TNTET-2012: டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2014

TNTET-2012: டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா?


டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா?---தின மலர்

டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) சான்றிதழ் வாங்காத தேர்வர்கள், தங்களது விவரங்களை, ஜூன், 7ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.

அறிவிப்பு விவரம்:

கடந்த, 2012, ஜூலை 12ம் தேதி, மற்றும் அதே ஆண்டில்,அக்டோபர், 14ம் தேதி நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சிபெற்றவர்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது.எனினும், டி.இ.டி., தகுதி சான்றிதழ் கிடைக்காதவர் யாராவது இருந்தால், அவர்கள், தங்களது விவரங்களை, வரும், ஜூன் 7ம் தேதிக்குள், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை சந்தித்து, தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையா?--- தின மணி

கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையெனில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை(சி.இ.ஓ.) ஜூன் 7-ஆம் தேதிக்குள் அணுக வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு விட்டன.எனினும், ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை அணுகி தங்களுடைய விவரத்தை ஜூன் 7-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

260 comments:

  1. Hi, Gud morn frnds. Those who are passed in TET 2013-14, in English major candidates are requested to enter ur new wei , Tet mark, community. Let us knw our status. My TET Mark 99, new wie 67.66%, SCA 15.06.89. ENGLISH Candidates only enter here. My contact number 9597404365

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் பயிற்சி முடித்து அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் காரணம் வேலை கிடைக்கும் என்பது தான். வேலை வாய்ப்பு முன்னுரிமைக்கு எவ்வித வெயிட்டேஜ் இல்லை என்றால் பதிவு செய்ய ரிசல்ட் வரும் முதல் நாள் இரவு நீண்ட வரிசையில் காத்திருந்தது ஏன்? பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏன் என்று சிந்தியுங்கள் நண்பர்களே.

      Delete
    2. sir,i got 70.25 nw wtge,old 75 wtge,bc,female,14.01.1983,tet mark 100

      Delete
    3. i got ur no sir.when shall i get u?

      Delete
    4. sir, my old weigh 79, new 69, BC, female tet mark 106

      Delete
  2. when will release G.O friends......

    ReplyDelete
    Replies
    1. hai dhanapal sir please upload RTI copy of MBC subject wise passed candidates list......

      Delete
    2. haii tamilnadu government Please come to one decision for this tet weightage G.O

      Delete
  3. GOOD MORNING EVERYBODY,

    NEW WEIGHTAGE HIGHEST PERCENTAGE MAY BE I THINK

    72 TO 74 IRUKKALAM. ABOVE SLAB IS ONLY 65 TO 68
    IST SLAB: 68 TO 73 ( MAX. TIS PERCENTAGE RATIO IS ONLY 10 TO 15 % ONLY)
    IIND SLAB 65 TO 67.99 (25 TO 30 % MAY BE)
    3RD SLAB 62 TO 64.99 (40 TO 50 %)
    AND OTHER MARKS.,
    IF OLD WEIGHTAGE 82 THAT IS CHANGE TO NEW WEIGHTAGE: 73 OR 74 %
    OLD 80% CHANGE TO NEW 70 TO 72%

    OLD 77 TO 80% CHANGE TO NEW WEIGHTAGE : 67% TO 68% SOMETIMES 65 OR 70 % ALSO APPLICABLE FOR THAT PERSONS +2, UG, B.Ed., tet base mark only.

    MY OLD WEIGHTAGE: 77 % BUT NEW WEIGHTAGE : 68.17% ONLY., MBC., TAMIL. MAJOR., 20-12-1980.

    MANY TET CANDIDATES ASKED WEIGHTAGE ABOVE IS INCLUDED., ABOVE IS ASSUME ONLY.,

    ReplyDelete
    Replies
    1. hai velmurugan sir any idea for the release of G.O

      Delete
    2. VM sir, please collect extract Tamil major MBC new weightage marks..,

      me = 65.14..,

      Tank U.

      Delete
  4. TET TAMIL CANDIDATES PLEASE APPLY UR MARKS OLD WEIGHTAGE AND NEW WEIGHTAGE REGISTER TIS SITE., OUR APPROX. PASSED RATIO WE KNOW.,

    MY OLD WEIGHTAGE: 77 % BUT NEW WEIGHTAGE : 68.17% ONLY., MBC., TAMIL. MAJOR., 20-12-1980.

    ReplyDelete
    Replies
    1. velmurugan sir..... are you know the status of Physics passed candidates?

      Delete
  5. when will release G.O friends......

    ReplyDelete
  6. G.O will come June month sang. Posting august ok

    ReplyDelete
  7. Suba tamizh old wdg 73' new wdg60.4

    ReplyDelete
    Replies
    1. Swamiappa tamil. New wdg 60.80 D.o.b 1980

      Delete
    2. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
      நாகை சட்டையப்பர் மேலவீதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள � மனுவில் கூறி இருப்பதாவது
      தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பணி பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பதிவு மூப்பு அடிப்படையிலும், வயது மூப்பு அடிப்படையிலும் பணியிடம் வழங்காமல் இண்டர்னல் மதிப்பெண்ணை சுட்டிகாட்டி பணி வழங்கப்படுகிறது. இதனால் கிராமப்புற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
      10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லு�ரியில் இண்டர்னல் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் பிளஸ்&2 படித்தவர்களுக்கு தமிழுக்கு 20 மதிப்பெண்களும், ஆங்கிலத்திற்கு 20 மதிப்பெண்களும், டிகிரி, பி.எட். படித்தவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 20 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் படித்தவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் கூடுதலாக இருக்கும் ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடிந்தவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் என்பதே இருக்காது. எனவே அவர்கள் பாதிக்கப்படுவது நியாயமானது அல்ல.
      எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது பதிவு மற்றும் வயது மூப்பின் அடிப்படையில் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

      Delete
    3. Super Senior sir...

      Ungaluku porakumbodae "Super Senior" nu peru vechangala?????? Ila neenga pirkaalathula ungaludaya 35vayasuku mela TET exam eludhi adula experience and seniority kaga koral kudupinganu unga appavum ammavun josiyam paathu therinjukitu super senior nu name vechangala????????

      Oh apo ungaluku appa amma ilaya ila ungaluku porundura name avanga vekaliya illa neenga appa yarunae theriyada pillaya??

      Neenga unga ishtapadi oru nick nae la comments kudukra madiri na enaku ishtamana name la comments panraen...

      First neenga unga sondha name la comments kuduka try panunga apuram aduthavangala solalam..

      Delete
    4. MR. SU ****** ,SOOO
      appa yarunay theriyatha pilainga matheriyo PALA APPAKKAL ULLA pillainga mathiriyo comment panna vendam en thalmiyana venduko

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. MR. SU***** ~ SOO********
      oru pennidam yepdi paesanum nutunakku theriyatha?
      Oh, PALA PAERUKU NEE PIRANTHATHAALA un amma (pro*******''**********) ta paesi paesi ipdi mental KOO***** , mutta PU********* aaitiya?
      Nee sotha thaan thinguriya? Illa anyms mam vettu TOILET irukuratha thinguriya?
      The********ya ku pirantha the****''*** ya payale.

      Delete
    7. Senior enna solitu ippa neenga en ipdi pesuringa silar enna sonnalum thirunthamattanganu ungaluku puriyalaya sir nanum ini apdi comments ku respond panna kudadhunu mudivu pannitaen.Andha rply ah paduchutu neenga resonpd panna irundhurukalam sir edhukaka samathanathuku arthamae theriyadhavanga kita adha pathi pesitu erukinga.

      Delete
    8. Senior neenga apdi enna comment pannuninga?

      Delete
    9. Dei SU*****~SOO
      UN CMT A KALVI SEITHILA ALICHUTANGA NU NEE YOKIYAN MATHIRI PAESURIYAADA THE*****'' YA KU PIRANTHAVANE

      Delete
    10. Mr.ram apdi avar enna comment panninarunu konjam solringala?

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. my friends waitage...above 65,66,67,68, 69.something...in mbc..63,64,65.15,67.something.
    ....ivarrkallukku chance irrukka...anybody tell me.

    Tamil major...

    ReplyDelete
    Replies
    1. JEYANTHI POOJA MAM., UR FRIENDS ARE ABOVE 65 66 67 68 ., COMPULSORY JOB SURE. HOW MANY FRIENDS ABOVE 68 AND 67 SPLITTING INDIVIDUAL SURVEY AND SO U MAY MSG TIS BLOG.,SOMEBODY I ASKED TAMIL MAJOR ABOVE 68 2/10 (2 OUT OF 10 ) AND SO U R SPLITTING INDIVIDUAL WEIGHTAGE AND CASTE AND DOB., THANING YOU JEYANTHI POOJA MAM., TAMIL POSTING INCREASING NEARBY 1500 TO 1600 O.K. MAM.,
      REPLY IMMEDIATELY MAM., BYE.,

      Delete
  11. MODAL G.O 01: ======ANALYSIS===== +12==========================10% Degree=======================15% B.ed=========================15% Tet==========================60% SATHAGAM YARUKU ??? (1). Youngsters have good marks and get benefit. They are happy. BATHAGAM YARUKKU ??? (2). Old generation has low marks and get no benefit. They are unhappy.

    ReplyDelete
  12. Old weitage 77% New weitage 67.39% tamil major Bc...

    ReplyDelete
  13. தற்போது புதிய தலைமுறையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தியும் பல்வேறு வழக்குகளால் ஒரு வருடமாக 15000 ஆசிரியர் பணியீடம் நிரப்ப படாமல் இருப்பதை குறிப்பிட்ட முருகன் ஆசிரியருக்கு நன்றி

    ReplyDelete
  14. Hello my friends i am BC history major 60.45 new weightage tamil medium quota if i have chance. Please please tell me

    ReplyDelete
  15. வணக்கம் விஜயகுமார் சார் .
    high court வழிகாட்டிய முறையில் G O அமைத்து விட்டோம் .mark relaxation செல்லும் என bench court ல் தமிழக அரசு சொல்லி விட்டால் உங்கள் வழக்கு தள்ளுபடி ஆகும் வாய்ப்பும் உள்ளது . தள்ளுபடி ஆனால் உங்களின் அடுத்த movement

    ReplyDelete
    Replies
    1. I have no problem. I am botany.

      Delete
    2. உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா .
      நான் கோர்ட் விஜய குமார் அவருடைய கருத்தை கேட்டிருந்தேன். நன்றி

      Delete
    3. There is no relation between weightage and relaxation. Govt. won`t this reply to court.

      Delete
  16. all results coming but ''GO '' not coming why?

    ReplyDelete
  17. G O VARA VAIPPU IRUKKA ILLAYA SIR. PLEASE YARAVATHU SOLLUNGALEN.

    ReplyDelete
  18. MATHS MAJOR NO OF VACANCIES YARUKKAVATHU THERIYUMA

    ReplyDelete
    Replies
    1. ur wei8g yena caste yena mam

      Delete
    2. நண்பி போட்டோவ எப்படி அப்லோடு பன்றது Mobile use
      பன்றேன்

      Delete
    3. நண்பி போட்டோவ எப்படி அப்லோடு பன்றது Mobile use
      பன்றேன்

      Delete
  19. what is the good weightage for PHYSICS of BC COMMUNITY

    ReplyDelete
  20. Frndz pap2 wtg 67.pap1 wtg 73wat about that? Any chance?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  21. நாம் trb யை court,case என அழைகலித்ததால்,அவர்கள் நம்மை பழிவாங்குகின்றனர் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. S. YOU ARE CORRECT. Yaaro Seiyum Thavaruku Yaaro Thandanai Anuba vipathpol.
      PORUMAI KADALINUM PERITHU........
      PARPOME WHAT NEXT ,,,,,,???????????

      Delete
    2. நெக்ஸ்ட் என்ன சுப்ரீம் கோர்ட் தான் ஜி

      Delete
    3. நெக்ஸ்ட் என்ன சுப்ரீம் கோர்ட் தான் ஜி

      Delete
    4. KANNITHIVU kathain adutha paguthiya hmmmmm..........
      TET 2013 ..............THODARKATHAI

      THODARUM....................

      Delete
  22. Ithuku mudive illaya.... govt yen ippdi methanama irukanga... nama lifela iruka kastatha pathi avangaluku enna theriyum.. avanga nimathiya irukkangalla..

    ReplyDelete
    Replies
    1. நம்மை விட அரசு பள்ளி மாணவர்களின் நிலையை எண்ணி பாருங்கள் .
      பாடங்களை போதிக்க போதிய ஆசிரியர்கள் இல்லாமல் குறைவான மார்க் மற்றும் குறைவான தேர்ச்சி விகிதம் தானே கிடைக்கும் .

      Delete
    2. என்ன ஒரு புத்திசாலிதனம்..,,் அண்ணே நீங்க நம்ம ஸ்கூலுக்கு வந்திருங்க....

      Delete
    3. வந்துருவோம். அண்ணே நீங்க ஸ்கூல் வச்சி இருக்கீங்கலா ????

      Delete
    4. பின்ன நமக்கு சொந்தமா 6 கப்பலு ஊட்டியில 1000 ஏக்கரு எஸ்டேட்டு 10 ஸ்கூலு இருக்குல.!!!!!!

      Delete
    5. ஹா ஹா ஹா ஹா ஹா .
      அண்ணே . உங்கள் நகைச்சுவை பேச்சுக்கு நான் அடிமை அண்ணே

      Delete
  23. frns.... our cm is busy with her work of forming opposite party at central government... so... go will not come this week. we may expect it next week after 28th.. it may be by june....

    ReplyDelete
  24. Vijaya kumar sir nenga botany so u may know about zoology my weightage 70.58 bc job kidaikum nu nambigai eruku what is ur opinion?

    ReplyDelete
    Replies
    1. Sathya don't worry!!!!!. We are all gifted... we all get job...

      Delete
  25. enaku job irukka enakku chance irukkanu inga ean ketkureenga sisters and brothers? weightage entha method nu yarukkum theriyathu.so intha kelviya trb la poyi ketteengana vidai kidaikkalam.

    ReplyDelete
    Replies
    1. ஆன்டவரே இந்த போட்டோவ எப்படி அப்லோடு பன்றது?

      Delete
    2. Google+ il ponga.option irukum

      Delete
    3. unga intha blogger profile a poyi upload pannalam sysya!

      Delete
    4. நன்றி மக்களே எனக்கு இருக்கிற knowledge அளவுக்கு இன்னும் Mobile கண்டுபிடிக்கல சரி வேனானு விட்டுட்டேன்.,,, pls சிரிக்காதீங்க.,

      Delete
  26. Tet candidate: I ya G.O eppo varum?
    Trb: varum wait pannunga
    Tet candidate: iya G.O eppa varum
    Trb: aeya innuma engalai numbura poiya poie vera vela irrundha paru vandhuttan ...........
    Tet candidate:??????????????

    ReplyDelete
  27. ETHAVATHU SONNANGANNA PARAVALA .. POI VELAYA PARUNGA IPPOTHAIKKU VARATHUNNAVATHU SOLLALAMLA INTHA TRB KARANGA

    ReplyDelete
  28. TET TAMIL PASSED CANDIDATES PLS. PUBLISH UR MARKS WITH NEW WEIGHTAGE.

    TET-107 +2 - 61 UG 49 B.ED., 79 AND SO OLD WEIGHTAGE 77 NEW WEIGHTAGE 68.17 PLS. INTIMATE UR MARKS UPDATE IMMEDIATELY. BYE.,

    ReplyDelete
  29. G.O June month first week. Not now.

    ReplyDelete
    Replies
    1. எப்படி ஐயா சொல்ரீங்க

      Delete
  30. Mark data entry process is going on now............ it will take one week to finish

    ReplyDelete
  31. Software tool is being set up............ to calculate weightage.

    ReplyDelete
    Replies
    1. சார் ஒரு எக்ஸ்செல் worksheet ல தகவலை வரிசைபடுத்தி அதற்க்கு auto calculate command கொடுக்க குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும்மா? எல்லா வேலைகளும் முடிந்து அதற்க்கான முடிவுகளை worksheet 70,000 கணக்கீடுகள் என்றாலும் 30 நிமிடத்தில் முடித்துவிடாதா? இதற்க்கு ஒரு நாளே அதிகம் ஒருவாரமா... என்ன சார் எல்காட் ல இருந்து TRB க்கு மட்டும் P1 கணினிகளை கொடுத்து பழிவாங்குகிறார்களா?

      Delete
  32. அண்ணே அவர்தான் உளவுதுற DIG ஆச்சே..கோவைல வேல பாக்கிறார்..,,,

    ReplyDelete
  33. The method of weightage already decided. Based on that, software process is going on.....

    ReplyDelete
  34. Final rank list is being processed. So, do not expect G.O. you should expect "RANK LIST" only.

    ReplyDelete
  35. Rank list ready ana piragu than G.O varum.

    ReplyDelete
    Replies
    1. ungalukku epppadi therium sir!

      Delete
    2. Karuthu sonna kelunga, arayakoodathu... by kamal actor

      Delete
    3. aarayila sir but doubt aa irukuthu

      Delete
  36. Case podium nanbargale, Jenna G.O varutho athu than final. Case pottu mathalamnu kanavu vendam. Paruppu vegathu. Olunga adutha tet Ku padinga. Govt soldratha kelunga.

    ReplyDelete
  37. Case podum friends kavanathirku, enna mathiri G.O vanthalum. You have to accept it.

    ReplyDelete
  38. Appointment will be 4 th week of June.

    ReplyDelete
  39. what about PHYSICS weightage

    ReplyDelete
  40. Whether you drag the case to "BENCH" or to the "TABLE", nothing is going to happen. Recruitment will be done successfully in June month.

    ReplyDelete
  41. Vijayakumar sir sonna mathiri go accept pannanum goverment ninaithal appointment stop panni vaika power iruku so we must be care

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. Ithuvavathu nadakkuma!!!!!! Nadakum aana nadakathunu mattum sollatheenga friends.rompa kastama irukku.

    ReplyDelete
  44. june 1st week confirma? How do u know sir?

    ReplyDelete
  45. daily ippadiye vettiya poguthu

    ReplyDelete
  46. june 1st week confirma? How do u know sir?

    ReplyDelete
  47. Wait until school reopen. Athuvarai entha G.O vum varathu, entha tet news um varathu...... ethuvum nadakathu....

    ReplyDelete
  48. sundar\; my new weightage is 70.30 bc chemistry major shall i get job
    dob;29/07/1987 any possible is there my tet mark 100

    ReplyDelete
  49. any body tell is there any chance for my weightage70.30 in chemistry bc

    ReplyDelete
  50. Next month ethuvume nadakalana, aadu allathu maadu kettu that a solli meikalam......... illana PM sir Kitta poi "oppari vaithu kanneer vidalam"

    ReplyDelete
    Replies
    1. u tell us one secret whether 12th mark is added for weightage or not???????
      Little we will be safer side,

      Delete
  51. any body tell is there any chance for my weightage70.30 in chemistry bc

    ReplyDelete
    Replies
    1. posting itself not there then why asking any chance

      Delete
    2. posting itself not there then why asking any chance

      Delete
    3. ithu unmai than sir sorry neenga enna major

      Delete
    4. u r 12 th mark, deg and b.ed mark.sir which dt

      Delete
    5. IN BC Surlr u can get Job sir because this highest marks in chemistry sir u dont wory, I am TET 90 wt age below 65 . in BC
      if u r doubt call 09961160408

      Delete
  52. Just now i have spoken to TRP Phone.No.044-28269968 - They replied that the selection list will be published next week.

    I am not spreading rumours, try to call that number before 5 PM and confirm,

    Not rumour its promise.

    ReplyDelete
    Replies
    1. yes just i am also call this 044-28269968 ' one lady says not confirmed next week, may be June first week'. again she says' GO not come still but process is over by old method.(Slab system)-

      any body call please

      Delete
    2. go not yet finalized then how to release the final list now i call to trb that number 044-28269968

      Delete
    3. Seelan & marichamy sir, is this news correct? All r waiting for ur reply

      Delete
    4. Seelan & marichamy sir, is this news correct? All r waiting for ur reply

      Delete
    5. S, Naanum 5pm call pannen oru LADY thaan pesinaanga 04428269968 intha numberil NEXT MONTH FIRST GO, NEXT FINAL LIST VARUM endru sonaargal ithu enaku kidaitha tharpothaiya SEITHI.

      Delete
  53. maniyarasu or vijakumar sir solunga enaku chance iruka

    ReplyDelete
  54. seelan sir this news confirm rumour

    ReplyDelete
    Replies
    1. if u r doubt, u can also call this No annnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnniiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

      She says

      truly

      Delete
    2. +(91)-44-64525208, +(91)-7542361234 | More... No 52 Evk Sampath Malaigai 4th Floor, College Road, Thousand Lights, Chennai - 600006 Send Enquiry by Email




      No 52 Evk Sampath Malaigai 4th Floor, College Road, Thousand Lights, Chennai - 600006
      +(91)-7542361234
      +(91)-44-64525208, 28272455, 28269968
      +(91)-44-28269968

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  55. Dear frnds, ' final list ready pandranga', wtg softwear prgrm pandranga' nu soldringle logica knjm yosinga frnds, yar edhu sonalum nama ean nambanum? wtg G.O ilama epdipa final list ready panamudium?

    ReplyDelete
  56. Weitge eppadi endru innnum theriale adhukkulle enakku chance irukka ena kalviseithi web.site l.comment seithal yaarukku therium?.elloum ungalaippol 82-150 tet.lmark eduthu weight pannikkondu than irukkirom. Thayavu seithu weitge G O varm varai porumai aaka irukkavum

    ReplyDelete
  57. that same lady said now june 1st week nnu before 1 sec

    ReplyDelete
  58. Tamil la Eppadi command panringa plz send details

    ReplyDelete
    Replies
    1. Playstoreல் சென்று Yeluthaani அப்ளிகேசன் டவுன்லோடு செய்து Language inputla yeluthaani keyboard செலக்ட் பண்ணுங்க.

      Delete
    2. instal NHM writer, or தமிழில் எழுத என்று இப்பக்கத்தின் வலப்புறம் உள்ளதை தொடரவும்.

      Delete
    3. Sorry not yeluthani its ezhuthani.

      Delete
  59. Just now I spoke, she said process la irukkku

    ReplyDelete
  60. Where are you mani sir,sree sir, kalaiselvan sir any news about G.o and final list pls reply????

    ReplyDelete
  61. ஜுன் போஸ்ட்டிங் இல்லை.கலந்தாய்வு பணிமாறுதல்.பதவிஉயர்வு இவைகள் அனைத்தும் முடிவதற்கே ஆகஸ்ட் மாதம் ஆகிவிடும் பிறகு மொத்த காலிப்பணியிடம் கணக்கிட்டு செப்டம்பர் மாதமே டெட் முடித்தவர்களுக்கு கலந்தாய்வு நடக்கும் என்று தெரியவருகிறது.

    ReplyDelete
  62. please help to my friend his new weightage as per court 68.567 major PHYSICS B.C. community . will be appointed NOW.

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. Slab system na enna method anybody explain

    ReplyDelete
    Replies
    1. SLAB SYSTEM IS NOTHING BUT THAT IS OLD WEIGHTAGE METHOD LIKE
      90 TO 104 = 42. THAT SYSTEM ALREADY CANCELLED BY COURT.

      Delete
  65. இருக்கும் பள்ளியிலே இருப்பது புத்திசாலித்தனம்.

    ReplyDelete
  66. Namakku posting august month LA tgaan irrukkum

    ReplyDelete
  67. How many tamil medium seats available for History? Anybody pls reply

    ReplyDelete
  68. Go வினை வெளியிடாமல் இறுதிப்பட்டியல் மற்றும் Goவெளிவரும்.

    ReplyDelete
    Replies
    1. TNPSC ஐ போலவே மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் பணி நியமனம்.

      Delete
    2. . நான் சொன்னது pavi அவர்களுக்கு.

      Delete
  69. புலிவருதுன்னு சொன்னார் மணியரசன் எங்க புலியைகாணோம்

    ReplyDelete
    Replies
    1. Maniarasan sir puli varum endru than sonnar.avar sonnapadi kandippakavarum enve porumai aaka irungal

      Delete
  70. எல்லாம் போயேப்போச்சு

    ReplyDelete
  71. தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் 01.09.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம், பணி நிரவல் 24.05.2014 முதல் 26.05.2014 mudikkapattathum june monthla posting enru ELACHIPALAYAM AEEO SONNAR

    ReplyDelete
  72. sir i have one doubt is the govt follow the old weightage or new weightage

    ReplyDelete
    Replies
    1. enakkum athe doubt . old weightage or new. pls yaravathu kettu sollunga.

      Delete
    2. Madam palaya wtg court cancel pannituchu kandippa new wtg or court sonna scientific method

      Delete
    3. DEAR TAMILAN,
      OLD WEIGHTAGE NOT POSSIBLE TO CONSIDER. BECAUSE THAT G.O. 252 AND 29 ALREADY QUASHED BY COURT.

      Delete
  73. NO SOLUTION :: Whatever the weightage system followed, some of the tet passed are going to get affected. That is sure !!!! No solution for all.

    ReplyDelete
  74. sir இங்கிலீஷ் க்கு வேலை கிடைக்ககூடிய WEIGHTAGE மதிப்பெண் எவ்வளவு என்று கணிக்க முடிகிறதா

    BC=

    BC(M)=

    MBC=

    SC=

    SCA=

    ST=


    PLS ANYBODY TELL US

    ReplyDelete
    Replies
    1. Sir ithu pola mathskum yaaravathu sollungalen.pls...

      Delete
  75. SOLUTION TO TET: (1). Simple eligibility test should be conducted first. (2). Then, Subject wise competitive exam (U.G TRB) should be conducted next. This should have implemented initially. Not possible now. Time is passed. What to do????

    ReplyDelete
    Replies
    1. miga miga ariya vaipu M.ED PADIKA

      Delete
    2. MIGA MIGA ARIYA VAIPU M.ED PADIKA..IPPO ADMISSION POTTU COMING 30TH EXAM ELUTHIKALAM..INTHA MATHIRIYANA VAIPU VEREPPOTHUM KIDAIKATHU..virupam ullavarkal name,mavattam,mobile number anupunga..mail id ku..collector19000@gmail.com

      Delete
  76. Not a problem now also why to fight... solution ku varama court case nu wait panrada vida innoru urpadiyana competitive exam eluthi thiramaisaligal ulla polame... my personal opinion...

    ReplyDelete
  77. தகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் முதலமைச்சர் முதலுக்கென்ன நஷ்டமா?

    ReplyDelete
  78. is there any chance for cancel 5% relaxation

    ReplyDelete
  79. தகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் அரசுக்கு என்ன நஷ்டமா?

    ReplyDelete
  80. தகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் அரசுக்கு என்ன நஷ்டமா?

    ReplyDelete
  81. தகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் அரசுக்கு என்ன நஷ்டமா?

    ReplyDelete
  82. தகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் அரசு முதலுக்கென்ன நஷ்டமா? மக்களுக்காக தான் அரசு மக்களின் வரி பணம் தான் அரசு வருமானம் . இது போதாக்குறைக்கு tet exam fees 500*600000=30000000 இதற்கு மேல் மக்கள் அறியாமை ஒருவர் கூட கேள்வி கேட்க மாட்டார்கள் காரணம் எல்லாம் சுயநலம் தான்.

    ReplyDelete
  83. only court method but go will published before some days of issued final list

    ReplyDelete
  84. only court method but go will published before some days of issued final list

    ReplyDelete
  85. only court method but go will published before some days of issued final list

    ReplyDelete
  86. only court method but go will published before some days of issued final list

    ReplyDelete
  87. தகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் அரசு முதலுக்கென்ன நஷ்டமா? மக்களுக்காக தான் அரசு மக்களின் வரி பணம் தான் அரசு வருமானம் . இது போதாக்குறைக்கு tet exam fees 500*600000=30000000 இதற்கு மேல் மக்கள் அறியாமை ஒருவர் கூட கேள்வி கேட்க மாட்டார்கள் காரணம் எல்லாம் சுயநலம் தான்.

    ReplyDelete
    Replies
    1. ungal kovam govt mela thirumbuthu.
      ithu oru nalla route.....
      lkilapungal.....!

      Delete
  88. only court method but go will published before some days of issued final list

    ReplyDelete
  89. திரு.பழனி 6.18 அவர்கள் கூறியது வே 100'/.உண்மை .பணி நிரவல் சம்பந்தமான கூட்டம் முடிந்த பின்னரே புதிய நியமனம் பற்றி. அரசு முடிவு எடுக்கும் .ஏனென்றால் அப்பொழுது. தான். மிகச்சரியான காலிப்பணியிடங்கள் பற்றிய விவரங்கள் தெரிய வரும்..இது முடிவடைய ஏறத்தாழ ஒரு வாரம் ஆகும்..எனவே அது வரை வேறு எந்த புதிய செய்திகளும் வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு ..நல்லதேநடக்கும்..நம்பிக்கையுடன் இருங்கள் ..

    ReplyDelete
    Replies
    1. NEENGAL KURUVATHUPOL nadanthalum NALLATHU THAAN.
      PORUMAIYODUM! NAMBIKAIYODUM ETHIRPARPOME
      nadanththaal NALLATHE parpome.

      Delete
  90. yesterday it should come but not because ASTAMI. today is NAVAMI.so tomorrow may expect the release od G.O.

    ReplyDelete
  91. paper 1, mbc, wt 73.18. any chance?

    ReplyDelete
  92. புது GO கோர்ட் முறைபடி வந்தாலும் கேஸ் போடுவது உறுதி. சூப்பர் சீனிியர் அவர்களே நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் இங்கு உண்மை பல பேருக்கு கசக்கும். இங்கு அனைவரும் சுயநலவாதிகள். தான் மட்டுமே நல்லா இருந்தால் போதும் என்று நினைப்பவர் தான் அதிகம். நடுநிலையோடு பேசுபவர் எவறும் கிடையாதூ. Weightage case போட்டது நான் தான். நமக்கு பாதிப்பு என்று வரும் பொழுது Court la case போடுவது தவறு இல்லை,.நீதீ என்பது அனைவருக்கும் சமம்...Sir pls give your mobile number ....rlakthika@gmail.comலு பேறக்பு

    ReplyDelete
  93. This comment has been removed by the author.

    ReplyDelete
  94. This comment has been removed by the author.

    ReplyDelete
  95. This comment has been removed by the author.

    ReplyDelete
  96. History frds u dont worry.90% ungal anaivarukum job confirm..it s my opinion only..so be happy

    ReplyDelete
    Replies
    1. Sir my weightage in history 58.75 mbc,Tamil. Medium. Tet mark. 90,d.o.b 1982 any chance. Pls reply my friend

      Delete
  97. Eppa poie versa velai irrundha pare an G.O nitchyama June month LA thaan varum

    ReplyDelete
  98. Ada ponkada life veruthu pochu varuthu varuthu pathu pathu ematram tha micham vetla normala yartium pes mudiala ethavthu oru mudivu therinchuchna aduyha veloa paka pkalma

    ReplyDelete
  99. MR. SU ****** ,SOOO
    appa yarunay theriyatha pilainga matheriyo PALA APPAKKAL ULLA pillainga mathiriyo comment panna vendam en thalmiyana venduko

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி