3,5 & 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய அடைவுத் தேர்வு குறித்தான விழிப்புணர்வு பயிற்சி திட்டம் - மாவட்ட அலுவலர்களுக்கான ஆலோசனைகள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2017

3,5 & 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய அடைவுத் தேர்வு குறித்தான விழிப்புணர்வு பயிற்சி திட்டம் - மாவட்ட அலுவலர்களுக்கான ஆலோசனைகள்!!

1 comment:

  1. அனைவருக்கும் வணக்கம்
    அரசு பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக பணிஒய்வு, பதவி உயர்வு மற்றும் தரம் உயர்த்துதல் போன்றவற்றால் அதிக அளவில் காலி பணியிடம் ஏற்பட்டாலும் காலிப்பணியிடம் மிக குறைந்த அளவே காட்டப்படுகிறது.
    இதற்கு மூல காரணம் வருடாவருடம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதுதான். மாணவர் எண்ணிக்கையை இந்த அரசு அதிகபடுத்துவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.
    ஆனால் இதை கவனத்தில் கொண்டு 2013ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற கூட்டமைப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அதிக படுத்துவதற்காகவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படவும் நாளை சுதந்திர தினத்தன்று
    விழிப்புணர்வு வில்லுபாட்டு ஒன்றை வெளியிட உள்ளது. நன்றி.
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி