Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இன்றைய (31.03.2018) ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்

4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.05.2018 ல் சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,
அரசு ஊழியர்களைத் திரட்ட முடிவுமுற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்க தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் 11 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 23.04.2018 முதல் 27.04.2018 முடியபோராட்ட விளக்கப் பிரச்சார இயக்கம்.

19 comments

 1. உங்களால் முடியவில்லை என்றால் வேலையவிட்டு போங்க,வேலைவாய்ப்பில்லாதவர்கள் குடிக்ககூட கஞ்சி இல்லாமல் படித்த பட்டதாரிகள் குறைந்த சம்பளத்தில் அரசு வேலை செய்ய தயாராக உள்ளனர்.
  உங்களுக்கெல்லாம் ஜெ பயன்படுத்திய ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Unga problem neenga parunga friends....engaga problem nanga pathukkirom.....antha ayutham unga melayum selutha mudiyatha....nee enna High court judge ah.....

   Delete
  2. ஜெ.அம்மையார் tet 2013 மதிப்பெண் தளர்வு வழங்கியது சரியா..?

   Delete
  3. நீ வேலைக்கு வந்தப்பிறகு உன்னோட தகுதிக்கு ஏற்ப சம்பளம் கொடுக்காம உன்னை விட தகுதி அனுபவம் குறைஞ்சவங்களுக்கு முன்னுரிமை கொடுத்தா வாயை மூடிக்கிட்டு சும்மா இருப்பியா..தெரிஞ்சா பேசு..தெரியலனா சைலன்ட்டா உன்னோட பிரச்சனையை மட்டும் பாரு..

   Delete
  4. உனக்கு வேலை கிடைக்கலேன்னா நாங்களா காரணம்.அரசாங்கத்துக்கிட்ட நாங்க எங்க தேவையை கேட்குறோம்..உனக்கு பிரச்சனைன்னா நீ அதே அரசாங்கத்துக்கிட்ட தானே கேட்கணும்...நீ உனக்கு போராடு..மத்தவங்களை சொல்ல உனக்கென்ன அதிகாரம் இருக்கு

   Delete
  5. ஊதிய உயர்வுக்கும், கூடுதல் நிதிக்கும், பென்சனுக்கு மட்டும் கொடி பிடிக்கும் ஜேக்டோ - ஜியோ கூட்டமே....

   வரலாற்றில் உன் சுயநலம் பதிவாகப் போகிறது.. தடுத்து நிறுத்து...

   (நன்கொடை பல லட்சம் கொடுத்து பணியில் சேர்ந்த) அரசு உதவிபெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்றுவதை உன்னால் தடுக்க இயலாதது ஏன்??

   இவன்
   தமிழ்நாடு புரட்சிகர ஆசிரியர் சங்கம் (TNPAS)

   Delete
  6. 1 வாரத்தில்வேலை கிடைக்கும் என கூறிய அமைச்சரிடம் உன் கோபத்தை காட்டு பா அதை விட்டுட்டு வேலையை உடு.ன்னுட்டு உள ராதே... முடிந்தால் போராட்டம் நடத்துப் பா

   Delete
  7. பொது மக்களுக்கு காவிரி விவகரம் ஸ்டெடெர்லைட் போன்றவைகளுக்கு போய் போராடு நாரா யானா

   Delete
  8. குடிக்க கஞ்சி இல்லை என்றால் அரசிடம் கேள்

   Delete
  9. In low salary there is job for you narayana varaya if you are OK come to dpi complex with your all original and three colour photos on Monday 10.30 am we are waiting

   Delete
 2. Mr neenga arasu velauku vandalum ungal urimaikaga porada vendi irukkum. Mudhalil exam clear seiya parkavum. Come to service. Then talk.

  ReplyDelete
 3. Hello narayana...எல்லா நிலையிலேயும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்..அதற்காக போராடுகிறார்கள்..நீ உன் லெவல்ல இருக்கற பிரச்சனையை தீர்க்க பாரு...!

  ReplyDelete
  Replies
  1. சக ஆசிரியரை ஒருமையில் பேசும் நீங்களெல்லாம் ஆசிரியரா....
   தூஊஊஊஊ..

   Delete
  2. தம்பி லிங்கம் பிளாட்பாரத்தில் அமர்ந்திருப்பவன் போல பேசாதே' அரசு வேலைககு வரும் போது பென்சன் வேண்டாம் என சொல்ல முடியுமா? 5 வருட MடA க்கு பென்சன் உண்டு ஊதியக் குழு நிலுவை 21 மாத பாக்கி வாங்கியாச்சு, நீதி அரசர்கள் IAS நிலைநபர்கள் என அனைவருக்கும் வாங்கி விட்டார்கள், ஆனால் மற்ற இடை கடை நிலை ஊழியர்கள் பெறவில்லை, உனக்கும் உன் சந்ததிக்கும் சேர்த்து தான் தம்பி இப்போராட்பம், இன்று ஏக்கத்தோடு கர்த்து இருக்கும் இளைஞர்களுக்கு தெரியாது, அன்று போராட்ட களத்தில் மாண்ட அரசூழியர் ஆசிரியர் பற்றி.... பதிவு வருத்தம் தெரிவிக்கவும், முற்றிய நெற்கதிர் தாழ்ந்து இருக்கும், மல்லக் க படுத்து எச்சி துப்பாதீர் தம்பி, ஃ 15 ஆண்டு பணியிலிருந்து வெறும் கையே என செல்வா யா ? கால ஓட்த்தில் நீயே கூட போராடு வாயே ... உன் பதிவு உன்னை பதம் பார்க்குமே உன் பதிவுகள் பல பிடித்தவை ஆனால் இவை உன்னை தாழ்த்து கிறது ....உன் களம் பணி வேண்டி என் களம் உரிமை வேண்டி உன் களம் சுயநலம், என் தளம் சமுகநீதி ... தம்பி எங்கோ உள்ள கோபத்தை ஜாக் டோ-ஜியோ மீது செலுத்தி வீண் காலத்தை இழக்தே பேட்டி கொடுத்த அமைச்சரை ேகளப்பா, ...

   Delete
  3. You are right.Mr.Narayanan mind your words.Think before writing.Behave a human not to be politician.

   Delete
 4. Inga pasangala govt school LA sethungada

  ReplyDelete
 5. உனக்கு வேலை வேணும்னா உன் உறவினர் பிள்ளைகளை கூட்டிட்டு போய் சேர்த்து கோ

  ReplyDelete
 6. Dei puliyangudi before entering to the govt job your creating so many problems without any meaning what is your problem in 2013 govt conducted tet for that based upon weightage given appointment for more than 10 thousand and five hundred teachers than some people gone court against weightage but court said to maintain same method for appointments more than three years waste because of candidates than for absentees certificate not produce candidates trb published 2nd list which is a one more chance it's not compulsory because of some official problem it's getting delay so because in eligibility puliyangudi you did not get the chance in selection list that's your problem because your in ability why your making so many noise on the social media jacto jio teachers all well educated and equipped people your advice no need to them govt given how many chances from you missed all I think u only had tet pass for that you are try enter as a govt teacher no chance for it if u have quality automatically your choice will come otherwise govt kita fight panni unnnla onnum seiya mudiyathuda if u got courage u can publish your subject and cutoff

  ReplyDelete
 7. Puliyangudi enna answer illa unnnla ethvum niyayapatuthi sollamudiyalaya OK appa moodikitu velaiyaparu because of inability of u don't spoil life of others by making messages in social media OK 😎

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives