தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2017

தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்???


7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.



கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.


இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.

இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்மையில் நடத்திய வேலைநிறுத்த்தில் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையை பிரதானப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு தாங்கள் இறுதி செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.

நிபுணர் குழுவின் இந்த அறிக்கையில் பிரதானமாக ஊதிய மாற்றங்கள், ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம் 25 சதவிகிதம் உயரும் என்பதால், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


தமிழகத்தில் 7 வது ஊதியக்குழு அறிக்கையை ஊதியக்குழு போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாக முன்கூட்டியே தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் 22.09.2017 அன்று ஜாக்டோ-ஜியோ வழக்கின் போது 30.09.2017 ல் ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு நிதி நெருக்கடி காரணமாக  5 மாதங்கள் அமுல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என கேட்டது....


உயர்நீதிமன்றம் அதனை மறுத்து வரும் அக்டோபர் 13 ம் தேதிக்குள்  7 ஆவது ஊதியக்குழு தொடர்பான தனது இறுதி அறிக்கையை அமுல்படுத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் இதை தமிழக அரசு செய்யாவிட்டால் அக்டோபர் 23 ல் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் குறித்த உத்தரவை பிறப்பிக்கும்,  என  நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

 எனவே அரசு தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக 7ஆவது ஊதியக்குழு அமல்படுத்தும் நாள் அல்லது அதற்கு மாற்றாக இடைக்கால நிவாரணம் 20% வழங்கும் முடிவை அரசு அறிவிக்க வேண்டும் எனும் நிலையில் உள்ளது.

அதற்கு முன்னதாக அரசுக்கு ஊதியக்குழு தொடர்பான முடிவெடுக்க போதிய கால அவகாசம் அளிக்கும் விதமாக,குழு தனது அறிக்கையை 27.09.2017 அன்றே சமர்ப்பித்திருப்பது அரசு ஊழியர்,ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது...

42 comments:

  1. Winners pg trb coaching centre.computerscience,class starts:1.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete
  2. Computer science answer key iruka winners academy?

    ReplyDelete
  3. Adutha kattamaka athai nalla periya kattadathukulla vechi Sambrani podum intha government sambrani podathan layakku paper 2merit list vidama Sambarani podarangalla 5masamaa athu mathiri

    ReplyDelete
  4. Pg trb chemistry best coaching center in Chennai.anyone pls say.

    ReplyDelete
  5. 2013 இல் தேர்வான ஆசிரியர்களுக்கு பணி வழங்க வெயிட்டேஜ் மாற்றி அமைக்கும் பணியை தொடங்கியது. ....

    ReplyDelete
    Replies
    1. Sir நீங்க சொல்வது உண்மையா?

      Delete
    2. Appo weightage epdi calculate pandrathu...ji...and who told

      Delete
    3. இன்று தான் தொடங்கியது..... Wait...

      Delete
  6. Anybody knows special teacher drawing expecting cutoff Mark? I got 60 marks any chance for me friends pls reply

    ReplyDelete
  7. Raj Kumar sir ungalukku yar sonnanga?
    Entha news la vanthuchee sir pls tell me sir....

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. 🌈Flash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.
    👇
    http://visionkalviseithi.blogspot.in/2017/09/flash-news.html?m=1

    ReplyDelete
    Replies
    1. எப்போது முடியும் சார்

      Delete
    2. எப்போது முடியும் சார்

      Delete
  11. 🌈Flash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.
    👇
    http://visionkalviseithi.blogspot.in/2017/09/flash-news.html?m=1

    ReplyDelete
    Replies
    1. Waitage enna matramnu velipadya solla sollunga,ethku thirutu than am.

      Delete
    2. Waitage enna matramnu velipadya solla sollunga,ethku thirutu than am.

      Delete
  12. 2017tet pass செய்தவர்கள் நிலைமை ?

    ReplyDelete
  13. 2017tet pass செய்தவர்கள் நிலைமை ?

    ReplyDelete
  14. 2017tet pass செய்தவர்கள் நிலைமை ?

    ReplyDelete
  15. Nayarukkum bhadippu illadha murai kondu vara vendum illai enral needhimanram sella veithu vidadheergal

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. நல்லது நடந்தால் சரி

    ReplyDelete
  18. நல்லது நடந்தால் சரி

    ReplyDelete
    Replies
    1. இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் நிலைமை

      Delete
  19. குழு அமைத்தபின் அக்குழு தன் பணியினை தொடங்கவே இவ்வளவு நாளா? இதே நிலை தொடர்ந்தால்.................?

    ReplyDelete
  20. குழு அமைத்தபின் அக்குழு தன் பணியினை தொடங்கவே இவ்வளவு நாளா? இதே நிலை தொடர்ந்தால்.................?

    ReplyDelete
  21. 27/9/2017. 10pm news puthiyathalaimurai news இல்￰" வெயிட்டேஜ் மாற்ற குழு" என news vanthathu.2013year metion panna vellai. எது உண்மை ???friends

    ReplyDelete
    Replies
    1. 2013 tetla weitagela1markla job missing.next time job pottal enakku kidaikum endru 4yearsaga nambinen change panninal nan pathickapaduven.

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி