Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இப்படியும் ஒரு AEEO ! அசத்தும் அரசு அலுவலர் !!


அசத்தும் அரசு அலுவலர் தான் பணி புரியும் இடம் ஒரு கோவில்!!அந்த கோவிலை சொந்த செலவில் புதுப்பித்த, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்!

வேலூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில், நெடுங்காலமாக பராமரிப்பின்றி இருந்த மாதனூர் உதவித் தொடக்க கல்வி அலுவலகத்தை, கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர், திரு.மாதேஷ் அவர்களின் சீரிய முயற்சியால் தன் சொந்த பணம் ரூபாய் 22,000/- செலவு செய்து அலுவலகத்தை மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு முன்மாதிரி அலுவலகமாக மாற்றி அமைத்து உள்ளார்...

தமிழகத்தின் பெருவாரியான ஒன்றியங்களில் 7 வது ஊதிய குழுவின் புதிய ஊதியத்தை பெற இன்று வரை போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் டிசம்பர் 1 ம் தேதி அன்று மாதனுர் ஒன்றியத்தில் புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகையையை பெற்று தந்து ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்

💥கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக எந்த ஆசிரியரையும் அலுவலகப் பணிக்காக ஈடுப்படுத்ததில்லை.

💥அலுவலகப் பணி எதுவாக இருந்தாலும் தாமதப்படுத்தாமல் உடனுக்குடன் முடிக்கப்படுகிறது.

💥 ஒவ்வொரு மாதமும் ஆசிரியர் குறைதீர்வு நாளில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த மாத ஊதிய பட்டியல் தயார் செய்வதற்கு முன்பே பெற்று வழங்கப்படுகிறது.

💥 ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில் பல ஆண்டுகளாக இருந்த குறைப்பாடுகளை நீக்கி முறைப்படுத்தப்பட்டுள்ளது.

💥சங்கவேறுப்பாடின்றி ஆசிரியர்களின் குறைப்பாடுகளை  பொறுப்பாளர்களிடம் கேட்டறிந்து சரியானவையாக இருந்தால் உடனே முடிக்கப்படுகிறது.

💥ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பசுமைப்பள்ளி , மரகன்றுகள் நடுவதில் மிக ஆர்வமாக இருந்து ஊக்குவித்து வருகிறார்

💥அலுவலகத்தில் பராமரிக்கப்படவேண்டிய அனைத்து பதிவேடுகள் நடைமுறைக்கு கொண்டு வந்ததுடன் அனைத்து பள்ளிகளிலும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் அவசியத்தை ஒவ்வொரு தலைமை ஆசிரியர் கூட்டத்திலும் ஆசிரியர்களிடம் விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை கூட்டப்படுகிறது.

💥இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நண்பராக இருந்து எப்போதும் புன்னகையுடன் பதிலளித்து பேசி பிரச்சினைகளை துன்பங்களாக இல்லாமல் சவால்களாகவும் வாய்ப்புகளாகவும் ஏற்றுக்கொண்டு நிர்வாகம் செய்யும் திறமை உள்ளவர்.

💥அனைத்து ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமான வரிக்கு TDS செய்து படிவம் 24A ல் பதிவேற்றம் செய்து படிவம்16   அனைவருக்கும் வழங்க முயற்சித்து வருகிறது.

💥  ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆங்கிலம்  தமிழ் அகராதி வழங்க முயற்சித்து வருகிறது.

அவரது கடமை உணர்வுக்கும் அற்பணிப்புக்கும், மாதனூர் ஒன்றிய ஆசிரியர்களின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்!!
💐💐💐💐💐💐💐💐💐

வாழ்த்துக்களை பகிர👇👇👇
திரு, கோ.மாதேஷ், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்.
📱8110077554

12 comments

 1. http://tnpsc-shortcut-maths.blogspot.in/?m=1


  TNPSC CCSE-IV (GROUP-IV) தேர்வில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் TNPSC SHORT CUT MATHS

  கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........

  ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....

  516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....

  1. எண்ணியல்

  2. மீ.சி.ம. & மீ.பெ.வ.

  3. விகிதம் & விகித சமம்

  4. சதவீதம்

  5. இலாபம் & நட்டம்

  6. தனி வட்டி

  7. கூட்டு வட்டி

  8. சராசரி

  9. ஆட்கள் & நாட்கள்

  10. வயது கணக்குகள்

  ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.

  2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில்

  கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.

  இதனை ரூ. 300 மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

  CLICK HERE TO PAY

  or
  CLICK HERE TO PAY
  (With Service charge Rs.30)

  PAY Rs.300 by PAYTM APPS NUMBER: 9486136884

  or

  PAY Rs.300 by GOOGLE TEZ APPS NUMBER: 9486136884

  தொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள

  தொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக

  உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
  தொகுதி-2 புத்தகம்:

  • அளவியல் – பரப்பளவு

  • அளவியல் – கன அளவு

  • மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…

  • 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்
  6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
  மேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில்

  இருந்து TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

  குறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....

  கற்கண்டு கணிதம் என்றென்றும் ....

  வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....

  மேலும் விவரங்களுக்கு

  CONTACT: 9514197115

  BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/
  FACEBOOK GROUP: https://www.facebook.com/groups/karkandukanitham

  FACEBOOK PAGE: https://www.facebook.com/karkandukanitham

  Pls share it. It may useful for any TNPSC aspirants.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்.. தங்கள் பணி தொடரட்டும்..

  ReplyDelete
 3. Congratulations sir.V.Thirumoorthi. Anaimalai union.

  ReplyDelete
 4. Congratulations sir
  Bupathi b.t asst thippasandiram
  Kelamangalam block

  ReplyDelete
 5. Congratulations sir
  Bupathi b.t asst thippasandiram
  Kelamangalam block

  ReplyDelete
 6. Congratulations sir💐💐💐💐💐

  ReplyDelete
 7. Congratulations sir💐💐💐💐💐

  ReplyDelete
 8. Congratulations sir����������
  வாழ்த்துக்கள்.. தங்கள் பணி தொடரட்டும்.
  Reply

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives