பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2018

பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்!



பிரபல நடிகை ஸ்ரீதேவி(55) துபாயில்  ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பு காரணமாக காலமானார்.  இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார். 1967-ல் கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் உடன் இணைந்து நடித்தவர் ஆவர். தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார். 

10 comments:

  1. Hello Mr kalviseithi admin plz publish only education related news...

    ReplyDelete
  2. I am also accept above command please don't publice this type of msg

    ReplyDelete
  3. கலைத்துறையில் சாதனை படைத்த ஸ்ரீதேவி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். .........


    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒன்றுமே சாந்தி அடையவேண்டாம்

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அவள் குடித்து செத்துப் போயிட்டார்...அந்த தியாகியை கொண்டாடுகிறீர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி