Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் - உயர்நீதிமன்றத்தில் TRB சார்பில் பதில் மனு தாக்கல்.

ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

28 comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. TRB is going to announce Reexam finally, We also expect Reexam only, Bcoz Reexam is only the final Sollution for this issue...

  ReplyDelete
  Replies
  1. மூட்டைப்பூச்சிக்காக வீட்டை கொளுத்திய கதை ஆனது>>>
   100+ பேர் ஃபோர்ஜெரி பண்ணதுக்கு
   1000+ பேர் லைஃப் மண்ணா போச்சு….>>>>

   Delete
  2. We need without corruption. So Reexam is the final Sollution for this issue...

   Delete
 3. Yes don't put any cases against in TRB because wast of time. Plz prepare well for examination

  ReplyDelete
 4. Yes don't put any cases against in TRB because wast of time. Plz prepare well for examination

  ReplyDelete
 5. Yes don't put any cases against in TRB because wast of time. Plz prepare well for examination

  ReplyDelete
 6. Yes don't put any cases against in TRB because wast of time. Plz prepare well for examination

  ReplyDelete
 7. அங்கையும் கையை காட்டிரனும் - அடுத்தவன் மேல.....

  ReplyDelete
 8. trb cant recognise the culprits in fraud.........official said.
  hereafter nothinggggg........prepare for exam

  ReplyDelete
  Replies
  1. மூட்டைப்பூச்சிக்காக வீட்டை கொளுத்திய கதை ஆனது>>>
   100+ பேர் ஃபோர்ஜெரி பண்ணதுக்கு
   1000+ பேர் லைஃப் மண்ணா போச்சு….>>>>

   Delete
 9. நீதி கனவான்களே'
  இப்ப வாவது ஒத்துக் கொண்டார்களே'
  தனியாரிடம் கொடுப்பதால் எளிதாக முறைகேடு நடந்து, கடந்து போய் விடுகிறது என்று ...
  இதற்குத்தான்
  கல்வி ஐ ,
  சுகாதாரமான மருத்துவத்தை,
  போக்குவரத்தை,
  விவசாயத்தை அரசுத் துறையாக ஆக்குங்கள் என்று ஃ .....
  ஆனால்,
  ஊழல் இல்லாத,
  அதிகார துஷ்பிரயோகமில்லாத,
  பொது நலச் சிந்தனையுடன் கூடிய அரசுத் துறையாக,
  மக்களால் எளிதில் அணுகி கேள்வி கேட்டு விளக்கம் பெறக்கூடிய அரசுத் துறையாகவும்,
  சமூக நீதியை அனைவருக்கும் மனிதன் என்ற அடிப்படையில் சமமாக தரக்கூடிய அரசுத் துறையாகவும் இருக்க வேண்டும்
  என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றோம்.

  ReplyDelete
 10. மதுரை உயர்நீதிமன்றம் வேதியியல் பாடத்திற்கு ஆறு மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த மதிப்பெண் பெற்ற பின்னர் தகுதி மதிப்பெண் பெறும் நன்பர்கள் தொடர்பு கொள்ளவும்.....
  6381442593

  ReplyDelete
 11. Where is Trb ? What about 2017 trb planner?

  ReplyDelete
  Replies
  1. Siva old pattern la arts and science vecha velaiku aagadhu...

   Delete
 12. இது வரை ஊழல் நடந்துள்ளது

  ReplyDelete
 13. oth dai eppada paper 2 list viduveenga

  ReplyDelete
 14. விரைவில் ஆசிரியர் பணியிடங்கள் 2013 டேட் தேர்ச்சிக்கு 50% 2017 டெட் தேர்ச்சிக்கு 50% என்ற அடிப்படையில் நிரப்புவதாக தகவல் கிடைத்துள்ளது

  ReplyDelete
  Replies
  1. Where r u collected in this information sir?

   Delete
  2. 2012?,2014?,2018?,2019?.......

   Delete
 15. Replies
  1. ஏற்கனவே 2013க்கும் 2017க்கும் வெய்ட்டேஜ் தகராறு இருக்கு…
   ஏம்..பா போஸ்டிங் போடப்போறனு சொல்ற?
   என்ன போஸ்டிங் போடப்போறனு சொல்ற?

   விரைவில் போடப்போறனு சொல்ற…
   என்ன விரைவில் போடப்போறனு சொல்ற…?

   திரும்ப திரும்ப பேசற நீ…
   என்ன திரும்ப திரும்ப பேசற நீ…?
   ஏம் பா நீ கரெக்டா தான சொல்ற…>>>>

   Delete
 16. Teachers Transfer councling after exam i.e may be in May third or fourth week. There after they will think about new posting, till then no expectations.....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives