Flash News : TN 7th Pay - HRA GO Released - G.O.Ms.No.305 Dt: October 13, 2017 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2017

Flash News : TN 7th Pay - HRA GO Released - G.O.Ms.No.305 Dt: October 13, 2017

HRA G.O RELEASED-G.O.Ms.No.305 Dt: October 13, 2017 OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Issued.

14 comments:

  1. 🌺🌺🌺🌺 பாதிப்பு 🌺🌺🌺🌺

    மகளிருக்கான 30% ஒதுகீட்டால் ஆண்களுக்கு பெரும் இழப்பு.

    இந்த ஒதுகீட்டில் Vertical quota முறையை ஒழித்து Horizontal Quota முறையை பின்பற்ற வேண்டும்.

    ஆண்களுக்கு பணி வாய்ப்பில் 30% கேட்க வேண்டிய வரும் காலம் வந்துவிட்டது.

    : TNTET தேர்வின் ஒரு PROVISION LIST ல் உள்ள NAME LIST.

    PHYSICS VACANCY- 24,

    இதில் MBC க்கு தேவைபடுவோர் 5 பேர்.

    அந்த LIST ல் 5 பேரும் FEMALE ஆக உள்ளனர்.

    இந்த 5 பேரில் முதல் மூன்று பேர் GENERAL QUOTA விலும்,அடுத்த இரண்டு FEMALE QUOTA 30% பயன்படுத்தி உள்ளே வந்து விட்டனர்.
    அப்படியானால் ஆண்களுக்கு முட்டைதான்(0%) வருகிறது. H

    ( மற்ற அனைத்து தேர்வு பட்டியலிலும் பெண்கள் 70% வீதத்துக்கு மேலேதான் உள்ளனர்)

    ReplyDelete
    Replies
    1. : Vertical quota selection

      Say you had a total of 100 seats and a Vertical Quota (VQ) group assigned 30%. You must do two rounds of assignment. In Round 1 – you set aside 70 seats corresponding to the unreserved quota; then allocate from a common merit list including VQ . Then you do a separate Round 2 – this time for 30 seats for which you only consider VQ candidates. This completes the process.

      Horizontal quota selection

      Say you had the same 100 seats but a Horizontal Quota (HQ) group assigned 30%. You first do one round of assignment. In Round 1 – instead of setting aside 70 seats you consider ALL 100 seats. Then you allocate from common merit list including HQ. Finish this process. Now take a long coffee break. Come back and look at the allocations. If there is a minimum of 30% HQ candidates in the final allocation. STOP THE PROCESS there is no need for Round 2. If there is a short fall, say only 20% HQ candidates against their quota of 30%, then start a new Round 2. In this Round 2 : start by knocking out the last ranked non-HQ candidate and replacing by a HQ candidate until the 30% is met. The Round 2 process ends at exactly 30%.

      Whats the big deal yaar ? You may ask. In both systems the group is allowed to overshoot their quota. Look closer, the difference between the two system is like night and day. Merely mentioning a transition from a Over-And-Above scheme to a Minimum-Guarantee scheme will cause massive political upheaval of the kind we may have never seen.
      [ 🌺🌺🌺🌺🌺 🌺🌺

      Delete
    2. male 33percent kuduththa nalla iruukkum

      Delete
    3. ithukku yarum case podamatranga

      Delete
  2. இந்த ஆண்டு b. Ed முடித்து original certificates வராதவர்கள்.. உடனடியாக தங்களுடைய temporary mark sheet copies and call letter and request letter அனைத்தையும் ஓரிரு நாளில் university க்கு சேரும் வகையில் அனுப்பவும்...
    திங்கள்கிழமை university க்கு சென்று orginal certificates வாங்கிக் கொள்ளலாம்...


    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே, வரும் திங்கள் கிழமை(23.10.2017) நமக்கு பல்கலைக்கழகத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு முன்னதாக தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் பல்கலைக்கழகம் சென்று கடிதம் எழுதி அதனுடன் ஆசிரியர் தேர்வு வாரிய அழைப்புக் கடிதம்,ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் நகல், கல்வியியல்(B.ed) முதல் மற்றும் 2-ம் ஆண்டு தேர்வு முடிவு நகல் முதலியவற்றை எடுத்துக்கொண்டு பல்கலைக்கழகத் தேர்வுக் கண்காணிப்பாளரை முடிந்த வரை விரைவில் சந்திக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. How it's possible for all 500 candidates to come chennai to receive marksheet

      Delete
    2. What about provision and convocation

      Delete
    3. விபரங்களை தருவதற்கு candidate தான் வரவேண்டும் இல்லை யார் வேண்டுமானால் வரலாமா ?

      Delete
  4. Pg trb press news la Melum gaali paniyidangaluku thaguthiyanavargal saainrithazh sari paarka azhaika paduvaarkal nu mention pannirukanga....ethuku enna meaning frnds....thirumba list varum ah

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி