6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணித் தொடர் நீட்டிப்பு -ஆணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2018

6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணித் தொடர் நீட்டிப்பு -ஆணை வெளியீடு

பள்ளிக் கல்வி -2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும்அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ்
அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்ஆக மொத்தம் 8,462 தற்காலிக பணியிடங்கள் - 01-01-2018 முதல் 31-12-2018 வரைதொடர் நீட்டிப்பு வழங்குதல் -ஆணை-வெளியிடப்படுகிறது.

Download G.O. CLICK HERE

15 comments:

  1. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

    தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

    தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

    உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

    புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

    சக்திவேல்நாமக்கல் - 98427 60167

    ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

    ReplyDelete
  2. Ippoum posting podamatanga tet 2018 Ium Aavangalaium sethu poduvanga Emma koduma da

    ReplyDelete
  3. Ithukku oru mudivea kedayatha ipdiea poitea iruntha ennathan arththam

    ReplyDelete
  4. Intha news Emma meaning nu puriala yaravsthu therenja soullunga old...

    ReplyDelete
  5. அய்யோ கூஜா லிங்கம் சென்னை கெளம்பிட்டார்... ஏப்ரல்23 தமிழ்நாடே அலற போகுது..... டக்லஸ் ராஜலிங்கம்..... இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது..... அடித்த வசூல் வேட்டை க்கு கூஜா லிங்கம் தயார் அகிட்டார்...... பிச்சை எடுக்கும் போராட்டம்,,, முள் மேல் படுத்து போராட்டம்.... காமெடி பீஸ

    ReplyDelete
  6. Ramalingam original oru pradu

    ReplyDelete
  7. டேய் ராஜ லிங்கம்.... உண்ணாவிரதம் என்றுசொன்னாய்... பசிக்கும் என்று போராட்டத்தை மாற்றி விட்டாயா..... கூஜா லிங்கம் நிர்வாண போராட்டம் நடுத்துவேன் என உனது குரூபில் சொன்னாய்..... இதெல்லாம் பொய்யா டக்லஸ் ராஜாலிங்கம

    ReplyDelete
  8. போர்வை,,,, தலையணை,,, பாய் அனைத்தும் எடுத்து வர வேண்டும் என்று டக்லஸ் ராஜலிங்கம் குரூபில் சொல்லியிருக்கிறார்..... ஏன்டா அற மெண்டல்...... trb க்கு எதுக்குடா இதெல்லாம்...... போய் நிர்வாண போராட்டம் பண்றயாமே...... பண்ணு டக்லஸ்..... நேரடி ஒளிபரப்பு பண்ணவும

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி