டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா?---தின மலர்
டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) சான்றிதழ் வாங்காத தேர்வர்கள், தங்களது விவரங்களை, ஜூன், 7ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.
அறிவிப்பு விவரம்:
கடந்த, 2012, ஜூலை 12ம் தேதி, மற்றும் அதே ஆண்டில்,அக்டோபர், 14ம் தேதி நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சிபெற்றவர்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது.எனினும், டி.இ.டி., தகுதி சான்றிதழ் கிடைக்காதவர் யாராவது இருந்தால், அவர்கள், தங்களது விவரங்களை, வரும், ஜூன் 7ம் தேதிக்குள், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை சந்தித்து, தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையா?--- தின மணி
கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையெனில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை(சி.இ.ஓ.) ஜூன் 7-ஆம் தேதிக்குள் அணுக வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு விட்டன.எனினும், ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை அணுகி தங்களுடைய விவரத்தை ஜூன் 7-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
Hi, Gud morn frnds. Those who are passed in TET 2013-14, in English major candidates are requested to enter ur new wei , Tet mark, community. Let us knw our status. My TET Mark 99, new wie 67.66%, SCA 15.06.89. ENGLISH Candidates only enter here. My contact number 9597404365
ReplyDeleteஆசிரியர் பயிற்சி முடித்து அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் காரணம் வேலை கிடைக்கும் என்பது தான். வேலை வாய்ப்பு முன்னுரிமைக்கு எவ்வித வெயிட்டேஜ் இல்லை என்றால் பதிவு செய்ய ரிசல்ட் வரும் முதல் நாள் இரவு நீண்ட வரிசையில் காத்திருந்தது ஏன்? பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏன் என்று சிந்தியுங்கள் நண்பர்களே.
Deletesir,i got 70.25 nw wtge,old 75 wtge,bc,female,14.01.1983,tet mark 100
Deletei got ur no sir.when shall i get u?
Deletesir, my old weigh 79, new 69, BC, female tet mark 106
Deletewhen will release G.O friends......
ReplyDeletehai dhanapal sir please upload RTI copy of MBC subject wise passed candidates list......
Deletehaii tamilnadu government Please come to one decision for this tet weightage G.O
DeleteGOOD MORNING EVERYBODY,
ReplyDeleteNEW WEIGHTAGE HIGHEST PERCENTAGE MAY BE I THINK
72 TO 74 IRUKKALAM. ABOVE SLAB IS ONLY 65 TO 68
IST SLAB: 68 TO 73 ( MAX. TIS PERCENTAGE RATIO IS ONLY 10 TO 15 % ONLY)
IIND SLAB 65 TO 67.99 (25 TO 30 % MAY BE)
3RD SLAB 62 TO 64.99 (40 TO 50 %)
AND OTHER MARKS.,
IF OLD WEIGHTAGE 82 THAT IS CHANGE TO NEW WEIGHTAGE: 73 OR 74 %
OLD 80% CHANGE TO NEW 70 TO 72%
OLD 77 TO 80% CHANGE TO NEW WEIGHTAGE : 67% TO 68% SOMETIMES 65 OR 70 % ALSO APPLICABLE FOR THAT PERSONS +2, UG, B.Ed., tet base mark only.
MY OLD WEIGHTAGE: 77 % BUT NEW WEIGHTAGE : 68.17% ONLY., MBC., TAMIL. MAJOR., 20-12-1980.
MANY TET CANDIDATES ASKED WEIGHTAGE ABOVE IS INCLUDED., ABOVE IS ASSUME ONLY.,
hai velmurugan sir any idea for the release of G.O
DeleteVM sir, please collect extract Tamil major MBC new weightage marks..,
Deleteme = 65.14..,
Tank U.
TET TAMIL CANDIDATES PLEASE APPLY UR MARKS OLD WEIGHTAGE AND NEW WEIGHTAGE REGISTER TIS SITE., OUR APPROX. PASSED RATIO WE KNOW.,
ReplyDeleteMY OLD WEIGHTAGE: 77 % BUT NEW WEIGHTAGE : 68.17% ONLY., MBC., TAMIL. MAJOR., 20-12-1980.
velmurugan sir..... are you know the status of Physics passed candidates?
Deletewhen will release G.O friends......
ReplyDeleteG.O will come June month sang. Posting august ok
ReplyDeleteSuba tamizh old wdg 73' new wdg60.4
ReplyDeleteSwamiappa tamil. New wdg 60.80 D.o.b 1980
Deleteஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Deleteநாகை சட்டையப்பர் மேலவீதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள � மனுவில் கூறி இருப்பதாவது
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பணி பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பதிவு மூப்பு அடிப்படையிலும், வயது மூப்பு அடிப்படையிலும் பணியிடம் வழங்காமல் இண்டர்னல் மதிப்பெண்ணை சுட்டிகாட்டி பணி வழங்கப்படுகிறது. இதனால் கிராமப்புற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லு�ரியில் இண்டர்னல் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் பிளஸ்&2 படித்தவர்களுக்கு தமிழுக்கு 20 மதிப்பெண்களும், ஆங்கிலத்திற்கு 20 மதிப்பெண்களும், டிகிரி, பி.எட். படித்தவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 20 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் படித்தவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் கூடுதலாக இருக்கும் ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடிந்தவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் என்பதே இருக்காது. எனவே அவர்கள் பாதிக்கப்படுவது நியாயமானது அல்ல.
எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது பதிவு மற்றும் வயது மூப்பின் அடிப்படையில் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Super Senior sir...
DeleteUngaluku porakumbodae "Super Senior" nu peru vechangala?????? Ila neenga pirkaalathula ungaludaya 35vayasuku mela TET exam eludhi adula experience and seniority kaga koral kudupinganu unga appavum ammavun josiyam paathu therinjukitu super senior nu name vechangala????????
Oh apo ungaluku appa amma ilaya ila ungaluku porundura name avanga vekaliya illa neenga appa yarunae theriyada pillaya??
Neenga unga ishtapadi oru nick nae la comments kudukra madiri na enaku ishtamana name la comments panraen...
First neenga unga sondha name la comments kuduka try panunga apuram aduthavangala solalam..
MR. SU ****** ,SOOO
Deleteappa yarunay theriyatha pilainga matheriyo PALA APPAKKAL ULLA pillainga mathiriyo comment panna vendam en thalmiyana venduko
This comment has been removed by the author.
DeleteMR. SU***** ~ SOO********
Deleteoru pennidam yepdi paesanum nutunakku theriyatha?
Oh, PALA PAERUKU NEE PIRANTHATHAALA un amma (pro*******''**********) ta paesi paesi ipdi mental KOO***** , mutta PU********* aaitiya?
Nee sotha thaan thinguriya? Illa anyms mam vettu TOILET irukuratha thinguriya?
The********ya ku pirantha the****''*** ya payale.
Senior enna solitu ippa neenga en ipdi pesuringa silar enna sonnalum thirunthamattanganu ungaluku puriyalaya sir nanum ini apdi comments ku respond panna kudadhunu mudivu pannitaen.Andha rply ah paduchutu neenga resonpd panna irundhurukalam sir edhukaka samathanathuku arthamae theriyadhavanga kita adha pathi pesitu erukinga.
DeleteSenior neenga apdi enna comment pannuninga?
DeleteDei SU*****~SOO
DeleteUN CMT A KALVI SEITHILA ALICHUTANGA NU NEE YOKIYAN MATHIRI PAESURIYAADA THE*****'' YA KU PIRANTHAVANE
Mr.ram apdi avar enna comment panninarunu konjam solringala?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletemy friends waitage...above 65,66,67,68, 69.something...in mbc..63,64,65.15,67.something.
ReplyDelete....ivarrkallukku chance irrukka...anybody tell me.
Tamil major...
JEYANTHI POOJA MAM., UR FRIENDS ARE ABOVE 65 66 67 68 ., COMPULSORY JOB SURE. HOW MANY FRIENDS ABOVE 68 AND 67 SPLITTING INDIVIDUAL SURVEY AND SO U MAY MSG TIS BLOG.,SOMEBODY I ASKED TAMIL MAJOR ABOVE 68 2/10 (2 OUT OF 10 ) AND SO U R SPLITTING INDIVIDUAL WEIGHTAGE AND CASTE AND DOB., THANING YOU JEYANTHI POOJA MAM., TAMIL POSTING INCREASING NEARBY 1500 TO 1600 O.K. MAM.,
DeleteREPLY IMMEDIATELY MAM., BYE.,
MODAL G.O 01: ======ANALYSIS===== +12==========================10% Degree=======================15% B.ed=========================15% Tet==========================60% SATHAGAM YARUKU ??? (1). Youngsters have good marks and get benefit. They are happy. BATHAGAM YARUKKU ??? (2). Old generation has low marks and get no benefit. They are unhappy.
ReplyDeleteOld weitage 77% New weitage 67.39% tamil major Bc...
ReplyDeleteதற்போது புதிய தலைமுறையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தியும் பல்வேறு வழக்குகளால் ஒரு வருடமாக 15000 ஆசிரியர் பணியீடம் நிரப்ப படாமல் இருப்பதை குறிப்பிட்ட முருகன் ஆசிரியருக்கு நன்றி
ReplyDeleteEndru thaniyum intha Tet thaagam
ReplyDeleteHello my friends i am BC history major 60.45 new weightage tamil medium quota if i have chance. Please please tell me
ReplyDeleteவணக்கம் விஜயகுமார் சார் .
ReplyDeletehigh court வழிகாட்டிய முறையில் G O அமைத்து விட்டோம் .mark relaxation செல்லும் என bench court ல் தமிழக அரசு சொல்லி விட்டால் உங்கள் வழக்கு தள்ளுபடி ஆகும் வாய்ப்பும் உள்ளது . தள்ளுபடி ஆனால் உங்களின் அடுத்த movement
I have no problem. I am botany.
Deleteஉங்கள் கருத்துக்கு நன்றி ஐயா .
Deleteநான் கோர்ட் விஜய குமார் அவருடைய கருத்தை கேட்டிருந்தேன். நன்றி
There is no relation between weightage and relaxation. Govt. won`t this reply to court.
Deleteall results coming but ''GO '' not coming why?
ReplyDeleteG O VARA VAIPPU IRUKKA ILLAYA SIR. PLEASE YARAVATHU SOLLUNGALEN.
ReplyDeleteit is not sure
DeleteG.O vara VoIP illai
DeleteMATHS MAJOR NO OF VACANCIES YARUKKAVATHU THERIYUMA
ReplyDeleteur wei8g yena caste yena mam
Deleteold wtg 66.6 MBC/DNC
Deletethen new wei8g yena
Deleteநண்பி போட்டோவ எப்படி அப்லோடு பன்றது Mobile use
Deleteபன்றேன்
நண்பி போட்டோவ எப்படி அப்லோடு பன்றது Mobile use
Deleteபன்றேன்
GO can not satisfy all.
ReplyDeletewhat is the good weightage for PHYSICS of BC COMMUNITY
ReplyDeleteFrndz pap2 wtg 67.pap1 wtg 73wat about that? Any chance?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநாம் trb யை court,case என அழைகலித்ததால்,அவர்கள் நம்மை பழிவாங்குகின்றனர் என நினைக்கிறேன்
ReplyDeleteS. YOU ARE CORRECT. Yaaro Seiyum Thavaruku Yaaro Thandanai Anuba vipathpol.
DeletePORUMAI KADALINUM PERITHU........
PARPOME WHAT NEXT ,,,,,,???????????
நெக்ஸ்ட் என்ன சுப்ரீம் கோர்ட் தான் ஜி
Deleteநெக்ஸ்ட் என்ன சுப்ரீம் கோர்ட் தான் ஜி
DeleteKANNITHIVU kathain adutha paguthiya hmmmmm..........
DeleteTET 2013 ..............THODARKATHAI
THODARUM....................
Ithuku mudive illaya.... govt yen ippdi methanama irukanga... nama lifela iruka kastatha pathi avangaluku enna theriyum.. avanga nimathiya irukkangalla..
ReplyDeleteநம்மை விட அரசு பள்ளி மாணவர்களின் நிலையை எண்ணி பாருங்கள் .
Deleteபாடங்களை போதிக்க போதிய ஆசிரியர்கள் இல்லாமல் குறைவான மார்க் மற்றும் குறைவான தேர்ச்சி விகிதம் தானே கிடைக்கும் .
என்ன ஒரு புத்திசாலிதனம்..,,் அண்ணே நீங்க நம்ம ஸ்கூலுக்கு வந்திருங்க....
Deleteவந்துருவோம். அண்ணே நீங்க ஸ்கூல் வச்சி இருக்கீங்கலா ????
Deleteபின்ன நமக்கு சொந்தமா 6 கப்பலு ஊட்டியில 1000 ஏக்கரு எஸ்டேட்டு 10 ஸ்கூலு இருக்குல.!!!!!!
Deleteஹா ஹா ஹா ஹா ஹா .
Deleteஅண்ணே . உங்கள் நகைச்சுவை பேச்சுக்கு நான் அடிமை அண்ணே
frns.... our cm is busy with her work of forming opposite party at central government... so... go will not come this week. we may expect it next week after 28th.. it may be by june....
ReplyDeleteVijaya kumar sir nenga botany so u may know about zoology my weightage 70.58 bc job kidaikum nu nambigai eruku what is ur opinion?
ReplyDeleteSathya don't worry!!!!!. We are all gifted... we all get job...
Deleteenaku job irukka enakku chance irukkanu inga ean ketkureenga sisters and brothers? weightage entha method nu yarukkum theriyathu.so intha kelviya trb la poyi ketteengana vidai kidaikkalam.
ReplyDeleteஆன்டவரே இந்த போட்டோவ எப்படி அப்லோடு பன்றது?
DeleteGoogle+ il ponga.option irukum
Deleteunga intha blogger profile a poyi upload pannalam sysya!
Deleteநன்றி மக்களே எனக்கு இருக்கிற knowledge அளவுக்கு இன்னும் Mobile கண்டுபிடிக்கல சரி வேனானு விட்டுட்டேன்.,,, pls சிரிக்காதீங்க.,
DeleteTet candidate: I ya G.O eppo varum?
ReplyDeleteTrb: varum wait pannunga
Tet candidate: iya G.O eppa varum
Trb: aeya innuma engalai numbura poiya poie vera vela irrundha paru vandhuttan ...........
Tet candidate:??????????????
ETHAVATHU SONNANGANNA PARAVALA .. POI VELAYA PARUNGA IPPOTHAIKKU VARATHUNNAVATHU SOLLALAMLA INTHA TRB KARANGA
ReplyDeleteTET TAMIL PASSED CANDIDATES PLS. PUBLISH UR MARKS WITH NEW WEIGHTAGE.
ReplyDeleteTET-107 +2 - 61 UG 49 B.ED., 79 AND SO OLD WEIGHTAGE 77 NEW WEIGHTAGE 68.17 PLS. INTIMATE UR MARKS UPDATE IMMEDIATELY. BYE.,
G.O June month first week. Not now.
ReplyDeleteஎப்படி ஐயா சொல்ரீங்க
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMark data entry process is going on now............ it will take one week to finish
ReplyDeleteSoftware tool is being set up............ to calculate weightage.
ReplyDeleteசார் ஒரு எக்ஸ்செல் worksheet ல தகவலை வரிசைபடுத்தி அதற்க்கு auto calculate command கொடுக்க குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும்மா? எல்லா வேலைகளும் முடிந்து அதற்க்கான முடிவுகளை worksheet 70,000 கணக்கீடுகள் என்றாலும் 30 நிமிடத்தில் முடித்துவிடாதா? இதற்க்கு ஒரு நாளே அதிகம் ஒருவாரமா... என்ன சார் எல்காட் ல இருந்து TRB க்கு மட்டும் P1 கணினிகளை கொடுத்து பழிவாங்குகிறார்களா?
Deleteஅண்ணே அவர்தான் உளவுதுற DIG ஆச்சே..கோவைல வேல பாக்கிறார்..,,,
ReplyDeleteThe method of weightage already decided. Based on that, software process is going on.....
ReplyDeletewhich method..?
DeleteFinal rank list is being processed. So, do not expect G.O. you should expect "RANK LIST" only.
ReplyDeleteRank list ready ana piragu than G.O varum.
ReplyDeleteungalukku epppadi therium sir!
DeleteKaruthu sonna kelunga, arayakoodathu... by kamal actor
Deleteaarayila sir but doubt aa irukuthu
DeleteCase podium nanbargale, Jenna G.O varutho athu than final. Case pottu mathalamnu kanavu vendam. Paruppu vegathu. Olunga adutha tet Ku padinga. Govt soldratha kelunga.
ReplyDeleteCase podum friends kavanathirku, enna mathiri G.O vanthalum. You have to accept it.
ReplyDeleteAppointment will be 4 th week of June.
ReplyDeletefinal list eppa varum sir
DeleteJune first week
Deletewhat about PHYSICS weightage
ReplyDeleteWhether you drag the case to "BENCH" or to the "TABLE", nothing is going to happen. Recruitment will be done successfully in June month.
ReplyDeleteVijay kumar sir what type of wtg will be for this process?
DeleteThat is secret!!!!!!!!
Deletesecreta kavuthurathinga sir.
DeleteVijayakumar sir sonna mathiri go accept pannanum goverment ninaithal appointment stop panni vaika power iruku so we must be care
ReplyDeleteWe should obey whatever may be........
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteFavourite rule of our Hon.CM
DeleteIthuvavathu nadakkuma!!!!!! Nadakum aana nadakathunu mattum sollatheenga friends.rompa kastama irukku.
ReplyDeletejune 1st week confirma? How do u know sir?
ReplyDeletedaily ippadiye vettiya poguthu
ReplyDeleteamapa ithuku mudive ilaya
Deletejune 1st week confirma? How do u know sir?
ReplyDeleteWait until school reopen. Athuvarai entha G.O vum varathu, entha tet news um varathu...... ethuvum nadakathu....
ReplyDeletesundar\; my new weightage is 70.30 bc chemistry major shall i get job
ReplyDeletedob;29/07/1987 any possible is there my tet mark 100
any body tell is there any chance for my weightage70.30 in chemistry bc
ReplyDeleteNext month ethuvume nadakalana, aadu allathu maadu kettu that a solli meikalam......... illana PM sir Kitta poi "oppari vaithu kanneer vidalam"
ReplyDeleteu tell us one secret whether 12th mark is added for weightage or not???????
DeleteLittle we will be safer side,
any body tell is there any chance for my weightage70.30 in chemistry bc
ReplyDeleteposting itself not there then why asking any chance
Deleteposting itself not there then why asking any chance
Deleteithu unmai than sir sorry neenga enna major
Deleteu r 12 th mark, deg and b.ed mark.sir which dt
Deletechemistry
Delete+2 1082 ug72% b.ed70% sir
DeleteIN BC Surlr u can get Job sir because this highest marks in chemistry sir u dont wory, I am TET 90 wt age below 65 . in BC
Deleteif u r doubt call 09961160408
Just now i have spoken to TRP Phone.No.044-28269968 - They replied that the selection list will be published next week.
ReplyDeleteI am not spreading rumours, try to call that number before 5 PM and confirm,
Not rumour its promise.
yes just i am also call this 044-28269968 ' one lady says not confirmed next week, may be June first week'. again she says' GO not come still but process is over by old method.(Slab system)-
Deleteany body call please
go not yet finalized then how to release the final list now i call to trb that number 044-28269968
DeleteSeelan & marichamy sir, is this news correct? All r waiting for ur reply
DeleteSeelan & marichamy sir, is this news correct? All r waiting for ur reply
DeleteS, Naanum 5pm call pannen oru LADY thaan pesinaanga 04428269968 intha numberil NEXT MONTH FIRST GO, NEXT FINAL LIST VARUM endru sonaargal ithu enaku kidaitha tharpothaiya SEITHI.
DeleteThanks ravi shankar sir
Deletemaniyarasu or vijakumar sir solunga enaku chance iruka
ReplyDeleteseelan sir this news confirm rumour
ReplyDeleteMother promise
Deleteif u r doubt, u can also call this No annnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnniiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
DeleteShe says
truly
+(91)-44-64525208, +(91)-7542361234 | More... No 52 Evk Sampath Malaigai 4th Floor, College Road, Thousand Lights, Chennai - 600006 Send Enquiry by Email
DeleteNo 52 Evk Sampath Malaigai 4th Floor, College Road, Thousand Lights, Chennai - 600006
+(91)-7542361234
+(91)-44-64525208, 28272455, 28269968
+(91)-44-28269968
This comment has been removed by the author.
DeleteDear frnds, ' final list ready pandranga', wtg softwear prgrm pandranga' nu soldringle logica knjm yosinga frnds, yar edhu sonalum nama ean nambanum? wtg G.O ilama epdipa final list ready panamudium?
ReplyDeleteWeitge eppadi endru innnum theriale adhukkulle enakku chance irukka ena kalviseithi web.site l.comment seithal yaarukku therium?.elloum ungalaippol 82-150 tet.lmark eduthu weight pannikkondu than irukkirom. Thayavu seithu weitge G O varm varai porumai aaka irukkavum
ReplyDeletethat same lady said now june 1st week nnu before 1 sec
ReplyDeleteTamil la Eppadi command panringa plz send details
ReplyDeletePlaystoreல் சென்று Yeluthaani அப்ளிகேசன் டவுன்லோடு செய்து Language inputla yeluthaani keyboard செலக்ட் பண்ணுங்க.
Deleteinstal NHM writer, or தமிழில் எழுத என்று இப்பக்கத்தின் வலப்புறம் உள்ளதை தொடரவும்.
DeleteSorry not yeluthani its ezhuthani.
DeleteJust now I spoke, she said process la irukkku
ReplyDeleteWhere are you mani sir,sree sir, kalaiselvan sir any news about G.o and final list pls reply????
ReplyDeleteஜுன் போஸ்ட்டிங் இல்லை.கலந்தாய்வு பணிமாறுதல்.பதவிஉயர்வு இவைகள் அனைத்தும் முடிவதற்கே ஆகஸ்ட் மாதம் ஆகிவிடும் பிறகு மொத்த காலிப்பணியிடம் கணக்கிட்டு செப்டம்பர் மாதமே டெட் முடித்தவர்களுக்கு கலந்தாய்வு நடக்கும் என்று தெரியவருகிறது.
ReplyDeleteplease help to my friend his new weightage as per court 68.567 major PHYSICS B.C. community . will be appointed NOW.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSlab system na enna method anybody explain
ReplyDeleteSLAB SYSTEM IS NOTHING BUT THAT IS OLD WEIGHTAGE METHOD LIKE
Delete90 TO 104 = 42. THAT SYSTEM ALREADY CANCELLED BY COURT.
Thanks
Deleteஇருக்கும் பள்ளியிலே இருப்பது புத்திசாலித்தனம்.
ReplyDeleteNamakku posting august month LA tgaan irrukkum
ReplyDeleteHow many tamil medium seats available for History? Anybody pls reply
ReplyDeleteGo வினை வெளியிடாமல் இறுதிப்பட்டியல் மற்றும் Goவெளிவரும்.
ReplyDeleteTNPSC ஐ போலவே மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் பணி நியமனம்.
Delete. நான் சொன்னது pavi அவர்களுக்கு.
Deleteபுலிவருதுன்னு சொன்னார் மணியரசன் எங்க புலியைகாணோம்
ReplyDeleteManiarasan sir puli varum endru than sonnar.avar sonnapadi kandippakavarum enve porumai aaka irungal
Deleteஎல்லாம் போயேப்போச்சு
ReplyDeleteதொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் 01.09.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம், பணி நிரவல் 24.05.2014 முதல் 26.05.2014 mudikkapattathum june monthla posting enru ELACHIPALAYAM AEEO SONNAR
ReplyDeleteAre you in elachipalayam?
Deletesir i have one doubt is the govt follow the old weightage or new weightage
ReplyDeleteenakkum athe doubt . old weightage or new. pls yaravathu kettu sollunga.
DeleteMadam palaya wtg court cancel pannituchu kandippa new wtg or court sonna scientific method
DeleteDEAR TAMILAN,
DeleteOLD WEIGHTAGE NOT POSSIBLE TO CONSIDER. BECAUSE THAT G.O. 252 AND 29 ALREADY QUASHED BY COURT.
NO SOLUTION :: Whatever the weightage system followed, some of the tet passed are going to get affected. That is sure !!!! No solution for all.
ReplyDeletesir இங்கிலீஷ் க்கு வேலை கிடைக்ககூடிய WEIGHTAGE மதிப்பெண் எவ்வளவு என்று கணிக்க முடிகிறதா
ReplyDeleteBC=
BC(M)=
MBC=
SC=
SCA=
ST=
PLS ANYBODY TELL US
Sir ithu pola mathskum yaaravathu sollungalen.pls...
DeleteSOLUTION TO TET: (1). Simple eligibility test should be conducted first. (2). Then, Subject wise competitive exam (U.G TRB) should be conducted next. This should have implemented initially. Not possible now. Time is passed. What to do????
ReplyDeletemiga miga ariya vaipu M.ED PADIKA
DeleteMIGA MIGA ARIYA VAIPU M.ED PADIKA..IPPO ADMISSION POTTU COMING 30TH EXAM ELUTHIKALAM..INTHA MATHIRIYANA VAIPU VEREPPOTHUM KIDAIKATHU..virupam ullavarkal name,mavattam,mobile number anupunga..mail id ku..collector19000@gmail.com
DeleteNot a problem now also why to fight... solution ku varama court case nu wait panrada vida innoru urpadiyana competitive exam eluthi thiramaisaligal ulla polame... my personal opinion...
ReplyDeleteதகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் முதலமைச்சர் முதலுக்கென்ன நஷ்டமா?
ReplyDeleteis there any chance for cancel 5% relaxation
ReplyDeleteதகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் அரசுக்கு என்ன நஷ்டமா?
ReplyDeleteதகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் அரசுக்கு என்ன நஷ்டமா?
ReplyDeleteதகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் அரசுக்கு என்ன நஷ்டமா?
ReplyDeleteதகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் அரசு முதலுக்கென்ன நஷ்டமா? மக்களுக்காக தான் அரசு மக்களின் வரி பணம் தான் அரசு வருமானம் . இது போதாக்குறைக்கு tet exam fees 500*600000=30000000 இதற்கு மேல் மக்கள் அறியாமை ஒருவர் கூட கேள்வி கேட்க மாட்டார்கள் காரணம் எல்லாம் சுயநலம் தான்.
ReplyDeleteonly court method but go will published before some days of issued final list
ReplyDeleteonly court method but go will published before some days of issued final list
ReplyDeleteonly court method but go will published before some days of issued final list
ReplyDeleteonly court method but go will published before some days of issued final list
ReplyDeleteதகுதி தேர்வு மதிப்பெண்ணை போட்டி தேர்வு மதிப்பெண் ஆக வைத்து கொண்டால் அரசு முதலுக்கென்ன நஷ்டமா? மக்களுக்காக தான் அரசு மக்களின் வரி பணம் தான் அரசு வருமானம் . இது போதாக்குறைக்கு tet exam fees 500*600000=30000000 இதற்கு மேல் மக்கள் அறியாமை ஒருவர் கூட கேள்வி கேட்க மாட்டார்கள் காரணம் எல்லாம் சுயநலம் தான்.
ReplyDeleteungal kovam govt mela thirumbuthu.
Deleteithu oru nalla route.....
lkilapungal.....!
only court method but go will published before some days of issued final list
ReplyDeleteதிரு.பழனி 6.18 அவர்கள் கூறியது வே 100'/.உண்மை .பணி நிரவல் சம்பந்தமான கூட்டம் முடிந்த பின்னரே புதிய நியமனம் பற்றி. அரசு முடிவு எடுக்கும் .ஏனென்றால் அப்பொழுது. தான். மிகச்சரியான காலிப்பணியிடங்கள் பற்றிய விவரங்கள் தெரிய வரும்..இது முடிவடைய ஏறத்தாழ ஒரு வாரம் ஆகும்..எனவே அது வரை வேறு எந்த புதிய செய்திகளும் வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு ..நல்லதேநடக்கும்..நம்பிக்கையுடன் இருங்கள் ..
ReplyDeleteNEENGAL KURUVATHUPOL nadanthalum NALLATHU THAAN.
DeletePORUMAIYODUM! NAMBIKAIYODUM ETHIRPARPOME
nadanththaal NALLATHE parpome.
NADANTHAAL NALLATHE PARPOME.
Deleteyesterday it should come but not because ASTAMI. today is NAVAMI.so tomorrow may expect the release od G.O.
ReplyDeletesema comedy....
Deletepaper 1, mbc, wt 73.18. any chance?
ReplyDeleteபுது GO கோர்ட் முறைபடி வந்தாலும் கேஸ் போடுவது உறுதி. சூப்பர் சீனிியர் அவர்களே நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் இங்கு உண்மை பல பேருக்கு கசக்கும். இங்கு அனைவரும் சுயநலவாதிகள். தான் மட்டுமே நல்லா இருந்தால் போதும் என்று நினைப்பவர் தான் அதிகம். நடுநிலையோடு பேசுபவர் எவறும் கிடையாதூ. Weightage case போட்டது நான் தான். நமக்கு பாதிப்பு என்று வரும் பொழுது Court la case போடுவது தவறு இல்லை,.நீதீ என்பது அனைவருக்கும் சமம்...Sir pls give your mobile number ....rlakthika@gmail.comலு பேறக்பு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHistory frds u dont worry.90% ungal anaivarukum job confirm..it s my opinion only..so be happy
ReplyDeleteSir my weightage in history 58.75 mbc,Tamil. Medium. Tet mark. 90,d.o.b 1982 any chance. Pls reply my friend
DeleteEppa poie versa velai irrundha pare an G.O nitchyama June month LA thaan varum
ReplyDeleteAda ponkada life veruthu pochu varuthu varuthu pathu pathu ematram tha micham vetla normala yartium pes mudiala ethavthu oru mudivu therinchuchna aduyha veloa paka pkalma
ReplyDeleteMR. SU ****** ,SOOO
ReplyDeleteappa yarunay theriyatha pilainga matheriyo PALA APPAKKAL ULLA pillainga mathiriyo comment panna vendam en thalmiyana venduko
Hi
ReplyDelete