ஆசிரியர்கள் தேவை - ( விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசிநாள் : 10.12.2023 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2023

ஆசிரியர்கள் தேவை - ( விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசிநாள் : 10.12.2023 )

 

ஆசிரியர்கள் தேவை 

காந்தி மேல்நிலைப்பள்ளி 

( அரசு நிதியுதவி பெறும் பள்ளி )

திருச்சிற்றம்பலம் , 

வானூர் வட்டம் , 

விழுப்புரம் மாவட்டம் -605111 .


 இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்பிட தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

( குறிப்பு : விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசிநாள் : 10.12.2023 )

2 comments:

  1. Google Keyword Planner for Keyword Research

    ReplyDelete
  2. அமுதசுரபி பயிற்சி மையம் - தர்மபுரி
    PG TRB தமிழ் & கல்வியியல்
    New Batch will start soon

    குறிப்பு:
    (மூல நூல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விடைக் குறிப்புகள், 11 units 1500 பக்க அளவில் (materials) 10000 க்கும் அதிகமான வினா - விடைகள்)

    Best coaching centre in Dharmapuri
    Contact: 9344035171, 9842138560

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி