TRB - சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோர்களுடன் நடைபெற்ற சந்திப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2018

TRB - சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோர்களுடன் நடைபெற்ற சந்திப்பு.

நன்றி
சிறப்பாசிரியர்கள் தேர்வு எழுதியவர்கள் சங்கம்

22 comments:

  1. என்ன கொடுமை தமிழ்நாட்டில் தேர்வு எழுதிவிட்டு முடிவை வெளியிட கோரி போராடுவது

    ReplyDelete
    Replies
    1. செவிடன் காதில் ஊதிய சங்கு தான் இது...

      Delete
  2. Exam mattum than vaipanga kasukaga, velai podamatanga epavum, nama ipdiye kalvi seithigal ah parthu parthu kannu ponathu than mitcham

    ReplyDelete
  3. Exam mattum than vaipanga kasukaga, velai podamatanga epavum, nama ipdiye kalvi seithigal ah parthu parthu kannu ponathu than mitcham

    ReplyDelete
  4. TET exam eluthinavargal life kelvikuriya irukku....

    ReplyDelete
  5. மே மாதத்திற்குள் வசூல் ஆகிவிட்டால் தேர்வு முடிவு வெளியிடப்படும்.

    ReplyDelete
  6. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ளவர்கள் ஆறு மாதங்கள் எந்த பணியும் செய்யவில்லை. ஆனால், அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் மட்டும் வேண்டும்.

    ReplyDelete
  7. Sakthivel sir tet psycology. Eantha books padikurathunu sollunga plz

    ReplyDelete
  8. சிறப்பாசிரியர்களுக்கு வாழ்த்துக்கள், உங்கள் முயற்சி வெற்றி அடையும்

    ReplyDelete
  9. கேடுகெட்ட அரசாங்கம்,இவனுங்க எவனாவது நம்ம கிட்ட இலவசம்னு சொல்லிட்டு ஓட்டு கேட்டு வந்தாங்கன செருப்பு பிஞ்சிரும்,எவளவு பேர் கஷ்ட்டபட்டு படிச்சி தேர்வு எழுதினா ஒழுங்கா முடிவு வெளியிடாமா ஒதவாத காரணம் சொல்லிட்டு இருக்கிறாங்க முட்டடாள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்

    ReplyDelete
  10. பள்ளிகளுக்கு சிறப்பாசிரியர்கள் தேவை இருப்பதை கருத்தில் கொண்டு அரசு தான் காலிப் பணியிடங்களை வெளியிட்டு தேர்வையும் நடத்தியுள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறும் பொருட்டு இருந்த வேலையை துறந்தவர்கள் பலர். எப்படியும் தேர்வு முடிவு வந்துவிடும் என்று காத்திருந்த சிறப்பாசிரியர்களின் கனவு கனவாகவே இருந்ததின் பொருட்டு தான் சென்னையில் அனைவரும் கூட நேர்ந்தது. TRB ஒரு தேர்வை நடத்தி அதன் முடிவை 6 மாதங்கள் கடந்தும் வெளியிடாமல் இருப்பது இதுவே முதல்முறை. ஏற்கனவே பாலிடெக்னிக் தேர்வு முடிவில் நடந்த முறைகேட்டின் மூலமாக TRB அதன் நன்பகத்தன்மையை இழந்துள்ளது. இந்நிலையில் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நந்தகுமார் IAS அவர்கள் நேர்மையானவர் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்போதைக்கு இதுவே ஆறுதல் தரும் செய்தியாக இருக்கிறது. இந்த சிறப்பாசிரியர்களின் தேர்வு முடிவைப் பொறுத்தே இனி வரும் காலங்களில் TRB-ன் நன்பகத்தன்மை வெளிப்படும். தேர்வு முடிவை இனியும் காலதாமதப்படுத்தாமல் விரைவில் வெளியிடுவார்கள் என்ற கனவோடு மீண்டும் சிறப்பாசிரியர்கள் பொறுமையுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  11. Yes...we want pure merit result. Late ta vanthaalum nermaiyaga vara vendum.

    ReplyDelete
  12. சதீஸ் ஆத்தூர்:Trb தலைவர் மற்றும் செயலர் கூறியது போன்று மே மாத இறுதியில் தேர்வு முடிவு வெளியிட்டு குளறுபடி இன்றி அனைவரும் ஜுன் மாதம் அரசு பணியில் அமர்ந்தால் மிகவும் சந்தோஷம்.நன்றி

    ReplyDelete
  13. சதீஸ் ஆத்தூர்:Trb தலைவர் மற்றும் செயலர் கூறியது போன்று மே மாத இறுதியில் தேர்வு முடிவு வெளியிட்டு குளறுபடி இன்றி அனைவரும் ஜுன் மாதம் அரசு பணியில் அமர்ந்தால் மிகவும் சந்தோஷம்.நன்றி

    ReplyDelete
  14. நேற்று இரவு 7.30 மணியளவில் கல்விச்செய்தியில் வந்த செய்தி “இந்த வருடம் ஆசிரியர் பணிநியமனம் கிடையாது” என்ற செய்தி இப்பொழுது காணவில்லை எங்கு சென்றது அந்த செய்தி ???!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. தந்தி டிவியில் வந்த செய்தி அது... உயர் அதிகாரி சொன்னாராம்...

      Delete
  15. Replies
    1. ஆட்சி கவிழ்ப்பு இல்லாமல் போஸ்டிங் இல்லை ...

      Delete
  16. 2013 posting எப்போது?

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா நம்பறீங்க?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி