Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Dec 28, 2017

மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டிற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார்..



மாண்புமிகு பள்ளி  கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் முதல்  மாநில மாநாட்டிற்கு வருகை தர உறுதியளித்துள்ளார் ..

மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்    ஐயா அவர்களை 28/12/2017 இன்று

ஈரோடு( கோபி)இல்லத்தில் நேரில் சந்தித்து  கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாட்டிற்கான அழைப்பிதழ் கொடுத்தோம் அழைப்பிதழை
பெற்றுக் கொண்ட மாண்மிகு கல்வி அமைச்சர் மாநில மாநாட்டிற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார் .

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாநில மாநாடு

நாள்:07.01.2018 (ஞாயிற்றுக்கிழமை.)
காலை :9.36மணி.
இடம் :மல்லிகை அரங்கம்(ஈரோடு பேருந்து நிலையம்   அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி).
ஈரோடு மாவட்டம்.


மேலும் விபரங்களுக்கு:
9789180422,
9894372125,
9945586698,
9751894315,
9698339298.

திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

4 comments :

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி