Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Plus Two March 2017 Public Examination Result

HSE (+2) MARCH 2017 PUBLIC EXAMINATION RESULT 


   தமிழக அரசால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2017 -ல் நடைபெற்றது.அதற்கான தேர்வு முடிவுகள் இன்று 12.05.2017, காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.

                 தேர்வு முடிவுகளைக் காண பின்வரும் இணைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்.

PLUS TWO MARCH 2017 PUBLIC EXAMINATION RESULT 

[12.05.2017 - 10 AM ]
37 comments

 1. Enlighten PG TRB English coaching center place Idappadi Salem DT. PG TRB English study materials all units with model questions bank, polytechnic college TRB English study materials available contact: 9688539099

  ReplyDelete
  Replies
  1. The only one exclusive centre for COMMERCE PG TRB.Entire coverage of 20 units with more than 200 test questions for each units.Company law and Auditing are prepared as per new provisions of CA 2013. Income tax is designed with simple illustrations to all the provisions. Educational psychology specifically extracted from SK mangal and JC Agarwal (Tamil translated) with more than NCERT based test questions which one is ever you had and should be the deciding factor in the forthcoming exam. Everything is constructed with easy going with deeper intensity.Gayathri institute of commerce.Theni DT.9942586940.

   Delete
 2. All Admission UG PG B.Ed M.Ed Contact 9942799662,9941799662

  ReplyDelete
 3. All Admission UG PG B.Ed M.Ed Contact 9942799662,9941799662

  ReplyDelete
 4. PGTRB ECONOMICS COACHING CENTRE (TAMIL MEDIUM)
  CLASSES ARE GOING ON...........
  WIN ACADEMY
  KUMBAKONAM
  CONTACT: 9486 474 777
  97500 90308

  ECONOMICS MATERIAL TAMIL MEDIUM AND QUESTION BANK AVAILABLE

  ReplyDelete
 5. PGTRB ECONOMICS COACHING CENTRE (TAMIL MEDIUM)
  CLASSES ARE GOING ON...........
  WIN ACADEMY
  KUMBAKONAM
  CONTACT: 9486 474 777
  97500 90308

  ECONOMICS MATERIAL TAMIL MEDIUM AND QUESTION BANK AVAILABLE

  ReplyDelete
 6. PG TRB MATHS
  NATIONAL ACADEMY DHARMAPURI
  Classes are going on...
  Unitwise study materials and Question papers Available....
  Test batch :Saturday and Sunday
  CONTACT :9787660996

  ReplyDelete
 7. PG TRB MATHS
  NATIONAL ACADEMY DHARMAPURI
  Classes are going on...
  Unitwise study materials and Question papers Available....
  Test batch :Saturday and Sunday
  CONTACT :9787660996

  ReplyDelete
 8. Date 12.5.17 achi 1114 list enna achi

  ReplyDelete
  Replies
  1. சார் நாம மட்டும் தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்

   Delete
  2. 1114 list என்னாச்சு

   Delete
 9. 1114 list eppo varum anybody reply

  ReplyDelete
 10. TET PAPER 1 , 95 marks, BC, if any aided school vacant , pls contact 9940171649.

  ReplyDelete
 11. மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறுபவர் பெயர் வெளியிடப்படாது என்பது சரியே ஆனால் இந்த தொலைகாட்சி செய்திகரார்கள் விடவேண்டுமே இவங்க கொடுக்குற ஆர்பாட்டம் தொலைகாட்சியை பார்க்க முடியல

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 12. PG TRB CHEMISTRY MATERIAL AVAILABLE.
  1.10 UNIT STUDY MATERIAL
  2.10 UNIT Q & A MATERIAL
  3.10 UNIT EDU MATERIAL
  4.2003,2006,2012,2013,2014 ORIGINL PG TRB QUESRIONS
  5.GK MATERIAL
  RS.5000 FOR MATERIAL
  CONTACT.9551754932.
  THIS TIME TRB EXAM WILL BE VERY DIFFICULT QUESTION FOR ALL SUBJECT. POSTING ON OR BEFORE HALF YEARLY EXAM.SO DONT WAST TIME FOR GOLDEN OPPOTUNITY

  ReplyDelete
 13. 101. “குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
  மஞ்சள் அழகும் அழகல்ல” இவ்வரி இடம் பெற்ற நூல்?
  அ) நான்மணிக்கடிகை ஆ) நாலடியார் இ) திருக்குறள் ஈ) சிறுபஞ்சமூலம்
  102. யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி?
  அ) நான்மணிக்கடிகை ஆ) நாலடியார் இ) திருக்குறள் ஈ) சிறுபஞ்சமூலம்
  103. கபிலர் எந்த சமயத்தை சார்ந்தவர்?
  அ) வைணவம் ஆ) சைவர் இ) புத்தம் ஈ) சமணம்
  104. எதன் கடவுள் வாழ்த்து “சிவன், திருமால், பிரமன்” என்ற மூவரையும் வணங்குகிறது?
  அ) இன்னாநாற்பது ஆ) இனியவை நாற்பது இ) ஏலாதி ஈ) திரிகடுகம்
  105. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒரு திணையை மட்டும் பாடிய நூல்?
  அ) இன்னாநாற்பது ஆ) இனியவை நாற்பது இ) ஏலாதி ஈ) கார்நாற்பது
  106. ஒவ்வொரு பாடலும் அட்டகளத்து என முடியும் நூல் எது?
  அ) இன்னாநாற்பது ஆ) இனியவை நாற்பது இ) களவழிநாற்பது ஈ) கார்நாற்பது
  107. “கடிகாவில் காற்று உற்று எறிய” இவ்வரியுடன் தொடர்புடையது?
  அ) இன்னாநாற்பது ஆ) இனியவை நாற்பது இ) களவழிநாற்பது ஈ) கார்நாற்பது
  108. முல்லைத்திணையை முதலாக கொண்ட கீழ்கணக்கு நூல் எது?
  அ) ஐந்திணை 50 ஆ) ஐந்திணை 70 இ) திணை மொழி 50 ஈ) திணைமாலை 150
  110. “நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு” - இவ்வரியின் ஆசிரியர்?
  அ) பொறையனார் ஆ) மூவதியார் இ) கணிமேதாவியார் ஈ) நல்லாதனார்

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. 130. சூரியன் வினாடிக்கு ________ ஆற்றல் வெளிவிடுகின்றன?
  அ) 3.8×1023 ஆ) 3.8×1024 இ) 3.8×1025 ஈ) 3.8×1026
  131. (திசைவேக மாறுபாடு)/(எடுத்துக்கொண்ட நேரம்) = ?
  அ) திசைவேகம் ஆ) இடப்பெயர்ச்சி இ) முடுக்கம் ஈ) உந்தம்
  132. ____________ பறத்தல் விளையாட்டிற்கு ஏற்ற இடம்.
  அ) ஏலகிரி ஆ) நீலகிரி இ) கோத்தகிரி ஈ) ஆணைமலை
  133. நிக்ரோம் என்பது எதன் கலவை?
  அ) நிக்கல் & சோடியம் ஆ) நிக்கல் & கால்சியம்
  இ) நிக்கல் & குரோமியம் ஈ) நிக்கல் & துத்தநாகம்
  134. தவறானது எது?
  அ) 1 ஒளி ஆண்டு = 9.46 × 1012 கி.மீ (அல்லது) 946000 கோடி கி.மீ
  ஆ) ஒளி ஒரு வினாடியில் 300000 கி.மீ தூரம் செல்லும்.
  இ) ஒரு வானியல் அலகு = 158 மில்லியன் கி.மீ
  ஈ) முதலாவது ஊசல் கடிகாரம் 1657 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.
  135. 1 மீ நீளம், 1 மீ அகலம், 1 மீ உயரம் கொண்ட தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டால் அதன் நிறை?
  அ) 100 கி.கி ஆ) 1000 கி.கி இ) 13600 கி.கி ஈ) 1500 கி.கி
  136. 1 ஹெக்டேர் = _____________?
  அ) 2. 47 ஏக்கர் ஆ) 9996.09 ச.மீ இ) 247 சென்ட் ஈ) அனைத்தும் சரி

  137. தண்ணீர் வாயுவின் கலோரி மதிப்பு?
  அ) 8000-12000 ஆ) 34000 இ) 3000-6000 ஈ) 13340
  138. பூச்சி கொல்லியாக பயன்படுத்தபடுபவை எவை?
  அ) சோடியம் கார்பனேட் ஆ) பொட்டாசியம் நைட்ரேட்
  இ) காப்பர் சல்பேட் ஈ) பெரஸ் சல்பேட்
  139. “பீனாப்தலின் & ஹைட்ராங்கியா மேக்ரோபைலா” காரத்தில் இதன் நிறம்?
  அ) இளஞ்சிவப்பு : ஊதா ஆ) ஊதா : இளஞ்சிவப்பு
  இ) பச்சை : ஊதா ஈ) செங்கல் சிவப்பு : ஊதா
  140. மேற்பரப்பு நீரில் சதுப்பு நிலத்தின் சதவீதம்?
  அ) 2% ஆ) 11% இ) 87% ஈ) ஏதுமில்லை
  141. உதரவிதானம் மேல்நோக்கி உயர்ந்து, விலா எலும்புகள் கீழ்நோக்கி இறங்குவது?
  அ) உட்சுவாசம் ஆ) வெளிசுவாசம் இ) அ மற்றும் ஆ ஈ) நுரையீரல் சுவாசம்
  142. ஈஸ்ட் என்பது __________
  அ) ஒரு செல் தாவரம் ஆ) ஒரு செல் விலங்கு
  இ) ஒரு செல் பூஞ்சை ஈ) ஒரு செல் ஆல்கா
  143. சொலானம் டியுபரேசம் ?
  அ) மா ஆ) தக்காளி இ) உருளை ஈ) தவளை
  144. சரியானதை தேர்க.
  அ) அறிவியல் பெயர் இலத்தீன் மொழியிலோ (அ) கிரேக்க மொழியிலோ இருக்க வேண்டும்.
  ஆ) சிற்றினப் பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்தில் எழுத கூடாது.
  இ) பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்தில் எழுத கூடாது.
  ஈ) கையினால் எழுதும் போது அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.
  145. ஒளிச்சேர்க்கை புரியக்கூடிய நுண்ணிய பாசி எது?
  அ) வால்வாக்ஸ் ஆ) அமீபா இ) பாராமீசியம் ஈ) சிலியேட்டா
  146. தாவர உலகத்துக்கும் விலங்கினத்துக்கும் இடைக்கோட்டில் உள்ளது எது?
  அ) கிளாமிடோமோனஸ் ஆ) அமிபா இ) பாராமீசியம் ஈ) யூக்ளினா
  147. சில தாவரங்களில் கோண மொட்டு முட்களாக மாறுபாடு அடைந்துள்ளது.
  அ) சப்பாத்திகள்ளி ஆ) பட்டாணி இ) ட்ரைடாக்ஸ் ஈ) காகிதப்பூ
  148. தண்டின் அடிப்பகுதியில் பருத்த வேர்கிழங்குகள் கொத்து கொத்தாக காணப்படும்.
  அ) சர்க்கரை வள்ளி கிழங்கு ஆ) டாலியா இ) உருளை ஈ) இஞ்சி
  149. நீர்த்தேவையின் அடிப்படையில் தாவரங்களை மூன்று வகைகளாக வகைப்படுத்தியவர்?
  அ) டார்வின் ஆ) போஸ் இ) கிரிகோர் மெண்டல் ஈ) வார்மிங்
  150. பொருந்தாததைத் தேர்க.
  அ) அசை போடும் பாலூட்டிகளில் ஒரு வகையான பை போன்று காணப்படும் உறுப்பு சீக்கம்.
  இது பெருங்குடலுக்கும் சிறுகுடலுக்கும் இடையெ காணப்படும்.
  ஆ) வெட்டு பற்கள் 8 ; முன் கடைவாய் பற்கள் 8
  இ) சிறுகுடல் : பெருங்குடல் = 7 மீட்டர் : 1.5 மீட்டர்
  ஈ) ஒன்று மற்றொன்றால் பயனடையும் = லைக்கன்கள். லைக்கன்கள் என்பது ஆல்கா
  உடலத்தின் மீது பூஞ்சை வளரும் நிகழ்வாகும்.

  ReplyDelete
 16. SANTHANA TNPSC . THIYAGADURGAM.
  CELL: 8760273175, 9941049962.

  • தற்போது +2 தேர்வை முடித்த மாணவர்கள்
  மற்றும் பெற்றோர்களின் கனிவான
  கவனத்திற்கு.

   தற்போதைய சூழ்நிலையை சரியாக புரிந்துகொண்டு “ஒரு வருடத்தில் அரசு வேலை வேண்டும்” என விரும்பும் மாணவர்கள் மட்டும் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.

   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் – 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

   இதில் உங்களுக்கான பயிற்சி காலம் ஒரு வருடம். “ஒரு வருட முடிவில் வேலை உறுதி. இல்லையேல் உங்களின் பயிற்சி கட்டணம் திருப்பி கொடுக்கப்படும்.”

   தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:

  10 வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 வயது (அ) அதற்கு மேல்

  ReplyDelete
 17. 1. ஒரு வட்டத்தின் ஆரம் 25% அதிகரிக்கப்பட்டால் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்?
  அ) 50% ஆ) 25% இ) 56.25% ஈ) 46.25%
  2. 12 பொருட்களின் வாங்கிய விலைக்கு 10 பொருட்களின் விற்ற விலைக்கு சமம். எனில் இவற்றில்
  கிடைக்கும் இலாப சதவீதம் என்ன?
  அ) 18% ஆ) 16% இ) 20% ஈ) 25%
  3. P மற்றும் Q-ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2:3. மேலும் அவர்கள் வயதுகளின் வித்தியாசம் 10
  ஆண்டுகள் எனில் P-ன் தற்போதைய வயது _________ ஆண்டுகள்.
  அ) 16 ஆ) 20 இ) 25 ஈ) 32
  4. A –யின் உயரமானது B -யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B –யின் உயரம் A – யின்
  உயரத்தில் எவ்வளவு குறைவாக உள்ளது?
  அ) 50% ஆ) 45% இ) 22■(1@3)% ஈ) 33■(1@3)%
  5. ஒரு எண்ணின் 300% ஆனது 120 எனில், அவ்வெண்ணின் 60% காண்க.
  அ) 12 ஆ) 24 இ) 36 ஈ) 48
  6. 3 மணி நேரத்தில் 9 பெண்கள் 135 மாலைகளை தயாரிக்கின்றனர் எனில், ஒரு மணி நேரத்தில் 270
  மாலைகளை தயாரிக்க தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை
  அ) 20 ஆ) 54 இ) 43 ஈ) 19
  7. ஒரு தந்தை தன் மகனிடம் சொல்கிறார், ‘நீ பிறக்கும் போது என் வயது இப்போது உன் வயது’ என்று.
  இன்று தந்தையின் வயது 46 ஆண்டுகள் என்றால் 11 ஆண்டுகளுக்கு முன் மகனின் வயது என்ன்?
  அ) 22 ஆ) 12 இ) 20 ஈ) 23
  8. துணியின் விலை 60% உயர்ந்துள்ள நிலையில், ஒரு குடும்பத்தின் மாத செலவினம் அதிகரிக்காமல்
  இருப்பதற்கு, அவர்கள் துணிக்காக செலவில் எவ்வளவு சதவீதம் குறைக்க வேண்டும்?
  அ) 37.5% ஆ) 35.5% இ) 60.5% ஈ) 40.5%
  9. 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை
  நாட்களில் செய்து முடிப்பார்கள்?
  அ) 20 நாட்கள் ஆ) 13 நாட்கள் இ) 7 நாட்கள் ஈ) 28 நாட்கள்
  10. 12 அச்சு கோர்ப்பவர்கள் 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 60 பக்கங்களை முடிப்பர். 20 மணி நேரத்தில்
  200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சு கோர்ப்பவர்கள் வேண்டும்?
  அ) 8 ஆ) 10 இ) 12 ஈ) 11
  11. ஒரு செவ்வகத்தின் நீளம் 50% அளவிற்கு குறைத்தும் அகலத்தை 80% அளவிற்கும் அதிகரிக்கும் போது
  அதனுடைய பரப்பில் ஏற்படும் மாற்றம் என்ன?
  அ) 10% குறைவாக ஆ) 10% அதிகமாக இ) 20% குறைவாக ஈ) 20% அதிகமாக
  12. 40 பேர் 8 மணி நேரம் 4 நாட்களுக்கு 1920 பக்கங்களை எழுதினால், 60 போர் 6 மணி நேரம் 2 நாட்களில்
  எத்தனை பக்கங்களை எழுதுவார்கள்?
  அ) 980 ஆ) 1080 இ) 1180 ஈ) 1280
  13. ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது.
  8 வருடங்கள் கழித்து அவரின் வயது,அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது. தாயாரின்
  தற்போதைய வயது என்ன?
  அ) 42 ஆ) 40 இ) 45 ஈ) 48
  14. 2400 ச.மீ நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 3600 ச.மீ நிலத்தை 18 நாட்களில்
  உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?
  அ) 10 ஆ) 15 இ) 18 ஈ) 20
  15. ஒரு மொத்த வியாபாரி 10% கழிவும், பின்னர் மேலும் 20% கழிவும் தருகிறார். மொத்த கழிவு?
  அ) 30% ஆ) 28% இ) 25% ஈ) ஏதுமில்லை
  16. ஒரு எண்னின் 30% ஆனது 90 எனில், அந்த எண்ணின் 200% என்ன?
  அ) 500 ஆ) 600 இ) 700 ஈ) 800
  17. 60 மனிதர்கள் 60 வேலைகளை 60 நாட்களில் செய்தால், 1 மனிதர் 2 வேலையை முடிக்க தேவையான
  நாட்கள் எத்தனை?
  அ) 60 நாட்கள் ஆ) 30 நாட்கள் இ) 15 நாட்கள் ஈ) 120 நாட்கள்

  18. 27 பேர் ஒரு வீட்டை 100 நாட்களில் கட்டி முடிக்க இயலும். 150 பேர் 10 வீட்டை எத்தனை நாட்களில்
  கட்டி முடிப்பர்?
  அ) 180 நாட்கள் ஆ) 160 நாட்கள் இ) 170 நாட்கள் ஈ) 150 நாட்கள்
  19. வள்ளி பிறக்கும் போது அவளின் அப்பாவின் வயது 36, நான்கு வருடங்களுக்கு பின்பு வள்ளியின்
  தம்பி பிறக்கும் போது வள்ளியின் அம்மாவின் வயது 30, அவளின் பொற்றோர்களின் வயது
  வித்தியாசம் என்ன?
  அ) 2 ஆண்டுகள் ஆ) 4 ஆண்டுகள் இ) 10 ஆண்டுகள் ஈ) 15 ஆண்டுகள்
  20. ஒரு சலவை இயந்திரத்தின் விலை ரூ.6000/- விலையில் 20% தள்ளுபடி செய்யப்படுகிறது. பின்பு
  சேவைக்காக 10% விலை உயர்த்தப்படுகிறது. புதிய விலை ?
  அ) ரூ. 4200 ஆ) ரூ. 5100 இ) ரூ. 5280 ஈ) ரூ. 5400

  ReplyDelete
 18. 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி 1114 ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்...

  வட கொரியா ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு....

  ஜம்பிங் ஸபாக் ...
  ஜம்பம்க்...
  ஜம்பம்க்...

  ReplyDelete
 19. தகுதி தேர்வு விடைத்தாள்கள் ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் ஏலியன்களின் உதவி தேவை
  🤖
  🤖
  🤖
  🤖

  ReplyDelete
 20. 1114 list eppo varum anybody reply

  ReplyDelete
  Replies
  1. கண்டீப்பாக வரும் என டீ ஆர் பியில் கூறினார்கள் ஆனால் எப்பொழுது என கூறவில்லை

   Delete
  2. 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி 1114 ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்...

   வட கொரியா ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு....

   ஜம்பிங் ஸபாக் ...
   ஜம்பம்க்...
   ஜம்பம்க்...

   கிலி கிலியா
   ..

   Delete
 21. Aided posts
  Urgent wanted
  Sc history male/ female
  Sc(a) tamil female,
  Sc(a) Pg commerce
  Tet pass BT
  9095105955
  Chennai egmore

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. Each of us must have a good education. It is a requirement for us to do better in life. We all know about the quote that says "Education is the key to success."http://www.assignmentsynonym.eu/

  ReplyDelete
 25. And I also think that you could use some info from this blog

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives