சென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.ஆனால் 5% தளர்விற்கு எதிரான வழக்கின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது.இந்த வாதங்களே கிட்டதட்ட 3 மணிநேரம் நடைபெற்றது.
வாதிகளின் தரப்பில் அனுபவம் வாய்ந்த 4 வழக்குரைஞர்கள் வாதாடினார்கள்.அவர்களில் திருமதி.நளினி சிதம்பரம்,திரு.சங்கரன்.போன்றோர் குறிப்பிடதக்கவர்கள்.
வாதிகளின் வழக்குரைஞர்களாகிய இவர்கள் 5% தளர்வு வழங்கியது தவறில்லை, ஆனால் முன் தேதியிட்டு வழங்கியது தவறென்றும், அரசியல்காரணங்களுக்காக 5% தளர்வு வழங்கப்பட்டதென்றும்,SC&ST பிரிவினருக்கு 5% தளர்வுவழங்கியது தவறில்லை ஆனால் BC&MBC பிரிவினருக்கும் சேர்த்து 5% தளர்வு வழங்கியது தவறு,BC&MBC பிரிவினருக்கு 3% மட்டுமே தளர்வு வழங்கியிருக்க வேண்டும் என்றும் இது போன்ற மேலும் சில வாதங்களையும் முன்வைத்தனர்.
G.O 71 குறித்த விவாதம் நாளை தொடங்க உள்ளது.
வாதம் என்ன?
ReplyDeleteMadurai stay என்ன ஆனது.
ReplyDeleteDear Admin
ReplyDeleteGO 71 பற்றிய விவாதம் என்னவென்று பகிர்ந்து கொள்ளமுடியுமா???
tomorrow only sir
DeleteOnly 4 IAS potta go sir go71,entha oru govt posting kum intha +12, digree,..... selection murai illasir,nalaikum nallathe nadakkum.
DeleteThis comment has been removed by the author.
Deletego71 யாரால் வந்தது என்று தெரியுமா அமைச்சரே????? வழக்கு போட்டு வரவழைத்தது நம் சகோதரர்கள் தான்
DeleteMr.23rd pulikesi atha case pottu varavillai.mathiya thalthapata nala anayathal than.
Deleteஅரசு தரப்பு வழக்கறிஞர் ஜி.ஒ-71 நடந்த தவறை மனச்சாட்சியோடு ஏற்றுக்கொன்டு .வேறு வழிவகை காணவேண்டும்.5 சதவீத சலுகையை எதிர்க்கவில்லை .அது முதலில் சான்றிதழ் சரிபார்பை முடித்து வேலை க்காக காத்திருந்தவர்களின் வேலையை பறித்ததையே எதிர்கிறோம் .அதர்க்குதுணைபோன ஜி.ஒ-71யே எதிர்கிறோம் .இவ்விசயத்தில் நடந்த தவறை அனைவரும் அறிவர்.ஆனால் அனைவரும் மூடிமறைக்க முயர்சிக்கிறார்கள் ..இறுதி முடிவு நீதிதேவதையின் கையில்.
DeleteALEX SIR HAVE U READ THE STAY ORDER COPY THE ARGUMENT WOULD HAVE GONE IN THAT MANNER
DeleteDear Anchor
DeleteIf you have stay order copy, please send it to me.
solomon.tvs@gmail.com
இந்த GO 71 யாரால் வந்தது தெரியுமா... அரசால் அல்ல... பட்டதாரி ஆசிரியர்களால் வழக்கு போட்டு நீதியரசரால் வந்தது.
DeleteSUPREME COURT JUDGEMENT ON RELAXATION OF UGC NET 2012
DeleteSupreme Court upholds changed NET criteria
Sep 20, 2013 IN HINDU
Says UGC has not acted in 'arbitrary and illegal' manner
The Supreme Court, on Thursday, upheld the policy of the University Grants Commission (UGC) for fixing eligibility criteria for candidates to qualify in the National Eligibility Test (NET), saying it is not "arbitrary and illegal."
The Bench was hearing a petition of the UGC, challenging a Bombay High Court order setting aside the eligibility criteria fixed by the UGC after holding NET in June 2012.
A single- judge Bench of the Kerala High Court and a Division Bench of the Bombay High Court set aside the criteria.
A Bench, headed by Justice K.S. Radhakrishnan, said courts shall not
interfere in matters of education unless there was a violation of statutory provisions, and the UGC could lay down any qualifying criteria.
In March 2012, the UGC had called for applications for NET and, in its notification, prescribed the minimum marks for the general category as 40 per cent, 40 per cent and 50 per cent in papers 1, 2 and 3, respectively.
Candidates belonging to the Other Backward Classes and the Scheduled Castes and Scheduled Tribes were given a relaxation of five per cent and 10 percent, respectively.
CLUSE ADDED
After the test, the UGC had added a clause prescribing 65 per cent aggregate marks in all three subjects for general candidates, 60 per cent for those belonging to Other Backward Classes and 55 per cent for candidates from the Scheduled Castes and Scheduled Tribes as the final qualifying criteria. Candidates challenged the clause before the Kerala High Court and the Bombay High Court.
"We are of the view that in academic matters, unless there is a clear violation of statutory provisions, regulations or the notification issued, the courts shall keep their hands off since those issues fall within the domain of experts. The UGC, as an expert body, has been entrusted with the duty to take steps as it may think fit for the determination and maintenance of standards of teaching, examination and research in the university. For attaining the said standards, it is open to the UGC to lay down any qualifying criteria which has a rational nexus to the object to be achieved...," the Supreme Court Bench said.
is 5% relaxation is right or wrong?
Deleteசாகற வயசில சங்கீதா
Deleteபோமா
இங்க்அவனவன் டவுசர் கிழிஞ்சு சுத்ராங்க
இப்ப வந்து சரியா தவறான்டு
5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது சரியான முடிவு ஆனால் தேர்வுக்கு முன்பு
Deleteஅறிவிக்கவேண்டும் தேர்தலுக்கு முன் அறிவிப்பது கண்டனத்துக்குரியது
என்னை ஏன்பா திட்றாங்க
Delete90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வேலை நிச்சயம் என்று காத்திருந்த எங்களை 5 சதவீத சலுகைக்கோடுத்து 82 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் ஆசையை வளர்த்தது இந்த அரசுதான் .100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த போதும் தற்காலிகதெரிவுபட்டியல் என ஒன்றை வெளியிட்டு உயர்நீதிமன்ற ஆனைக்கு உட்பட்டது என பொறுப்பற்று கவுன்சலிங் நடத்தி முடித்து ஆசையை வளர்த்ததும் இந்த அரசு தான்.. அரசு என்று சொல்வதைவிட உயர்மட்ட அதிகாரிகளே. இக்குழப்பத்திர்கு முழு காரணம் இவர்களுக்கு எங்கு தெரிய போகிறது நம்முடைய ஏக்கங்கள் பறிதவிப்புகள்
Delete90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வேலை நிச்சயம் என்று காத்திருந்த எங்களை 5 சதவீத சலுகைக்கோடுத்து 82 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் ஆசையை வளர்த்தது இந்த அரசுதான் .100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த போதும் தற்காலிகதெரிவுபட்டியல் என ஒன்றை வெளியிட்டு உயர்நீதிமன்ற ஆனைக்கு உட்பட்டது என பொறுப்பற்று கவுன்சலிங் நடத்தி முடித்து ஆசையை வளர்த்ததும் இந்த அரசு தான்..இவர்களுக்கு எங்கு தெரிய போகிறது நம்முடைய ஏக்கங்கள் பறிதவிப்புகள்
DeleteGood start !
ReplyDeleteகஸ்டம்ன்னா என்னன்னு புரியவைச்சிட்டாஞ்ஞ சோத்துக்கு இல்லாதப்ப கூட ஒன்னும் தெரியல இவஞ்ஞ படுத்தர பாடு. ஐய்யகோ.
Deletesupper appu
Deleteஆசிரியர் தகுதித்தேர்வில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்னை(82/150) பெற்றுவிட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்தால்,நீண்ட வருடங்கள் காத்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு மிகவும் ஆறுதலாக அமையும்.
Deleteஇப்படிக்கு,
10 வருட Seniority உடன் TET Pass செய்து,அரசை ஆவலாய் நோக்கியிருப்பவன்.
எனது Paper 1 Seniority - 10 வருடங்கள்
Paper 2 Seniority - 5 வருடங்கள்
தகுதி பெற்றது-Paper 1 மற்றும் Paper 2.
இந்த GO 71 யாரால் வந்தது தெரியுமா... அரசால் அல்ல... பட்டதாரி ஆசிரியர்களால் வழக்கு போட்டு நீதியரசரால் வந்தது.
Deletemy seniority is 20 years in paper 2 and my tet mark is 89 in physics [science]....i am handling +2 physics for the past 10 years in a school ......and getting a very small amount as salary....where shall i go and tell about my situation......and i am 42 years old.....there may be so many affected candidates in the eligible list... so please dont hurt anybody.....let god do favour for the needy....
DeleteMadurai stay what happend sir.என்னங்க சார் போட்டு உயிர எடுக்குறாஞ்ஞ.
ReplyDeleteTet cases are moving
ReplyDeletetowards
THE END
This comment has been removed by the author.
DeleteWhat to do.... we have to accept the court decision......
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletewhat do you mean Mr.vijay
DeleteTrueவா சார்
Deleteதினேஸ் வாங்க.. தீர்ப்பு தாங்க...
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteகுருகுலம், உங்க வீட்டிற்கு போய்விட்டீரோ...
DeleteUnselected be confident வெற்றி நமதே வெற்றி வேல் வீர வேல்
Deleteகுருகுல வீட்டில் யாரும் இல்லையா.. தம்பி.
DeleteKete podachu enime vandi pogathu nalaikutha
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete20+20 venduma apo out of sir? ean idhellam nenga drct ah posting vangikanga
DeleteVanga sir .mendum vandhadharkku nanri sir...
Deleteஇரா. குழந்தைவடிவேல்.
Delete(4.9.14-ல் சான்றிதழ் சரிப்பில் பங்கேற்ற சமூக ஆர்வலன்)
ஆசிரியர் தகுதித்த தேர்வு மதிப்பெண்களை (60 சதவிகிதம்) வைத்தும மட்டும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கு மாற்றாக வேலை வாய்ப்பக பதிவு மூப்பு, பணி முன்அனுபவம் போன்ற வற்றுக்கு தலா 20 மதிப்பெண்கள் கொடுத்து பணியமர்த்தலாம்.
நாளை, சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெறும் அரசு தரப்பு வாதம் அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை சேர்ந்தது. நீதி தேவதையே இதற்கு நீங்கள்தான் விளக்கேற்ற வேண்டும்.
இந்த GO 71 யாரால் வந்தது தெரியுமா... அரசால் அல்ல... பட்டதாரி ஆசிரியர்களால் வழக்கு போட்டு நீதியரசரால் வந்தது.
DeleteSweet edu kondadu.
ReplyDeleteEpa sir endku varum weitage pathi pesi pesi evlo nal wait panrathu madurai stay epj mudium mega cerial mari cut panni thodarum nu potiwmga
ReplyDeleteஇந்த உலகில் தான்தான் அனைத்துமே என்ற அகந்தையை விடும்பொழுது நிச்சயம் முடிவுக்கு வரும். .
Deleteமாலை வணக்கம் அனைத்து நண்பர்களுக்கும்
ReplyDeleteValga valamudan
ReplyDeleteDear Mr.Vijayakumar Chennai,
ReplyDeletePlease update today's cases in detail. All are confusing...
இன்று அரசாணை 5%தளர்வுக்கு
Deleteஎதிராக மூத்த வழக்குரைஞர் ஆஜராகி தகுதித்தேர்வுக்கு தளர்வு கொடுத்தது மிகவும் தவறானது என தன்பக்க வாதத்தை எடுத்துரைத்தார்.
மேலும் தகுதி தேர்வை எழுதசெல்லும் முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பு மதிப்பெண் சதவீ
தத்தில் மட்டுமே சலுகை வழங்கலாம். ஆனால், அரசு தவறாக புரிந்துகொண்டு தகுதிதேர்வில் சலுகை வழங்கிவிட்டதாகவும் தனது ததிறமையான வாதத்தை முன்வைத்தார்.
அனைத்து மாநிலத்திலும் உள்ள நடைமுறை பின்பற்றபட்டதாக அரசுதரப்பில் கூறப்பட்டது.
இதை வழக்குரைஞர் ஏற்க மறுத்தார்.தகுதிதேர்வுக்கு சலுகைவழங்குவது தவறு என்றார்.
தொடரும்....
வரே வா
Deleteஅட்ரா சக்க அட்ரா சக்க
This comment has been removed by the author.
DeleteSUPREME COURT JUDGEMENT ON RELAXATION OF UGC NET 2012
DeleteSupreme Court upholds changed NET criteria
Sep 20, 2013 IN HINDU
Says UGC has not acted in 'arbitrary and illegal' manner
The Supreme Court, on Thursday, upheld the policy of the University Grants Commission (UGC) for fixing eligibility criteria for candidates to qualify in the National Eligibility Test (NET), saying it is not "arbitrary and illegal."
The Bench was hearing a petition of the UGC, challenging a Bombay High Court order setting aside the eligibility criteria fixed by the UGC after holding NET in June 2012.
A single- judge Bench of the Kerala High Court and a Division Bench of the Bombay High Court set aside the criteria.
A Bench, headed by Justice K.S. Radhakrishnan, said courts shall not
interfere in matters of education unless there was a violation of statutory provisions, and the UGC could lay down any qualifying criteria.
In March 2012, the UGC had called for applications for NET and, in its notification, prescribed the minimum marks for the general category as 40 per cent, 40 per cent and 50 per cent in papers 1, 2 and 3, respectively.
Candidates belonging to the Other Backward Classes and the Scheduled Castes and Scheduled Tribes were given a relaxation of five per cent and 10 percent, respectively.
CLUSE ADDED
After the test, the UGC had added a clause prescribing 65 per cent aggregate marks in all three subjects for general candidates, 60 per cent for those belonging to Other Backward Classes and 55 per cent for candidates from the Scheduled Castes and Scheduled Tribes as the final qualifying criteria. Candidates challenged the clause before the Kerala High Court and the Bombay High Court.
"We are of the view that in academic matters, unless there is a clear violation of statutory provisions, regulations or the notification issued, the courts shall keep their hands off since those issues fall within the domain of experts. The UGC, as an expert body, has been entrusted with the duty to take steps as it may think fit for the determination and maintenance of standards of teaching, examination and research in the university. For attaining the said standards, it is open to the UGC to lay down any qualifying criteria which has a rational nexus to the object to be achieved...," the Supreme Court Bench said.
"The UGC has only implemented the opinion of experts by laying down the qualifying criteria which cannot be considered as arbitrary, illegal or discriminatory or violative of Article 14 of the Constitution of India."
The Supreme Court, while upholding the UGC's decision, said:
"Prescribing the (final) qualifying criteria, in our view, does not amount to a change in the rule of the game as it was already premeditated in the notification. We are not inclined to say that the UGC has acted arbitrarily or whimsically against the candidates."
மற்றொரு மூத்தவழக்குரைஞர் ஆஜராகி நான் 2012 க்கு சலுகை கேட்டபோது காலதாமதமாக வழங்கினால் பல குழப்பத்தை ஏற்படுத்தும் என நீதிமன்றம் கூறியது.எனவே, 2013 க்கும் தந்ததால் பிரச்சனை வந்துள்ளது.எனவே அடுத்ததேர்வுக்கே பொருந்தும் என அறிவிக்கவேண்டும் என்றார்.
Deleteதொடரும்.
மண்ணிக்கவும் திரு விஜயகுமார், சென்னை,
Deleteபுரியவில்லை, தகுதி தேர்வுக்கு முன்பு ஆசிரியர் பட்ட படிப்புக்கு சலுகை வழங்குவது எப்படி???
ALEX SIR VIJAY SIR IS TALKING ABOUT 5% RELAXATION CASE NOT WEIGHTAGE METHOD
DeleteYes Mr Anchor, understood.
DeleteBut how the relaxation offered to Degree prior to TET Exam??
ANY ONE PLS CLARIFY PULIKESI'S COMMENT
DeleteSO HIGH COURT MAY CONSIDER THE ABOVE SAID NET JUDGEMENT
WE MAY HOPE FOR THE BEST SOLUTION
ALEX SIR WHERE COMES DEGREE, IT IS RELAXATION OF PASS MARK IN TET ALONE FROM 60% TO 55% FOR ALL CATEGORIES EXCEPT OC THIS IS 5% RELAXATION CASE
DeleteMy dear Alex,
Deleteஓருவர் தேர்வு எழுத குறைந்த தகுதியாக கல்வித்தகுதியில்
BC- 55% Above
SC/ST-50% above
OC- 60%above
To give relaxation only here.
Not to give TET marks
This was Advocate argument.
Now understand my dear Alex.
Vijaya kumar sir . . CTET given relaxation for 5% why? If tn govt given relaxation wrongly means why CTET given 5% relaxation.
DeleteHai vijayakumar chennai sir, the NCTE guidelines have to relaxation for qualifying marks for TET not educational.... herewith i have attached the NCTE norms....
DeleteQualifying marks
9 A person who scores 60% or more in the TET exam will be considered as TET
pass. School managements (Government, local bodies, government aided and unaided)
(a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC,
differently abled persons, etc., in accordance with their extant reservation
policy;
(b) should give weightage to the TET scores in the recruitment process; however,
qualifying the TET would not confer a right on any person for
recruitment/employment as it is only one of the eligibility criteria for
appointment.
Is correct or not sir... so government followed to the correct way.... what is your opinion sir.....
Dear Anchor, Supreme court not interfere for educational policy.... so don't worry i think relaxation case will be cancelled...
DeleteNice MR Vijayakumar.
DeleteMay I take this meaning as other way??.
"Relaxation process should be considered only up to Degree, but it should not be extended to TET.
Am I right??
Thank you very much sir....
DeleteTomorrow when will start the case sir...
what is your opinion for the 5% relaxation and GO 71 challenging case result sir.....
Dear Alex,
DeleteYour thought is Advocate 's argument
Court la apave ethayume solamatangala? Oru vaadham inaki next vaadham nalaiki aparam visaranai ku adutha nal judgemt ku adutha nal nu indha vaarame poidum pola.. ada kodumaye.. bt govt kodutha ethaiyume marupadi vanga matanga. Next varathula than change panvanga.. selectd teachers kum apdithan.. be hapy teachrs.. everythng wil b ok to all membrs..
ReplyDeletefemina mam ovr cnfdnt vendam, govt ninaithal edhaium pannalam but indha case la nenga solluradhu than nadakkapogiradhu
DeleteJai sir how r u?
DeleteIndha murai tet ezhudhina ellorume paavam sir...
DeleteSelected n unselected 2 tharappilum thavarillai...but thavaru engu?????
DeleteI m fine sir nd u? nenga slctn lst la irukingala
Deletepona pogudhu onnum sollakudadhu partha pesavaikiringala? ippa enna case jdgmnt ah koduthutanga inum gvt lyr peslapa avaru pesatum adhukulla nengle mudivo panidadhinga nalaiku sollunga knjm slnt ah irunga
ReplyDeleteGud evening sir.meendum vandhadharkku nanri sir.......
Deletemadam mrng la irundhu varakudadhu than irundhen but unga alunga vidamatranga na edhaavadhu pesinal thappa eduthukadhinga
DeleteThank u sir. Neengal dhan solitteengal arsu naidhdhal eduvum nadukkum endru piraku en sir .neengal kavalai pada dhevai yilai .aduththa muraiyavadhu engalukku weitage irukka kudafhunnu vendikkanga sir....iraiva en eppadi anivaraiyum edhirigalakkureenga.idharkku oru mudive dhan kodungal plz god...........
DeleteSalichidchu pa.. enamo vandhu tholayatum nu irku karmo... bt ithapatri today endha chanl,ume ethum solave ila..nammathan potu ularitrkoam inga.
ReplyDeletenenga unga prfl ptcr change panunga thalai mela kai vaithute irukinga adhan apnmnt odr vangitinga illa
DeleteDr femina u r prfl ptcr is vry nice na chumma than sonen sory chng panavendam
DeleteNalladhe nadakkum 2 dharappirkkum endha badhippum illamal .engalukku aduththa muraiyavadhu weitage eduththa kuda podhum.
ReplyDeleteUnga tet mrk nd mjr solamudima mam
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஇன்று காலை 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்தது தொடர்பான செய்திகளை விரிவாக வெளியிடலாமே..????
ReplyDeleteஅரசு தரப்பு வழக்கறிஞர் ஜி.ஒ-71 நடந்த தவறை மனச்சாட்சியோடு ஏற்றுக்கொன்டு .வேறு வழிவகை காணவேண்டும்.5 சதவீத சலுகையை எதிர்க்கவில்லை .அது முதலில் சான்றிதழ் சரிபார்பை முடித்து வேலை க்காக காத்திருந்தவர்களின் வேலையை பறித்ததையே எதிர்கிறோம் .அதர்க்குதுணைபோன ஜி.ஒ-71யே எதிர்கிறோம் .இவ்விசயத்தில் நடந்த தவறை அனைவரும் அறிவர்.ஆனால் அனைவரும் மூடிமறைக்க முயர்சிக்கிறார்கள் ..இறுதி முடிவு நீதிதேவதையின் கையில்
ReplyDeleteITHU YENNA SHIRTA SARI ILLAINU MATHARATHUKU KONJAM YOSICHU PESUNGA
Deleteஇந்த GO 71 யாரால் வந்தது தெரியுமா... அரசால் அல்ல... பட்டதாரி ஆசிரியர்களால் வழக்கு போட்டு நீதியரசரால் வந்தது.
DeleteYen sir ellarum govt miraturinga?
ReplyDeleteCnfm apnmnt odr 2mrw
ReplyDeleteConform 2mrw appointment order. and we will join 2mrw night only
DeleteDei jai pls un vaaaya konjam moodura saamy
DeleteNa vaaya moodita podhuma d naalaiku pozapu sirippa sirika pogudhu paru apa ena pana pora
DeleteIdhai sonadhrke unaku ivlo kopam varudhe apnmnt odr vangi join pana mudiyama irupavanuku evlo kopam varum nogama nombu kumbiduva va 2dy apnmnt odr vanga than porom vedikaya paru
DeleteStrike pana evlo per child sir govt school la padikiranga? Public ellathiaum pathutu irukanga sir.
ReplyDeleteNamma education system summavay vallalaa irukku ethula weitage vayndam enakku 40 age,seniority vaynum nu solringa . Select ana member la ellarukkum age enna 20 ya sir?
ReplyDeleteWeight age la pass panni,selection list la name vanthu,counciling mudinci ,location sonna piraku ,avangalukku jop ellana ? Ungala mari strike panna matangala ?
ReplyDeleteபோராளி Rajalingam where r u? Tomorrow dance ஆட readya
ReplyDelete5% தளர்வு வழங்கியது தவறில்லை என்று பெட்டிஷணர் சார்பாகவேக் கூறப்பட்டு விட்டது....
ReplyDeleteஅத்தோடு தளர்வு மதிப்பெண் என்பது தேர்விற்குப் பின் அளிக்கப் பட வேண்டியது தான்....
அதாவது இட ஒதுக்கீடுப் பிரிவினர் தேவையான அளவு தேர்வாக வில்லை என்றால் தளர்வு மதிப்பெண் அந்தந்த அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்....
82லும் தேவையானவர்கள் கிடைக்க வில்லை என்றால் இன்னும் கூடத் தளர்த்திக் கொள்ளலாம்....
அதனால் நான் பி.சி 100 மதிப்பெண் எடுத்துள்ளேன்
எனக்கு வேலை இல்லை
ஆனால் 82 எடுத்த எம்.பி.சி க்கு வேலை என்று கூறுவது மிகத் தவறு....
அரசுக்கு இன்னும் ஆசிரியர்கள் தேவை என்றால் இன்னும் கூடக் குறைக்கலாம்....
இப்போது தான் அப்போது தான் குறைக்கணும் என்பது சமூக நீதிக்கு எதிரானது....
Sir appo 2012 tetla kuda than avanga ethir partha alavu teachers pass agala, appove announce panni irukalame. atha vittutu intha year athigama pass ana pinnadi 5% relaxation koduthathu yen. Sollungal sir sollungl.
Deleteஅதை அரசு தான் சொல்லணும்....
Deleteஅரசுக்கு நாம எப்படி சார் அறிவுரை வழங்க முடியும்....
'நாங்கள் சட்ட அறிவுரை மட்டுமே வழங்க முடியும்....
கல்வி முடிவுகளை கல்வியாளர்களால் மட்டுமே வழங்க முடியும்....'
என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியுள்ளது....
2012க்கு வழங்கினால் குழப்பமே வரும் என்று நீதிமன்றமே கூறியுள்ளது....
சார் நாம் அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள்
அரசுக்கு நாம் அறிவுரை வழங்க முடியாது....
அரசின் கொள்கை முடிவுகளில் நாம் எப்படி தலையிட முடியும்....
Ana select ana ellarum rompa pavam sir ?
ReplyDeleteyes
Deleteselect anavargalai patri pesungal pls
Deleteappo 6 lakhs panam vangittu TRB posting pottatha TV la Telecost Anathu yenna Aachu? ithu True? or False?
ReplyDeleteIf weitage system has not cancelled.. Then there will be no law for the people...
ReplyDeleteதளர்வு ஒரு பொருட்டே இல்லை நண்பர்களே தகுதிதேர்வுக்கு60 என்பதை 80ஆக மாற்றி மற்றவைக்கு 20என்றாலே அனைத்து பிரச்சனைகளும் ஓரளவு தீரும்
ReplyDeleteமற்றது என்றால்?
Delete+2,, degree or
seniority, experience?
மற்றது என்றால் இவைஅணைத்திற்கும் கூட 5+5+5+5 கொடுத்தாலும் பாதிப்பில்லை
Deleteஇன்றைய 15-9-14 வழக்கின் விபரம்*****
ReplyDelete*நளினி சிதம்பரம் அவர்கள் 5% சலுகை மதிப்பெண் கொடுத்தது பற்றி வாதாடினார்...
*மற்றொரு வழக்கறிஞர் 2012 க்கும் 5% சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்..
*மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்
* இதில் ஒரே கோரிக்கையை யாரும் வலியுறுத்த வில்லை
எதிர் தரப்பு வாதங்கள் மட்டுமே தான் முழுமையாக முடிந்துள்ளது அரசு தரப்பு வாதங்கள் இன்னும் நிறைவடைய வில்லை...
* இதற்கிடையில் மதுரை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நகலையும் நீதிபதி அவர்கள் ஒருமுறை படித்து பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ...
அரசு தரப்பில் வாதங்கள் நாளை தொடரும்...
இதில் அரசு தரப்பில் கூறுவது என்னவென்றால் தற்போது பணி நியமனத்திற்கு தேர்வாகி இருக்கும் நபர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என அரசு தெளிவாக உள்ளது.....
மீண்டும் என்ன நடக்கும் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்
நண்பர்களே , ஆசிரியர் நியமனத்தில் நடைபெறும் அணைத்து நிகழ்வுகளும் திட்டமிட்டு நடக்கிறதா ?????????
Delete1) கவுன்சிலிங் என்றால் அது pg, bt, sg என்று தான் நடைபெறும். ஆனால் தற்போது pg sg bt . இது முதல் சந்தேகம் ?
2) pg teachers நியமன ஆணை பெற்ற உடன் பணியில் சேர்ந்தனர். ஆனால் sg asst மட்டும் ஆறு நாள் கழித்து பணியில் சேர சொன்னார்கள் இது அடுத்த சந்தேகம் ?????? இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! எப்போது முடியும் இந்த நாடகம் ????????????????????
Selected Candidates TNTET 2013: வழக்கு விசாரணைக்கு வந்தது. - இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான எந்த ஒரு முடிவும் சுப்ரீம் கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்படாதவையே.
ReplyDeleteதற்போது உள்ள 5% இட ஒதுக்கீடு முறையில் எவ்வித மாற்றமும் இருக்காது. தகுந்த ஆதாரங்களுடன் நாளை வாதிட உள்ளார்கள். குழப்பமான விசயங்களை நம்ப வேண்டாம். அரசு பணி நியமனம் பெற இருக்கும் யாரையும் பாதிக்கும் படி செய்யாது. இது உறுதியான தகவல். தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அனைத்து GO வும் கோர்ட்டின் வழிகாட்டுதலின் படியே, அரசு நடை முறைப் படுத்தியுள்ளது என்பது மிகப்பெரிய வாதமே .....
Thirppu late akalam anal erutharapirlum yentha pathipum varathu. All is well
DeleteThe high court holidays from 27 th sep- oct -5th for pooja holidays. SO expect judgement before 26 or after oct 6th only.
ReplyDeleteEppadi sir sollaringa neethi engalpakkam wait and see
Deleteneengal neethyin pakama?
DeleteS.....been gal year pakkam
Deletenalla theerpai ethirparthu kathirupavargal, asiriyar varuvar yena kathirukum arasu palligalumthan
ReplyDeleteஇது முடியவே முடியாதா
ReplyDeletePuliayangudi Rajalingam tomorrow enna judgement varum?
ReplyDeleteneengal ethirparkum judgement vandal yena seia pogirirgal dinesh
Deleteneethin pakam neengal sellungal pls, neethiai yen ilukirirgal nanbare
Deletetherai iluthu ipa theruvil vita kathaithan, matram matume maratha onru enbathai ovoruvarum unaravidil kaalam unarthum ... sattam yenbathu makalukagathan, yarkukum ubayogam ilatha satathai ethirkalam, inainthu valthukal solungal vaipu kidaitha ungal uravinargaluku....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSUPREME COURT JUDGEMENT ON RELAXATION OF UGC NET 2012
ReplyDeleteSupreme Court upholds changed NET criteria
Sep 20, 2013 IN HINDU
Says UGC has not acted in 'arbitrary and illegal' manner
The Supreme Court, on Thursday, upheld the policy of the University Grants Commission (UGC) for fixing eligibility criteria for candidates to qualify in the National Eligibility Test (NET), saying it is not "arbitrary and illegal."
The Bench was hearing a petition of the UGC, challenging a Bombay High Court order setting aside the eligibility criteria fixed by the UGC after holding NET in June 2012.
A single- judge Bench of the Kerala High Court and a Division Bench of the Bombay High Court set aside the criteria.
A Bench, headed by Justice K.S. Radhakrishnan, said courts shall not
interfere in matters of education unless there was a violation of statutory provisions, and the UGC could lay down any qualifying criteria.
In March 2012, the UGC had called for applications for NET and, in its notification, prescribed the minimum marks for the general category as 40 per cent, 40 per cent and 50 per cent in papers 1, 2 and 3, respectively.
Candidates belonging to the Other Backward Classes and the Scheduled Castes and Scheduled Tribes were given a relaxation of five per cent and 10 percent, respectively.
CLUSE ADDED
After the test, the UGC had added a clause prescribing 65 per cent aggregate marks in all three subjects for general candidates, 60 per cent for those belonging to Other Backward Classes and 55 per cent for candidates from the Scheduled Castes and Scheduled Tribes as the final qualifying criteria. Candidates challenged the clause before the Kerala High Court and the Bombay High Court.
"We are of the view that in academic matters, unless there is a clear violation of statutory provisions, regulations or the notification issued, the courts shall keep their hands off since those issues fall within the domain of experts. The UGC, as an expert body, has been entrusted with the duty to take steps as it may think fit for the determination and maintenance of standards of teaching, examination and research in the university. For attaining the said standards, it is open to the UGC to lay down any qualifying criteria which has a rational nexus to the object to be achieved...," the Supreme Court Bench said.
"The UGC has only implemented the opinion of experts by laying down the qualifying criteria which cannot be considered as arbitrary, illegal or discriminatory or violative of Article 14 of the Constitution of India."
The Supreme Court, while upholding the UGC's decision, said:
"Prescribing the (final) qualifying criteria, in our view, does not amount to a change in the rule of the game as it was already premeditated in the notification. We are not inclined to say that the UGC has acted arbitrarily or whimsically against the candidates."
சத்தியசோதன
ReplyDeletePlease give positive results
ReplyDeleteபோராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து நல் உள்ளங்கள் மருந்து குடித்த தியாக செம்மல்கள் அனைவருக்கும் நாளை நல்ல தீர்ப்பு கிடைக்கட்டும் டும் டும்
ReplyDeletethiyaga semmalagala??????venam.....
Deleteசென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.ஆனால் 5% தளர்விற்கு எதிரான வழக்கின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது.இந்த வாதங்களே கிட்டதட்ட 3 மணிநேரம் நடைபெற்றது.
ReplyDeleteவாதிகளின் தரப்பில் அனுபவம் வாய்ந்த 4 வழக்குரைஞர்கள் வாதாடினார்கள்.அவர்களில் திருமதி.நளினி சிதம்பரம்,திரு.சங்கரன்.போன்றோர் குறிப்பிடதக்கவர்கள்.
வாதிகளின் வழக்குரைஞர்களாகிய இவர்கள் 5% தளர்வு வழங்கியது தவறில்லை, ஆனால் முன் தேதியிட்டு வழங்கியது தவறென்றும், அரசியல் காரணங்களுக்காக 5% தளர்வு வழங்கப்பட்டதென்றும்,SC&ST பிரிவினருக்கு 5% தளர்வு வழங்கியது தவறில்லை ஆனால் BC&MBC பிரிவினருக்கும் சேர்த்து 5% தளர்வு வழங்கியது தவறு. BC&MBC பிரிவினருக்கு 3% மட்டுமே தளர்வு வழங்கியிருக்க வேண்டும் என்றும் இது போன்ற மேலும் சில வாதங்களையும் முன்வைத்தனர்..
அரசு தரப்பில் வாதாடிய AG திரு.சோமையாஜி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சிறப்பு வழக்குரைஞர் திரு.கிரிஷ்ணமூர்தி அவர்களும் தற்போது பின்பற்றப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளும் நீதிமன்றம் பரிந்துரைத்ததன் பேரிலும், நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும்தான் பின்பற்றப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்கள்..
நாளை 5% தளர்வு குறித்த விவாதமும்,G.O 71 குறித்த முழு விவாதமும் நாளை முடிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் இந்த வழக்குகளுக்கான தீர்ப்பும் இந்த வார இறுதிக்குள் வரும் என்றும் நம்பப்படுகிறது.
So sad... govt never been think of unselected still... the case showed this.. according to me..
ReplyDeleteநண்பர்களே , ஆசிரியர் நியமனத்தில் நடைபெறும் அணைத்து நிகழ்வுகளும் திட்டமிட்டு நடக்கிறதா ?????????
ReplyDelete1) கவுன்சிலிங் என்றால் அது pg, bt, sg என்று தான் நடைபெறும். ஆனால் தற்போது pg sg bt . இது முதல் சந்தேகம் ?
2) pg teachers நியமன ஆணை பெற்ற உடன் பணியில் சேர்ந்தனர். ஆனால் sg asst மட்டும் ஆறு நாள் கழித்து பணியில் சேர சொன்னார்கள் இது அடுத்த சந்தேகம் ?????? இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! எப்போது முடியும் இந்த நாடகம் ????????????????????
Year intha kayak Kannan
ReplyDeleteThanakku vanthal thane theriyum thalaivaliyum kalvaliyum
ReplyDeleteHai vijayakumar chennai sir, the NCTE guidelines have to relaxation for qualifying marks for TET not educational.... herewith i have attached the NCTE norms....
ReplyDeleteQualifying marks
9 A person who scores 60% or more in the TET exam will be considered as TET
pass. School managements (Government, local bodies, government aided and unaided)
(a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC,
differently abled persons, etc., in accordance with their extant reservation
policy;
(b) should give weightage to the TET scores in the recruitment process; however,
qualifying the TET would not confer a right on any person for
recruitment/employment as it is only one of the eligibility criteria for
appointment.
Is correct or not sir... so government followed to the correct way.... what is your opinion sir.....
My dear Thangam,
DeleteYou are correct.
Thank you very much sir....
DeleteTomorrow when will start the case sir...
what is your opinion for the 5% relaxation and GO 71 challenging case result sir.....
Vijayakumar sir epoxy order kodupanga
Delete) should give weightage to the TET scores in the recruitment process; however,
Deletequalifying the TET would not confer a right on any person for
recruitment/employment as it is only one of the eligibility criteria for
appointment.
This comment has been removed by the author.
ReplyDeleteஎன்றும் ஆண்டவன் நம்பக்கம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThangamani sir super.nitchaiam nalai nallathu nadakum..
ReplyDeleteNalaiaku therinthu vidum.....Nanbare............Dinesh ayya....Nalaiku parbom........
Deleteஇந்த norms la எங்கேயும் தேர்வு முடிந்து 6 மாதம் கழித்து relaxah ஆக relaxation கொடுக்கலாம் என கூறவில்லையே....
ReplyDeleteEntha norms lium Sollala.Selection listla payer illanu therinjavudan poradanum andru ALen Ali......
DeleteKumar sir ku epdi oru doubt parunga.. ithallam doubt pattu enna aha pothu? Indha doubt,a clear paninalum enna therinjuka poringa? P.g ,sg,bt counslng persons,oda ennikai padi nadandhathu.. s.g selectd membrs kammi.bt than niraya membrs.so s.g ya sikram mudichtu b.t ku 3 days vechanga. P.g ya sikram join pana sonathku reason higher secndry quartrly exam kaha. S.g quartrly exams evryone can manage in the elementry schls. Vilakam pothuma.. ithallam news la podamatanga.normal.ah therjurka vendiya basic reasns.
ReplyDeleteMadam nenga ethuku vilakam tharinga mutal thanamana kelviku elam cre panadhinga dty join panna rdy agunga
DeleteMr Alan Ali In supreme court judgement for NET exam, Court not interfere for the government educational policy... so relaxation or increasing the passing percentage after the examination is correct...... So case was disposed for NET 2012 Exam....
ReplyDeletenalai relaxation cancel agumm...
ReplyDeleteI think the relaxation case will be disposed....
ReplyDeletesry one correction alan ali relaxation case cancel akum........
ReplyDeleteun name than dispose agum
ReplyDeleteThank you alan ali welcome....
DeleteThangamani sir...cool .Nalaiku parthu kolvom....
ReplyDeleteஎன்னடா இது கொலாயடி சன்டயவிட
ReplyDeleteமோசமா இருக்குது
டேய் நாமெல்லாம் டீச்சர்ஸடா
அத புரிஞ்சுக்கங்கடா
If the judgment is against selected candidates i am ready to file case in Madurai high court dont worry selected candidates
ReplyDeleteஇப்படியே case போட்டு போட்டு நாசமா போங்கடா . ச்சீ நீங்களும் உங்கள் government வேலையும்....
DeleteDear Selected candidates don't feel for anything already we finished everything except.getting appointment. Order .Everything going right way govt will clear all problems so ready to work with full dedication because teaching is a noble profession All the best teachers
ReplyDeleteIf the judgment is against selected candidates i am ready to file case in Madurai high court dont worry selected candidates
ReplyDeletedont think like that......we will get the job end of this week...
DeleteS nalaki selected candidateku sathagama judgement varanum ilana nalakaluchu namalam sendhu case podaujam so selected candidates b ready to get odar
ReplyDeleteinsah allah.....dnt worry.....we will win...
Deleteஅனைவருக்கும் சாதகமாக தீர்ப்பு வந்தால் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.திருமதி.நளினி சிதம்பரம் அனைவரும் கவனிக்கவேண்டியவரிகள்.நல்லதீர்ப்பு இன்று!
ReplyDelete5% relaxation a ipa nadaimurai paduthuna,,, ipa change aga pora wwightage system ium indha TET laye apply pannanum....or Next TET Ku dhan weightage change agum na,,5% relaxation im next TET Ku dhan kodukanum.... Ellathaum namaku favour akika porada kudadhu,,,,2 side im equal niyayam irukanum
ReplyDeleteBy mr Babu
ReplyDeleteTET is an eligibility test. It cannot be the sole criterion for appointment. Another competitive exam will solve the issues. We have many universities following different syllabi, different grade n mark system, autonomous clges having different patterns altogether, sem and non-sem patterns, open univ system, dist edn mode...candidates can be from any of the above said category....how can they be rated with a same scale? It is highly illogical....Our law makers should look into the issue with fresh mind and objectivity.
It is correct but no body insist this in the court because selected candidates do not want to loose the appointment.
Now some persons who were approached court are those who are got high mark in TET and loose the chance by this weight age system.
Both expectation is to get appointment based on TET marks.
The correct solution is as said by you conducting competitive exam for BT and SG as like PG TRB.
Regarding this if anybody approach the court it will defanatly success.
WHO WILL DO THIS.?