TNPSC - CCSE- IV : Group 4 & VAO Exam 2018 - Private Coaching Centre Answer Key ( Updated ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2018

TNPSC - CCSE- IV : Group 4 & VAO Exam 2018 - Private Coaching Centre Answer Key ( Updated )

TNPSC Exam Answer Key 2018

TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 (NR IAS Academy)



TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 (Rajaji Academy): 

TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General Tamil (Rajaji Academy) Download PDF
TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 Mental ability test  (Rajaji Academy) Download PDF
TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General Studies (Rajaji Academy) Download PDF

TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 (Iyachamy Academy): (Updated Soon)

TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General Tamil (Iyachamy Academy) Download PDF
TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General English (Iyachamy Academy) Download PDF
TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General Studies (Iyachamy Academy) Download PDF

TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 (Vidiyal Rani): (Updated Soon)

TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General Tamil (Vidiyal Rani) Download PDF
TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General English (Vidiyal Rani) Download PDF
TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General Studies (Vidiyal Rani) Download PDF


TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 (Jai Hind IAS Academy): (Updated Soon)

TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General Tamil (Jai Hind IAS Academy) Download PDF
TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General English (Jai Hind IAS Academy) Download PDF (new)
TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General Studies (Jai Hind IAS Academy) Download PDF

TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 (Aasean Visak Academy): (Updated)


TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General English (Aasean Visak Academy) Download PDF
TNPSC CCSE Group 4 VAO Answer Key 2018 General Studies (Aasean Visak Academy) Download PDF

27 comments:

  1. நன்றி ! நன்றி ! நன்றி !

    2013 ஆம்ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 94,000 பேர்களின் எதிர்காலம் என்பது
    கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. அரசுப்பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பபடும் போது, தேர்ச்சிபெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இந்த அரசிடம் பலமுறை வைத்தும், நீண்ட இடைவெளிக்குப்பின்
    29:01:2018 ஆம் தேதியன்று, இதுகுறித்து அரசாணை வெளியிடப்படும் என்ற உறுதிமொழி இதுவரை செயல்வடிவம் பெறவில்லை என்பது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறது.

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் அரசு எந்த முடிவையும் அறிவிக்காத போது 94,000 பேருக்கும் இது மிகுந்த ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரசோ மிகுந்த அலச்சியத்தோடு இவர்களை கையாளுகிறது.
    2013 ல் தேர்ச்சி பெற்ற இத்தனை ஆயிரம் பேருக்கு உரிய பணி கிடைக்காவிட்டால், ஆசிரியர் தகுதித்தேர்வின் நோக்கத்தை நிர்மூலமாக்குவதாகும் என்பதை கருத்தில் கொண்டு
    2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தற்போது ஏற்படும் காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு, அவர்களின் நீண்ட கால போராட்டத்திற்கு நல்ல முடிவை ஏற்படுத்தி அவர்களின் நல்வாழ்வினை உறுதி செய்யும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை நான் நினைவுபடுத்துகிறேன்.
    டி.டி.வி தினகரன்,
    சட்டமன்ற உறுப்பினர்,
    டாக்டர் இராதாகிருஷ்ணன்நகர் தொகுதி

    ReplyDelete
    Replies
    1. https://youtu.be/caHrt2LWYJ8
      2013 ஆசிரியர் பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க டிடிவி வலியறுத்தல்..

      Delete
    2. Paper 1cv எப்போது வரும்

      Delete
    3. Paper 1cv எப்போது வரும்

      Delete
    4. தினகரன்

      முகப்பு >செய்திகள் >சென்னை

      ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு : டிடிவி.தினகரன் கண்டனம்



      2018-02-12@ 00:32:30



      சென்னை: ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை:  2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டது. ஆனால், அரசு எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் 94,000 பேருக்கு இது மிகுந்த அச்சத்தை ஏற்பத்தியுள்ளது. இதை அரசு மிகுந்த அலட்சியத்தோடு கையாளுகிறது. மேலும், 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு அவர்களின் நீண்டகால போராட்டத்திற்கு நல்ல முடிவை ஏற்படுத்தி கொடுக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது. 

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

      TTV bats for teacher candidates who cleared TET

      TNN | Updated: Feb 12, 2018, 00:41 IST

      Coimbatore: RK Nagar MLA TTV Dhinakaran on Sunday condemned the state government for not according priority to the candidates, who have cleared the Teacher Eligibility Test (TET) held in 2013 in the appointments to government schools.

      In a statement issued on Sunday, Dhinakaran alleged that 94,000 candidates, who cleared the exam in 2013, were not considered for appointments to government schools in spite of the fact that the validity of the test was only for seven years.

      Delete
  2. 2013naangalum earikindroom nirpu indri engal valkaiyaei thiri akki .mitham ulla uyir aaviyaga povathekul .munnurimai ennum vealijathai eathir parkum tet poraligalil oruvan
    To
    Education minister of t n

    ReplyDelete
    Replies
    1. https://youtu.be/caHrt2LWYJ8
      2013 தகுதிதேர்சிவில் தேர்ச்சி பெற்றேர்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க டிடிவி வலியறுத்தல்..

      Delete
  3. Avarukaavathi tet candidate in vethanai arinthu arrikkai vidugiraar

    ReplyDelete
  4. T. T. Tv sollitaaraaa ithukayyy potamattangaaaa

    ReplyDelete
  5. Kurangu kaila poomala kidaicha maathiri en comment a delete pannitiruku. Unnala en comment thaan delete panna mudiyum.kujalingam Athukaaga unna maathiri fake id create panna maaten. Ivan perla podura comment ku ivaene fake id la irunthu suport pannikiraan.

    ReplyDelete
  6. IF Everyone might be studied deeply, u will get success.compared with other exams it is very simple.

    ReplyDelete
  7. Bcm 130 /300 male cut off varuma sir

    ReplyDelete
  8. Typest cut off enna varum, mbc-tamil medium

    ReplyDelete
  9. 2012 தேர்வர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை. கடினமான தேர்வில் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றவர்கள் திறமையற்றவர்களா. அடுத்து நடந்த எளிமயான தேர்வில் 82 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றிருக்கும் பாேது 2012 ல் 90 மற்றும் அதற்கு மேல் பெற்று பணி இன்றி வேதனையடன் இருக்கும் எங்களுக்காக குரல் காெடுக்க யாரும் இல்லை. பெரும்பாலானவர்களால் தேர்ச்சி பெற முடியாத 2012 தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன தவறு செய்தாேம். நாங்கள் செய்த ஒரே தவறு பணி கிடத்துவிடும் என்று அதிகாரிகள் கூறிய வார்த்தகளை நம்பி 2013 ல் தேர்வு எழுதாமல் இருந்தது தான் 2013 நண்பர்களே 2012 ல் தேர்ச்சி பெற்று பணி கிடக்காமல் குறைந்த நபர்களே உள்ளாேம் . பாேராட்டம் செய்யக்கூட எண்ணிக்கை பத்தாது. தாள் 1 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே உள்ளாேம். தயவு செய்து எங்களுக்கும் சேர்த்து குரல் காெடுங்கள். இந்த வருடத்துடன் சான்றிதழ் காலாவதி ஆகிவிடும். பெரும்பாலும் பெண்களே உள்ளாேம். தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே. எங்கள் நிலையிலிருந்து எண்ணிப் பார்த்து உதவங்கள்.

    ReplyDelete
  10. 2012 தேர்வர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை. கடினமான தேர்வில் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றவர்கள் திறமையற்றவர்களா. அடுத்து நடந்த எளிமயான தேர்வில் 82 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றிருக்கும் பாேது 2012 ல் 90 மற்றும் அதற்கு மேல் பெற்று பணி இன்றி வேதனையடன் இருக்கும் எங்களுக்காக குரல் காெடுக்க யாரும் இல்லை. பெரும்பாலானவர்களால் தேர்ச்சி பெற முடியாத 2012 தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன தவறு செய்தாேம். நாங்கள் செய்த ஒரே தவறு பணி கிடத்துவிடும் என்று அதிகாரிகள் கூறிய வார்த்தகளை நம்பி 2013 ல் தேர்வு எழுதாமல் இருந்தது தான் 2013 நண்பர்களே 2012 ல் தேர்ச்சி பெற்று பணி கிடக்காமல் குறைந்த நபர்களே உள்ளாேம் . பாேராட்டம் செய்யக்கூட எண்ணிக்கை பத்தாது. தாள் 1 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே உள்ளாேம். தயவு செய்து எங்களுக்கும் சேர்த்து குரல் காெடுங்கள். இந்த வருடத்துடன் சான்றிதழ் காலாவதி ஆகிவிடும். பெரும்பாலும் பெண்களே உள்ளாேம். தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே. எங்கள் நிலையிலிருந்து எண்ணிப் பார்த்து உதவங்கள்.

    ReplyDelete
  11. http://tnpsc-shortcut-maths.blogspot.in/?m=1


    TET-2018 / TNPSC / POLICE தேர்வுகளில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் SHORT CUT MATHS

    கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........

    ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....

    516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....

    1. எண்ணியல்
    2. மீ.சி.ம. & மீ.பெ.வ.
    3. விகிதம் & விகித சமம்
    4. சதவீதம்
    5. இலாபம் & நட்டம்
    6. தனி வட்டி
    7. கூட்டு வட்டி
    8. சராசரி
    9. ஆட்கள் & நாட்கள்
    10. வயது கணக்குகள்
    ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.

    2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.

    இதனை ரூ. 350 (BOOK PRICE: Rs.300+COURIER CHARGE: Rs.50) மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

    CLICK HERE TO PAY
    or
    CLICK HERE TO PAY

    PAY Rs.350 by PAYTM APPS NUMBER: 9486136884
    or
    PAY Rs.350 by GOOGLE TEZ APPS NUMBER: 9486136884

    தொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள

    தொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
    தொகுதி-2 புத்தகம்:
    • அளவியல் – பரப்பளவு
    • அளவியல் – கன அளவு
    • மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…
    • 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்
    6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

    மேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் இருந்து TET / TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

    குறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....

    கற்கண்டு கணிதம் என்றென்றும் ....
    வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....
    மேலும் விவரங்களுக்கு
    CONTACT: 9514197115
    WhatsApp: 9486136884
    BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/
    FACEBOOK GROUP: https://www.facebook.com/groups/karkandukanitham

    FACEBOOK PAGE: https://www.facebook.com/karkandukanitham

    Pls share it. It may useful for any TNPSC aspirants.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி