ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2018

ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு


ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் போராட்டத்துக்கு தடை கோரி நயினா முகமது என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கறிஞர் நயினா முகமது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

10 comments:

  1. இது முதல் வெற்றி

    ReplyDelete
  2. இனியாவது வாய்த்தொறங்கடா எருமைகளா.சீக்கிரம் அறிவிச்சு தொலைங்கடா

    ReplyDelete
  3. when is the exam date for set 2018

    ReplyDelete
  4. Last one weak set server work agala. Apply pannava mudiyala?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Jacto jeo thittathinga mr superman..... bcz neengalum posting kaka indha govt kku vote pottinga....!!! Naalai nee posting ponathukku appuram jacto jeo vai purinjikuvinga....bcz avanga seivathu nayam...seiyum velai kku kooli than kekkuranga. Avangala kurai solvatharkku unakku urimai illai....( mla mattum fulla sambalam eththikkalamaa...????).namma kekkama tharamattanga.. indha arasiyalvathigal namma kasai yum surandikkuvanga....

    ReplyDelete
  7. March 4th is the date of TNSET 2018. I've downloaded my hall ticket as well.

    ReplyDelete
  8. Hi jacto jeo friends. Eppoluthu porattam continue pannunga.Exam timela panninalthan nammala arasangam thirumpi parkum. Tamilnadu transportation epidi dipavali time parthu Strike panni win pannunanga. TNEB also. Jacto jeo namthan virivil mudivu kondu varavendum💪💪💪💪💪

    ReplyDelete
  9. 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி