மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 8 ஆயிரம் மாணவர்கள், நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடி பயிற்சியும், மீதமுள்ள 6 ஆயிரம் மாணவர்களுக்கு மின்னணு முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நேரடி பயிற்சி பெறும் 2 ஆயிரம் மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*🖥 கணினி அறிவியல் பாடம் தமிழக அரசு பள்ளிகளில் 6வது தனி பாடமாக 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவருவதற்கான கணினி ஆசிரியர்களின் கோரிக்கை மனு NCERT- ஆல் ஏற்கப்பட்டதா? தெரிந்துகொள்ள!!👇*
ReplyDelete*📝 NCERT REPLY: Date:26/03/2018.*
›
🔖 To Create Computer Science As Sixth Subject From 6 To 10th Standard TN School Curriculum: NCERT REPLY As Date on 26/03/18...
♨https://kaninikkalvi.blogspot.in/2018/03/6-6-10-ncert-ncert-reply-date26032018.html?m=1
🖥kaninikkalvi.blogspot.in📚
*🛡Share To All CS Group🤝🏻👆🏻*
🅱💢 பள்ளிக்கல்வி - மேல்நிலைப் பள்ளிகள் - தொழிற்கல்வி ஆசிரியர்(🖥கணினி அறிவியல்)117 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.01/01/2018 முதல் 31/12/2018 முடிய ஒரு வருட தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது📝
ReplyDelete117 தற்காலிக கணிணி அறிவியல் ஆசிரியர்களின் முழுவிவரங்கள் அடங்கிய பட்டியல்📝
117 Computer Science Teachers Post One Year(2018) Continuation Order Released 117 Teachers Complete List With Full Details) 👉 Click Here To Download(PDF)
🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/117-01012018-31122018-117-one-year2018.html?m=1
🅱💢1880 கணினி பயிற்றுநர் தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2018 முடிய ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு 👉 Click Here To Download(PDF)
🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/1880-01012018-31122018.html?m=1
⚠More Official News 📝
🖥kaninikkalvi.blogspot.in📚
🚀Share To All CS Teachers Groups
🖥 கணினி அறிவியல் பாடத்திற்கு பகுதிநேர ஆசிரியர்களாக(Part Time Teachers PT) தற்போது வரை தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்? CM CELL REPLY:Date: 26/03/2018
ReplyDelete🖥 Number of Temporary Computer Part Time Instructors Working in Tamilnadu Govt Schools: CM CELL REPLY: 🗓Date: 26/03/2018
›
📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/part-time-teachers-pt-number-of_27.html?m=1
⚠More Official Computer Science B.Ed Related News Visit only
🖥kaninikkalvi.blogspot.in📚
🚀Share This All CS B.Ed Graduates