இந்த நிலையில் இன்றைய தேர்வில் இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கான 4 விடைகளில் ஒன்று கூட சரியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாகூர் பிறந்தது 1861-ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதியாகும். ஆனால் தேர்வுத்தாளில் கொடுக்கப்பட்டிருந்த நான்கு விடைகளிலும் இந்த சரியான பதில் இடம்பெறவில்லை. இதனால் தேர்வெழுதியவர்கள் குழப்பத்திற்கு ஆளாகினர்.

அது மட்டும் அல்ல மேலும் பல வினாக்களுக்கும் தவறாகவே விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன
ReplyDeleteEnna question s sollunga
Deleteதினகரன்
ReplyDeleteமுகப்பு >செய்திகள் >சென்னை
ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு : டிடிவி.தினகரன் கண்டனம்

2018-02-12@ 00:32:30

சென்னை: ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டது. ஆனால், அரசு எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் 94,000 பேருக்கு இது மிகுந்த அச்சத்தை ஏற்பத்தியுள்ளது. இதை அரசு மிகுந்த அலட்சியத்தோடு கையாளுகிறது. மேலும், 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு அவர்களின் நீண்டகால போராட்டத்திற்கு நல்ல முடிவை ஏற்படுத்தி கொடுக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
TTV bats for teacher candidates who cleared TET
TNN | Updated: Feb 12, 2018, 00:41 IST
Coimbatore: RK Nagar MLA TTV Dhinakaran on Sunday condemned the state government for not according priority to the candidates, who have cleared the Teacher Eligibility Test (TET) held in 2013 in the appointments to government schools.
In a statement issued on Sunday, Dhinakaran alleged that 94,000 candidates, who cleared the exam in 2013, were not considered for appointments to government schools in spite of the fact that the validity of the test was only for seven years.
2013ku all the best .unga poratathuku kidaitha vetri .job ungaluku kidaika valthukal.
DeleteThis comment has been removed by the author.
DeleteDon't hurt Mr.anand just one yearku ipdirukinga 5years akuthu konjam vetanaya purinjukonga yellarkum nalla mudivukal kidaikathan virumpurom innaiku 2013ku ullathuthan ungalkum nalaiku.yarum rarodavum sanda poda venam .

Deleteகுரூப் 1 கேள்வி தாள் போல் உள்ளது
ReplyDeleteகுரூப் 1 கேள்வி தாள் போல் உள்ளது
ReplyDeleteSince 2013 they are waiting, you 2017 people are trying to pick their job,its not good for both
ReplyDeletegeneral knowledge nu soldringa ok athu enda exact date kettu savadikkiringa, appo manappadam panni padichu than velai vanganum, pesama computer ku velai pottu kudukkalame, understanding level la questions frame panna matingala loosu pasangala
ReplyDeleteபொருத்துக. அஸ்சாம் ,மத்தியபிரதேசம், ஆந்திர பிரதேசம், கேரளா -இதற்கனா பொருத்தும் விடைகள் சரியாக இல்லை
ReplyDelete-
Oru question mattunm than wrong ga
DeleteTntet & pg welfare list um innaikku or innum 2days la varum nnu solranga.......???unmai frds..!!!!
ReplyDeleteவரலாம்
DeleteBcm pstm 130 /300 cut off varuma sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete