SCERT - 11th std - All Subject QR Code Video Lesson - YouTube Direct Link - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2018

SCERT - 11th std - All Subject QR Code Video Lesson - YouTube Direct Link

தமிழகக் கல்வித்துறையில் ஒரு மாபெரும் காணொளிப் பாட விளக்கம் வெளியீடு...



SCERT மூலம் பதினொன்றாம் வகுப்பு புதிய பாடத்திட்ட பாடங்கள் அனைத்தும் வெகு எளிமையாக, நேர்த்தியாக அப்பாடத்தை எழுதியவர்களைக் கொண்டே காணொலிப் பாடக் காட்சிகளாகத் தயாரிக்கப்பட்டு TN SCERT என்னும் YouTube Channelலில் வெளியிடப் பட்டுள்ளது.


மிகப் பிரமாண்டமான படைப்பு,துல்லிய ஒலி-ஒளிப்பதிவு,எளிமையான விளக்கம்,HD VIDEO Download Facilities என அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படும் ஐயப்பாடுகளைத் தீர்க்கும் அட்சயப் பாத்திரம் இந்த காணொலிப் பாட விளக்கம்.இதைப் பார்த்தாலே எல்லாம் புரிந்து விடும்.எல்லா ஏழை,எளிய மாணவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்.Share அதிகமாகப் பண்ணுங்கள்.

11th Biology  - Video lesson - Click here

11th Chemistry - Video lesson - Click here

11th Physics - Video lesson - Click here

6 comments:

  1. This blog is so nice to me. I will keep on coming here again and again. Visit my link as well.. smm panels list

    ReplyDelete
  2. Subscribers can also see blog posts from other users that are posted in the Discovery section. And, by going to the group view, they can also see videos or text posts that are posted to the group. The group view allows subscribers to see who is participating in the group, as well as how many members are participating. By https://igfollowers.co.uk

    ReplyDelete
  3. The magic play of rank tracker is observed while its results were automatically sent via email. The complete knowledge of your competitors' pages have been available on group seo tool website for the comfort and ease of the users. Report of billions of patsies vital for the actual application on your page.

    ReplyDelete
  4. This blog is so nice to me. I will keep on coming here again and again. kindly visit our site://https://socialmatrix.in
    smm panel list

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி