Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

2017 TET தேர்வர்கள் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து வைத்த கோரரிக்கை மனு...

24 comments

 1. 2013 ஆசிரியர் தகுதிதேர்வு
  கவனத்திற்கு.....

  https://youtu.be/ymHTZ5rPyPA

  ReplyDelete
 2. 2013 mun urumai koduka namum manu kodukalamea ,
  Plan panunga boss Gobi la sandephom

  ReplyDelete
 3. Enna panunalum Avanga pandratha than pannunanga posting rompa kammi so enna nadanthalum 90000 kum job kuduka Mudiyathu

  ReplyDelete
 4. Enna panunalum Avanga pandratha than pannunanga posting rompa kammi so enna nadanthalum 90000 kum job kuduka Mudiyathu

  ReplyDelete
 5. 2017 paper pathi ethume therlaye..paper 1.kum namum manu koduppom..

  ReplyDelete
 6. 2017 paper pathi ethume therlaye..paper 1.kum namum manu koduppom..

  ReplyDelete

 7. Good morning & afternoon , 2013 and 2017 Friends

  Have a wonderful day

  ReplyDelete
 8. 2012 ,2013,2014,2017,2018. Sssss mudiyalappaa intha government nampi sarvam nasam thaan, onnum vilangala. Paper 1 situation verybad , padichittom pass pannittom, job. ??? Vacnt, ,,??

  ReplyDelete
 9. ஐயா ராசா இரண்டு மாத்திற்கு முன்பே பணத்தைக்கொடுத்து வேலையில் 120 பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் பணம் கொடுப்பவனுக்கு தான் வேலைனு ஒரு முடிவு பன்னிட்டானுங்க.மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.லிஸ்ட் எல்ல்லாம் விட மாட்டான்.

  ReplyDelete
  Replies
  1. இதற்க்கு எதுவும் ஆதாரம் உண்டா நண்பா இலை என்றால் யாராவது ஒருவர் பணியாற்றும் பள்ளியின்பெயர் மற்றும் அந்த நபரின்பெயர் மட்டுொல்லுங்கள்

   Delete
 10. List. Vidammaa yeppidi sir. Summa alli vidaathinga.

  ReplyDelete
  Replies
  1. நடந்து கொண்டு இருக்கிறது.

   Delete
 11. 120 பேர் வேலைக்கு போய்ட்டாங்கனு சொல்வது நம்பும்படி இல்லையே சகோ.உங்களுக்கு எப்படி தெரியும்

  ReplyDelete
  Replies
  1. நன்றாக விசாரித்து பாருங்கள் உண்மை புரியும்.

   Delete
 12. Intha government KASU kotutha velai kutukkum intha kalvi amaicharum appadithan athunala KASU ready panuga velai uruthi

  ReplyDelete
 13. வணக்கம் tet நண்பா்களே tet thervil vetripetra anaivarukkum velai kidaippatharku govt. nalla mudivai tharavendum.

  ReplyDelete
 14. இந்த கடிதம் காெடுத்தவர்களுக்கு தாள் 1 என்ன பாவம் பண்னுனாங்கள் அப்ப தாள் 2க்கு மட்டும் வேலை கிடைத்தால் பாேதும் அப்படித்தானே சுயநலவாதிகள் நீங்க எதிர்காலத்துல நல்லா வருவிங்கள் ஆன 2017னு சாெல்லிட்டு ஒரு 50பேர் சுயநலமாக செயல்படுகிறார்கள் ஆனால் தாள் 1 நாங்கள் உங்களின் சாப்பாட்டுல விஷமா வைத்தாேம் பாவிகலா

  ReplyDelete
  Replies
  1. இது தனிநபர் கோரிக்கை மனு.
   இதை தெளிவாக படித்து உங்கள்கமெண்ட்ஸை நீக்கவும்
   உங்கள் தேவைக்கு அடுத்தவர்கள் போராடவில்லை என பழிப்பது முட்டாள் தனமானது.உங்கள் பசிக்கு நீங்கள்தான் கேட்க வேண்டும். (குறிப்பு தாள்1க்கு தனியாக மனு கொடுக்கப்பட்டது.
   நீங்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும்)

   Delete
 15. எனக்கு அரசு பணி காெடுக்கும் சரியா நீங்கள் பாெதுவா பாேய் இனிமேல் பாேராட வேண்டாம் குறிப்பு 2017 என்ற வார்த்தையை பாெதுவக பயன்படுத்தி பாேராட கூடாது உங்களுக்கு பணி வேண்டும் என்றால் உங்கள் பெயர் சாெல்லி பாேராடுங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் 30000 த்திற்க்கு மேல் இருக்கும் பாேது 50 நபர்கள் 2017ஒட்டு மாெத்த தேர்வர்களின் வாழ்க்கையை பாலாக்கவேண்டாம் எதுவாக இருந்தாலும் அரசுக்கு எதிராக செயல்படுதல் டி ஆர் பி பாேராட்டம் இது எங்கள் பணி வாய்ப்பை இழக்க நாங்கள் குழி தாேண்ட தயாராக இல்லை

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அறிவுரைக்கு நன்றி .2013 ஐ சேர்ந்த நீங்கள் 2017 என பித்தலாட்டம் செய்வதை நிறுத்தவும்.

   Delete
  2. நாங்கள் செல்பவகளின் கையெழுத்தை வாங்கித்தான் கொடுக்கிறோம். 30000 பேர் நாங்கள் வந்துள்ளதாக கூறிக்கொள்ளவில்லை

   Delete
  3. இதனை உங்கள் 2013 செய்யும் போது எங்க போனது இந்த திடிர் ஞான உதயம்

   Delete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives