SSLC (10-ம் வகுப்பு) தேர்வு முடிவு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2015

SSLC (10-ம் வகுப்பு) தேர்வு முடிவு வெளியீடு.


எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவு (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை

SSLC RESULT- Click here Link 1

SSLC RESULT- Click here Link 2

SSLC RESULT- Click here Link 3

SSLC RESULT- Click here Link 4

SSLC RESULT- Click here Link 5

ஆகிய link-களில் மதிப்பெண் விவரங்களுடன் அறிந்துகொள்ளலாம்.

மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றிபெற கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 29-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும். இதற்கிடையே, மறுகூட்டலுக்கு மே 22 முதல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் இறுதியில் சிறப்பு உடனடி துணைத்தேர்வு நடத்தப்படும். இதற்கு மே 22 முதல் 27-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

3 comments:

  1. Don't worry if you are fail......so many ways are in this world..... Apply instant exam...pass..and join +1......

    ReplyDelete
  2. மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் ஆசிரிய சகாக்களே..! 22.05.15 வெள்ளிக்கிழமை அன்று வாழ்க்கை துணை ஏற்பு விழா காணும் நமது சகா மானமிகு.முனியப்பன் அவர்கள் தனது வாழ்க்கை துணையுடன் இல்லறத்தில் நல்லறம் காண நாம் அனைவரும் மனதார வாழ்த்துவோம்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி