Flash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2018

Flash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

117 comments:

  1. Saththiyama ne nallave erukamatta enga vayuru erithuda naasama ponavane

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Ennala ethom solla mutiyala pa... Antha alavukku eppov varum appov varumnu nenachi emanthuttan.. Eppovthan varum

      Delete
    3. Anitha madam u r correct very soon

      Delete
    4. 2013 poraaduvonu sonna Mirattalukku amaicher payanthuttaarooo. 2013 pass pannuvanga 94aayuram pernaa fail anavanga aduthu exam eluthi job ku pohsnumnu eruppangale. So government job thiramaivaaynthavarukke

      Delete
    5. Admk'karanka yaarai 'கை' kaatukirarkalo 'avarkalukkuthan' வேலை kodukkapadum endru senkottaiyan இதே pettiyil kooriyullar. Andha seithiyaiyum podunkal 'admin' avarkale...!?

      Delete
    6. Admk'karanka yaarai 'கை' kaatukirarkalo 'avarkalukkuthan' வேலை kodukkapadum endru senkottaiyan இதே pettiyil kooriyullar. Andha seithiyaiyum podunkal 'admin' avarkale...!?

      Delete
    7. 2017 paper 1 certificate verification eppo. Pls therunjavanga sollunga

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Ivana poi namuringale. One number fraud.....one week vanthurum oru group soolitu irunththe parthingila......Ivan onnum pudunga mattan...

    ReplyDelete
  4. பொதுத்தேர்வு 2018 Or 2019 ?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. யூதாசு இன்னும் நீ இருக்கின்றாயா?

      Delete
    2. யூதாசு இன்னும் நீ இருக்கின்றாயா?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  6. Nega oru aanium puduga porthilla

    ReplyDelete
  7. பொதுத்தேர்வு முடிவுற்றதும் உள்ளாட்சி தேர்தல் வரும் அதுல தோற்றுவிடுவீர்கள் தோல்விக்கான ஆலோசனை கூட்டம் போடுவீங்க நீங்க விரைவில் நிரப்பப்படும் னு சொல்லிட்டு உங்க வேலைய பாப்பீங்க.
    .

    ReplyDelete
  8. Idhuku edhuku 2017 htet 2018laye vachirukalame

    ReplyDelete
  9. Idhuku edhuku 2017 htet 2018laye vachirukalame

    ReplyDelete
    Replies
    1. 2017 la tet vachhum ennum paper1 ku certificate verification vakkalaiyea.athukkuillum eppa 2018 tet thevaiya????

      Delete
  10. Venam mudiala azhuthuruven😭😭😭😭

    ReplyDelete
  11. Venam mudiala azhuthuruven😭😭😭😭

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. After பொதுத்தேர்வா ? After பொதுத்தேர்தலா ?

    ReplyDelete
  14. மாண்புமிகு.................................................

    ReplyDelete
  15. Oscar award tharangalama tn kalvithurikku

    ReplyDelete
  16. Thathuva naniyaaa vaaaaalgaaa neenga

    ReplyDelete
  17. 2012 தேர்வர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை. கடினமான தேர்வில் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றவர்கள் திறமையற்றவர்களா. அடுத்து நடந்த எளிமயான தேர்வில் 82 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றிருக்கும் பாேது 2012 ல் 90 மற்றும் அதற்கு மேல் பெற்று பணி இன்றி வேதனையடன் இருக்கும் எங்களுக்காக குரல் காெடுக்க யாரும் இல்லை. பெரும்பாலானவர்களால் தேர்ச்சி பெற முடியாத 2012 தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன தவறு செய்தாேம். நாங்கள் செய்த ஒரே தவறு பணி கிடத்துவிடும் என்று அதிகாரிகள் கூறிய வார்த்தகளை நம்பி 2013 ல் தேர்வு எழுதாமல் இருந்தது தான் 2013 நண்பர்களே 2012 ல் தேர்ச்சி பெற்று பணி கிடக்காமல் குறைந்த நபர்களே உள்ளாேம் . பாேராட்டம் செய்யக்கூட எண்ணிக்கை பத்தாது. தாள் 1 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே உள்ளாேம். தயவு செய்து எங்களுக்கும் சேர்த்து குரல் காெடுங்கள். இந்த வருடத்துடன் சான்றிதழ் காலாவதி ஆகிவிடும். பெரும்பாலும் பெண்களே உள்ளாேம். தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே. எங்கள் நிலையிலிருந்து எண்ணிப் பார்த்து உதவங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Hi. Friend jayasri prabhu, I try to help U , to the teachers not getting job in 2012 as well as 2013

      Delete
    2. TET pass pannittaave job podanumnaaa 2013le pass panninavanga erukkumpothu y 2017 la TET exam vachaangaaaa

      Delete
  18. 2012 தேர்வர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை. கடினமான தேர்வில் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றவர்கள் திறமையற்றவர்களா. அடுத்து நடந்த எளிமயான தேர்வில் 82 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றிருக்கும் பாேது 2012 ல் 90 மற்றும் அதற்கு மேல் பெற்று பணி இன்றி வேதனையடன் இருக்கும் எங்களுக்காக குரல் காெடுக்க யாரும் இல்லை. பெரும்பாலானவர்களால் தேர்ச்சி பெற முடியாத 2012 தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன தவறு செய்தாேம். நாங்கள் செய்த ஒரே தவறு பணி கிடத்துவிடும் என்று அதிகாரிகள் கூறிய வார்த்தகளை நம்பி 2013 ல் தேர்வு எழுதாமல் இருந்தது தான் 2013 நண்பர்களே 2012 ல் தேர்ச்சி பெற்று பணி கிடக்காமல் குறைந்த நபர்களே உள்ளாேம் . பாேராட்டம் செய்யக்கூட எண்ணிக்கை பத்தாது. தாள் 1 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே உள்ளாேம். தயவு செய்து எங்களுக்கும் சேர்த்து குரல் காெடுங்கள். இந்த வருடத்துடன் சான்றிதழ் காலாவதி ஆகிவிடும். பெரும்பாலும் பெண்களே உள்ளாேம். தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே. எங்கள் நிலையிலிருந்து எண்ணிப் பார்த்து உதவங்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 2012 la ellaraiyum appoint pannitanga...2012 la weightage muraiyal pathikka patterkala ...aachariyamaaka ullathu

      Delete
    3. Ippothu than engalai ptriiye therigiratha. Ellam engal thalai vithi

      Delete
    4. Ippothu than engalai ptriiye therigiratha. Ellam engal thalai vithi

      Delete
    5. 2017TET exam vakkiradhukkumunnave poraattam pannirukkanummmm

      Delete
  19. ராஜலிங்கத்த காணோம்

    ReplyDelete
    Replies
    1. List and notification ready pannitu irrukaar.avanga oorla current cut athan list ready panrathuku late aaguthaam.
      Solovaa computer la type pannitu irrukirathunaala late aaguthu

      Delete
    2. Eppo 2012 Ku mukkiyam koduththaa apram 2013ku mukkiyadhuvam kodukkanum apram 2018tet mudinchadhum 2017ku mukkiyadhuvam kodukkanumnu keppaanga😏

      Delete
  20. 2012 தேர்வர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை. கடினமான தேர்வில் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றவர்கள் திறமையற்றவர்களா. அடுத்து நடந்த எளிமயான தேர்வில் 82 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றிருக்கும் பாேது 2012 ல் 90 மற்றும் அதற்கு மேல் பெற்று பணி இன்றி வேதனையடன் இருக்கும் எங்களுக்காக குரல் காெடுக்க யாரும் இல்லை. பெரும்பாலானவர்களால் தேர்ச்சி பெற முடியாத 2012 தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன தவறு செய்தாேம். நாங்கள் செய்த ஒரே தவறு பணி கிடத்துவிடும் என்று அதிகாரிகள் கூறிய வார்த்தகளை நம்பி 2013 ல் தேர்வு எழுதாமல் இருந்தது தான் 2013 நண்பர்களே 2012 ல் தேர்ச்சி பெற்று பணி கிடக்காமல் குறைந்த நபர்களே உள்ளாேம் . பாேராட்டம் செய்யக்கூட எண்ணிக்கை பத்தாது. தாள் 1 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே உள்ளாேம். தயவு செய்து எங்களுக்கும் சேர்த்து குரல் காெடுங்கள். இந்த வருடத்துடன் சான்றிதழ் காலாவதி ஆகிவிடும். பெரும்பாலும் பெண்களே உள்ளாேம். தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே. எங்கள் நிலையிலிருந்து எண்ணிப் பார்த்து உதவங்கள்.

    ReplyDelete
    Replies
    1. TET certificate value mudiyapohuthunaa thirumba aluthanum. Every year TET exam aluthunga to increase ur mark

      Delete
  21. Enga sonnaar .eppa sonaar nu solla mudiyumaa.
    Tv la ithapathi entha flash news kuuda varala .inga mattum potirukku

    ReplyDelete
  22. அமைச்சரே ரொம்ப அருமை

    ReplyDelete
  23. இவா் இத எப்போ சொன்னாா்னு கூற மிடியுமா???

    ReplyDelete
  24. 13000 posting podurathu poiii,,kalviseithi konjam correcta soluga,,plz

    ReplyDelete
  25. கல்வி அமைச்சர் இன்னும் ஒன்னு கூட சொன்னாரு . அதிமுக தொண்டர்கள் யார சொள்ளுறாங்களோ அவர்களுக்கு தான் வேலை என்று Sun news and புதிய தலைமுறை நியூஸ் சேனல் ல .இது எல்லாம் காலை செய்திகள் 11am - 2pm

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. Intha week news over . See u again next.week by minister .

    ReplyDelete
  28. Thu manamkettavan.ithuthanda unga kadaisi aatchi. Nadathungada

    ReplyDelete
  29. Thu manamkettavan.ithuthanda unga kadaisi aatchi. Nadathungada

    ReplyDelete
  30. 1996ல் இந்த அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மாபெரும் ஊழல் செய்தார் அதே போல் இப்போது முயற்சி செஞ்சு சம்பாத்தியம் பாத்திறலாம்னு நினைக்கிறார் ஆனால் திரு.உதயச்சந்திரன் அவர்கள் உள்ள வரை இவர்களால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்குகுகும்ம்ம்... புபுபு....... மீண்டும் பாலிடெக்னிக் ஊழல் போல் விஸ்வரூபம் எடுக்கும் TET

    ReplyDelete
  31. சொந்தமா டிக்கெட் அடிச்சு அரசு டிரான்ஸ்போர்ட் நடத்துனது யாரு?

    ReplyDelete
  32. சொந்தமா டிக்கெட் அடிச்சு அரசு டிரான்ஸ்போர்ட் நடத்துனது யாரு?

    ReplyDelete
  33. Manguni amaichar maniku Oru murai ethavathu soluvar

    ReplyDelete
  34. Enga sabam Ungala summave vidathu enkalai ellam patha Epadi theriuthu ungaluku

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. 2012 தேர்வர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை. கடினமான தேர்வில் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றவர்கள் திறமையற்றவர்களா. அடுத்து நடந்த எளிமயான தேர்வில் 82 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றிருக்கும் பாேது 2012 ல் 90 மற்றும் அதற்கு மேல் பெற்று பணி இன்றி வேதனையடன் இருக்கும் எங்களுக்காக குரல் காெடுக்க யாரும் இல்லை. பெரும்பாலானவர்களால் தேர்ச்சி பெற முடியாத 2012 தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன தவறு செய்தாேம். நாங்கள் செய்த ஒரே தவறு பணி கிடத்துவிடும் என்று அதிகாரிகள் கூறிய வார்த்தகளை நம்பி 2013 ல் தேர்வு எழுதாமல் இருந்தது தான் 2013 நண்பர்களே 2012 ல் தேர்ச்சி பெற்று பணி கிடக்காமல் குறைந்த நபர்களே உள்ளாேம் . பாேராட்டம் செய்யக்கூட எண்ணிக்கை பத்தாது. தாள் 1 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே உள்ளாேம். தயவு செய்து எங்களுக்கும் சேர்த்து குரல் காெடுங்கள். இந்த வருடத்துடன் சான்றிதழ் காலாவதி ஆகிவிடும். பெரும்பாலும் பெண்களே உள்ளாேம். தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே. எங்கள் நிலையிலிருந்து எண்ணிப் பார்த்து உதவங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Kadina mana thervil 90 mel eadutha nenga easyana exam la 100 ku mela mark eaduthirukalame ean eadukala

      Delete
    2. 2013 examla high mark vanginavanga 2012 examsla ean sir pass agala. Sariya padinga sir nanga next tet eluthala.

      Delete
  37. 2017 and2013 paper1 & paper2 ealarum kelunga intha gov ta poratam pannama yarukum eathuvum kedaikala so thaniya poradama onna sernthu poraduvom support pandravanga ilana ithu 2029 vara thodarum pls

    ReplyDelete
  38. Tomorrow solluvar.tet or weightaeg muraiyel selaction seiyappadumnu.enave yarum tension aaha vendam.....Kulu amaikkabadum........Amaithi nanbargale....

    ReplyDelete
  39. Govrnment 5 nal la nasama poidum antha senkkotta sethuduuvan ....feel panathinga end comes very soon to them

    ReplyDelete
  40. எவ்வளவு எதிர்பார்ப்புகள் எவ்வளவு ஏமாற்றங்கள்...இப்படி நம் வயிற்றில் அடிக்கும் இந்த ஆளும் வர்க்கம் அடியோடு ஒழியவேண்டும்...நம்ப வைத்து கழுத்தை அறுப்பார்கள்....விடியும் விடியும் என்று எதிர்பார்த்து காலம் முழுதும் இருட்டில் இருப்பதைவிட நமக்கான விடியலை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும்...செய் அல்லது செத்துமடி என்ற நிலை இங்கு இல்லை..எதுவுமே செய்யாதே எல்லாரும் சாகட்டும் என்ற இரக்கமற்றவர்களின் கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டும் என்பதுதான் நம் தலை விதியா?ஐந்து வருடங்களில் அவர்களுக்கு கிடைத்தது எத்தனை லட்சம் கோடிகளோ.ஆனால் நமக்கு அவமானங்கள் ஏமாற்றங்கள் ஏளனங்கள் கேலிகள் கிண்டல்கள் அலட்சியப்பார்வைகள்தான் கிடைக்கிறது.

    கோடிகளில் புரள்பவர்களுக்கு தெருக்கோடியில் நிற்கும் பாமரனின் துயர் துடைக்க நேரமும் இருக்காது..கவலையும் இருக்காது..

    மக்களால் மக்களுக்காக செய்யப்படும் ஆட்சியே மக்களாட்சியாம்..வேதனைதான் ஏற்படுகிறது😭😭😭

    ReplyDelete
  41. Intha tet group ku Oru strong thallaivanna fix panunga next yosinga

    ReplyDelete
  42. Everything is true don.t waste our time.....this is too late...we should join.and take over the steps....

    ReplyDelete
  43. Sir anaivaridamum kekkiren yen naam muthalvara poi pakkakudathu parthal kandipa oru vali kidaikkum nanbarkale my mobile no:9787207630 phone pannuga ontru kuduvom

    ReplyDelete
  44. Please give job to teacher candidates for their future. Don't spoil their good future. Don't postpone.

    ReplyDelete
  45. Why urgent sir, you can appoint June first

    ReplyDelete
  46. எங்கப்பா போயிட்டாரு அந்த ராஜலிங்கம்

    ReplyDelete
    Replies
    1. Engo olinjinu irukaan.
      En comment yai delele panninu irukaan.
      Ithilirunthu therinjikonga. Avan solrathu motham poi

      Delete

  47. வசூல் வேட்டை ஆரம்பம், பொது தேர்வுகள் முடியும் வரை அதற்குள் யார் யாரை பார்த்து பணம் கொடுக்க முடியுமோ கொடுத்து விடுங்கள் என்று மறைமுகமாக சொல்லுகிறார்...

    ReplyDelete
    Replies
    1. கரெக்டா சொன்னீங்க நண்பரே

      Delete
  48. ஊழல் பெருச்சாலிகல் உள்ளே போகும் கண்டிப்பாக உள்ளே போகும் அடுத்த ஆட்சியில்!?

    ReplyDelete
  49. All tet candiate jion my whatsapp group 9367501838

    ReplyDelete
  50. All tet candiate jion my whatsapp group 9367501838

    ReplyDelete
  51. Konja varudathirku munnal seniority follow pannanga epudi teriuma first b.ed mudichu employment officela odipoi register panavangaluku first job apolam entha problemum varala yn teriuma elorukum epdiyathu epavathu job kidaichirum nu nambika but ipo first tet pass anavangaluku first job athavathu 2012 ku first apm 2013 ku apm 2017 ku nu sonna matum yn silaruku valikuthu karanam evan eppudi pona ungaluku ena namaku job kidaikanum atha karanam adutha murai 2018 tet pass pandravan ungaluku pottiya varumpothu tha antha vali purium so tet seniority ku atharavu kodutha elorukum inum 3 or 4 yrs kula job kidaichudum kuripu na 2017 pass kammi weightage ullavan

    ReplyDelete
  52. Naama tamilnaatla tha irukuroma..... Padithavanai paithiyakaarara paarkum education minister.. Neer needodi vaalga...

    ReplyDelete
  53. Suppose true news na... Plz provide athe video link

    ReplyDelete
  54. Tet என்ற போர்வையில் வயதான புத்திசாலிகளை கொல்லும் மானங்கெட்ட, தான்தோன்றி அரசு.

    ReplyDelete
    Replies
    1. நமது கோரிக்கையை முதல்வர், கல்வி அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், முக்கிய கட்சித்ததலைவர் அவர்களிடம் அளிக்கலாம்

      Delete
  55. இன்று போய் நாளை வா....

    ReplyDelete
  56. இன்றுபோய் நாளை வா...

    ReplyDelete
  57. NA 2013 LA 2017 LAYUM PAPER 1 LA PASS PANNIRUKEN 74% VARUTHU ETHAVATHU KIDAIKUMA FRIENDS NA 5 VARUSAMA WAIT PANNITEY IRUKEN FRIENDS PLS PAPER 1 KU ETHAVATHU UPDATE PANNUGA

    ReplyDelete
  58. 2017 paper 1 certificate verification eppo. Pls sollunga.

    ReplyDelete
  59. CM Cell reply on BT assistant vacancies is 2223...!!!! which one we have to belive..?

    ReplyDelete
  60. வேலயே இல்ல போங்கடா

    ReplyDelete
  61. வேலயே இல்ல போங்கடா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி