Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்

2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்களின் சன் நியூஸ் நேரலை..


81 comments

 1. தேர்ச்சி பெற்றவர்களின் முழு விவரங்களை PDF ஆக வெளியிடுவதில்லையே ஏன்? அனைத்து விவரங்களும் கொண்டுள்ளTRB update செய்ய கூறியதன் நோக்கமென்ன? தேர்வு முடிவுக்கு பின் படித்த Degree ஐ கணக்கில் கொண்டதேன்? 2013 Posting podumpothu last cut off ஆனது 2017 ல் Posting potta பிறகு Cut off குறைந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகரித்தது எப்படி? .......

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் பணி நியமனத்தில் தான் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தனியர் கருத்து தெரிவித்துளார்.இது அண்ணாரின் தனிபட்ட ஆதாரமற்ற வெறும் கற்பனை கருத்து மட்டுமே

   Delete
  2. 2013 மற்றும் 2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு தெரிவு பட்டியல் வெளிட அரசிடம் கோரிக்கை வைத்தமைக்கு நன்றி.

   Delete
  3. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

   தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

   தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

   உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

   புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

   சக்திவேல் நாமக்கல் - 9786138394

   ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

   Delete
  4. 2013 ல் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 13000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது.வேண்டும் என்றால் www.trb.tn.nic.in என்ற வலைத்தளத்தில் சென்று கீழே கட்டத்தில் உள்ள
   Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 மற்றும்
   Direct Recruitment of B.T Assistant 2012-2013 click செய்து பார்க்கவும்..ஆனால் 2017 தேர்வர்களுக்கு இதுவரை எவ்வித தகவலும் வர வில்லை நாம் கேட்பது g.o 71 அடிப்படையில் வேலை வேண்டும் என்றே!!! அனைவரும் திரள்வோம் ஏப்ரல் 23

   Delete
 2. Ha haha ... அவனுங்க எல்லாத்தையும் பாப்பானுங்க.

  ReplyDelete
 3. Namakkal sakthivel who are you said like this did you have ayn evidence for it in 94 thousand passed candidates any one got evidence to pay amount for their pass than why uou are making noise infront of trb trb not involved malpractice of polytechnic lec its idetified malpractices done by some people from private scanning centre before the verification trb cancelled it so how can you say trb

  ReplyDelete
  Replies
  1. சார் தவறு நடைபெற்றதாக டி.ஆர்.பி யில் பணியாற்றிய பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்..

   Delete
  2. Jaya Ganesh sir, this is the tactics trb follows i think. When they do corruption, they will do with the placements. If they are caught they will put the blame to the private scanning centres. How is that possible sir. If you lost your friends money, will the friends ask yourself or the person who made the locker you used ?? Obviously they will ask you only. Thats what mr. Sakthivel has done. If some malpractices has happened already in polytechnic why not in tntet? Otherwise why is the delay for releasing the list. Why are they changing the heads so many times in a short period. Do u have the proofs for trb has not involved in any fraudulent cases now and before??

   Delete
 4. 2017 நண்பரே முறைகேடு நடப்பதாக கூறுகிறார். இது உண்மையா அப்போ அடுத்த நகர்வு இதை விசாரிக்க சொல்லுவது தான் முதல் வேலை

  ReplyDelete
  Replies
  1. பாலிடெக்னிக் விரிவுரையாளர் நடந்ததை குறிப்பிட்டு கால தாமதம் ஆக ஆக டெட் தேர்விற்கும் அவ்வாறு நடந்து விடும் என்றே கூறுகிறார்

   Delete
  2. ஆசிரியர் பணி நியமனத்தில் தான் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தனியர் கருத்து தெரிவித்துள்ளார்.இது அண்ணாரின் தனிபட்ட ஆதாரமற்ற வெறும் கற்பனை கருத்து மட்டுமே

   Delete
 5. TET ல் பணம் Update ஆகி கொண்டிருக்கிறது

  ReplyDelete
 6. கால தாமதம் காரணமாக பணம் விளையாட வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்

  ReplyDelete
 7. ஏங்க உங்களுக்கு வேறு வேலை இல்லையா...என்ன விஷயம்
  போயிற்றுக்கு இப்ப போய் ஒருவரை
  ஒருவர் குற்றம் சொல்றீங்க... Useful commonds upload pannunga....pls..

  ReplyDelete
 8. srinath அவர்களே.....ஒருவரை இப்படி பேசுகிறோம் என்றால் அவன் எவ்வளவு பெரிய ஏமாற்று பேர்வழி ....

  ReplyDelete
 9. srinath அவர்களே.....ஒருவரை இப்படி பேசுகிறோம் என்றால் அவன் எவ்வளவு பெரிய ஏமாற்று பேர்வழி ....

  ReplyDelete
 10. Mani sir உன்களுக்கு தெரி ந்த செய்தியை சொல்லுங்க.... ஒருவரை பற்றி இவ்வளவு கிழ்தரமக விமர்சிக்க வேண்டமே... இது பலர் பார்கின்ர பதிவாச்சே....

  ReplyDelete
  Replies
  1. Sir mani oru psycho ...... ivan eppavum Rajalingam Puliangudi sir pathi thappa pesurathe velai.....

   Delete
  2. உலகத்திலே உன்னை நீயே sir என்று சொல்லி கூப்பிடும் தற்குரியாட நீ.... நல்லா காமெடி பண்ற

   Delete
 11. Mani sir rajalingam sir mela enna kobam unkaluku?

  ReplyDelete
 12. Mani sir rajalingam sir mela enna kobam unkaluku?

  ReplyDelete
 13. Kandippaga pana addippadaiyil than posting poda padukirathu

  ReplyDelete
 14. நடத்துங்க நடத்துங்க எல்லாம் சில காலமே

  ReplyDelete
 15. Panam vangi than poturanga illati ean ivvalavu late aguthu karanam computar pirachanayam enna ithu karanama intha government eppati nadakuthunu ellarukum therium kaasu vangithan ottu pottom avanga kaasu vangithan velai kuduppangalam summa summa velipataya postingunu Solla matumthan seivanga pola

  ReplyDelete
 16. Panam vangi than poturanga illati ean ivvalavu late aguthu karanam computar pirachanayam enna ithu karanama intha government eppati nadakuthunu ellarukum therium kaasu vangithan ottu pottom avanga kaasu vangithan velai kuduppangalam summa summa velipataya postingunu Solla matumthan seivanga pola

  ReplyDelete
 17. 2017 க்கு மிகப்பெரிய ஆப்பு வைத்து கொண்டு இருக்கிறார் அவர்..... தான் எழுதிய தேர்வில் முறைகேடு இருப்பதாக மற்ற ஒருவரை ஊடகங்களில் பேச வைத்து பணி நியமனம் நடைபெற முடியாத அளவுக்கு ஒரு உபத்திரம் செய்து விட்டார்.....2017 தேர்ச்சி பெற்ற அனைவரின் மீதும் அரசுக்கு தவறான கண்ணோட்டம் வந்து விடும்..... இது 2013 இருப்பவர்களுக்கு சாதகமாக போய்விடும்.....

  ReplyDelete
 18. ஊடகங்களில் அரசுக்கு எதிராக ஆதாரம் இல்லாத ஒரு குற்றம் சுமதியத்திற்காக நண்பர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உண்டு..... அடுத்த பலிகடா சக்திவேல் ஆகிடுவர்...... எச்சரிக்கையுடன் சிந்தித்து செயல்படவும்....

  ReplyDelete
 19. அனைவரும் பணம் வாங்கி கொண்டு பணி நியமனம் நடைபெறுகிறது என்று சொல்பவர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தோடுகலமே..... ஆதாரத்தை சமர்ப்பித்து நிரூபித்து உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்.....

  ReplyDelete
 20. என்னை பொருத்த வரை இது உண்மை

  ReplyDelete
 21. Mani ஒரு நாகரீகம் தெரியாத மனிதர்.நீர் ஆசிரியராக இல்லாமலிருப்பதே நன்று . இல்லையெனில் மாணவ செல்வங்களின் நிலைமை மோசமாகிவிடும்.
  " யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்கு பட்டு "

  ReplyDelete
  Replies
  1. சொல்லிட்டார் வள்ளுவர்..... முதலில் உங்கள் முகத்தில் உள்ள கரையை பாருங்கள்... பின்பு மற்றவரை குறை சொல்லலாம்..... கருத்து கந்தசாமி வந்துட்டார்

   Delete
  2. மதிப்பிற்குரிய அன்பரசனே உன்னை தொடர்பு கொண்டால் ஏன் பிளாக் செய்து விடுகிறாய்? நீ யாருடைய கைக்கூலி...

   Delete
 22. Rs. 1300000 (Thirteen lakhs) many have paid in last year for Teacher post still they are waiting for posting. Something going wrong i am sure.

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. ஆசிரியர் பணி நியமனத்தில் தான் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தனியர் கருத்து தெரிவித்துளார்.இது அண்ணாரின் தனிபட்ட ஆதாரமற்ற வெறும் கற்பனை கருத்து மட்டுமே.

  ReplyDelete
 25. Yes there is a pakka proof from 2000 on wards no any a complaint on trb now only there some problems from private scanning centre staffs than no problem for delay becoz by court there is a delay nearly four years but for 4 months you all blaming govt and trb any meaning is there

  ReplyDelete
 26. TET PAPER1 & 2 TEST BATCH : 75 UNIT TEST &10 FULL TEST

  GROUP 2 TEST BATCH : 50 UNIT TEST &5 FULL TEST

  தேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....

  பிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...

  *SALEM COACHING CENTRE* ,
  VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

  SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

  YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

  ReplyDelete
 27. அமைச்சர் வீட்டு முன் முறையிடுவோம் (சிறப்பு ஆசிரியர் போன்று.

  ReplyDelete
 28. 2012 லேயே, ஜெயலலிதா இருக்கும் போதே, tet posting க்கு பணம் மூலம் posting போட்டவர்கள்.(posting வாங்கியவர்களை தெரியும்) தற்போது எம்மாத்திரம். மணியும் பணம் கொடுத்துள்ளார் போல. பெரும் ஊழலில் தான் உள்ளது trb. பணம் கொடுக்காதவர் பாடு திண்டாட்டம் தான். சன் நியூஸ் உண்மை தான். வீண் விமர்சனங்கள் தவிர்த்து வேலையைப் பாருங்கள். இல்லையெனில் பணம் கொடுத்து வேலை வாங்கப் பாருங்கள்.

  ReplyDelete
 29. மணி சார், எவ்வளவு பணம் கொடுத்தீர்கள். அரசியல் தலைவர்களுக்கா, trbக்கா, அரசியல் தலைவர்களிடம் மாட்டினால் சிக்கல் தான்.

  ReplyDelete
 30. Good kalvi system.அடுத்த தலைமுறை பாவம்.ஊழல்.........பணம்?!

  ReplyDelete
 31. மணி சார் என் மீது கோபம் வேண்டாம்.trb நிலை அப்படி தான். எனது subject லேயே blank sheet மூலம் வேலை வாங்கியவர்களை தினமும் பார்க்கிறேன. தங்களது நிலைமையும் blank sheet தானா..... ஏன் இந்த கோபம்?....

  ReplyDelete
 32. Blank sheet fill ஆக்கியதை எப்படி நிரூபிப்பது.

  ReplyDelete
  Replies
  1. Athukku than Exam Hallil OMR sheet Scan Seithu (Thervarkal Munnilaiyil)Appothe Onlinil Ettri Velivida Vendum Nanbarkale...

   Ithrkku Thervu kattanathudan +500 & +30 Nimidangal Seithal Podhumanathu...

   OOzhalai ozhikka Rs.500 + 30 Nimidangal Selavidamudiyatha???

   Delete
 33. Blank sheet fill ஆக்கியதை எப்படி நிரூபிப்பது.

  ReplyDelete
  Replies
  1. Athukku than Exam Hallil OMR sheet Scan Seithu (Thervarkal Munnilaiyil)Appothe Onlinil Ettri Velivida Vendum Nanbarkalaa...

   Ithrkku Thervu kattanathudan +500 & +30 Nimidangal Seithal Podhumanathu...

   OOzhalai ozhikka Rs.500 + 30 Nimidangal Selavidamudiyatha???...

   Delete
 34. அரியானா ஆசிரியர் பணி நியமனம் போலத்தான் தமிழகத்தின் நிலைமையும்...

  ReplyDelete
 35. dei 2013 la pass panni 5 years aguthu theriumada ..................... naagala yenna kenayagala kandippa evanuvo posting poda mattanuvo dmk vnathatha jop kedaikkum pola

  ReplyDelete
 36. rip aadmk 2018 olijiduvigada
  by 2013 pass

  ReplyDelete
 37. 2013, 2017(district second_49வயதில்). கூமுட்டைகளுக்கு வேலை, எனக்கு வேலை இல்லை மணி*₹*(ding dong). Message அனுப்பும் போது போதையில் இருப்பான் போல

  ReplyDelete
  Replies
  1. கூஜா லிங்கத்தின் அடுத்த அடிமையா....வாருங்கள் வாருங்கள்..... ராஜ லிங்கமும் நல்லா இருந்த 2017 உம்....... வேலை இல்லை என்று விரக்தி வேண்டாம்.... அழாமல் இருங்கள்....

   Delete
 38. Blank sheet ding dong,,,,,,,,, ha,haha,hagha

  ReplyDelete
 39. 2017 சேர்ந்தவர்களே 2017 க்கு ஆப்பு வைத்து கொண்டீர்கள்..... பேடிகளே...... வீட்டின் கதவின் பின்னால் அமர்ந்து கொண்டு புலம்புங்கள்....2000 பேருக்கு தான் வேலை..... கடைசியில் நீங்கள் தான் கோவிலில் மணி அடிக்க போகிறீர்கள்..... ding dong

  ReplyDelete
 40. தம்பி ஜெயம்..... படிச்சு மார்க் எடுக்க வக்கு இல்லை..... அந்த கடுப்புல அது இது னு போலம்பாத.....உனக்கு என் மார்க் மேல சந்தேகம் இருந்த என் மேல cese போடு டா தம்பி..... இப்படி காமெடி பண்ணாத......

  ReplyDelete
 41. Athukku than Exam Hallil OMR sheet Scan Seithu (Thervarkal Munnilaiyil)Appothe Onlinil Ettri Velivida Vendum Nanbarkale...

  Ithrkku Thervu kattanathudan +500 & +30 Nimidangal Seithal Podhumanathu...

  OOzhalai ozhikka Rs.500 + 30 Nimidangal Selavidamudiyatha???

  ReplyDelete
  Replies
  1. Athukku than Exam Hallil OMR sheet Scan Seithu (Thervarkal Munnilaiyil)Appothe Onlinil Ettri Velivida Vendum Nanbarkale...

   Ithrkku Thervu kattanathudan +500 & +30 Nimidangal Seithal Podhumanathu...

   OOzhalai ozhikka Rs.500 + 30 Nimidangal Selavidamudiyatha???

   Delete
  2. Hello bro send your mesg in english or tamil why u r using english letters for tamil words all meaningless dont wast our time there is any meaning or logic in your mesg i will come as a Trb secretary in future and do all dont blame mani he is perfect and he realise the fact and current suituations whatever we nothing will happen students only responsible for this delay you are always moving to the court without meaning against trb and govt so that you all feeling pain now so better to keep quite up to end of this month all will end apart from that u r going to make noise infront of trb office against without meaning no way than it may take some more months so think and do

   Delete
 42. This comment has been removed by the author.

  ReplyDelete
 43. நான் சீக்கிரம் வேலைக்கு செல்வதற்காக நீங்கள் நல்லா போராட்டம் செய்யுங்கோ......2017 இல் 2000 பேருக்கு தான் வேலை...... மற்றவர்களின் நிலைமை icu........ போங்கோ போங்கோ...... போராடுங்கோ

  ReplyDelete
 44. துணிவிருந்தால் போய் புகார் குடு..... ஆதாரம் இருந்தால் 2017 தேர்வை ரத்து செய்யட்டும்....2013 க்கு பணி நியமனம் செய்யட்டும்..... பேடியாக இருந்தால் இதில் comment மட்டும் பதிவிடு

  ReplyDelete
 45. நீ தாண்டா பணம் கொடுத்துவிட்டு பேடி(49 வயதானவனை பேடி என்று கூறாதே) ஆகப் போகிறாய். Ding dong பேடியே, கூறு கெட்டவனே, மரியாதை என்ற அம்சம் தெரியாதவனே உனக்கு பதில் கூறவே வெட்கமாயிருக்குது, நான் என் தேவைக்கு சம்பாதிக்கிறேன். கார்(புதிது) வைத்திருக்கிறேன், என்து உழைப்பில் வீடு வைத்துள்ளேன், பணம் கொடுத்து blank sheet மூலம் வேலை பெறத் துடிக்கும் உனக்கு சங்கு தான். மரியாதை தேவை.

  ReplyDelete
  Replies
  1. லிங்கானந்தா ஆசிரமத்தில் சேவை செய்யும் அடிமைகளில் ஒருவர் போல நீ.... உன் மனம் சாந்தி அடைய வேண்டுகிறேன்.... ஜெய் புலியங்கடி.......49 வயதில் எதற்கு தம்பி வேலை.......car வைத்தால் இங்கே இந்த பகுமானம் தேவை இல்லை....

   Delete
 46. Oh new car new house now waiting for new job 18 years trb conducting exams for teachers job only there is a tnpsc rrb brb slet net now set upsc like so many channels are there but you used only trb so that you may reached 49now so what we can do its your mistake also fate

  ReplyDelete
 47. நல்லா படம் காட்டுரான்க

  ReplyDelete
 48. Jeya ganesh நீங்கள் tnpsc, trb, brb, slet, net, set, upsc மூலம் வேலை பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 49. Money க்கு ஜால்ரா கூட்டம் இருக்கிறது. பரவாயில்லை mani.

  ReplyDelete
 50. பேடி பின்னால் அலையும் ஜெய சேகர் என்ற fake id இல் வரும் டக்லஸ் ராஜாலிங்கமே....... உன் காமெடியை இன்னும் எதிர் பார்க்கிறேன்..... கூஜா லிங்கமே..... உன் அடிமைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.... கார் வைத்துள்ளாராம்.... விரைவில் உன்னையும்.........

  ReplyDelete
 51. ஜெய சேகர்(எ) டக்லஸ் ராஜ லிங்கம் அவர்களே.... நீங்கள் கார்.. வீடு... என அனைத்தும் வைத்துள்ளீர்கள்.... உன்னை யார் வைத்திருக்கிறார்கள்......

  ReplyDelete
 52. This comment has been removed by the author.

  ReplyDelete
 53. Innum oruthan reply pannave illa.avan yaaru theriyuma?99/100 thavarunnu solvathai avan matum correct nu solluvan.indru avanai innum kaanavillai.seekiram vaapaa...

  ReplyDelete
 54. Mani -- --- வைத்திருக்கிறது. 49 வயதானவனை ஒருமையில் பேசாதே. கூறு கெட்ட --

  ReplyDelete
 55. பயமா இருக்கு .....ஹ ஹ ஹ

  ReplyDelete
 56. Rajalingam & Mani யார், எப்படியிருப்பாரகள் என்பது தெரியாது. ஆனால் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது mani ஒரு சைக்கோ.

  ReplyDelete
  Replies
  1. வழக்கு போடலாம் என பணம் கேட்பார்.... குடுத்து எமந்தூரதேங்கா....

   Delete
 57. No mani is a pakka gentleman also talented person so that he was passed on 2013 so dont blame him

  ReplyDelete
 58. ஆசிரியர் பெருந்தகைகளே,ஏன் இப்பட்டி சண்டையிட்டுக் கொண்டு உள்ளீர்கள்.சற்று அமைதியாக இருக்க வும்.வீண் சண்டை வேண்டாம்.வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 59. Eanda aduchukurenga... poi pullakuttiya padikka vaiyungada

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives