The learned Advocates are informed that the matters once passed over would be called again before taking up final hearing cases in their respective categories. II. The learned Advocates are informed to file their affidavits and documents before the Registry with a due proof of service on the other side atleast three days prior to the date of hearing of the case. --------------------------------------------------------------------------------------------FOR JUDGMENT ~~~~~~~~~~~~
1. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI (Service) N.R.R.ARUN NATARAJAN IN Permit the petitioner MP.4/2014 - DO -WP.22170/2014 M/S.DAKSHAYANI REDDY (Service) S.SUREKHA IN Permit the petitioner MP.4/2014 - DO -AND WA.1038/2014 AND For Stay MP.1/2014 - DO -AND For Injunction MP.2/2014 - DO -AND For Direction MP.3/2014 - DO -AND WA.707/2014 M/S.DAKSHAYANI REDDY WA.707/2014 (W.A.) S.SUREKHA ----------------R1. AND R2 SERVED ON 27/07/201 R1. THE STATE OF TAMIL NADU REP BY THE PRINCIPAL SECRETARY TO GOVT.SCHOOL EDUCATION DEPT. C
Na than 1st cmt gd mng to all sltd tchrs...
ReplyDelete----------------------
DeleteFLASH NEWS
----------------------
தீர்ப்பு பற்றிய முக்கிய செய்தி கீழ்கண்ட வலைதளத்தில்.
www.tnteachersnews.blogspot.in
-----------------
This comment has been removed by the author.
Deleteஅடுத்த வாரம் ஆசிரியர் பணியில் அமர போகும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்....
Delete"ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி.."
எதிர்கால தேர்_ ஐ முன்னிட்டு அரசு நல்லதோரு முடிவு எடுக்கவுள்ளது.
Deleteமுடிவு 1-tntet மதிப்பெண் அடிப்படையில் ஒரே மதிப்பெண்கள் என்றால் வயதில் மூத்தோரக்கு முன்னிரிமை அடிப்படையில் பணி.
முடிவு-2-tntet ல் 90 க்கும் அதிகமாக எடுத்தவங்களுக்காக மீண்டும் கூடுதலான தெரிவு பட்டியல் வெளியீடு.
Absolutely correct
DeleteSairam
no chance the judgement in favour of govt so try for next tet
Deleteநண்பர்களே எனக்கு ஒரு டவுட்
ReplyDelete1. கவுன்சில்லிங் முடித்தவர்கள் அனைவருக்கும் வேலை நீதிமன்ற தீர்ப்பு அடுத்த tetக்கு என்றால் எதற்கு இந்த தடையாணை பணி நியமனம் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று notification ல் கூறி இருக்கும் போது கவுன்சிலிங் முடித்ததால் வேலை உறுதி என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்
2.பதிவுமூப்பு அடிபடையில் தேர்வு செய்தால் ஒருவருக்கு அவர் ஆசிரியர் பணிக்கு தகுதி ஆனவர் தானா
3.பணிமூப்பு அடிபடையில் என்றால் எந்த விதமான ஆதாரங்கள் கொடுப்பது போலி டிகிரி அடிக்கும் போது போலி பணி அனுபவ சான்றுகள் அடிக்க எவ்வளவு நேரம் ஆகிவிடும்
இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை உங்களுக்கு தெரிந்தால் பதிவிடவும்
NOTE THESE ARE THE QUESTIONS THAT UNSELECTED CANDIDATES AND SELECTED CANDIDATES HAVE
நண்பரே, நாம் பணி செய்த பள்ளியில், ஆசிரியர் வருகைப் பதிவேட்டை மாத வாரியாக, நகல் எடுத்து, அதில் பள்ளி முதல்வரின் கையொப்பத்துடன், நமது மாவட்டக் கல்வி அதிகாரிடயிடம், அசல், நகல் இரண்டும் எடுத்துச் சென்று அத்தாட்சி பெற்றால் மட்டுமே, நமது அனுபவம் ஏற்றுக்கொள்ளப்ப்டும்.
DeleteJudgement will be favourite to both sides so don't worry friends
Deleteநல்ல தீர்ப்ப் கிடைக்கட்டும்.......
ReplyDeleteDEAR TET FRIENDS,
DeleteMONDAY A HISTORICAL EVENT FOR TET
A IMPORTANT JUDGMENT
ALL THE VERY BEST MY DEAR FRIENDS.
THANK U VIJAYA KUMAR SIR
Deleteஆ எகிறுதுங்கோ ஹே ஹே எகிறுதுங்கோ
Deleteதாய்குலமே தந்தைக்குலமே
ஜயாம் வெரி ஹாப்பி
GOOD MORNING AND THANK YOU MR.VIJAY CHENNAI SIR.. THANK YOU...
Deleteதிரு.கவுண்டமணி ஐயா...அவர்களே...
Deleteஎதுக்குங்கோ ஹாப்பி எதுக்கு?
தீர்ப்பு சொல்லிப்போட்டாங்களா ஐயா... ?
ன்னா ஒரு மனசன் சந்தோசமா இருந்தா உங்களுக்கு பிடிக்காதாங்னா
Deleteஒன்ற வருசமா டவுசர் கிழிஞ்சசருந்தது
திங்கட்கிழமை அத தைக்க போறாங்க அந்த சந்தோசங்னா
அன்னா நீங்க எதிர் கட்சிங்ளா
தட் ப்ளாக் ப்ளோ சௌக்கியங்ளா
வாங்னா டீ சாப்டலாம்
அண்ணா காபியே சாப்டலாம் ணா...
Deleteநான் திருப்பூர்ல ஒரு ஸ்கூல எடுத்துட்டு முழிச்சுட்டு இருக்கேனுங்னா...
Mr balaraman திருப்பூர் .ல எந்த School. எடுத்து இருக்கிறீர்கள் ...
Deleteபழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் சுகுமார் நகர், நடுநிலைப்பள்ளி... நீங்கள் எப்பள்ளி?
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deletemr.vijay-chennai thanks to ur useful information
Deleteதிரு.முருகன் சார்...
Deleteகவலைப்படாதீங்க... நாங்க பணியில்
இணையவிருக்கிறோம் விரைவில்....
நீநீதிமன்ற தீர்ப்பு எதுவானாளும் ஏற்றுக்கொள்வோம் நண்பர்களே
ReplyDeletego 71 marum...
ReplyDeleteMarathu
DeleteKandipa marum
Deleteமாறக்கூடாது.
Deleteஷோபா உக்காருங்க அப்பால பேசிக்கலாம் நான் மாறமாட்டேன்
DeleteUngalai pola G O 71 mari new weightage varum nanbare
DeleteKARUPPU ROJA ( GO 71 ) KANDIPAGA VELLAI ROJAVAAKA MAARUM. IDHU AANDAVAN KATTALAI
Deletedont expect miracle so better study next tet
DeleteMaravendum enbathu enathu asai
ReplyDeleteAsai niraiverum frd
Deletemarathu enpathu nizam
DeleteTHERE WILL BE A CHANGE DEFENETLY... WAIT AND WATCH....
DeleteKandipa tuesday join panrom frnds
ReplyDeleteWhat ?This is to much
DeleteJudgement will favour to government,, pathikka padura ovvoruvakkagavum tani tani go velieda mudiyathu,old syllabus new syllabus ikku enru tani go velieda mudiyathu,tet exam ikku 60 marks kodukkum pothu ,how can u say it is wrong method, go ippadi than irukka vendum ena neethimanram nirpanthikkathu
ReplyDeleteDEFINETLY JUDGEMENT WILL FAVOUR AGAINST WEIGHTAGE SYSTEM.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteSuper g
DeleteBe ready to accept the judgement. !!
ReplyDeleteDon't criticize the judgement !!
Good relief from worries ........
Judgement எப்படி இருக்கும் சார்.
DeleteNeutral action will be taken.
DeleteEVERYBODY IS READY TO ACCEPT IF THE JUDGEMENT HAS JUSTICE AND EVEN TO ALL....
DeleteFULL STOP
ReplyDeleteTO
ONE YEAR CONFUSION !!
No next supreme court appu
Deleteany way we got a article to pass today with giving comments
ReplyDeleteABSOLUTELY CORRECT MR.SANJAY SIR...
Deletethose who are saying that GO. will be changed. if it is so are you going to get the job.
ReplyDeleteSelected candidates ku இனிய காலை வணக்கம்
ReplyDeleteஇனிய காலை வணக்கம் R.K sir...
DeleteAD Attached the Rajasthan state judgement copy go to see.
DeleteVijay sir unga comments a patha Go vil matram varungara mathiri theriuthu anyway sir monday avathu therincha okay.Nimmathiya thoonga mudiyala naraga vedhanai.judgement yethuvaga irunthalum v accept.this is my personal opinion.
ReplyDeleteஅனைவருக்கும் காலை வணக்கம். மாற்றம் மட்டுமே மாற்றம் இல்லாதது(GO 71).
ReplyDeleteSuper g
DeleteMonday morning go to court and see the (GO 71)
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete12000 தேர்வான ஆசிரியர்களின் சுழலை மனதில் வைத்து நல்ல தீர்ப்பு வழங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்
ReplyDeleteNadaraj sir naaku nalu pakkam sulathanseium dontworry be happy. Ellam nanmaike
DeleteHOW SELFISH YOU ARE...
Deleteஇது உறுதியான தகவலா?
ReplyDeleteGood morning my dear friends please accept the court judgement what ever it may be again do not delay by agitation ok all the best my dear friends
ReplyDeleteMonday all lawyers agitation.then how the judgement?
ReplyDeleteTomorrow only judgement so no problem
DeleteTomorrow sunday sir
DeleteThank u
Deleteதீர்ப்பு பிறகு மதுரை செல்ல வேண்டுமா சார் இன்னும் ஒரு வாரம் ஆகுமா சார்.
ReplyDeleteதீர்ப்புக்குப்பிறகு உடனே ஆர்டர் கொடுத்துடுவாங்களா சார் இல்லை லலேட் ஆகுமா.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅட டடடா
ReplyDeleteநாட்ல இந்த தலைவனுக தொல்ல தாங்க முடியலப்பா
பத்து பேர் சேர்ந்தாலே நான் தான் தலைவன் றானுக
இவனுகளே அறிக்கை விட்டுக்கறானுக
வைரமுத்து ரேஞ்சுக்கு கவித எழுதுறானுக
அங்கங்க அல்லக்கைய செட் பன்னி இவனுகளே வாழ்த்திக்கிறானுக
அடுத்த சட்டசப எலக்க்ஷன்ல 234 தொகுதியிலயும் நின்னு ஜெயிக்கிற ரேஞ்சுக்கு பில்டப்பும் பீலாவும் உட்றானுக
காலங் காத்தால நிம்மதியா க__கா போக உடமாட்டங்றானுக அதுக்குள்ள ஜட்ஜ் மாதிரி ஒரு தீர்ப்ப வுட்டு பீதிய கௌப்புறானுக
ஏதோ 7 கோடி மக்களும் வேல வெட்டி இல்லாம இவனுகள உற்று நோக்குறாங்கன்னு டக்கால்டி வேற
டேய் ஆப்பாயில் மன்டயனுகளா அரசாங்கம் மற்றும் நீதிமன்றம்னு இருக்குதுன்னு மறக்காதீங்கடா
டேய் சோனமுத்தா ஒரு கேள்வி
நீ தலைவன்னா அப்ப
அண்ணா
எம்ஜிஆர்
காமராஜர்
இவங்கள்ளாம் யாற்றா
சோ போன் நம்பர போட்டு இவனுக பன்ற சேட்ட
ஜயோ கொளப்புறானுகளே என்ன பேசறதின்னே மறந்துபோச்சே
அப்புறம வரன்டா கோமுட்டி தலயனுகளா
அய்யா கவண்டமணி உனக்கு நடிக்கற வேலைய மட்டும் பார்ராப்பா இந்த தகவலே நீ தானப்பா சொன்ன ஏண்டாப்பா இப்படி ஜகா வாங்கர ம்ம் ம்
Deleteஅட்ரா சக்கை! அட்ரா சக்க! அட்ரா சக்க!
DeleteHello Karuppu roaj neenga romba avasaram pada vendam. 100 & above niriya per irukkirargal avarkalum velaiku poga vendum. unga tet mark pl.
Deleteஏன்டா குழப்புறீங்க டவுசர் பான்டிகளா
Deleteயார்றா அவன் சைடா சிரிக்குறான்
Deleteஓ சார் நீங்களா
அப்புறம் சார் வீரப்பன புடிச்சிட்டீஙாகளா
தீர்ப்பின் நகலை பெறுவதற்கு மதுரை அரசு வக்கீல் சென்னை சென்றுள்ளார்
ReplyDeleteதீர்ப்பின் நகல் மதுரையி்ல் கொடுக்கப்பட்டு உடனடியாக பணிநியமன ஆணை வழங்க்ப்படும்
ன்னா சூப்பருங்னா
Deleteநம்ம தலிவர்ட சொல்லி
உங்க வீட்டுக்கு மட்டும் எக்ஸடிரா அர மனி நேரம் நல்ல தன்னி உட சொல்றங்னா
You are a GOV AD?
DeleteGo
ReplyDeleteKantipa go71 marum thiruvu kanathan pokirom
DeleteRaja raja chola mathuraikum chennaikum arasu tharapu vagil oru. Varthan nama nala eruku nama keatugs veatam umai.
Deletego 71 ungala naadu kadatha poranga,..readya irunga..
ReplyDeleteUnmaithana?
ReplyDeleteI heard the news that some Autonomous Colleges are adding the NCC, NSS marks also in the Degree marks. So Court must take notice this also. I hope that our lawyers are added it in their written statement.
ReplyDeleteJudgement eppadi vandhalum sumar
ReplyDelete12000 eligible candidates kku thaan appoinment.meethi sumar 62000
elegible candidates NILAI ????
----------------------
DeleteFLASH NEWS
----------------------
தகுதிதேர்வு பணிநியமனத்தை தடை செய்யப்போகும் டெல்லி தீர்ப்பு பற்றிய முக்கிய செய்தி கீழ்கண்ட வலைதளத்தில்.
www.tnteachersnews.blogspot.in
-----------------
TET PASS SEITHAVARGALUKU ORU KELVI: 1.ITHANAI NANBARGAL PASS SEITHIRUKA ETHARKU ENNORU TET EXAM 2.THAGUTHI PETRAVARGAL THAAN AASIRIYARA NIYAMIKAVENDUM ENDRALL ITHANAI NANBARGAL IRUKIROAMAE 3.VARUDAVARUDAM THERVU VAIPATHARKAGAVAA PASS SEITHOAM 4.MARK ATHIGAMAAGA VAANGIYAVARGALAI SELECT SEIYA VENDUM YENRALL ETHARKU WEIGHTAGE 5.MARK ATHIGAM PETRAVARGALKU THAAN VELAI YENRAAL APPURAM THERCHIPETRATHAN
ReplyDeleteARTHAM YENNA? 6.MARK ADIPADIYIL PANINIYAMANAM YENRAAL IVARGAL YEAN ITHUTHAAN THUGUTHI YENRU 82 MATHIPENNAI NIRNAYIKRARGAL . 7.APPADIYUM THAGUTHI PETRU VELAI ILLAI YENRAAL APPURAM THAGUTHI THEARVU ETHARKU? 8.ITHARKU PESAMAAL SENIORITY ADIPADAIYIL PANINIYAMAM SEITHU PIN AVARGALUKU THGUTHI THEARVU VAITHU 2 MURAI VAAIPU KODUKALAMAE. 9.YEAN ITHANAI PERIDAM ORU SEITHIYAI THERIVITHU YETHO PASS SEITHAAL ANAIVARUKUM VELAI YENPATHU MAARIYUM PIN PASS SEITHAUDAN YENGALAKU IVALAVU THAAN THVAI YEANPATHALL AVARGALAI OLITHUKATTA NAYAVANJAGAMAAGA WEIGHTAGE MURAIYAI KONDUVANTHU KOLAPUVOAM ENDRU TET EXAM VAITHAVARGAL SOLKIRARGAL. 10.TET EXAMIL PASS SEITHAVARGALUKU NEXT POSTINGIL PREFERENCE KODUKAVENDUM. YEAN YEANRAAL SENIORITYUM KIDAYAATHU TET MARK ADIPADIYULUM PANINIYAMANAM(ORU VELAI THEERPU MAARIVANTHAAL)KIDAYAATHU ENPATHU PASS SEITHA ANNAIVARAIYUM PAATHIKUM. ITHIL INNAMUM GOVERNMENTAE THELIVAAGA ILLAI ENPATHU MIGAVUM SINDIKA VENDIYA VISAYAM. ORU VELAI THEERPU MAARI VANTHAAL MEETHI ULLAVARGALAI NEXT POSTINGIL MUNNIRUMAI KODUKAVENDUM ILLAYAEL SELECT AANAVARGALAITHAVIRA MATRAVARGAL YELLORUM YEMATRAPATTATHAAI ARTHAM. THEERPU NIYAMAGA AMAIYA IRAVANAI VENDIKOLIKIRAEN. M.VIJAYAKUMAR.KARUR
G O 71ayy cancell seyya poraadikkondu irukkum Rajalingam
ReplyDeleteavarkle! Ungal korikkaippadi go 71cancell seithu judgement vandhaalum sumar12000 elegible candidates kku mattume posting
kidaikkum.meethi sumar63000 elegible candidates kku posting kidaikkathu. Innilaiyil neengal ungal
korikkai niraiveri vittathaka karuth ungal porattathai kai vittu viduveerkala
allathu posting kidaikkatha sumar
63000 elegible candidates kkum posting kidaikkavendum endru thodarnthu poraaduveerkala? ungal
pathilai aavaludan ethir paarkkiren
ஆசிரியர் வேலைக்கு செல்ல வென்டுமென்ரால் வயதாகி இருக்க வேன்டுமா?
ReplyDeleteவயதாகி இருக்க வேன்டுமென்ட்ரால் இது என்ன சட்ட மன்ட்ரமா இல்லை பாராலமன்ட்ரமா?
இந்த வெய்ட்டேஜ் முரையில் 25, 30, 35, 40,45, 50, 55 வயது என அனைத்து வயதினரும் தேர்வு செய்யபட்டுல்லனர்.
satta mantrathirk, paaralamadrathirko sela vndumendraal atharku 25,30 endru vayathu varambai therthal aanayam vaduttirukiathu, namathu aasiriyar thaguthi thervukko vayathu varambai arasu nirnyikkavillai, itharku artham enna?
அனைத்து வயது பிரிவினரும் தேர்வு பெர வேன்டும் என்ர நல்ல என்னத்தில் அரசு செய்தால் அதை தடுப்பதர்கு ஒரு கும்பல் அலைகிரது.
நான் கேட்கிரேன் செல்லதுரை போன்ட்ரொர் இதர்கு முன் எந்த தேர்வையும் எழதவில்லையா?
எவ்வலவோ வாய்ப்புகலை கோட்டை விட்டு விட்டு இப்பொது ஓலையிடுவது எதனால்.
மட்ற தேற்வூகாளீள் தோறட்றூ போய், ஏண் அந்த தேர்வில் செலெக்ட் ஆகத போது போராட வென்டியது தானெ, அப்பொது எஙெட சென்ட்ரிர்கல் லகுட பான்டிகலே,
அதுல போய் பதிவு மொப்புகு மார்க் கேட்டு போரடினால் உன் நோக்கம் சரி.
அதை விட்டு விட்டு எஙகே வந்து கதை சொல்கிராய்.
Go kandippa marum . unga mathiri tamil thappa ezhuthura teachers vantha iyoo......
DeleteHello mr srinivasan.en tamilai ippadi kolai seithu vitteergal.etho oru idayhil mistake endral type pannumbothu pilai endru etrukollalam.ungal matterla ellama thavaraga irukkirathe.ellarukum velai koduka solli yarm ketkalai.neengal sollum 63000 perum avargalai vida tet mark athigam vangiyavargalukku mattume velai endral kandippaga etrukolvargal.
DeleteThose who have got above 90 definitely will get job. Don't worry. Change is going to happen in weightage selection list
ReplyDeleteWho told you sir.we wait for judgment sir before that how can you knew sir.
DeleteYou are look like north Indian sir are you belong north India?
DeleteSapitha meatam enkita neraravea u,p,natu katutha porananga mutincha pani parunga sonavan nan
ReplyDeleteWell done mr.magesh.
DeleteOUR HONORABLE CM AMMA VS .....................................................
ReplyDeletevictory for selected candidates........cool...........
வாழ்க வளமுடன் அவர்களே எப்படி ..............இப்படிலாம்
ReplyDeleteenga konaja nalla website pakkam unga comment kanome enna achuuu
Deleteதுண்ணீங்களா? போய் துண்ணுட்டு வாங்க.
Deleteஅம்மா விற்கு நிகர் அம்மாவே.
ReplyDeleteMajority vs minority
சிங்கம் Vs சிறு நரி,
ஊழலற்ற Vs. ஊழல்,
வெற்றி Vs தோல்வி.
This comment has been removed by a blog administrator.
Deleteவாழ்க வளமுடன் ...sir...selectedcandidates ku important news சொன்னவர்கள்
ReplyDeleteபெயர்களை பதிவிட்டு இருந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி.......
ஆனால் இன்னொரு முக்கிய நபரை விட்டு விட்டீர்கள்..........
நமக்கு பல உறுதியான தகவலை கொடுத்து து .......ஆறுதலையும் ....நமது நண்பர்களுக்களித்து வந்த.......உயர்திரு...
HAI SURESH SIR அவர்களை மறந்துவிட்டீர்கள்.....
...
sivaram sir.....சில காரணங்களுக்காக
ReplyDeleteநான் இவ்வலைதளத்திற்கு வர இயலவில்லை ..
hai suresh than ippo comments ellam parkave mudiyula amini
DeleteWow, What a Imagination..
ReplyDeleteHai Suresh vs செல்லதுரை,
ReplyDeleteஉண்மை Vs நாடகம்.
Vijayakumar Sir sonna piragu Intha news confirm Ayiduchu..
ReplyDeleteAll The Best Friends..
others plz be cool........ selected teachers will get app order soon..
ReplyDeleteYou Go to Rajasthan court judgement searching and see the judgement
Deleteஓர் உண்னம:இவர் களுக்குகடவுளேவந்து தீர்ப்பு சொன்னாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் ...இவர்கள் மட்டும் வேனலக்கு போக வேண்டும் மற்ற. குடும்பம் பற்றிககவனல இல்னல தீர்ப்பு சொல்லவேறு கடவுளை தேடு வார்கள்!!!
ReplyDeleteSuper thangaraj sir
Deleteapp order confirm to selected people......................
ReplyDeleteWait & See monday
Delete=============================
ReplyDeleteவரும் செவ்வாய் அன்று டெல்லி தீர்ப்பு....
=============================
1). கடந்த கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
2). இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜிலையில் வெளியானது. அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.
3). இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.
4). மேலும் மூன்று மாதம் கடந்த பபிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வாய்தா மேல் வாய்தா வாங்கி கொண்டு வந்த தமிழகஅரசு இம்முறை வாய்தா வாங்க வழி இல்லாமல் முழித்துகொண்டுள்ளது.
5). ஏனென்றால் வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதீ முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கென்வே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அரசுக்கு எதிராக தான் அமையும்.
6). தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள். யாருக்கு காலி பணியிடம் இடியாப்ப சிக்கலில் ஆசிரியர்கள்.
Source : tnteachers.blogspot.in
puthu vedikunda irukke ....................
Deletebayama irukke
DeleteIdiyappa sikkal
Deleteடெல்லி தீர்ப்பால் மறுபடியும் ஸ்டே வாங்கினா நாமலும் court க்கு போவோம் . அவங்க சான்றிதழ் சரிபார்ப்uதான முடிச்சாங்க நாம கவுன்சிலிங் முடிச்சம்னு போராடுவோம் .. அட கடவுளே நம்ம வாழ்க்கையே போராட்டம் தானா?
Deletecorrect madam.cv mudicha avangalukke ippadina nama ncte padi exam eluthi pass panni cv mudithu counsiling mudithu school select pannina namakku evalo rights irukku.so don't worry about that.avargalin judgement makkal nala paniyalargal pol kidappil podapadum.illaina next year vacant fill pannuvargal.so eppadi pathalum pathipu ketta ennam konda antha panni payalukalukku than
Deletenamum supreme court varai sendru stay vangalam
DeleteNamma shadow namma kudathaan varum !!
Deletesuppose avargalukku pani valanga arasu ninaithal 2012-13 kali idangalai avargalai kondum tet pass seithavargalai selection list il ullavargalai 2013-14 kali idangalai kondum nirappuvargal.rajalingam maniku oru murai manguni amaicgar enpathai nirupipathupol article podathey.apdi parthal 2013-14 kali idangalum ungaliukku illaya...............................................?so intha jenmathil unakku job illa.hyyo hyyo
Deletecorrect Vijay sir.namma shadow namma kuda than varun like that nama select pannina school lum nammai vittu piriyathu.wait and see god's grace on monday
Deleteஇது நமக்கு எதிராக வந்தால் tet பாஸ் செய்த அனைவரும் பாதிக்கபடுகிறார்கள் என்பதே நிதர்சனம்
Deleteஅப்புறம் எங்க selected , unselected எல்லாம் ஒண்ணு தான்
This comment has been removed by the author.
Deleteஅரசுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தது தான் உண்மை. கட்டுரை வெளியிட்டவர்கள் வழக்கு எண்ணை வெளியிட்டால் உதவியாக இருக்கும்.
Deleteagainst for GO 71... u should have rise ur hand at right time not this time........ don't play at selected people's life..
ReplyDeleteMonday morning 10.30 A.m you see
Deletemubarak ali sir entha news cnfm?
ReplyDeleteMonday Chennai HC Final judgement..
Deletemubarak sir plz tell me wr did u get this news? judgement confirm on monday?
DeleteRoom pottu yosippangalo
ReplyDeletesivaram sir ......என்ன நடக்கது உலகத்தில............இப்படியே பிரச்சனைக்கு மேல பரச்சனை யாக...இருந்தால்......நல்லா TET. exam வச்சாங்க...
ReplyDelete2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
ReplyDeleteஅழைப்பேசி :
7598000141 SALEM, DHARMAPURI , KRISHNAGIRI
81148810701 CUDDALORE,VILUPURAM,NAGAPATTINAM
7867953033 THIRUNELVELI, THOOTHUKUDI, KANYAKUMARI
7639497834 THIRUVANNAMALAI, VELLORE
9943228971 THIRUCHY, PUDUKOTTAI
Superr!!!nasama pochu..thirambavum firstla irundha....ipa sanda supreme courtkum high courtkuma...nadakatum nandraga..adhukula hc la theerpu sonna than namma thappika mudiyum..ilati indha noodles problem neendu kobde pogum...supero super..
ReplyDeleteThat is why madras high court shows urgency in this judgement......
DeleteTet ku seivinai pannitangoo
Idiyyapa sikkal .......
ReplyDeleteJudgement selected teachersku favora vandhal matume thappika mudiyum ilai endral indha velai tet eludhuna yarukume kidaikadhu....icu la irukara serious patient than tet..kadavul than kaaptra vendum....yarukume illamal povadharku badhilaga selected candidates ku kedaika thiruppathy elumalayanai vendi kolvom..
DeleteSila suyanalavathigalal students than pathikka paduranga,yarukkum illamal pogathu selected candidates ikku than kidaikum
Delete12 mani nerathil revised list veliyiduvanganu trb soli irupathu ungaluku theriyatha
Deleteathuthan onnumae puriyla.............
ReplyDeleteoh god enakku thalaiyae suthutunga.......
===========
ReplyDeleteCOLD WAR :
===========
MADRAS Vs DELHI !!
MADRAS Vs DELHI !!
unakku Vs
Deletecricket adura mathuri irukka..........TET2013 candidates partha
CSK WILL WIN !!!
DeleteMANY TIME CHAMPION !
Chennai Super Kings
DeleteVs
Delhi Dare Devil
நாங்களுந்தான் Tet பாஸ். சான்றிதழ் சரிபார்ப்பு.கலந்தாய்வு
ReplyDeleteஎல்லாம் முடிச்சிருக்கோம். தம்பி நாங்க Pass. வேலைல இருக்குறவங்களயே டெட் எழுதனுன்றுகாங்க. போ தம்பி.,
கல்யாணவீட்ல ஒப்பாறி வைக்காத. கைபுள்ள தோற்பது உறுதியான வுடன் அல்லக்கைகளுக்கு ஆறுதல் அளிக்கிறார்.
super sir...... sabash sariyana adi..............
Deleteunaku vilum paru adi
DeleteDon't worry my dear TET friends,
DeleteAll steps are to be taken by our Government. Favour to 2013 Tet candidates.
Because one reason is there?
all the best friends.
மிக்க நன்றி திரு.விஜயகுமார் சார்...... நன்றி...
DeleteThalaivar sonnadukku appuram no tension. Really relax. Dear selected candidates don't confuse and let us not confused. Thank you vijay sir.. 👌👌🙏🙏
Deleteடெல்லி தீர்ப்பால் மறுபடியும் ஸ்டே வாங்கினா நாமலும் court க்கு போவோம் . அவங்க சான்றிதழ் சரிபார்ப்uதான முடிச்சாங்க நாம கவுன்சிலிங் முடிச்சம்னு போராடுவோம் .. அட கடவுளே நம்ம வாழ்க்கையே போராட்டம் தானா?
ReplyDeleteCSK WILL WIN !!!
DeleteMANY TIME CHAMPION !
கடந்த கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
ReplyDeleteஇந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜிலையில் வெளியானது. அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.
இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.
மேலும் மூன்று மாதம் கடந்த பபிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வாய்தா மேல் வாய்தா வாங்கி கொண்டு வந்த தமிழகஅரசு இம்முறை வாய்தா வாங்க வழி இல்லாமல் முழித்துகொண்டுள்ளது.
ஏனென்றால் வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதீ முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கென்வே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அரசுக்கு எதிராக தான் அமையும்.
தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள். யாருக்கு காலி பணியிடம் இடியாப்ப சிக்கலில் ஆசிரியர்கள்.
அடுத்து என்ன நடக்கும் ,...........
நாளை தொடரும்.
அப்படியா.....சார்.. அப்ப..போராட்டகம்பனி காலி........
DeleteRelaxation endra mazhayil pootha kaalaan nee. Paadhiyil vandhu idathai ketpadhaa? Naangal kala kalamaga vizhudhai kkondirukkum aala maram da. New vendumaanal kulla narikku allakaiyaga irukkalam. But engalidam iruppathu nambikkai. I am the mirror, l will reflect your action. Mind it.
ReplyDeleteகைபுள்ள,
ReplyDeleteஎன்னா கலர் கலரா ரீல் உடுற.
நேத்து இந்த செய்தி உனக்கு தெரியாதா? நேற்று 500 பக்க அறிக்கை புதன் கிழமை வரை தாக்கல் செய்யலான்னு பார்வதி சொன்னதா சொன்ன? ஆக மொத்தத்துல அடுத்தவங்க குடிய கெடுக்குதுல அப்படி ஒரு அலாதி சுகம். திங்களோட உனக்கு சாவு மணிதாண்டி, உன் அல்லகைங்களிடமே நீ உதை படுவது உறுதி. கலெக்ஷன் பன்ன பத்துக்கெல்லாம் கணக்கு தயார் பண்ணிக்க. கம்பளைண்ட் பண்ணிடபோறாங்க
I VREY LIKE THIS...
DeleteNee ninaikkira aalu naan illai da. I am new one. En korikkai manithanin courtil illai, kadavulin paarvayil. Court thadu maralam but Nada cumin paarvai thadumaaradhu endra nambikkayil.
Deletesee my commends on top.rajalingam intha jenmathil job pogamudiyathu...........see on top commends
DeleteCourt pakkathavangalam indh Tet moolama pakalam pola..indha tet enna pavam pannichu..
ReplyDeletenan 2010 la cv attend paninaen but bc la irunthathala enaku kidailakala. apa nadantha cvla oc bc thavira maximum elarum job poitanga. antha varudam 2010 aug 23rd la dhan tet kandipana sattam akkapattathu. appadi irukkum bothu eppadi apa cv mudichavangalukku kudukka mudiyum. oru vela avangala pala per intha 4yrs kulla evlavo govt exam nadanthurukula athula porukkalamla
ReplyDeleteCSK WILL WIN !!!
ReplyDeleteMANY TIME CHAMPION !
Only cash And win
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி ஆசிரியரே.
ReplyDeleteதோல்வி பயத்தில் கைபுள்ள புலம்புகிறார். உண்மை யென்றால் நாளை சுப்ரீம் கோர்ட்டு Case list details & list தரட்டும் நம்புவோம், ராம்ஜெத்மலானி தான் என்னோட வக்கீல் என்பார். Dmk ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த நண்பர்களே உங்களிடம் வசூல் செய்ய கிளம்பிவிட்டார் கைபுள்ள. இந்தியாவின் நம்பர் 1 (ஃப்ராடு) ஊடகம்tnteachersnews,
எந்த Tv news, செய்திததாளிலும் வராத செய்தி. வந்தால் நம்புவோம்
கோர்ட் தீர்ப்பு (உறுதிபடுத்தப்பட்ட தகவல்):
ReplyDeleteஇரு தரப்பு வாதத்தையும் விசாரித்தவர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தெரிந்து கொண்டது என்னவென்றால் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் தான் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதனை நீக்கி விட்டு தகுதி தேர்வு மதிப்பெண்ணை 70% க்கும் இளங்கலை மற்றும் ஆசிரியர் பட்டய படிப்புக்கு தேர்வு மதிப்பெண்ணை 30% ஆகவும் வெயிட்டஜ் கணக்கிடும் படி ஆணை இடப்படுகிறது. மேலும் இது 2013 கல்வி ஆண்டின் தகுதி தேர்விற்கும் பொருந்தும். புதிய ஆசிரியர்களை விரைவாக பணி அமர்த்தும் படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சிபாரிசு செய்கிறேன்.
தீர்ப்பில் ஒரு சிரிய மாற்றம் ,,,, 2013 TEட் க்கு மட்டும் பொருந்தாது,,,,
Deleteதீர்ப்பில் ஒரு சிரிய மாற்றம் ,,,, 2013 TEட் க்கு மட்டும் பொருந்தாது,,,,
DeleteAma judge ungakitta vanthu judgement sonnara?illa judge ungal mamava?yen neenga 12th la 420 mark ah?i mean all just pass ah? keep quit until the monday
Deletesollitaaru pa judge.... ponga sir ponga.... vera duty iruntha paarunga... serious sa poitu irukumpothu comedy pannikittu.......
DeleteHello mr.history enna judjement vanthalum athu 2013 tet ke porunyhumaiya.adutha tetukaga case podalaye.intha tetkuthan case enbathai ninaivu paduthukiren.
Deletetet pass panna evanku velai kidaithu, supremecourt judgement is should be implemented first
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிரு,மணியரசன் அவர்களே,செவ்வாய்கிழமை டெல்லி தீர்ப்பு பற்றி சற்று தெளிவாக கூறுங்கள்
ReplyDeleteமணியரசனுக்கே ஒன்னும் தெரியாது அவரே யாருக்கிட்டயாவது கேட்டுதான் செல்லனும். சுப்ரீம் கோர்ட் கேஸ் போட்டவரிடம் விசாரித்து தான் செய்தி வெளியிட்டுள்ளேன்.
Deleteடேய் புளிமுட்ட
ReplyDeleteஹீரோவுக்கு டுப் போடலாம்
ஏன் வி்ல்லனுக்கு டுப் போடலாம்
ஆனா உலகத்துலேயே காமெடியனுக்கு டுப் போட்ட ஒரே கேப்மாறி நீதான்
ஏன்டா எப்ப பாத்தாலும் தார் டின்ல உழுந்தவன் மாதிரியே அலையுற
ஏன்டா அர பிளேடு மன்டயா
சொந்தமா யோசிடா பச்சலபுடுங்கி
கைபுள்ளகிட்ட கேளுப்பா
ReplyDeleteமணியரசனுக்கே ஒன்னும் தெரியாது அவரே யாருக்கிட்டயாவது கேட்டுதான் செல்லனும். சுப்ரீம் கோர்ட் கேஸ் போட்டவரிடம் விசாரித்து தான் செய்தி வெளியிட்டுள்ளேன்.
ReplyDeleteஆதாரம்.
சுப்ரீ
நீதி தேவதை வேறு யாரும் அல்ல கைப்புள்ள ராஜலிங்கம் தான்
Deleteஇவன் பின்னால் சென்றவர்கள் யோசித்து பாருங்கள் இவனின் உண்மையான சொருபத்தை
திரு.மணியரசன் அவர்களே...
ReplyDeleteஉச்ச நீதிமன்ற வழக்கு பற்றிய உண்மை நிலையினை வெளிப்படையாக நடுநிலையுடன் கூறவும்... நன்றி...
Mr.Vijaykumar,Chennai.
ReplyDeleteWhat will happen in Supreme court case
வரும் செவ்வாய் அன்று டெல்லி தீர்ப்பு....
ReplyDeleteகடந்த கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது.
அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது. இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.
மேலும் மூன்று மாதம் கடந்த பிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வாய்தா மேல் வாய்தா வாங்கி கொண்டு வந்த தமிழகஅரசு இம்முறை வாய்தா வாங்க வழி இல்லாமல் முழித்துகொண்டுள்ளது. ஏனென்றால் வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதி முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது.
ஏற்கெனவே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அரசுக்கு எதிராக தான் அமையும். தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள். யாருக்கு காலி பணியிடம் இடியாப்ப சிக்கலில் ஆசிரியர்கள். அடுத்து என்ன நடக்கும் ,........... நாளை தொடரும்.
Thanks to www.tnteachersnews.blogspot.co m
dear vijayakumar chennai what there is the reason? if the oppionment affected by the suprme court case?
ReplyDeleteபொய் பேசுவான்,
ReplyDeleteபுரளி கிளப்புவான்,
வசூல் செய்வான்,
போராட்டம் என்பான்,
போலிஸ் தடியடி என்பான் ஆனால் அவன் தப்பிவிடுவான்,
விஷம் குடியுங்கள் என்பான் ஆனால் அவன் குடிக்க மாட்டான்,
நாடகமாடுவான்,
வெற்றி.,மிக அருகில் என்பான் ஆனால் தோற்றுப்போவான்,
500 பக்க அறிக்கை என்பான்.
வெள்ளி வரை என்பான்.,
மதுரை சென்னை டில்லி நீதிமன்றம் என்பான்,
அவன் யார்?
பிடித்தது:
GO 71 மாற்றம்.
பதிவு மூப்பு.
குடி கெடுப்பது.
வசூல்
நாடகம்
அப்பாவிகளை போராட தூண்டுவது,
பிடிக்காதது:
தேர்வானவர்கள்
மணியரசன்
GO 71 மாறாதது
TET
TRB
பணிநியமன ஆணை
கைபுள்ளை என்பார்கள்,
ஊர்: புழுவன்குடி,
Dear kalviseithi admin; please clarify and give clear correct details about supreme court judgment!! News.
ReplyDeleteDear friend supreme court 23rd sep la seniority case varuthu this is 100%true.
ReplyDeleteDmk period la cv attend pannavanga 32000 candidate 22000 cv candidates appointment order kuduthutanga remaining 10000 candidate waiting la irukum pothu ADMK posting poda mudiyathu solitanga next TET exam calfer pannanga antha notifications la 23.8.2010 before cv candidates not write tet exam nu kuduthu irukanga so cv candidate high court division bench la case pottu win pannanga
summa win pannalama
*pending G.O
*Ncte rules
itha vachu win pannanga govt lawyer ippothu vacancy illa future la podranu sonnaru July la judgements order kuduthanga CV candidates not write tet exam future vacancy cv attend pannavangalukku posting podanum order kuduthanga 3 months after govt supreme court la appeal pannanga coming Tuesday judgement
Mr.Ramesh siri also attendedcv in 2010 for my second grade now i have finished my counselling atleast ethathu oru case la yathu enaku job kedaikuma sir
DeleteDelhi case status ippa ennanu sollunga maniyarasan sir..
ReplyDeleteவாழ்க வளமுடன் Tuesday supreme court case varuthu wait panni parunga
ReplyDeletei also attended the cv in 2010 for my secondgrade most of us got selected
ReplyDeleteafter cv i was waiting for my appointment order but the govt announced the tet exam so i missed my job now i have finished my counselling waiting for order but i dont know what will happen in my life.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉங்களுக்கும் (ரமேஷ்)அதுக்கும் என்ன சம்மந்தம்.
ReplyDeleteஇல்ல
எங்களுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்
உங்க தலைல நீங்களே மண்ண வாரி கொட்டிக்குறீங்க,
அடுத்து வரும் பணியிடங்கள் அவர்களுக்கு தான்., ஆடு நினையுதேன்னு ஓநாய் அழுததாம். எப்படியும் உங்களுக்கு கிடைக்காது. எங்கள கொளப்பாத போ கைபுள்ள டீ யவாங்கிட்டு வெயிட் ண்றாரு போப்பா நிறைய படிச்சிருக்க யாராவது திட்டிட போறாங்க
Adv Mrs.Dhasynaiyani Reddy Attached the RAJASTHAN STATE teachers Exam result and posting Judgement copy This is High court Judgement copy same Tamil Nadu problem.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete