அரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவர் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2018

அரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவர் தேர்வு

அரசின் இலவச 'நீட்' தேர்வு பயிற்சிக்கு பள்ளிக்கு ஒரு மாணவரை தேர்வு செய்யுமாறு சுற்றறிக்கைஅனுப்பியதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழக அரசு சார்பில், 'தொடு வானம் இலவச நீட் தேர்வு பயிற்சி மையம், அரசுப் பள்ளி தமிழ் வழி மாணவர்களுக்குதிருவள்ளூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், ஆங்கில வழி மாணவர்களுக்கு சென்னை, ஈரோடு, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் நடக்கிறது. ஏப்.,5 முதல் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், சேர்வதற்காக பள்ளிக்கு 5 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்களுக்கு முதலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. தற்போது, பள்ளிக்கு ஒருவரை அனுப்பினால் போதும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐந்துபேர் வீதம், மாணவர்களின் பெற்றோர் ஒப்புதல் கடிதம் கொடுத்த நிலையில், தற்போது ஒருவர் மட்டுமே அனுமதி, என்ற கல்வித்துறை உத்தரவால் மாணவர்கள், பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

2 comments:

  1. ivanunga kasu aataya poda coaching center open pandranunga, neraya peru vandha class edukkanumla

    ReplyDelete
    Replies
    1. உரிமையை மீட்பாம் (2013TET)

      2013 ஆம் ஆண்டு ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர்கள் கவனத்திற்கு!

      இருட்டடிப்பு செய்யபட்ட 2013 என்ற வார்த்தையை மீட்டெடுத்தது எம் கூட்டமைப்பு என்பதை அனைவரும் அறிவீர்கள்.. எங்களது கூட்டமைப்பு தொடர்ந்து பல வீண் விமர்சனங்களை கடந்து, பல தடை கற்களை தகர்த்தெரிந்து வெற்றி பயணங்களை மேற்கொண்டும் வருகிறோம். அனைத்து கட்சிகளும் எங்கள் கோரிக்கைகளை ஏற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
      ஆனால் தற்போது எங்களது முயற்சிகள் வலுவிழந்து வருகின்றன.

      இதுவரை களம் காணாதவர்கள் உடனடியாக இணைவீர்...
      நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் .
      நமக்கான சவக்குழி ஆழமாக தோண்டபடும் மறவாதீர்...

      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

      தொடர்புக்கு:
      திருமதி சண்முகபிரியா மாநில செயலாளர்

      திரு. வடிவேல் சுந்தர்
      மாநில தலைவர்
      8012776142

      திரு.இளங்கோவன்
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      8778229465

      திரு நாகூர் மீரா
      வடமாவட்ட ஒருங்கிணைப்பாளர்
      9791232259
      திரு.ஏகாம்பரம் மாநில பொறுப்பாளர்
      9025342468
      திரு. கார்த்திகேயன். மாநில பொருளாளர்
      8870452224
      திரு. பரமேஸ்வரன் மாநில அமைப்பாளர்
      7358841778
      திருமதி. சுகுணாதேவி கொங்குமண்டல ஒருங்கிணைப்பாளர்
      9578750010
      செல்வி.பிரவீனா
      மாநில மகளிர் து. பொறுப்பாளர்
      9500757520
      திரு. தென்னரசு மா.து.அமைப்பாளர் 9751102497
      திரு.தேவராஜன்9025840825
      திரு.குமரவேல்9843373788
      திரு. தியாகராஜன்9865885988
      திரு.ஸ்டீபன் ஆ.ராஜ் 9943200550
      திருமதி .மாலா 8489223636

      2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு


      https://chat.whatsapp.com/9WhEpwXqtoPF1KHywUBdhv

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி