TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2018

TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : 

அமைச்சர் செங்கோட்டையன்
வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


1945 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டெட் தேர்வு எழுதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

138 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கஷ்டப்பட்டு படிச்சி பாஸ்பண்ணவனுக்கு ரூ-7500 - ல் பணி

      வாட்ச்மென் வேலைக்கே மாதம் 10000 மேல தாங்க

      பாவம் ஆசிரியர் சமூகம்

      Delete
    2. Sir its not consolidated. Media has misinterpreted.

      Delete
    3. பிச்சைகாரர்கள் கூட இதைவிட அதிகமாக சம்பாதிக்கிறார்கள்

      #வேதனையின் வெளிப்பாடு

      Delete
    4. வெயிட்டேஜ் முறையால் கடும் பாதிப்பு: ஆசிரியர் தகுதி தேர்வில் மாநில அளவில் மதிப்பெண்கள் எடுத்தாலும் வேலை கிடைக்காது.

      கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியிடம் நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பேற வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசானது2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்தி வருகிறது.

      காலிப்பணியிடங்கள் அதிகமாக இருந்ததால் 2012ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலையில் அமர்த்தப்பட்டனர்.

      2013 ஆகஸ்டில் நடைபெற்ற தேர்வில் சுமார் 29 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று கடந்த ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பும் முடித்து வேலைக்காக காத்திருந்தனர். இந்நிலையில் அரசு 5% மதிப்பெண் தளர்வினை இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வழங்கியது. இதன்காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரமாக உயர்ந்தது.

      இந்நிலையில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வெயிட்டேஜ் முறைப்படி கணக்கிட்டு அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பணி வாய்ப்பு கிடைக்கும்.

      வெயிட்டேஜ் முறையில் முதல் தாளுக்கு டெட், பிளஸ்டூ, ஆசிரியர் பயிற்சி பட்டயம் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை கொண்டும் இரண்டாம் தாளுக்கு டெட், பிளஸ்டூ, டிகிரி, பி.எட் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை கொண்டும் கணக்கிடப்படுகிறது.

      வெயிட்டேஜ் முறையில் உள்ள குறைபாடுகள்:
      ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரே காலகட்டங்களில் படித்தவர்கள் அல்ல. 40 ஆண்டுகளுக்கு முன் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர்களும் இருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமான மதிப்பீடு முறைகள் இருந்திருக்கின்றன.

      பிளஸ்டூ, டிகிரி, பி.எட் போன்றவற்றில், ஒரே துறை படிப்பில் (மேஜர்) வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பலதரப்பட்ட பாடத்திட்டங்களும் பயிற்று முறைகளும் மதிப்பெண் முறைகளும் உள்ளன. ஆகவே இவற்றில் அனைவருக்கும் சரியான முறையில் மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை.

      டெட் இல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்டூ, ஆசிரியர் பயிற்சி பட்டயம், பி.எட் ஆகியவற்றின் பாடத்திட்டங்களிலிருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆனால் வெயிட்டேஜ் முறையில் மீண்டும் பிளஸ்டூ, ஆசிரியர் பயிற்சி பட்டயம், பி.எட் மதிப்பெண்கள் தேவையில்லாமல் சேர்க்கப்படுகிறது.

      டெட் இல் மதிப்பெண் குறைந்தால் அடுத்தடுத்து வரும் தேர்வுகளை எழுதி அதிக மதிப்பெண்களை பெறலாம். ஆனால் மறுபடியும் பிளஸ்டூ, ஆசிரியர் பயிற்சி பட்டயம், பட்டம், பி.எட் தேர்வுகளை எழுத சாத்தியம் இல்லை.

      வெயிட்டேஜ் முறையில் கடுமையான வேறுபாடுகள் காணப்படுகிறது. உதாரணமாக டெட் இல் 90 மதிப்பெண் பெற்றவருக்கும் 104 மதிப்பெண் பெற்றவருக்கும் ஒரே வெயிட்டேஜ் மதிப்பெண் தரப்படுகிறது. அதேபோல் பிளஸ்டூ இல் 840 மதிப்பெண் பெற்றவருக்கும் 959 மதிப்பெண் பெற்றவருக்கும் ஒரே வெயிட்டேஜ் மதிப்பெண் தரப்படுகிறது. இவற்றில் கூடுதலாக 1 மதிப்பெண் எடுத்தவர் அடுத்த வெயிட்டேஜ் நிலைக்கு சென்று விடுகிறார். இதில் 104, 959 எடுத்தவர்கள் துரதிஷ்டசாலியாகவும் 105, 960 எடுத்தவர்கள் அதிஷ்டசாலியாகவும் ஆக்கப்படுகின்றனர்.

      இப்போது உள்ள வெயிட்டேஜ் முறையில் பிளஸ்டூ, ஆசிரியர் பயிற்சி பட்டயம், பட்டம், பி.எட் மதிப்பெண்களும் கணக்கிடப்படுவதால் டெட் இல் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக டெட் இல் மாநில மற்றும் மாவட்ட அளவில் மதிப்பெண்கள் எடுத்தவருக்கு பிளஸ்டூ, ஆசிரியர் பயிற்சி பட்டயம், பட்டம், பி.எட் ஆகியவற்றில் குறைவான மதிப்பெண் இருந்தால் வேலை கிடைக்காது. ஆனால் டெட் இல் மிகக்குறைவான 82 மதிப்பெண் பெற்று பிளஸ்டூ, ஆசிரியர் பயிற்சி பட்டயம், பட்டம், பி.எட் ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்றால் அவருக்கு வேலை கிடைக்கும்.

      இது போட்டிகள் நிறைந்த உலகம். நடத்தப்படும் போட்டியானது நியாயமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான திறமைசாலிகள் வெற்றிபெறமுடியும். ஆனால் இந்த வெயிட்டேஜ் முறையானது, ஓட்டப்பந்தயத்தில் கஷ்டப்பட்டு ஓடி முதலில் வந்த வீரனிடம் “நீ 10 வருடங்களுக்கு முன் சரியாக ஓடவில்லை. அதனால் உனக்கு பரிசு கிடையாது” என்பது போல் உள்ளது.

      டெட் இல் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மிகமோசமான பொருளாதார நிலையிலும் பார்த்துக்கொண்டிருந்த தற்காலிக வேலையையும் விட்டுவிட்டு, கடுமையாக உழைத்து படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தும் கூட மற்ற பிரிவுகளில் மேற்காணும் சூழ்நிலையின் காரணமாக அதிக மதிப்பெண் இல்லாததால் தற்போது மட்டுமல்ல எப்போதுமே வேலை கிடைக்காத சூழ்நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

      இந்த வெயிட்டேஜ் முறையால் தற்போது டெட் இல் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமல்ல இனி வரும் காலங்களில்

      Delete
    5. இந்த வெயிட்டேஜ் முறையால் தற்போது டெட் இல் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமல்ல இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுபவர்களும் கடுமையான பாதிப்பு அடைவார்கள்.

      எனவே தமிழ்நாடு அரசானது ஆரம்பத்திலேயே இப்பிரச்சனையில் தலையிட்டு வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து விட்டு ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

      Delete
    6. நியமன தேர்வு தான் போய் படிக்கவும்

      Delete
    7. Rdx, mela ja ku sonnathai kavanamaga padiyungal.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  2. 1945 vacancy na entha year nadantha exam

    ReplyDelete
    Replies
    1. All valid years including 2013. As this is only qualification marks all candidates within the validity date of marks can apply.

      Delete
  3. ithaiyavathu udaney seiyungal

    ReplyDelete
  4. bt or secondgrade teacher pls carify

    ReplyDelete
  5. Salary 7500 பகுதி நேர ஆசிரியராக நியமனம்

    ReplyDelete
  6. இவரது பேச்சை தண்ணீரில் எழுதவும்

    ReplyDelete
  7. ippadi ethavathu kilapurathu evarukku velaiya pochu yarum nambathinga

    ReplyDelete
  8. Intha news unmaiya...source????

    ReplyDelete
    Replies
    1. Video va pathaley Ivar pesarathu puriyathu neenga veara?

      Delete
  9. வரும் ஆனா வராது

    ReplyDelete
  10. Enna 7500/- la ya....???!!! Adappavingala.....?????

    ReplyDelete
  11. இவர் அறிவித்தால் மட்டும் போதாது வெயிட்டேஜ் இல்லை என்றால் அதற்கு தனி அரசு ஆணை தேவை

    ReplyDelete
  12. Special teacher cv list
    Eppa sir varum

    ReplyDelete
  13. போதையில அடிக்கடி இப்படித்தான் உளருவேன்

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Conduct no send me
      Otherwise call me 9080774851

      Delete
  15. 7500 ஊதியம் .....முற்றிலும் தற்காலிக பணி

    ReplyDelete
  16. INNORU UG TRB EXAM AH ILLAI ERKANAVA ELUTHIYA TET MARK PADIYA

    ReplyDelete
    Replies
    1. அடுத்த UG TRB எக்ஸ்ம் நடக்க அதிக வாய்ப்பு

      Delete
  17. Ethai sonnalum theliva sollanum kudikaran pola arai bothaiyila olara kudathu....

    ReplyDelete
  18. this posting paer 1 or paper 2 pls clarify

    ReplyDelete
  19. அப்படி செய்தால் வரவேற்கதக்கது

    ReplyDelete
  20. ஏதோ, வெய்டேஜ் நம்பி தான் இருந்தோம் அதும் போய்விட்டது

    ReplyDelete
    Replies
    1. Nalla padichadhalathane neenga weightage adhigam vechirukinga?nalla padicha neenga nalla padikama weitage kuraiva ullavangalodu poatipoda eppadi bayam varudhu?sollapona ungalukum thiramai illai enbathai neengale soliteenga pola padhivu kaatuthu.

      Delete
    2. Thiramai illanu Illa, age Illa,, evalo than mark eduthalum same mark iruntha age difference pakuranga youngster Eppo varathu,, so Weightage best,itha ketta selfishnu solranga?

      Delete
  21. Friends minister peasuna video la 7500 salery nu sollave illaye .then how is possible. he announced only 1945 post filled by tet teachers nu Thane sonnaru

    ReplyDelete
  22. தனியார் பள்ளிக்கூடத்தை வாழ வைக்க அமெச்சரூரூரூ உளர்ராரூரூரூ பாவம்,,, ஏதோ கைல பூமாலை

    ReplyDelete
    Replies
    1. S sir , evanukala nambavey kutathu .... Drinks saptavankuta epo theyliva pesuran evaru summa waste ...

      Delete
  23. New exam illa old exam posting g

    ReplyDelete
  24. Vanthuruvanga Ine 2013 munnurimai kudunu podati pesama ukanthupanga potta keduthu vittu pesama ukanthupanga

    ReplyDelete
  25. தேர்வில் பெறும் மதிப்பெண் என்றால்?

    ReplyDelete
  26. ok sir payo mattric pannuna long la irunthu varavanga pathikka paduvanka.....athuvum ladies please..enna avunka familya kuda sariyya kavanikka mudiyama etthanai per irukkanka....dist to dist

    ReplyDelete
    Replies
    1. Velaiya resign panni Dunga.. private jobla work panravanga ethana maniku dutyku poranganu poi parunga....

      Delete
  27. He is keep on telling something about teachers posting but nothing done.

    ReplyDelete
  28. Tet vaiththu tnpsc pola cutoff la posting podalam friends appo than ini podave mudium illaina Ithe problem than 2013 2017 2018 nu

    ReplyDelete
  29. First let him pass the GO for this... Telling here and there is not going to workout...

    ReplyDelete
    Replies
    1. Some trustable people says that G.O is ready for next UG trb exam

      Delete
    2. UGTRB exam may be the correct solution for this ..... But everything in hands of government. So let's wait

      Delete
  30. Replies
    1. Teachertrainig படிச்சதக்கு ஆடு மாடு எருமை மேய்த்து பழகி இருந்தாக்கூட நல்லா பிழைத்து இருக்கலாம். வாழ்க்கை நாசமா போச்சு.

      Delete
  31. தகுதி தேர்வு முறையில் பனி நியமனம் சாத்தியமா....Ncret விதியில் வழி உண்டா...

    ReplyDelete
    Replies
    1. We have followed the same thing before 2013 right... Then Y we will have Ncret problem....

      But i don't have much information about Ncret....

      Delete
    2. 2012 ல எப்படி தேர்வு செய்தார்கள்

      Delete
    3. அப்பையும் இப்படி தான் ஃபாலோ பண்ணாங்க பட் அப்பா vacancy இருந்ததினால் யாருக்கும் பாதிப்புள்ளமா போச்சு.

      Delete
    4. அப்பையும் இப்படி தான் ஃபாலோ பண்ணாங்க பட் அப்பா vacancy இருந்ததினால் யாருக்கும் பாதிப்புள்ளமா போச்சு.

      Delete
  32. Replies
    1. Pass pannavangaluke innum posting podala ithula new exam ah. Poi vera velaiya paru appuuuuu....

      Delete
    2. RDX Groups சார் மற்றொரு தேர்வு தேவை இல்லை என்று கூறுகிறார்களே.

      Delete
    3. அவ்வாறு அமைச்சர் கூறவில்லை சார்

      Delete
  33. Thivame ni solrathu unmayava?

    ReplyDelete
  34. For the second grade teacher post BT assistant

    ReplyDelete
    Replies
    1. Consolidated pay or permanent job

      Delete
    2. Consolidated pay or permanent job

      Delete
    3. Consolidated pay or permanent job

      Delete
    4. Sir, Is it SGT vacancy for Paper 1?

      Delete
    5. I think, this is for sgt vacancies because bt has 17000 excess and almostly filled bt vacancies

      Delete
  35. ஒரு ஆணி புடங்கமாட்டான் அப்பப்ப நான்தான் கல்வி அமைச்சர் நினைவுப்படுத்துரார் தோழர்களே

    ReplyDelete
  36. ஒரு ஆணி புடங்கமாட்டான் அப்பப்ப நான்தான் கல்வி அமைச்சர் நினைவுப்படுத்துரார் தோழர்களே

    ReplyDelete
  37. டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் :

    The above News is not true, 100000% sure

    Kalviseithi is weak in gathering informations

    ReplyDelete
    Replies
    1. S bro news ah seekaram pottu comments and views ah increase pannikarathula dhan aarvama irukanga.... Correct Ana news ah podrathula illa....

      Delete
  38. Replies
    1. I am also waiting for the same bro/sis

      Delete
    2. 17000surplus 12000 part time 5500 tetnot complite aied schools 1400bt assist and exten in thokupputhiyam so enna nadakkuthu kalvi deportment

      Delete
  39. Our maithaiyum pudukamadan nam kanavu nadakathu

    ReplyDelete
  40. Ungala partha tet vaikkaramathri theriyala pg trb exam aavathu vainga

    ReplyDelete
  41. The great & the usual word viraivil (விரை‌வி‌ல்) is missing 😂😂😂.

    ReplyDelete
  42. சில் தினங்களுக்கு முன்புதான் 17000 ஆசிரியர்கள் உபரி என்று பணி நிரவல் செய்தார்கள்.பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலி இல்லை என்றி மாவட்டத்துக்குள் மாறுதல்,மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலில் இடம் இல்லைஎன்று கூறி கலந்தாய்வே நடைபெறவில்லை.இபொழுது திடீரென்று எங்கிருந்து குதித்து வந்தது 1945 பணியிடங்கள்! அமைச்சரின் பேச்சு விடிந்தால் போச்சு கதையாக உள்ளது!

    ReplyDelete
  43. Pudhiya thalamurai news than ithu

    ReplyDelete
  44. நியமனத் தேர்வு என்று இதன் மூலம் சூசகமாக சொல்கிறாரா....

    ReplyDelete
  45. The Hindu விலும் வந்துள்ளது

    ReplyDelete
  46. ரேஞ்ச் வெயிட்டேஜில் செலக்ட் ஆன நான் பாம்பு முத்து ஜட்ஜ் சொன்ன வெயிட்டேஜில் செலக்ட் ஆகலனா தப்பு யார் பண்ணது?
    நிறைய பேர் என்ன மாதிரி ...

    ReplyDelete
  47. Dai man gotta madaya ,seyal kattuda.kudikarAne thanda nee proof panita.

    ReplyDelete
  48. Dai man gotta madaya ,seyal kattuda.kudikarAne thanda nee proof panita.

    ReplyDelete
  49. தூக்கத்தில் இருந்து திடீரென விழித்து கொண்டாரா மான்பு மிகு minister

    ReplyDelete
  50. 1945 ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் நியமனம்.

    டெட் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நியமனம்.

    வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுகிறது.

    சத்தியமங்கலத்தில் அமைச்சர் பேட்டி.

    --------------கேப்டன் News flash news -----just now

    ReplyDelete
    Replies
    1. Rs.7500 தொகுப்பூதியத்தில் ஒரு வாரத்தில் நியமனம்.

      --------கேப்டன் News

      Delete
  51. language subjects.a u.g percentage kuda add panni calculate panra method tet weightage.la than...
    matrapadi naama epa boss add pannom??
    p.g admission.ko b.ed admission.ko add pannoma?
    major and allied/elective mattum thaane add pannom...?!

    ReplyDelete
  52. Avan kedakkan loosu paya K. Poooooo

    ReplyDelete
  53. Songo tasmac poniya epdi pasara

    ReplyDelete
  54. ஒரு பிண்ணாக்கு நடக்காது . எல்லாரும் போயி அவரவர் படிச்ச சான்றிதழை கடையில போட்டு கடலை பருப்பு வாங்கி சாப்புடுங்க . அதுக்கு கூட அது உதவாது . தனியார் பள்ளிகளில் எப்படி டெட் இல்லமல் அரசங்கம் அனுமதிக்கிறது என்று வழக்கு போடுங்க கோர்ட்ல .

    ReplyDelete
  55. பார்ட் டைம் teachers
    ர தூகுன நம்ம வேலைக்கு போலாம்.

    ReplyDelete
  56. Pg trb second list result published...see soon.congrats for selected peoples

    ReplyDelete
  57. Adikkadi usupethethi vidurathe ivankalukku velaiyaapochu...

    ReplyDelete
  58. Intha varudam tet exam varuma sir

    ReplyDelete
  59. Intha varudam tet exam varuma sir

    ReplyDelete
  60. Paper 1posting (aided schools) iruntha sollunga pls

    ReplyDelete
  61. alva venuma kalviammacharidam ponga ellainu solamataru

    ReplyDelete
  62. திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பம்

    ReplyDelete
  63. Comedy pannathinga amaichare

    ReplyDelete
  64. இதன் தொடர்ச்சி புத்தக Materials and Questions Bank with Answers உள்ளது. விரும்புவர்களுக்கு இந்த எண்ணை (9994098972) தொடர்பு கொள்ளுங்கள்.
    TET & TRB AVAILABLE
    Pg Trb-Tamil Full Notes
    PG TRB ENGLISH & QUESTIONS BANK FREE
    PG TRB MATHS & QUESTIONS BANK FREE
    PG TRB HISTORY T/M QUESTIONS BANK FREE
    PG TRB ECONOMICS T/M QUESTIONS BANK FREE
    BY
    KAVIYA COACHING CENTER ( STUDY MATERIALS WITH QUESTIONS BANK ONLY)
    CONDUCT : 9994098972

    ReplyDelete
    Replies
    1. hahahahahahahahahhahaha
      egga 2013 la pass pannunavnukkey posting ellaya ethula ethuvera ya

      orama poma kaviya

      Delete
  65. 2012 paper 1 posting varumasir

    ReplyDelete
    Replies
    1. nee ennumuma nabbura entha aiadmk government poi vera yethavathu polappa paru vella teacher nu sollatha kevalama pappanuvo
      DMK VANTHAL posting poda 20%percentage vaippu erukku

      Delete
  66. eppo posting ??? 2020 la achum posting pooduveengala? masamasam oru kathai vida vendiyathu !!!!!

    ReplyDelete
  67. எப்போதான் posting

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. First minister ku oru eligibility test vachu select panni minister pathavi thanthuirunthurukanum.appo tha vethanai therium.

    ReplyDelete
  70. எப்போது?உண்மையாசொல்றீங்களா?

    ReplyDelete
  71. This comment has been removed by the author.

    ReplyDelete
  72. Nan paper1 2013 pass 95 mark enakku chance irukka sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி