TNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2018

TNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்




145 comments:

  1. This news also some more days for us

    ReplyDelete
    Replies
    1. 2013 and 2017 ku 50:50 job ah?

      Delete
    2. இல்லை வெய்டேஜ் அதிகமாக உள்ளவர்களுக்கே பணி வாய்ப்பு...

      Delete
    3. Avaru yamthitu irukaru( Ivan puthisali)... Tet pass candidate muttal Akka padugirargal....naam emaligala irupathal....mutrilum poi 2000,13000, posting ethu unmai theriyale......so sad
      .


      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  2. Adai komuttithalaiya...


    First பேட்டி edukkuravangala sollanum

    ReplyDelete
  3. சார் "கலந்து" என்றால் எந்த முறையில் சார்

    ReplyDelete
    Replies
    1. அதிகமாக waitage உள்ளவர்களுக்கு வாய்ப்பு

      Delete
    2. Kalanthu yenral sarakudan water mix.......

      Delete
    3. நன்றி Marichamy சார்

      Delete
  4. நல்ல செய்தி உடனே செயல்படுத்தினால் பல பேர் வாழ்க்கை நன்றாக இருக்கும்

    ReplyDelete
  5. 5 yearsa intha website paarthu paarthu kannadi pottathu than Mitcham.

    ReplyDelete
  6. 2013 and 2017 kum serthe podurangala ?

    ReplyDelete
  7. 2013 and 2017 kum serthe podurangala ?

    ReplyDelete
  8. Varam varam yethavathu sollitu poraru.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Sir, 13000 posting? For whom . which subjects.. Please check and inform the details sir

    ReplyDelete
  11. இந்த ஆட்டம் எத்தனை நாள் தெரியவில்லை.பாவப்பிறவிகளுக்கு.

    ReplyDelete
  12. Sir மக்களுக்கான திட்டங்களை நிறையா அறிவியூங்கள்.செயல்படுத்துங்க, உங்கள்மீது மற்றும் உங்கள் ஆட்சி மீதும் மக்களுக்கு நம்பிக்கை வந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. 7700 வழங்கப்படும்...
      நம்பிக்கை... அதானே வாழ்க்கை...

      Delete
  13. Bcm eng 58 female weigtage posting kidaikuma

    ReplyDelete
  14. Bcm eng 58 female weigtage posting kidaikuma

    ReplyDelete
  15. 1000...2000....4000...8000...10,000...13,000...பிம்பிளிக்கி பியாபி........

    ReplyDelete
  16. 2000 eruthu.13000
    Vacancy
    Athu unmai

    ReplyDelete
  17. 2000 eruthu.13000
    Vacancy
    Athu unmai

    ReplyDelete
    Replies
    1. Ethuvum unmai illa ithai vittuttu Vera velaiya paartha polachukkalam

      Delete
    2. 13000 unmai than nanba....
      7700ku 13000 per ready...

      Delete
    3. Balaji unnaku enna vendum 7700 nu ularatha

      Delete
    4. Balaji unnaku enna vendum 7700 nu ularatha

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. varam varam ethavathu ularvatha ivar velai,peatti edupavarkal un sir ippadi ularuringa appadinu kelunga ippadi sollikondu ponal eppodhu posting itharkku mudivae illaiyae

    ReplyDelete
  20. Ayya pothum engalai vittudugaiya

    ReplyDelete
    Replies
    1. நீங்க ரொம்ப நொந்து போய் இருக்கீங்க

      Delete
  21. 2012, 2013 ல் tet pass ,பண்ணினவங்க subject வாரியாக எத்தனை பேர் தேறினார்கள், paper 1 rank list, paper 2 rank list வெளியிட்டார்கள். தற்போதைய govt. என்ன செய்கிறது. Rank list இல்லாமல் எப்படி posting போட முடியும். எல்லாம் ஒரு ஏமாற்று வேலை. ஏதோ நடந்தால் சரி.

    ReplyDelete
  22. Weightage enbathe ematruvelaithane

    ReplyDelete
  23. Puthiya thalimurai news weight age neekkappadum

    ReplyDelete
  24. Appothu sonna news?
    இப்போ சொன்னார்களா sir

    ReplyDelete
  25. Appothu sonna news?
    இப்போ சொன்னார்களா sir

    ReplyDelete
  26. 2013&2014 ல் இதுவரை இன வாரியாக (சாதி) ஒவ்வொரு பாடப்பகுதியிலும் பணி நியமனம் பெற்ற கடைசி தகுதிநிலை மதிப்பெண் பட்டியல் இருந்தால் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சார்.(கல்விச்செய்தி)

    ReplyDelete
  27. Posting podarathukkula next tet vanthurum

    ReplyDelete
    Replies
    1. Athukukuda padika mudialaye kulappurangale romba kastam PA

      Delete
  28. Replies
    1. 7am thedhi 7700 salary job confirm...
      7
      7
      7....match agutha?

      Delete
    2. TET Notification Feb 7 a?? yapadi conform a solringa suresh?

      Delete
  29. இன்னும் ஒரு வருடம் ஆனாலும் இதே செய்தியை தான் அமைச்சர் சொல்லி கொண்டே இருப்பார். அமைச்சர் பேச்சை கேக்கும் போது எனக்கு ஒரு காமெடி தான் நினைவுக்கு வருகிறது..... அன்னைக்கு காலைல ஆறு மணி ....☺☺☺

    ReplyDelete
  30. மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு, TET தேர்ச்சி அடைந்தாலே ஆசிரியர் பணிக்குத் தகுதி என அர்த்தம்,வெய்ட்டேஜை மட்டும் கொண்டு பணி வழங்கப்பட்டால் TET தேர்ச்சி பெற்ற வயது மூத்தோர் ஏமாந்து போக வாய்ப்புள்ளது,TET தேர்ச்சி பெற்றவர்களில் 50% வயதுமூப்புக்கும்,50% வெய்ட்டேஜுக்கும் பணி வழங்கினால் மூத்தவர்களுக்கும் மகிழ்ச்சி! இளையவர்களுக்கும் மகிழ்ச்சி!தங்களால் மட்டுமே இதனை நடைமுறைப்படுத்த இயலுமென நம்புகிறோம்,வாழ்க வளமுடன்!மூத்தோர் TET தேறியும் வேலை கிடைக்காமல் இருக்கும் சோகநிலையை மாற்றுங்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. 7700ku vayasukku vandha enna varaatti enna?

      Delete
    2. yes 7700 than salary. . part time appointment... weekly 3 half days Duty.. . total 6 days in a month... part time teachers thru tet...!!!

      Delete
    3. Unaku theriuma salary 7700 nu summa iruka mata minister unta ethum sonara..

      Delete
  31. Nallathey ninaipom nallathey nadakkum

    ReplyDelete
  32. Super method 50:50 anaivarukum happy for this system

    ReplyDelete
  33. உண்மையாகவா .....

    ReplyDelete
  34. Give life to seniors.. Nobody knows their inner mind tears....

    ReplyDelete
  35. Give life to seniors.. Nobody knows their inner mind tears....

    ReplyDelete
    Replies
    1. Seniors na 85 la irundhu wait pandravangalukku dhane...

      Delete
  36. Kalvi seithi kalvi amaichar weightaeg atchi kalam selaction list heartataek techers or ministers ku eppa varum eppoluthu varumnu nu antha and avanuku me theriya vaippillai aanaal ethanaal pathppu paduvathuthu naaaam. Mattume....Enna vaalkai sir....

    ReplyDelete
  37. நம்மள எப்போதும் பரபரப்பாவே வைக்கிறாங்க.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. 2013 - TET ல் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் ல் தோற்றவர்களுக்கு வழக்கம் போல் ஏமாற்றம்தான்.வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள் வலி தாங்க முடியாது.

    ReplyDelete
  40. மாணவர்களின் எண்ணிக்கையோ அதல பாதாளத்தில் .--- .. அப்புறம் எப்படி பணியிடம் அதிகரிக்கும் ...
    எங்கள் துறையிலும் அவ்வளவே..... வரும் 24 முதல் அனைத்து சான்றுகளும் ஆன்லைன் அப்புறம் எங்கயிருந்து காலி பணியிடங்கள் நிரப்புவது?

    ReplyDelete
    Replies
    1. Kalvi tharam uyara vendumenil 15 manavarkalin oru aasiriyar potalum thappillai..yethu yethuko kodi kannakil nithi spend pannukirarkal Nam nattin nalaiya elanjarkalin munnetram oru aasiriyar in kayil than ullathu

      Delete
  41. Minister Nalla reel suthikkitae irukkar

    ReplyDelete
  42. மறுபடியும் முதல்ல இருந்தா தாங்காதுடா சாமி ...இதே மாறி தான் ரொம்ப வருஷமா சொல்லிக்கிட்டு திரியுறானுக என்ன செய்ய....இவுங்க சொன்னதுல ஏதாவது தெளிவு இருக்கா என்னைக்கு எப்போன்னு...படிப்படியாவாம்

    ReplyDelete
  43. ஒரு வாரத்துல 2013 tet தேற்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல செய்தின்னு சொல்லிட்டு இப்படி பேசி பேசி காலம் கடத்துனீங்கன்னா உங்க மேல மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்

    ReplyDelete
  44. தினம் தினம் ஒரு அறிவிப்பு
    எந்த ஒரு அறிவிப்பும் ,அறிவிப்பாக மட்டுமே உள்ளது நடைமுறைகககு வருமா என்பது ?????????????

    ReplyDelete
    Replies
    1. வரும்ம்ம்...ஆனா...வராது...

      Delete
    2. வரும்ம்ம்...ஆனா...வராது...

      Delete
  45. 13000 posting la bt post evolo boss. minister asiriyar panidangal nu solraru. asiriyar nu sona athula sec grad teacher,bt, pg teacher , spl teacher irukanga.

    ReplyDelete
  46. elarukum job kidaika vendum kadavul karunayal

    ReplyDelete
  47. kandipa post undu. evolo epadi poduvanga ithelam notification vantha than therium. so manasa kulapi tension agathenga

    ReplyDelete
  48. நாளைக்கு என்ன ஆலோசன பண்ணுவீங்க
    ராமா mr.கல்விக்கே தெரியாதே...

    பாம்ப கண்லயே காட்ட மாட்றானே..

    ReplyDelete
  49. Onnume theriyatha kumootai neengala illa naangala..mr.kalvi

    ReplyDelete
  50. Onnume theriyatha kumootai neengala illa naangala..mr.kalvi

    ReplyDelete
  51. 2013 la pass panni evlo varushama wait pannunavala kena beep

    Aiadmk ethuthada ungalukku kadaisi aatchi RIP AIDMK 2018 olijiduga da jj erutha vara nabbuna posting varumnu

    ReplyDelete
  52. 2013 la pas panavangaluku paper 1????

    ReplyDelete
  53. Suppose if govt. follows only TET marks or TET seniority OR Old weightage we cannot ask them. Because they simply say it is govt. policy.

    Because in the past they changed pass mark after CV from 90 to 82. For that they told it is a govt. policy. court also accept. So we cannot except them what they will do.Just like lottery. Every one in the ministry and higher officials in the education dept. should analysis this.

    I pray god that the decision of this govt. be favor to all of us. At least in future they will have to frame the exam rules clearly.


    ALL THE BEST FRIENDS.

    ReplyDelete
    Replies
    1. Absolutely correct sir. we pray god to take good decisions from Government for all candidates..

      Delete
  54. Minister vida intha website admin than super. Ennama flash news poduraru. Super sir. Epdiya ennum 3 year's pottengana enga life finish. Unmaiya therinchathuna news podunga. Ella Oru trb news podatha. Un newsa parthu palaperoda valkai palaguthu. Purinthukollungal. Mr. Admin.

    ReplyDelete
  55. உனக்கு வேற வேலையே இல்லையாப்பா தினமும் சொல்லத்தான் செய்ற போஸ்டிங்க போட மாட்றியே

    ReplyDelete
  56. sir age first and pass mark than weightagok

    ReplyDelete
  57. English MBC wtg 64 is there any chance for me sir

    ReplyDelete
  58. High school a padichavnukum.. Matric la padichavanukum marks too variation.... So weightage theva latha ondru.... 2013 Tet pass panavanga ellarume above 35 age thaandinavanga.. So please give preference for them...

    ReplyDelete
  59. 2013 LA Tet pass panavangaloda certificate eligibility 2019 oda mudiya poguthu.... Current la padicha students aala kuda tet pass pana mudiyala.. So give preference to age those who had passed in tet 2013

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  60. ராஜலிஙகம் சார் தகவல் ஏதும் உணடா ?

    ReplyDelete
  61. when will verify paper 1 passed candidate(2017 year)

    ReplyDelete
  62. Next tet exam unmaiyile vaikirangala I already passed in 2017

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. kalviseithi admin avalgalea neengalavathu sonnathu pola cutoff list viduvengala illa amaichar pola oru varathil viduvomnu solla poringala

    ReplyDelete
  65. அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி