Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கல்விச்செய்தி Comment box - ல் கருத்துக்களை பதிவு செய்யும் வாசகர்கள் கவனத்திற்கு...

கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு வணக்கம்,

கல்விச்செய்தி தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான ஆசிரியர்களும்,  மாணவர்களும் பார்வையிடும் இணையதளம்.

கடந்த பல நாட்களாக நமது இணையத்தில் கருத்து பதிவிடும் சில வாசகர்கள் தாங்கள் ஒரு ஆசிரியர் அல்லது ஆசிரியர் பணி செய்யப்போகிறோம் என்பதையும் மறந்து அநாகரியமான வார்த்தைகளை பயன்படுத்தி கருத்து பதிவிடுகின்றனர்.

இங்கு அநாகரிகயமாக கருத்து பதிவு செய்யும் அனைவரும் ஆசிரியர் என்பதை அறியும் போது மிகுந்த மனஉளைச்சல் மற்றும் வேதனையாக உள்ளது.

வருங்கால ஆசிரிய சமுதாயமே !
கல்விச்செய்தியில் Comments box - ல் அனைவரும் அனுமதிக்கப்படுவது, பதிவிடும் செய்திகள் குறித்து நீங்களும் பங்கு பெற்று  உங்களது மேம்பட்ட கருத்துக்களை,ஐயங்களை பதிவு செய்து தெளிவு பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிமிடமும் Comments box-ஐ Check செய்து வெளியிட  தேவையில்லை.ஏனெனில் நீங்கள் ஆசிரியர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.

ஆனால் ஒருசிலரது பதிவுகள் பார்க்கும் போது, இந்த இணையத்தை மாணவர்களும்,  ஆசிரியர்களும் பார்வையிடுவார்களே! நாம் இப்படி அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றோமே என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் பதிவிடுகின்றர்.

தயவு செய்து செய்தி குறித்த கருத்துக்களை மட்டும் பதிவிடுங்கள் .
மற்ற கருத்து பரிமாறும் ஆசிரிய,மாணவர்களை முகம் சுழிக்க வைக்காதீர்கள். அநாகரிகமாக பதிவிடுவோருக்கு இத்தளத்தில் இடம் இல்லை.

இது போன்ற கருத்தை முன்பும் கல்விச்செய்தி பதிவிட்டிருந்தது.இறுதி எச்சரிக்கை ...

தொடர்ந்து கல்விச்செய்தி கருத்துப் பெட்டியினை (Comment box) ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மட்டும்  பயன்படுத்தவும்.

நன்றி
அன்புடன்
கல்விச்செய்தி குழு

144 comments

 1. வரவேற்கிறோம்.மகிழ்ச்சி.

  முதன்முறையாக கல்விச்செய்தியில் எச்சரிக்கை பதிவு.
  😁😁😁😁😁😁

  ReplyDelete
  Replies
  1. tn tet telugu mediam(history) passed candidates contact urgently. CHENNAI DIST ONLY).9600640918

   Delete
  2. Good job....idhey mathiri neengalum illadha news ah podradhu,potta news ah vera vera designs la pottu engala mugam sulika vaikadhinga.

   Delete
  3. Konja naal ah inga nadakira arguments pathu ungaluku mana vedhanai ah iruku,pala varusama neenga podra orey news visayatha patha engaluku adha vida vedhanai ah irukey! Neenga epo maathipinga

   Delete
  4. Exactly mam, partiality basis news, endha newspapers la varatha news, repeated news, newss without clarity, ithelam website avoid pana nalarukum, but from 2013 this website has been a partiality based one supporting 90+. Thats what I too said, superior people should avoid partiality.

   Delete
 2. Kalviseithi kandikkakkudia alavookku nadanthukonda aasiriyargalum maanavargalum samuthayaththin kelvikkurigal. Avarkalal intha samuthayaththirkku entha displine valimuraikalai kattru tharamudiyum?

  ReplyDelete
 3. Thanks for your action.i hope always.....

  ReplyDelete
 4. Ungal nalla muyarchikku uruthunaiyaga iruppom kalviseithi avargale..

  ReplyDelete
 5. Replies
  1. Ninga antha district sister anga avolo marks scored panirunga

   Delete
  2. Naa Krishnagiri brother..... Inga perusa yaru evalo marks nu therila..... Yarumey solla maatranga.... Ketta kammi mark dhan, varala, eligibility mark kuda illa, innum check pannavey illa,trb result varatum ippadi pala answers tharangaley thavira yarum mark solla maatranga

   Delete
  3. Same words than anga district la yarum solala

   Delete
  4. Wait panni paarpom brother..... Namakkunu iruntha namakku dhan...
   Illana illa.... So wait pannuvom

   Delete
  5. Psychology 2 marks varum pola ningalum pass panidalam be confident

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. What is the expected cut off for group 2

  ReplyDelete
 8. What is the expected cut off for group 2

  ReplyDelete
 9. ithai thane anaivarum edhirpaarkirom.ungalidam etthanaiyo thadavai niraiya per ippadi seithathai sutti kaati irukkirom.appadi comment podubavargaludaiya commenta publish pannathenga. அநாகரிகமாக பதிவிடுவோருக்கு இத்தளத்தில் இடம் இல்லை. .இறுதி எச்சரிக்கை ... endru publish seiyyungal.appozhuthan athai miss use pandravangalukkum,paarkira mattravargalukkum theriyum

  ReplyDelete
 10. Botany Cut off mark Detail
  Please join This whatsapp group
  https://chat.whatsapp.com/DPTFvt8HOdOIZrNMprikUU

  ReplyDelete
 11. சரியாக சொன்னீர்கள்.கல்விச்செய்தி குழுவிற்கு நன்றி.

  ReplyDelete
 12. இந்த காலத்தில் மதிப்பு கொடுத்து பேசினால் கூட அநாகரிகமாக பேசுபவர்கள் இருக்கும் வரை இன்னும் 100முறை எச்சரிக்கை செய்தாலும் கேட்பவர்கள் கேட்க வேண்டுமே

  இதே வலைதளத்தில் எத்தனை முறை என்னை போன்று மிகுந்த மரியாதை உடன் பதிவிட்டு இருக்கிறார்கள் ஆனால் அதற்கும் வசைகாடினார்கள் அப்பொழுது எல்லாம் அட்மின் அவர்களுக்கு தெரியவில்லை போலும் கல்விச்செய்தி வலைத்தளம் அனைவராலும் பார்க்கப்படுகிறது என்று

  பரவாயில்லை காலம் கடந்த எச்சரிக்கை
  வரவேற்கிறேன்

  நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. தனி மனித தாக்குதல்களுக்கும் இடமளிக்க வேண்டாமே. ....

   மூடர்கள் இருக்கும் வரை நாகரீகமற்ற வார்த்தையும் இருக்கும் அவர்களின் கருத்துக்களை கல்விச்செய்தியில் முடக்குவது சிறந்தது.....

   Delete
  2. yes sir. you are very right.avanga commenta publish pandrathukku bathilaga அநாகரிகமாக பதிவிடுவோருக்கு இத்தளத்தில் இடம் இல்லை. . கல்விச்செய்தி வலைத்தளம்இறுதி எச்சரிக்கை ... endru avargal namil pathivittal athu pondru seivorukku miga periya paadam.seivargala endru paarpom.....

   Delete
 13. Computer science trb exam paththi ethum news frds

  ReplyDelete
 14. Pg zoology highest mark evlo eduthurakkanga

  ReplyDelete
 15. Pg zoology highest mark evlo eduthurakkanga

  ReplyDelete
 16. சரியான பதிவு.
  நாகரீகம் என்பது
  உடை அணிதல்,
  சுத்தமாக இருத்தல்,
  ஸ்பூனில் சாப்பிடுவது
  போன்றவை கிடையாது.
  இடம், பொருள், ஏவல் தெரிந்து வார்த்தைகளைப் பயன்படுத்துவது மட்டுமே மனித குல நாகரிகமாகும்.

  ReplyDelete
  Replies
  1. சரிதான் அமைச்சர்களின் அறிவிப்பை பார்த்து தான் கடுப்பாகி அப்புறம் ......

   Delete
 17. May be tomorrow night we will expect pgtrb result friend

  ReplyDelete
 18. Super sir.....

  Give respect and,take,respect....

  ReplyDelete
 19. Maths la cutoff avolo marks varaigum varum therincha solunga fends ur opinion

  ReplyDelete
 20. Kandippa tmrw night confrm result ah frnds......

  ReplyDelete
 21. Botany Cut -
  Off Details https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeZQbfR-NJT3sYyeTDF3320TGeWwG7vtwQUBhHdcXlgDeaBjw/viewform

  ReplyDelete
 22. Botany Cut off
  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeZQbfR-NJT3sYyeTDF3320TGeWwG7vtwQUBhHdcXlgDeaBjw/viewform

  ReplyDelete
 23. Kandippa tmrw night confrm result ah frnds......

  ReplyDelete
 24. நல்ல விசயம் தான் சிலநேரங்களில் அமைச்சர்கள் அறிவிப்பை பார்த்தவுடன் இவனுங்கள அப்படினு நினைதாலே ......

  ReplyDelete
 25. People at the superior level shouldn't have partiality, otherwise this is the result.

  ReplyDelete
  Replies
  1. Hi mam maths tet la highest weightage in villupuram therinja sollunga

   Delete
  2. Mam, am not aware of villupuram. In chennai, highest weightage for maths is 75.

   Delete
 26. Nice this is correct to warn the guys who are using very rubbish words

  ReplyDelete
 27. Nice this is correct to warn the guys who are using very rubbish words

  ReplyDelete
 28. Tntet பற்றிய சமீபத்திய தகவல் உண்டா

  ReplyDelete
 29. தர்மபுரி மாவட்டம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல் கூறவும்

  ReplyDelete
 30. 13000 ஆசிரியர் காலி பணியிடங்கள் உண்மையா?

  ReplyDelete
 31. வரலாறு பாடத்தில் மதிப்பெண் - 93
  வெயிட்டேஜ் - 61.35 (BC)
  வாய்ப்பு உண்டா?

  ReplyDelete
  Replies
  1. 13000 Idam voonmai entraal vaaippu irukkuthu

   Delete
  2. சகோதரரே, 13000 காலி பணியிடங்கள் என்று அமைச்சர் கூறினார் என்ற தகவல் உண்மையா?

   Delete
  3. I dont know. He doesnot say clearly

   Delete
  4. உண்மை. நான் இரு தினங்கள் முன்பு NEWS 7 TAMIL CHANNEL ல் பார்த்தேன்.

   Delete
 32. Hello , Pg trb English friends .This is only tentative marks.still many distputed questions are there .final key answers decides the cut off. In English major 3 quetions have multiple answer and 2 questions spelling mistake.psychology also at least 2quetions may delete.so total 5marks can ossilates.those who got marks already in spelling mistakes they won't get mark.we can expect tomorrow or next week trb pg result.Viki sir u have bright chance.

  ReplyDelete
 33. Hello , Pg trb English friends .This is only tentative marks.still many distputed questions are there .final key answers decides the cut off. In English major 3 quetions have multiple answer and 2 questions spelling mistake.psychology also at least 2quetions may delete.so total 5marks can ossilates.those who got marks already in spelling mistakes they won't get mark.we can expect tomorrow or next week trb pg result.Viki sir u have bright chance.

  ReplyDelete
  Replies
  1. Psychology la avolo grace mark expect panalam bro

   Delete
 34. View PG TRB BOTANY Cut off Current Status
  https://docs.google.com/spreadsheets/d/1J3P3ekR_KAx706dxAuzb3e8ijyhTBsmREQKHLRZqagI/edit#gid=1942016195

  ReplyDelete
 35. *⚠🅱REAKING NEWS ⚠*

  *🌈 💻 பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர்(கணினி அறிவியல்) 765 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம்( TRB ) போட்டித் தேர்வு மூலமாக நிரப்ப அரசு ஆணை வெளியீடு ✍📄*

  *🅱அரசாணை எண்: 176;*

  *(🗓 நாள்: 21/07/2017)*


  💻✍ http://kaninikkalvi.blogspot.in/2017/08/765-trb-176-21072017.html

  ReplyDelete
 36. *⚠🅱REAKING NEWS ⚠*

  *🌈 💻 பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர்(கணினி அறிவியல்) 765 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம்( TRB ) போட்டித் தேர்வு மூலமாக நிரப்ப அரசு ஆணை வெளியீடு ✍📄*

  *🅱அரசாணை எண்: 176;*

  *(🗓 நாள்: 21/07/2017)*


  💻✍ http://kaninikkalvi.blogspot.in/2017/08/765-trb-176-21072017.html

  ReplyDelete
 37. டெட் தேர்வில் வரலாறு பாடத்தில் அதிக மதிப்பெண், அதிக வெயிட்டேஜ் எவ்வளவு?

  ReplyDelete
  Replies
  1. ஐயா யாருக்காவது தெரிந்தால் கூறவும்.

   Delete
  2. மதிப்பெண் - 93,

   Delete
  3. PM
   வரலாறு பாடத்தில் மதிப்பெண் - 93
   வெயிட்டேஜ் - 61.35 (BC)
   வாய்ப்பு உண்டா?

   Delete
  4. History cv list in tharmapuri tell me

   Delete
 38. *⚠🅱REAKING NEWS ⚠*

  *🌈 💻 பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர்(கணினி அறிவியல்) 765 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம்( TRB ) போட்டித் தேர்வு மூலமாக நிரப்ப அரசு ஆணை வெளியீடு ✍📄*

  *🅱அரசாணை எண்: 176;*

  *(🗓 நாள்: 21/07/2017)*


  💻✍ http://kaninikkalvi.blogspot.in/2017/08/765-trb-176-21072017.html

  ReplyDelete
  Replies
  1. No syllabus and No date of exam in officials site

   Delete
 39. ஆசிரியர் தகுதி தேர்வு - 2017

  வரலாறு பாடத்தில் மாவட்ட வாரியாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கை

  1. மதுரை - 52
  2. கரூர் - 14
  3. ஈரோடு - 32
  4. திருச்சி - 18
  5. வேலூர் - 38
  6. நாமக்கல் - 35
  7. கன்னியாகுமரி - 33
  8. கோயம்புத்தூர் - 25
  9. தஞ்சாவூர் - 30
  10.திருவள்ளூர் - 36
  11.சேலம் - 28

  ReplyDelete
  Replies
  1. Sir thirunelveli la 62.... am also history sir posting pathi ethum thyriuma... send ur mob no..

   Delete
  2. How many numbers above weightage 63 in your dist

   Delete
  3. Sir ninga entha districk unga weightage enna... enna community tet news pathi ethum news thyriuma

   Delete
  4. Soma sir unga mob no send panungala some doubt kekenum plz sir

   Delete
  5. My weightage 63.27 . Coimbatore

   Delete
  6. Congrats sir.... bcm la ethuna peru pass panni irukanga thyriuma

   Delete
  7. கணித பாடத்தில் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் கூற முடியுமா...

   Delete
 40. Replies
  1. Your weightage and community and your district how many numbers in above 63 weightage

   Delete
 41. Please Visit
  Botany Cut off Details
  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeZQbfR-NJT3sYyeTDF3320TGeWwG7vtwQUBhHdcXlgDeaBjw/viewform

  ReplyDelete
 42. Ano mam paper1 CV pathi news edhuvum unda?

  ReplyDelete
 43. Super sir topic
  Please maintain displine commared

  ReplyDelete
 44. pg trb mathsla mark reduce panna vaippu irukka ,illa oru 10 question ku wrong answer irukkuma maths question is very tough

  ReplyDelete
 45. PG MATHS CUT OFF EVVALOVU OVVERU GATECORY WISE SOLLUNA ANONYMOUS MADAM

  ReplyDelete
 46. Sc Ku PG trb la MATHS marks 60 marks (40%) pothuma

  ReplyDelete
 47. Higher sec HM promotions today and BT to PG promotions tomorrow.so new pg posting next process.so wait for result at least one or two weeks.

  ReplyDelete
 48. PGTRB BOTANY CUT OFF DETAILS http://pgtrbbotany.blogspot.in/2017/08/pg-trb-botany-cut-off-2017.html?m=1

  ReplyDelete
 49. Sir, ph candidates intha 2017pg exam la pass pannalum posting ilaya. Ithuku vera ethavathu matru vali iruka solunga sir pls

  ReplyDelete
  Replies
  1. bayapdadhinga bro..apdi kidaiyadhu..case pending la potrukanga..28th August ungaluku nalla mudivu dhan solvanga..vitramaatanga..kandippa 4% salugai with result undu ungaluku..so b happy..👍👍👍

   Delete
  2. Ungal nambikaiana varthaiku nandri bro

   Delete
 50. அய்யா கணினி அறிவியல் ஆசிரியர் தேர்வு சரியாக எப்போது வரும்

  ReplyDelete
 51. http://pgtrbbotany.blogspot.in/2017/08/pg-trb-botany-cut-off-2017.html?m=1

  ReplyDelete
 52. தமிழ் நாடு முழுவதும் வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கை யாருக்காவது தெரிந்தால் கூறவும்

  ReplyDelete
 53. PGTRB BOTANY CUT - OFF DETAILS
  https:pgtrbbotany.blogspot.in

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives