DEE - தொடக்கக் கல்வித் துறையில் 31.08.2017-ன் படி நிரப்பத் தகுந்த ஆசிரியர் பணியிடங்கள் விவரம் | ஒன்றியம் வாரியாக...( link Now working ..) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2018

DEE - தொடக்கக் கல்வித் துறையில் 31.08.2017-ன் படி நிரப்பத் தகுந்த ஆசிரியர் பணியிடங்கள் விவரம் | ஒன்றியம் வாரியாக...( link Now working ..)

62 comments:

  1. ஊடக நண்பர்கள் வெறும் செய்திகளை மட்டும் போடாதீர். அமைச்சர் சொல்றத மட்டும் போட நீங்க ஒன்னும் அவர்கள் ஊடகம் அல்ல. பொதுவான நடு நிலை தன்மையுடன் செயல் படுங்கள். உலகதரம்வாய்ந்த கல்வி கல்வினு தம்பட்டம் அடிகிறீங்க அனால் மற்ற மாநிலத்தில் உள்ள அளவு கூட தரமான கல்வியை கொடுக்க வில்லை. ஊடக நண்பர்கள் கேள்வியே கேக்க மாட்டிங்களா? இல்ல கேள்வி கேக்க உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? இல்ல உங்களுக்கு கேள்வி கேக்க தெரியாதா? ஒரு வருடமாக சொன்னதையே சொல்லுமாம் கிளி பிள்ளை (செங்கோட்டையன்) அது மாதிரி கூறி வருகிறார். அதையும் வேறு செய்தி கிடைக்காத மாதிரி நீங்களும் தினம் தினம் தயவு செய்து விளம்பரம் செய்ய வெண்டாம். இனியாவது மக்கள் கேக்க நினைக்கும் கேள்விகளை அமைச்சர்களை பார்த்து கேளுங்கள். அடுத்த முறை கல்வி அமைச்சரை சந்திக்கும் ஊடக நண்பர்கள் கணினி பாடத்தை நடமுறை படுத்த சொல்லுங்கள். ஒரு வருடத்திற்கு மேலாக புதிய பாடதிட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன அனால் கணினி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என cm cell,SCERT க்கே தேரியவில்லை. அரசு கொள்கை முடிவுனு ஒரு அல்ப காரணம் சொல்லுவாங்க பாருங்க...,

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்கம் சார் இடைநிலை ஆசிரியர் பணியிடம் எவ்வளவு உள்ளது ? மேற்சொன்ன தகவல் ஒன்றும் விளங்கவில்லை...தோராயமாக எவ்வளவு பணியிடம் இருக்கும்

      Delete
    2. இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரி போக தொ.க. இயக்கத்தில் 1300 மேல் இருப்பதை உணர்த்துகின்றன

      Delete
    3. Special teacher vacancy and result status....pls update sir...

      Delete
    4. Special teacher vacancy and result status....pls update sir...

      Delete
    5. rajalingam sir cm cell reply padi partha krishnagri dist 900+ tiruvannamalai dist 370+ solli irukkanga totalla intha rendu district 1270+ varuthey.. but neenga totala 1300 tha solreenga ?

      puriyala konjam theliva podunga sir

      Delete
    6. All district in vacant kootti & surplus kooti, indha rendu total laiyim kazhicha meethi than vacant ....frds!!!!!

      Delete
    7. Sir, how to calculate vacancy? They given Vacant nd surplus with teachers nd surplus without teachers..How to calculate sir?

      Delete
    8. திரு.சுரேஷ்பாபு...
      நிரப்ப தகுந்த பணியிடங்களில் இருந்து உபரி ஆசிரியர் பணியிடங்களை கழித்து பாருங்கள்...

      Delete
    9. ஆசிரியருடன் உபரி, ஆசிரியரின்றி உபரி இந்த இரண்டையும் கூட்டி, நிரப்பத் தகுந்த காலி பணியிடத்தில் இருந்து கழிக்க வேண்டுமா?

      Delete
  2. selection list eppo varum????? paper-1.

    ReplyDelete
  3. Dear admin, kindly post consolidated vacancies.

    ReplyDelete
  4. 3000 vacant a anybody knows post here

    ReplyDelete
  5. I don't understand the list details. Please can you anybody say the total vacancies

    ReplyDelete
  6. etharku oru end kidaiyatha???????????????

    ReplyDelete
  7. rajalingam sir pls reply....மேற்கண்ட காலிப்பணியிடங்கள் மற்றும் ADW துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் மொத்தமாக சேர்த்து தோராயமாக எவ்வளவு இருக்கும் .....

    ReplyDelete
    Replies
    1. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் காலிப்பணியிட விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை..

      இருப்பினும் தோராயமாக 600க்குள் வரும்...

      Delete
    2. Rajalingam Sir paper 2 list eppo varum pls sollunga Sir June month posting potruvangala

      Delete
    3. Rajalingam Sir paper 2 list eppo varum pls sollunga Sir June month posting potruvangala

      Delete
  8. Rajalingam sir eppa sir list poduvanga ethavathu sollunga sir

    ReplyDelete
  9. https://kaninikkalvi.blogspot.in/2018/02/2223.html?m=1

    ReplyDelete
  10. கூடுதல் தேவை 840 இடைநிலை ஆசிரிய்ம ட்டுமே, இந்த காலம் விடுபட்டு உள்ளது 110ம் பக்கம் பார்க்கவும் 52 ஆம் பக்கத்தினர் தொடர்ச்சி 110 ஆம் பக்கத்தில் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. சரியாக எவ்வளவு காலிபணியிடம் உள்ளது சார்

      Delete
  11. In 1300 vacancy how many vacancy for Muslims 3.3% 43posting a? How can calculate caste wise....4years a posting podala only 1300 posting than mathavankalam?what kind of govt it is ... increase posting

    ReplyDelete
    Replies
    1. S...u calculate correct!!but total vacancy should b increase...I lost mine in a difference of 0.08...waiting 4r 3 years

      Delete
  12. 2017 தாள் 1 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்பொழுது விசயம் தேரிந்தவர்கள்
    சொல்லுக 9791565928

    ReplyDelete
  13. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க குமார் 9791565928

    ReplyDelete
  14. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க குமார் 9791565928

    ReplyDelete
  15. Teachers Transfer councling after exam i.e may be in May third or fourth week. There after they will think about new posting, till then no expectations.....

    ReplyDelete
  16. how many vacancy sir...840 or 1300

    ReplyDelete
  17. Paper 1 posting 2013 ka illa 2017 ka please tell me

    ReplyDelete
  18. Na 65.54sc ..2013 passing job keadakuma paper 1

    ReplyDelete
  19. Govt should take valuable action on tet problem but they always be quit that is problem for us

    ReplyDelete
  20. 2013 la pass panna 90+ candidate 12600 something, but posting pottathu 1600 kooda illa.4 years vecanta illama only 840 vaccines than iruka.paper 1ku examea ezhudhama irukkalam.pls friends tell to govt that don't need exam for paper 1 till passing persons who get at least 70 weight age above

    ReplyDelete
  21. 2013 la pass panna 90+ candidate 12600 something, but posting pottathu 1600 kooda illa.4 years vecanta illama only 840 vaccines than iruka.paper 1ku examea ezhudhama irukkalam.pls friends tell to govt that don't need exam for paper 1 till passing persons who get at least 70 weight age above

    ReplyDelete
  22. Pls friends tell to govt that don't need exam for pap1 till passed persons who get job at least 70 weightage above

    ReplyDelete
  23. Pls friends tell to govt that don't need exam for pap1 till passed persons who get job at least 70 weightage above

    ReplyDelete
  24. 126 is first mark in 2013th batch,I got 111 mark so I am in only 123 Rd place in Tet mark,I missed in 0.4 by weightage system .MBC my weightage 74.56.I am so hurt because of weightage system even I have got 914 maths in 12th before 15 years.so many persons hurt by weightage method like us

    ReplyDelete
  25. 126 is first mark in 2013th batch,I got 111 mark so I am in only 123 Rd place in Tet mark,I missed in 0.4 by weightage system .MBC my weightage 74.56.I am so hurt because of weightage system even I have got 914 maths in 12th before 15 years.so many persons hurt by weightage method like us

    ReplyDelete
    Replies
    1. Mam unga nilamai rompa kastam mam. This time kidaikkum mam. Don't worry

      Delete
  26. Mam devathaal agadhu eninum muyarchi than meivarutha kooli tharum. Neenga kandipa teacher aguvinga

    ReplyDelete
  27. Paper 1 bc cutoff how much? Tet 2013 by what cutoff posting stopped?
    Answer me anyone

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 2013 paper 1 LA 64.70% weightage (sc)vealai kidaikuma

      Delete
  29. 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

    ReplyDelete
  30. Paper1 vacancy language vise details pls

    ReplyDelete
  31. 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

    ReplyDelete
  32. 2017 ku Paper 1 cv unda ..illaya ?
    Anybody knows reply

    ReplyDelete
  33. vannakkam. I AM SAKTHI.I AM B.Sc, B.ed computer science(1 year). gov job kidaikkuma kidaikkada sollunga sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி