் ஆற்றில் வெள்ளையர் படையை சிதறடித்து கேப்டன் மக்கீஸ் கானின் தலையை துண்டித்து வீரம் காட்டினார் சின்னமலை

    ஆங்கிலேயர்கள் மீண்டும் கேப்டன் ஹாரிஸ் தலைமையில் 1802இல் குதிரைப் படைகளை அனுப்பியது. இப்படை ஓடாநிலையில் சின்னமலை அவர்களின் படையுடன் மோதியது. மீண்டும் ஆங்கிலேய அரசு தோல்வி கண்டது மறைந்திருந்து தாக்கும் கெரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை. ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவன்.

    இவரின் கோட்டையை தகர்க்க பீரங்கி படையோடு ஆங்கிலேய அரசு வருவதை வேலப்பன் மூலம் அறிந்து கோட்டையை விட்டு வெளியேறினார் அவர் .ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகில் உள்ள ஓடாநிலையில் அவர் கட்டிய கோட்டை, 143 பீரங்கிகளை வைத்து, பிரிட்டிஷ் படைகள் இடிக்க வேண்டிய அளவுக்குப் பலமானதாக அது இருந்தது . அந்தக் கோட்டையில்தான் வெடிமருந்து, துப்பாக்கிகளை சின்னமலையே தயாரித்தார். கடைசிக் கட்டத்தில் பீரங்கிகளும் தயாரித்தார்.

    பழனிமலைத் தொடரில் கருமலைப் பகுதி வனத்தில் சின்னமலை தலைமறைவாக இருப்பது அவரது சமையல்காரர் நல்லப்பனுக்கு மட்டும்தான் தெரியும். நல்லப்பன் விலை போனான் .சாப்பிட மட்டும் அவர் வீட்டுக்கு வரும் சின்னமலையை கைது செய்ய ஆங்கிலேய அதிகாரிகள் அவன் வீட்டுக்கு கீழே சுரங்கம் அமைக்க ஒத்துக்கொண்டான் .சின்னமலை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சுரங்கத்துக்குள் இருந்து பிரிட்டிஷ் படை வீரர்கள் வந்து, சின்னமலையைப் பிடித்துவிடுகிறார்கள். சங்ககிரிக் கோட்டையில் வைத்து தூக்கிலிடப்படுகிறார்.

    பிரிட்டிஷ் படையில் இருந்துகொண்டே சின்னமலைக்குத் தகவல் அனுப்பும் காரியத்தை தொடர்ந்து செய்த வீரன் வேலப்பன் அனுப்பிய ஓலைச்சுருளை இவர் ஆங்கிலேயர் பிடிக்க வந்த பொழுது நெருப்பில் இட்டு எரித்த பொழுது ஒரு பகுதி சிக்கி வேலப்பனை அடையாளம் கண்டு விசாரிக்க ,”என் நாட்டுக்காக இப்படி ஒரு செயல் செய்ததற்கு பெருமைப்படுகிறேன் !”என்றார் .அவரை சுட்டுக்கொன்றது ஆங்கிலேய படை.வீரர்கள் மற்றும் துரோகிகளால் நிரம்பிக்கிடக்கிறது வரலாறு .தீரன் சின்னமலையை நினைவு கூர்வோம்

    ReplyDelete
  24. Nadakurathuku pinnadi electionun votumtga karanamnu antha judgelarunthu ellarukum theriyum... bt itha keka yarume illa..... wat a govt and law......

    ReplyDelete
  25. இன்றைய வழக்குகளின் நிலை என்ன ?????

    ReplyDelete
  26. we will be given with the Good judgment

    ReplyDelete
  27. Sri sir,thanks sir. Today i know about Theeran sinnamalai by you.what a brave tamilan. By backiyaraj

    ReplyDelete
  28. hai this is Anthony Sammy passed in paper 2 major PHYSICS weightage 80 community BC .DINDIGUL DISTRICT. ANY CHANCE TO ME .

    ReplyDelete
  29. siranjeevi sir ... why are you not talking anything about pg other subjects you are also belongs from pg.... if you are provided with appointment means ...not bather about others aaaa?

    ReplyDelete
  30. satru mun dmk aachiku vanthal asiriyar thaguthi thervu rathu seiya porangalam munnal amachar k.n.neru arikai dhinakaran seithi thalil?

    ReplyDelete
    Replies
    1. yes DMK vanthal oru postuku 12 lks kepanga , also it cannot be cancel this rule for new education system

      Delete
    2. Ref No: 76-4/2010/NCTE/Acad Dated 11th February 2011
      National Conucil for Teacher Education(A Statutory Body of the Government of India)
      Monitoring

      15 Following measures would be taken for monitoring the quality and administration of
      the TET:

      (a) The appropriate Government shall appoint a Nodal Officer for the purpose of
      TET.
      (b) The NCTE would organize meetings of the Nodal Officers at least once every
      year.
      (c) Every appropriate Government will forward a report of each TET to the NCTE
      in a format to be prescribed by the NCTE.
      (d) The NCTE shall maintain data base and be the repository of experts and
      resources, including the technological tools for conduct of the TET, and shall
      share it with the appropriate Government.

      Delete
    3. Hence the cancel of TET will not be possible.

      Delete
    4. yes it cannot be cancel , may be change the system of marks and weightage

      Delete
  31. how many vacant for maths in TET . Anybody know

    ReplyDelete
  32. Hello TET Enbathu NCERT kondu vanthathu tamilnadu arasin mulu katupatil sayalpadum intha vathu vettu TRB kondu vanthathu illai.ivaru isatathuku matruvatharku... Muthalil arasiyal vathikaluku oru thaguthi tharvu kondu varanum... Athai pass panravan tha election la nikanum... Isatathuku arikai vidaranga..

    ReplyDelete
  33. today pg case detail theriyuma pls tell me

    ReplyDelete
  34. Good sathya priya .neenga enna major mam

    ReplyDelete
  35. hi sri suppose dmk win panna tet exam cancel aguma ? it possible when they will win cm election only na

    ReplyDelete
    Replies
    1. முதலில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு tet கொண்டு ஆசிரியர்கள் நிரப்பப்படும் போது தான் அளிக்கப்படும் என்ற கட்டாயத்தின் பெயரிலே கொண்டுவரப்பட்டது...உண்மையில் இது 2010 இன் போதே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டம்...dmk ஆட்சியின் போதே இது நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்....

      Delete
    2. இது என்ன மடமை தனமான கேள்வி.AIADMKவந்தால் TET தேர்வை கொண்டு வருவதற்கும் DMK வந்தால் அதை ரத்து செய்வதற்கும் ;தலமை செயலகம்" செயல் போன்று அல்ல. ஈட்டிய மத்திய அரசின் நிறுவனம் NCTE யின் விதிப் படி அனைத்து மாநிலங்களிலும் நடத்தப் படுகிறது.

      இதன் மூலம் திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்து தரமான கல்வியை தர செய்யப் படும் முயற்சி இது.

      Delete
  36. endha judgementum varadhu.nalla rest edunga..erkanavey 1year varuma varadhanu kathirundhu tired aitom.take rest now friends.nma padichadhukana thandaya eathutha aganum.

    ReplyDelete
  37. endha judgementum varadhu.nalla rest edunga..erkanavey 1year varuma varadhanu kathirundhu tired aitom.take rest now friends.nma padichadhukana thandaya eathutha aganum.

    ReplyDelete
  38. appadi sollathika nandini mam....kandipa nalla result varum...

    ReplyDelete
  39. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி திருச்சி, :ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் நேரு கூறினார். திருச்சி தொகுதி திமுக வேட்பாளர் அன்பழகன் நேற்று திருவெறும்பூர் ஒன்றியம் பழங்கனாங்குடியில் பிரசாரத்தை துவக்கினார். பிரசாரத்தைமுன் னாள் அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்து பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு,மாநில அரசு ஒப்புதலுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது. இதனால்,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பதிவு செய்து ஆசிரி யர் பயிற்சி படிப்பு படித்த ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இந்த தகுதித் தேர்வை ரத்து செய்ய திமுக தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.

    ReplyDelete
    Replies
    1. Thanks for d information sir..
      But, It s only conveying becoming after 2 yrs promise of speech, If local election aft catch tamilnadu government by dmk.
      After, may be it s possible..

      Delete
  40. Wat about pg case frnd ....anybody knows plz tel

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி