Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை!நோட்டீஸ் கொடுக்காமலும் பணி நீக்கம் செய்யலாம்!! - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.

11 comments

 1. IPPADIYE Ella posting m part time, CONSOLIDATE, .....ATHU ITHUNNU PODUNGA! VERA VAZHI ILLAAMA NAANGALUM NEENGA KODUKKURA PITCHAI KASA VAANGI VAALKKAIYA THOLAIKKUROM. PORATTAM PANNINAAL MIRATTUNGA. IPPADIYE UNGA KOLGAI MUDIVAALA NAANGALUM SAAGIROM. School la Ellaa Computer Velaiyaiyum MAANAVAR NALAN karuthi - Raathiri pagalnnu paakkaama,leave naalunnu paakkaama seyyanum! Aanal Govt enga vayithula KOLGAI mudivunnu adikkanum!

  ReplyDelete
 2. அருமையான பதில் இது போன்ற பதில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் போது தான் அரசாங்கத்தின் வலிமையை உணரமுடிகிறது. இது மட்டுமின்றி எந்த ஒரு தற்காலிக பணியையும் போராட்டத்தால் பணி நிரந்தரம் செய்யக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறது..காரணம் தற்காலிக பணி செய்பவர்களில் அந்த துறை அதிகார வர்கத்தின் நெருங்கியவர்களாக தான் இருக்கிறார்கள்.. நன்றி..

  ReplyDelete
  Replies
  1. கணினி அறிவியல் Notification க்கு முன்னே Coaching Centers பயிற்சி ஆரம்பம்.

   என்ன அநியாயம் இது.
   அது எப்படி
   Exam Notification இதுவரை அரசிடமிருந்து கிடையாது.
   ஆனால்,
   Coaching Center களுக்கு எப்படி Sllybus கிடைக்கின்றது.
   அவர்களுக்கு எப்படி, யார் அனுமதி தருகிறார்கள்.
   முன்கூட்டியே புற்றீசல்கள் போல் இவர்கள் தோன்றுவதை நம்மால் காண முடிகிறது.
   அப்படி என்றால்,
   அரசின்
   அறிவிற்ப்புக்கு முன் ,
   இவர்களின் செயல்பாடுகள் முன்கூட்டியே வருகிறது எப்படி?????????

   ( அரசின் அறிவிப்பு ) யானை வரும் பின்னே
   (CoachngCenter'sஅறிவுப்பு)மணியோசை வரும் முன்னே
   அப்ப அந்த ( ........) யானைக்கு தீனி போடுவதால் தான் மணியோசை முன்னே கேட்கிறதோ?????????????
   யானை கோவில் உள்ளே இருந்தால் தான் மதிப்பு , அதை விட் டு வெளியே வந்தால் கடை கடையாய் எடுப்பதை கோவிலுக்குள் இருக்கும் போதே எடுக்கின்றதோ????????????

   Delete
 3. don't join part time jobs and beg for posting. we need transparent recruitment drive to get govt teacher job. they will use as long as u go for low price.

  ReplyDelete
 4. யாரு யாரை நீக்க போறதுன்னு வரும் சட்டமன்ற தேர்தலில் மக்களாகிய நாங்க நிரூபிக்கிறோம் பார்க்கத்தானே போறீங்க...

  ReplyDelete
 5. அனைத்து பகுதி நேர ஆசிரியர்களும் பள்ளியில் இருந்து வெளியே வாருங்கள் அப்போது தெரியும் இந்த அரசுக்கு ஆசிரியர்களின் முக்கியத்துவம். அரசை நடத்த தெரியாத திருட்டு கும்பல் அரசியல் வாதிகள் அமைச்சர்கள் போய் பள்ளியில் பாடம் எடுக்கட்டும். இல்லை ஆசிரியர் பணி நிரப்பட்டும்...

  ReplyDelete
  Replies
  1. Atha than nangalum soldrom, all of u pls resign, let them conduct tet trb every year

   Delete
 6. அரசின் கொள்கை ஊழல் மட்டுமே

  ReplyDelete
 7. பகுதி நேர ஆசிரியர்கள் என்பவர்கள் தையல்,ஓவியம் கம்ப்யூட்டர் கற்பிக்க மட்டுமே நியமிக்கப்பட்டார்கள். வாரத்தில் மூன்று அரை நாள் மட்டுமே இவர்களுக்கு வேலை.அவர்களை எப்படி பணி நிரந்தரம் செய்ய முடியும்?மேலும் இவர்கள் யாரும் வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமையில் நியமிக்கப்படவில்லை.எதற்காக இவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்?இந்த ஆசிரியர்கள் இல்லை என்றால் பள்ளியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.இவர்கள் யாரும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கவில்லை.ஓவியமும்,தையலும் பாடத்திட்டத்தில் அத்தனை முக்கியமானவையும் இல்லை.போராட்டம் நடத்துவது தமிழகத்தில் TREND ஆகி வருகிறது.

  ReplyDelete
 8. Ivanga elame epdiyachum govt velai vanganunu kaila kasu vechutu irukanga, merit apdingara pechuku mariyathai ilama poiduchu.

  ReplyDelete
 9. Kendriya vidyalaya schools elame temprory staffs recruitment pandranga, govt norma salary tharanga, full time work pannanum, ana permanent al vandha pinna odane anupiduvanga, ana inga elame different, kasu irukavan epdium emathi ulla poidran, keta part time la work pannonu soldran

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives